எல்லாம் புகழும் இறைவனுக்கே தரும்படி ஏடிசி நம்பர் ரொம்ப நல்லா இருந்தது புரியிற மாதிரி சொன்னீங்க இதே பிரச்சினையால் என்னுடைய டிவியில் கூட இருக்கிறது இது போல ஒரு கைடஸ் நமக்கு இருந்துச்சுன்னா ரொம்ப உதவியா இருக்கும் மிக்க நன்றி சார்
@udayakumarkudaya96834 жыл бұрын
ஐயா தங்களது மிக மிக பொரும்மையாகவும் மிகவும் புரியும்படி தெளிவாகவும் விளக்கம் அளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா. வணக்கம்
@tamiladvik3 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி 👍👍💐
@SRKTex4 жыл бұрын
அண்ணா ரொம்ப ரொம்ப நன்றி இந்தப் பத்து வருடங்களுக்கு முன்பு இந்த மாதிரி யாராவது சொல்லிக் கொடுத்திருந்தால் நான் நன்றாக பழகி இருப்பேன் இப்பொழுது எலக்ட்ரானிக் கைவிட்டு வெளியே வந்துவிட்டேன் உங்கள் வீடியோவை பார்த்தபிறகு மீண்டும் எலக்ட்ரானிக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வந்துவிட்டேன் மிக மிகத் தெளிவாக சொல்லிக்கொடுத்த மைக்கு மிக்க நன்றி அண்ணா
@karunakaran57364 жыл бұрын
அருமை குருவே ,பொறுமையான பயனுள்ள பதிவு நன்றி.
@ruthishr98993 жыл бұрын
அருமையான பதிவு குருவே🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி
@SathishKumar-zd6iu4 жыл бұрын
அருமை அண்ணா ,பாராட்ட வார்த்தைகளே இல்லை சூப்பர்!!!!
@rameshim664 жыл бұрын
தெளிவான விளக்கம்,நன்றி அண்ணா. மிகவும் சிறப்பு
@davidjohnsond58514 жыл бұрын
Critical vertical fault brilliant Solved sir. You are the master sir, i want to be your student.
@சிவசக்திஆடியோஸ்3 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றிநண்பரே
@naturenature2414 жыл бұрын
செமையா சொல்ரீங்க சார் நன்றி பொருமை+விவேகம் super.
@krishnasamy.v25863 жыл бұрын
Very clear explanation....
@hyderali99164 жыл бұрын
உங்கள் வீடியோ பதிவு அனைத்தும் மிகவும் சிறப்பாக உள்ளது மேலும் மேலும் அதிகமான வீடியோக்களை நீங்கள் பதிவிட வேண்டும் எங்களுக்கு அது பேருதவியாக இருக்கும்
@VelMurugan-cr7xf3 жыл бұрын
தெளிவான விளக்கம் அருமை வாழ்த்துக்கள் சார்🌹🌹🌹
@Abdullah-yh7fj3 жыл бұрын
Supppppppppper video bro 😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚 thank you bro
@narayanans1114 жыл бұрын
Very clear teaching & also Unforgettable explanation
@sebastianlawrence95894 жыл бұрын
சிறப்பான சேவை வாழ்துக்கள்!
