வெர்ட்டிசீலியம் லக்கானி Verticillium Lecanii பற்றி அறிந்து கொள்வோம்.

  Рет қаралды 18,805

நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்

நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்

Күн бұрын

Пікірлер: 43
@Arjunanmurugan0
@Arjunanmurugan0 2 ай бұрын
வேளாண் பெருமக்களுக்கு நல்ல ஆசான் ஐயா! வாழ்க பல்லாண்டு பல்லாண்டு
@chelladuraiarumugam4315
@chelladuraiarumugam4315 10 ай бұрын
அய்யா வணக்கம்.. தங்களின் நல் வழீகாட்டுதல்களுக்கு மிக்க நன்றி.. ஆ. செல்லத்துரை நத்தம்
@RaviChandran-yo2rz
@RaviChandran-yo2rz 7 ай бұрын
ஐயா வணக்கம் தங்கள் அறிவுரையின் படி எலுமிச்சைக்கு தெளித்து உள்ளேன். நன்றி
@KalpanaMs-vg9wq
@KalpanaMs-vg9wq 4 ай бұрын
நல்ல பதிவு நன்றி சார்
@ashanthisaleth7475
@ashanthisaleth7475 10 ай бұрын
Thank you so much sir. 9:37
@srinivasan-zz3is
@srinivasan-zz3is 10 ай бұрын
Thanks sir Well explained
@kathirveluatnetsurf
@kathirveluatnetsurf 10 ай бұрын
Thank you for sharing the information. Well explained
@sathiyaseelan51
@sathiyaseelan51 4 ай бұрын
Thank you sir 🎉
@perumalperumal9704
@perumalperumal9704 25 күн бұрын
arumi.iya
@valarispices741
@valarispices741 8 ай бұрын
அய்யா... ஏலக்காய் செடிக்கு எப்படி பயன்படுத்துவது 😊
@perumalperumal9704
@perumalperumal9704 25 күн бұрын
arumi.iya.melum.unkal.sevi.ventam
@HariharanP-o8e
@HariharanP-o8e Ай бұрын
Is it possible to give in drip irrigation
@jayam1502
@jayam1502 10 ай бұрын
Good morning Sir , gibberellic acid, seaweed extract உடன் இதை சேர்த்து தெளிக்கலாமா ஐயா.நன்றி.
@brittoraj7169
@brittoraj7169 10 ай бұрын
தாராளமாக தெளிக்கலாம் ஐயா
@shankps460
@shankps460 10 ай бұрын
திண்டுக்கல்லில் எங்கு கிடைக்கும்
@Namachivayamraju
@Namachivayamraju 10 ай бұрын
ஐயா வணக்கம். வெர்ட்டிசீலியம் லக்கானி சப்போட்டா கொய்யா மரங்களுக்கு எத்தனை நாட்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும். இதை பெருக்கம் செய்யும் போது எத்தனை நாட்களுக்கு செய்வது என்று கூறுங்கள் ஐயா
@anbarasu10
@anbarasu10 10 ай бұрын
7 days once for the affected plants, then 12 days once till the harvest recommended
@neermelanmai
@neermelanmai 10 ай бұрын
வளர்ச்சி ஊக்கிகள் தொடர்ச்சியாக கொடுக்கலாம் ex அசோஸ்பைரில்லம் etc பயிர் பாதுகாப்பு பொருட்கள் நோய்த் தாக்கம் வர ஆரம்பிக்கும் முன்பாகவும் வந்த பின்பும் 15-20 நாட்கள் இடைவெளியில் 3 முறை கொடுக்க வேண்டும்
@brittoraj7169
@brittoraj7169 10 ай бұрын
வாரம் ஒரு முறை தெளிப்பது நல்லது. ஒரு லிட்டர் திரவத்தை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து பெருக்கமடைய செய்தால் ஒரே முறையாக அடித்து முடித்து விட வேண்டும். பெருக்கம் அடந்த திரவத்தை மீண்டும் பெருக்கம் அடைய செய்வதோ அல்லது பிரித்து தெளிப்பதோ கூடாது. நம்மிடம் உள்ள திரவத்தின் செயலை அதிகப்படுத்த மட்டுமே செயலுக்கம் செய்கிறோம்.
