ஒரே ஒரு காணொளியில் இவ்வளவு விஷயங்கள் பாத்தது முதல் தடவை. அத்தனையும் அனுபவ அறிவு. நீளமான பதிவாயிருந்தாலும் எங்கையுமே போர் அடிக்கல 👍👏👏
@kongusangamm3118 Жыл бұрын
வரப்பு உயர குடி உயரம் மடைதிறந்த வெள்ளமாய் உங்களுடைய பேச்சு வாழ்க இயற்கை விவசாயம் பரவுக இயற்கை விவசாயம்❤❤❤❤❤❤❤
@elanjezhiyanlatha20996 ай бұрын
வரப்புயர நீர்உயரும் நீர் உயர நெல் உயரும் நெல் உயர குடி உயரும் குடி உயர கோன் உயர்வான்❤❤❤❤❤
@mayandiesakkimuthu2437 ай бұрын
விவசாய பெருங்குடி மக்கள் பயன்பெறும் வகையில் எளியமுறையில் யதார்த்த மான பேச்சு மூலம் அருமையாக தொகுக்கப்பட்ட சிறந்த காணோளிங்க.. இளம் இயற்கை வேளாண் விஞ்ஞானி.. பேச்சில் நிறைய அனுபவ ஞானம் தெரியுது..
@PavithraPavi-fq2oz6 ай бұрын
எங்கள் அண்ணா . இறைவனின் பரிபூரண அருளைப் பெற்று வாழ்க வளமுடன் என்றும் புன்னகையுடன் ❤❤
@KiruthikaVinod Жыл бұрын
உங்களது ஓயாத உழைப்பும், மண்ணின் மீது உள்ள காதலும் மிகவும் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. வாழ்த்துக்கள் அண்ணா.
@SR-ne6zr6 ай бұрын
** வரப்பு முறை விவசாயம் ** விவசாயத்தில் புரட்சிகரமான சிறந்த யோசனை. இந்த முறையை அனைத்து விவசாயிகளும் பின்பற்ற வேண்டும் . நன்றி மற்றும் வாழ்த்துக்கள் இந்த அற்புதமான வீடியோவிற்கு.
@palanigounder5533 Жыл бұрын
நல்ல ஒரு அருமையான பதிவு அய்யா நீர் வளம் பெருகும்.
@MadhanKumar-ih6zv Жыл бұрын
உங்களது விவசாய முறை அருமை..👌
@chitrad76267 ай бұрын
பணத்திற்காக விவசாய நிலங்களையும் காடு மரங்களை யும் இயற்கை வளங்களையு அழிக்க கூடாது அவைகளை நம் பிள்ளைகளுக்கு பாதுகாத்து வைக்க வேண்டும் விவசாயத்தையும் மரம் காடுகளையும் நேசிப்போம் நன்றி ஜயா
@Manoharan-z6t10 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்.வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.🎉🎉🎉🎉🎉
@peacenvoice65694 ай бұрын
Bro video coverage is Superb Every youtubers need to learn it
🙏 Good morning, Good informative presentation. Happy Pongal & Makara Sankranti 🌹 இனிய காலை வணக்கத்துடன் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். தரணியெங்கும் கொண்டாடும் தைப்பொங்கல் திருநாளில் பொங்கலோடு இணைந்து அனைவர் மனங்களும் இன்பத்தில் பொங்க பொங்கல் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். அன்புடன் ... பா.மல்லன்
@soundararajanchinnusamy1370 Жыл бұрын
Appreciate the farmer's interest,passion, dedication and hard work towards the natural farming 🎉🎉. I understand the practical problems to implement this. My doubt is this process is commercially successful? Can this be implemented by all farmers?
@10.R.G Жыл бұрын
வாழ்ந்துக் கள்
@Aathi_bagavan5 ай бұрын
அருமை... நன்றி....
@gopiking00346 ай бұрын
Great video bro
@therainbow.10 ай бұрын
அருமை
@MilestoneMedia7 Жыл бұрын
4 காணொளி ஆக பிரித்து போடவும். 1 மணி நேர காணொளியை. பலரும் தவிர்த்து விடுவர்.