@mohankumarpollachi49952 жыл бұрын
WoW... Very very clear explanation video!!🙂👌
@sundarakumar3725 Жыл бұрын
மிகவும் critical fault நன்றி சார்
@srvvenkat24794 жыл бұрын
நன்றி அண்ணா சூப்பர் வீடியா
@deen48914 жыл бұрын
அன்னா super video im from srilanka அன்னா நீன்ட நாட்களாக வீடியோ போடவில்லை .ஏன் தொடர்சியாக வீடீயொ upload pannunka. help full la irkkum
@susaimuthubaskaran21872 жыл бұрын
SMPS secondery volt எங்கெல்லாம் செல்லுகிறதென்று விளக்கி சொன்னால் தான் ஒரு இடத்தில்voltவரவில்லையென்றால் cktஐcheckபண்ணமுடியும். இதை விளக்கி சொல்லாமல் எத்தனை vedioபார்த்தாலும்faltஐசரிசெய்யவே முடியாது உங்களுக்கு வேண்டுமென்றால் லாபம் கிடைக்கும்.ஆகவே தயவுசெய்துcktல்voltageஐtriecபண்ணிவிளக்குங்கள்
@RSAT019874 жыл бұрын
தல நீங்க அடுத்த லெவல்
@abdulsalam-lw2pp4 жыл бұрын
Good explain sir thank you please more video I am waiting
@k.karthik.karthi54174 жыл бұрын
Your videos my life sir
@rewindwithbalamuruganganes3774 жыл бұрын
நன்றி குருஜீ
@saraswathielumalai3584 жыл бұрын
நான் ஏழுமலை வந்தவாசி தி.மலை d super information sir thanks picture tube பற்றி சொல்லுங்க
@easwariammansivan74223 жыл бұрын
Anna remba nandri Anna correct answer
@muthuchidambaram14784 жыл бұрын
அன்புடையீா்!என் அன்பு வணக்கம். எளிமையாகப் புரிந்து கொண்டு,செயல்படுத்தும் விதமாய்,தங்கள் விளக்கம் மிகமிக அருமை.எல்ஜி பிளாட்21" கலர் டிவியில்( STR Power supply) செகண்டரியில் பி பிளஸ் வோல்ட் 165Dc வருகிறது;எவ்வளவு வோல்ட் வரவேண்டும்;சரி செய்ய வழி சொல்லவும். தங்களின் அனைத்துவிதமான வீடியோக்களும் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. மிக்க நன்றி!
@manikantas33834 жыл бұрын
Vera level bro neenga 🙏
@baskarchandran15534 жыл бұрын
Super explanation
@pramachandran95483 жыл бұрын
சார் சூப்பர் 👍
@b.manoharan94564 жыл бұрын
Sir very usefull fault,pls add more branded t.v fault.
@PilleruVereLevel4 жыл бұрын
Best multimeter brand sollamudiyuma sir
@rameshnkcs75502 жыл бұрын
Super sir very thankful
@gsamygsamyngovindasamy953010 ай бұрын
அபூர்வ கோலாருதான் தான் எனக்கு இதுவரை தெறியாது❤ தெறிந்து கொண்டேன்
@seenuseenuvasan31272 жыл бұрын
Very very super sir👍
@selvakumar33934 жыл бұрын
super usful video thank you
@ManiKandan-vp3dd3 жыл бұрын
Super வணக்கம்
@rsabasn19764 жыл бұрын
Sema 👍🏻👍🏻👍🏻👍🏻great man bro
@baskaranmanickam59404 жыл бұрын
Bottom View அளக்கும் போது Top Viewம் Mention பன்னுங்க Sir
@refaiidroos79214 жыл бұрын
Vertical height problem paththi sonnirgal nandri sir Anna
@annamalayarelectronics53114 жыл бұрын
🙏
@agazik49884 жыл бұрын
What is that 25th pin Is it vertical output?
@muthupaul86094 жыл бұрын
நன்றி
@davidjohnsond58514 жыл бұрын
Moorthi sir, We are waiting for your tv service video. govt tv primary power supply diod number enna send pannunga. 4007 diod use pannalama
@ganesanbalaji85714 жыл бұрын
In4399 only
@govindharaju66044 жыл бұрын
அன்னா உங்கள் விடியே மிகவும் நன்றாக இருக்கிறது அன்னா என் குரு நிங்கள்தான் அன்னா.
@karthikkrishna97404 жыл бұрын
Long term video bro... Nice , super ..