@brittoraj7169
@brittoraj7169 10 ай бұрын
12 நாட்களுக்கு ஒரு முறை தெளிப்பது நல்லது
@user-cf5su4te9s
@user-cf5su4te9s Ай бұрын
Bacillus Thurengneiss better ? than this fungi
@still1989
@still1989 9 ай бұрын
சார் வெரைடிசீலியம் லகானி மற்றும் பிவி ஏரியா பேசியானா தர்பூசணிக்கு trips அப்புறம் புழு க்கு எத்தனை நாளைக்கு ஒருமுறை தெளிக்கலாம் சார்
@abdulrahmanrahman2137
@abdulrahmanrahman2137 10 ай бұрын
Ethu yengu kidaikkuma
@பழநிடிராக்டர்ஸ்
@பழநிடிராக்டர்ஸ் 10 ай бұрын
மிளகாய் பயிருக்கு வரும் சித்திரை வெயிலுக்கு சரியாக செயல்படுமா ஐயா
@brittoraj7169
@brittoraj7169 10 ай бұрын
தாராளமாக தெளிக்கலாம் ஐயா
@kal_karpiamuthan3772
@kal_karpiamuthan3772 10 ай бұрын
ஐயா, நான் மல்லிகைப்பூ தோட்டம் வச்சுருக்கேன். இதுல சாறு உறிஞ்சும் புழுக்கள் மற்றும் பச்சை புழுக்கள் எப்படி கட்டுப்படுத்துவது
@brittoraj7169
@brittoraj7169 10 ай бұрын
பத்து லிட்டர் தண்ணீரில் 100 மில்லி லாகாணி 100 மில்லி பேஸ்ல துணிஞ்சு ncs கலந்து மாலை வேளையில் கெமிக்கல் அடிக்காத தெளிப்பானில் தெளிக்கலாம்
@karthikganesan5018
@karthikganesan5018 Ай бұрын
சிதம்பரம் ல எங்க கிடைக்கும்
@anbarasu10
@anbarasu10 10 ай бұрын
Sir you said 50 ml - 75 ml per 10 ltrs. But card in display shows 5-10 ml . Kindly clarify.
@neermelanmai
@neermelanmai 10 ай бұрын
5 to 10 ml per litre
@jaiganeshujaiganeshu4796
@jaiganeshujaiganeshu4796 10 ай бұрын
செம்பேன் கட்டுபடுத்தும்மா
@lifeonearth4139
@lifeonearth4139 10 ай бұрын
Sir,Do you have any idea what insect is available in sericulture department for mealy bug control
@brittoraj7169
@brittoraj7169 10 ай бұрын
உங்கள் பகுதி பட்டுப்பூச்சி ஆய்வாளரிடம் கேட்கலாம்
@harishr7856
@harishr7856 10 ай бұрын
எங்கு கிடைக்கிறது
@KalpanaMs-vg9wq
@KalpanaMs-vg9wq 4 ай бұрын
எல்லா உர கடைகளில் கிடைக்கும்
@AbdulHanif-p7m
@AbdulHanif-p7m 9 ай бұрын
ஐயாமரவள்ளிகுச்சிகிழங்குக்குஅடிக்கலாமாசார்
@devarajandevakinandan6424
@devarajandevakinandan6424 10 ай бұрын
தென்னையை தாக்கும் வெள்ளை ஈ க்கு ஸ்பிரே செய்யலாமா சார்
@brittoraj7169
@brittoraj7169 10 ай бұрын
10 லிட்டர் தண்ணீருக்கு 75 மில்லி லகாணி 75 மில்லி சூடோமோனஸ் கலந்து தெளிக்கலாம்
@devarajandevakinandan6424
@devarajandevakinandan6424 10 ай бұрын
@@brittoraj7169 Thank you sir, have a good day
@ratharatha1641
@ratharatha1641 Ай бұрын
தரை வழி கொடுக்கலாமா
@abdulrahmanrahman2137
@abdulrahmanrahman2137 10 ай бұрын
Ethu yengu kidaikkuma
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 10 ай бұрын
அமேசானில் கிடைக்கிறது.
How to have fun with a child 🤣 Food wrap frame! #shorts
0:21
BadaBOOM!
Рет қаралды 17 МЛН
சூடோமோனஸ் பற்றி அறிந்து கொள்வோம் 🌳 Pseudomonas in Tamil 🌳 Brittoraj 9944450552
17:42
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Рет қаралды 282 М.