@verukkuneer Жыл бұрын
விவசாயிகளுக்கு ஒரே காணொளியாக இருந்தால் தேடும் அவசியம் இல்லை . முழுமையாக சென்றடைந்து இயற்கை விவசாயம் மேம்பட்டால் போதுமானது. வியூஸ் அவசியமற்றது நன்றி
@yathum7 ай бұрын
பயனுள்ளதாக இருக்குங்க ரொம்ப மகிழ்ச்சி இந்த விவசாயமுறை வரப்பு உயர்வுமுறை நிறைய மக்களுக்கு தெரியவில்லை அருமை அருமை Comment la ஒருத்தர் போட்டிருக்கார் வீடியோ பெரிசா இருக்குன்னு வீடியோ பெரிசாக இருந்து கொஞ்ச நேரம் பாருங்க பிறகு வேலையை முடித்துவிட்டு மீண்டும் தொடருங்க அதில் என்ன இருக்கு .. .. இந்த மாதிரியான பதிவுகள் கிடைப்பதே பெரிய விஷயம் சிறப்பு தம்பி வாழ்த்துக்கள்❤❤❤❤
@vajrampeanut24536 ай бұрын
ஒருமணிநேரம் போடட்டும் ஏன் சினிமாவை இரண்டுமணிநேரம் செலவுடிறோம் நாம் உயிர்வாழ விவசாயிக்காக ஒதுக்கலாமே
@skumar46 Жыл бұрын
Nice video keep it up 👍
@verukkuneer Жыл бұрын
Thanks, will do!
@ashwakashif2392 Жыл бұрын
Arumai sago 👍👍💐💐
@TheSemban Жыл бұрын
Super
@verukkuneer Жыл бұрын
Thanks
@Anthonyjeevaraj-mx3gt6 ай бұрын
வாழ்த்துக்கள்
@banumathi1869 Жыл бұрын
Nice Arun
@SelvarajpSelvarajp-sw8ez Жыл бұрын
Good Farmers you ❤,,,...
@verukkuneer Жыл бұрын
Many many thanks
@Abirami-x5c Жыл бұрын
Very very nice
@verukkuneer Жыл бұрын
Thanks a lot
@krithikam87896 ай бұрын
Arumai ayya
@SureshKumar-dc2pi Жыл бұрын
Save farmer ❤
@govindraju9320 Жыл бұрын
very nice
@balajig6951 Жыл бұрын
Super video ❤❤🎉🎉🎉🎉
@verukkuneer Жыл бұрын
🎉
@nagarajannagarajan9198 Жыл бұрын
Nice
@verukkuneer Жыл бұрын
Thanks
@rajegowdaks8124 Жыл бұрын
Good sar
@baskarana21310 ай бұрын
super
@kesamoorthi3920 Жыл бұрын
Ji Vaathuu kollee used ji Full adways Dairact used ji
@umamaheswari604 Жыл бұрын
Wonderful
@verukkuneer Жыл бұрын
Thank you
@RadhaKrishnan-ju8el Жыл бұрын
Suparbrc.
@sharavv6764 ай бұрын
அந்த டெலிகிராம் குரூப் லிங்க்கை பதிவிடுங்கள்
@pavikannan6900 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@raauraasu62919 ай бұрын
நீங்க செல்றதெல்லாம் சரிதாங்க வரப்பு பெரிதா இருந்தா எலி அதிகமா வலை வச்சி பயிரை சேதம் செய்கிறது அப்போ என்ன செய்வது
@sivaraj67677 ай бұрын
45degree சாய்வாக அமைக்கவும், வராது
@SelvakumarDevarajசெல்வக்குமார்Ай бұрын
மீன் அமிலம் தெளிதால்அந்த வாடைக்கு எலி வராது
@அமுதா1008 Жыл бұрын
வாகை மரம் என்பது தூங்குமூஞ்சி மரம் என்றும் அழைக்கப்படுமா?
@agrithamizhan-3275 Жыл бұрын
ஆமாம் இரண்டும் ஒரே மரம்தான்
@yasirali205411 ай бұрын
Illai @@agrithamizhan-3275
@yasirali205411 ай бұрын
Illai
@senthilvelkavithaigal11 ай бұрын
இரண்டும் வேறு வேறு
@Thamizh09610 ай бұрын
வாகை மரம் நடுப்பகுதி வெள்ளையாகவும் காய்கள் பட்டை அவரைக் காய் போல இருக்கும்.தூங்கு மூஞ்சி மரம் அயல் மரம்
@narpavithangam8542 Жыл бұрын
Thanks best update thanks 👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