@k.karthik.karthi54174 жыл бұрын
Very nice your videos
@muthuraj31084 жыл бұрын
Very useful anna tq
@edwincreation75294 жыл бұрын
Amplifier செய்முறை வீடியோக்கள் போடவும்
@SVLPFF4 жыл бұрын
Arumai Anna super nenga veraleval
@kanagadhurgadevi.p73933 жыл бұрын
32inch skyworth LED TV panel volte details ,white display solution details
@sekarraj75673 жыл бұрын
Karigar tv power on panuna led veddu veddu erithu tv on akula PDC open aairuchu athukum ethukkum samatham irukka anna sollunga
@prasannakumar88324 жыл бұрын
Sir lg 21 inch TV bottom side horizontal line problem. I changed vertical ic la 7840 . solution please.
@manikantas33834 жыл бұрын
10th like bro..Mani from Karnataka
@goldspear68814 жыл бұрын
Very clear
@கவிச்சிறகு-ண8ட3 жыл бұрын
Super sir....
@jamestech59553 жыл бұрын
சார் வணக்கம்.Tvயில் AV input வேலை செய்ய வில்லையென்றால் வேறொரு. Method ( அ) direct ஆக வேலை செய்ய வைக்க முடியுமா வீடியோ போடுங்க சார்.
@edwardedward28222 жыл бұрын
Thanks sir
@RAJAK-uj2wg4 жыл бұрын
Vanakkam sir Nan cuddalore srimushnam paguthiel irunthu raja kalaiger tv vediocon modella no audio complaints sollunga sir
@mubarakka73644 жыл бұрын
Great sir 👍 Lcd power stage videos
@kalaimani14054 жыл бұрын
Hi sir soldering wig eppadi use pantrathunu sollunga
@ganesangansan35514 жыл бұрын
அருமை அண்ணா நலமா ஏவிவரல புலுபேக்இருக்கு டியூனார்ல படம் வருது ஒரு வீடியோ கொடுங்க புரோ தமிழ்நாடு ௮ரசு டிவீ
@ytaudio36314 жыл бұрын
Eana tv bro
@ganesangansan35514 жыл бұрын
தமிழ்நாடு அரசு வண்ண தொலைக்காட்சி டிவீ
@ytaudio36314 жыл бұрын
சினார் av பின் பாக்கதில் இருக்கும் அதை செக் செய்து பருங்கா bor
@ganesangansan35514 жыл бұрын
சீகுன டயாடு மாத்தியச்சு வரலை அண்ணா
@ytaudio36314 жыл бұрын
🙏🙏🙏Super Anna👏👏👏👏
@ksvsubramanianelectronics29674 жыл бұрын
21SLU250 horizontal fault L9NF20 shot aguthu which complaint
@ramganesh10154 жыл бұрын
Capacitor checking meters price enna? Evlavu value varai Check pannalam?
@annamalayarelectronics53114 жыл бұрын
20000 mu f Price approx 1600
@selviselvi83033 жыл бұрын
Seper,sir👍🙏
@paulraj37014 жыл бұрын
Sir thanks for ur explanation. Sir govt. Tv BPL enter type kit ithula enna complaint na vertical section la tv oda top portion la irunthu 2 inches ku picture light ah blur ah irukku retrace line kaatuthu. Naan vertical ic 78040 change panten, ic ku pora filter 100mfd 35 volt change panten 2.7K resistance(1watt) change panten but pro blem solve aagula intha problem tha epdi attend panrathu I'm one of the learner sir.
@annamalayarelectronics53114 жыл бұрын
🙏 sir whatsapp number ku message anupunga
@gowthamraj42794 жыл бұрын
Sir ithu I reference pin thana? Or vertical input pin?
@parameshkandan10964 жыл бұрын
Excellent
@bharathielectronics34334 жыл бұрын
அண்ணா எனக்கு அரசு டீ.வி ல 007 N kit டியூனிங் சைடு ஒரு வீடியோவை போடுங்கள் ...
