Рет қаралды 2,340
புதியதாக நிறைய வசதிகளை சேர்த்துள்ளோம். புதிய வெர்சன் 10.0.3 வரை அப்டேட் செய்து விட்டீர்களா?. ஓட்டுநர்கள் தங்கள் தொழிலை முறைப்படுத்தி மேம்படுத்தவும், இடைத்தரகர்கள் இன்றி முழு வருமானமும் ஓட்டுநருக்கே கிடைக்க வேண்டும் என்ற கொள்கையோடு செயல்படும் வீ வே டாக்சி & ட்ரக்ஸ் ஆப்ல புக்கிங் எடுத்து OTP போட்டு எப்படி பயன்படுத்துவது என்பதற்கான வீடியோ.