@v.Mohanraj4 жыл бұрын
Superb bro
@maheshsailaja66394 жыл бұрын
Good job bro
@RajaRaja-mr1mx4 жыл бұрын
நண்பா எங்க வீட்ல உள்ள டிவி இப்படி தான் தெரியுது அதனால வேண்டாம்னு சொல்லி வேஸ்ட் ரூம்ல போட்டிருந்தேன் இன்னொரு கலைஞர் டிவி வெடித்துவிட்டது அதோடு சேர்ந்து சன் டைரக்ட் பாக்ஸ் செட் டாப் பாக்ஸ் அதுவும் வெடித்துவிட்டது அதுக்கு ஏதாவது இருந்தா போடுங்க அதையும் பார்க்கிறேன் ஆனா நீங்க சொன்னத பார்த்ததுக்கு அப்புறம் எலக்ட்ரிகல் மிக்ஸி கிரைண்டர் ஃபேன் வேலை பார்த்துகிட்டு இருக்கேன் இனிமேல் நான் டிவி மெக்கானிக் ஆயிடுவேன் போல என்ன காரணம் என்றால் யூடிபில் நான் ஏதும் பார்க்க மாட்டேன் இப்போது முதன்முறையாக டீவியை எங்க வீட்டில் இருந்தது போல் அதேபோல இருந்ததனால் ஓபன் பண்ணி அதை பார்த்ததும் எனக்கு நீங்கள் சொன்ன விளக்கங்கள் அனைத்தையும் பார்த்தவுடன் பரவாயில்லை இது மாதிரி நாமும் செய்து பார்த்தால் என்ன என்று எனக்கு தோன்றியது நானும் நோண்டி பார்க்கிறேன் ஆகாத டிவி தானே வெடித்தாலும் பரவாயில்லை இந்த வேலையை நான் செய்து பார்க்கத்தான் போகிறேன் பார்த்துவிட்டு நான் உங்களுக்கு பதில் சொல்கிறேன் நண்பா விளக்கங்கள் நல்ல பொறுமையாக சொல்லி இருக்கீங்க அதை கேட்கவே ஆர்வம் தன்னால் வருகிறது நண்பா பரவால்ல சூப்பரா இருக்கு ப்ரோ நீங்க வேற லெவல் நண்பரே என்றும் உங்கள் பாசமுள்ள உங்கள் நண்பன்RSDJA
@lakshmananlakshmanan10094 жыл бұрын
Sir sharp. Production mode video podunga
@robinramya83804 жыл бұрын
சூப்பர் அண்ணா
@robinramya83804 жыл бұрын
நன்றி அண்ணா
@venkatesansrv27374 жыл бұрын
Super sir
@MMTECH21274 жыл бұрын
Super sir thks sir
@girigopal084 жыл бұрын
c102 டிரான்சிஸ்டருக்கு பதிலாக எதைப் பயன்படுத்த வேண்டும்
@sureshmani18483 жыл бұрын
682..472..
@girigopal083 жыл бұрын
@@sureshmani1848 thanks
@karthik90554 жыл бұрын
Very good bro
@60426006504 жыл бұрын
சார் எல்ஜி 21-inch டிவியில் இது போல் உள்ளது என்ன செய்வது
@rajaraja-lg8ng4 жыл бұрын
bro ethula evlo oult irukkanum nu sllunga. itha tv on panni pakanuma illa off panni pakanum
@nirmalkumar-ns5lg4 жыл бұрын
நண்பரே மாலை வணக்கம் நீங்கள் சொல்வது சரி ஆனால் எமக்கு ஒரு சில சந்தேகம் என்ன சந்தேகம் என்றால் வீடியோகான் மாடல்தான் அனைத்து கலைஞர் டிவியும் இருக்கும்மா ?அதாவது நீங்கள் சொன்னீர்கள் அந்த பிச்சர் வந்து லைட்டா தான் தெரியுது மத்தபடி இது கேப்பாசிட்டர் பிரச்சினை இல்லை எங்கள் வீட்டில் உள்ள டீவியில் வெரும் பேசும் சத்தம் தான் கேட்க்கிறது கோடுகோடட போகிறது, படம் தெரியல நான் செக் பண்ணி பார்த்தேன் கேப்பாசிட்டர் போண மாதிரி தெரியல தெரியல வேற போருக்கும் பிச்சனைருக்கும் பின்னாடி பிச்சர்டீயுப் பின்னாடி லைட் எரியவில்லை இது என்ன பிரச் சினை எப்படி சரி பண்றது நான் என்ன செய்வது எமக்கு உதவி செய்யுங்கள் நண்பரே நான் எலக்ட்ரிக் வேலை செய்யும் நபர்தான் தங்களின் உதவி கிடைத்தால் மிகவும் உபயோகமாக இருக்கும் நண்பரே வீட்டில் நிலைமை சரியில்லை இல்லை அதனால் தான் நானே முயற்சி செய்கிறேன் உதவி புரியுமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி நண்பரே மாலை வணக்கம்
@lakshmansree13604 жыл бұрын
அண்ணா கலைஞர் டிவி ஆன் பண்ணு நா ஆன் பண்ணி வைத்தால் ஒரு மணி நேரத்துக்கு ஒருக்க படம் வருகிறது அண்ணா அதற்கு என்ன பண்ணுவது என்று சொல்லுங்கள் அண்ணா அதற்கு என்ன பண்ணுவது என்று சொல்லுங்கள் அண்ணா என்ன மாற்ற வேண்டும்
@alexkumaran21174 жыл бұрын
LA 76931S 7m/59B4...pictur h hold aguthu..Enna problem varum sir...IC replace and all spare checking..
@annamalayarelectronics53114 жыл бұрын
Whatsapp la msg pannunga
@bluebutton.84263 жыл бұрын
Anna entha Videocon kit lot number sollunga
@pmadhukar90294 жыл бұрын
Samsung tv out pot TT2206BLOWS UP AND 1803 SET HOTA NAHI HOTA TELL ME
@nehruraja41904 жыл бұрын
Super anna. ....
@readerode80994 жыл бұрын
சார் வணக்கம்.இப்படி பொருமையாக சொன்னால்தால் புதிதாக கற்பவருக்கு சுலபமாகஇருக்கும்.நன்றி வணக்கம்.
@rameshbhoopal19434 жыл бұрын
For biggners how to check step by step of voltage
@RamakrishnanJ-if1hh4 жыл бұрын
Bro Ella kittukkum common aah ulla vertical ic number sollunga
@ibbie034 жыл бұрын
Your really great sir. Thank you so much and love you. Same problem I receive and I check everything is ok. I can't understand what's problem on in and I'm really very confused 😕❓ so i search KZbin's videos for any same problem solving. And I found your videos and now the problem got 💪😄👌. I subscribe your Chanel. Pls 🙏 support me with your videos help.
@arunv71814 жыл бұрын
anna neenga training conduct panringila like class room training ?
@p.gnanasekarangnanam16494 жыл бұрын
Anna kalai vanakkam
@rameshbhoopal19434 жыл бұрын
How to read the track in pcb
@muthuraj-ff2qi4 жыл бұрын
Intha TV la ic complaint kidayatho sir
@biliostsomedjio42964 жыл бұрын
J'ai un petit problème de télévision sur l'écran
@thangammurugan77614 жыл бұрын
அண்ணா fast மீட்டர் எப்படி செக் பண்ணுறது னு சொல்லுங்க அண்ணா
@dineshthi39694 жыл бұрын
Bottom view mature pannum pothu top view um kaaddunga Anna ..
@kumarlibero90394 жыл бұрын
அருமைங்க அண்ணா. எப்படி இருக்கீங்க ரொம்ப நாளா கானம் உங்கள.......
@annamalayarelectronics53114 жыл бұрын
Work romba busy sir
@kumarlibero90394 жыл бұрын
@@annamalayarelectronics5311 oknga அண்ணா safe ஹா இருங்க 🙂🙂🤝🤝🤝