Vethala Vethala Kolunthu Vethala ||வெத்தல வெத்தல கொழுந்து || Mano, Swarnalatha || Love H D Song

  Рет қаралды 17,478,826

PS TAMIL SONG

PS TAMIL SONG

6 жыл бұрын

Vethala Vethala Kolunthu Vethala ||வெத்தல வெத்தல கொழுந்து வெத்தல எடுத்து எடுத்து காட்டு || Singer(s) : Mano, Swarnalatha || Movie :Nattupura Nayagan ||Directed by Rama Narayanan ||Music by S. A. Rajkumar ||Production :Karumari Movies
Starring:Selva,Kovai Sarala ,Jyothi Meena ,R. Sundarrajan ,Kullamani || Love Kiramiya Gana Tamil H D Video Song

Пікірлер: 598
@govarthanagovarthana7179
@govarthanagovarthana7179 10 ай бұрын
இது போன்ற பாடல்களுக்கு ஸ்வர்ணலதா அம்மாவின் குரல் மிகவும் பொருந்தும் ❤
@jyothi-no7gj
@jyothi-no7gj 5 ай бұрын
சொர்ணலதாவின் குரல் ரொம்ப பிடிக்கும் அற்புதம்
@asndme481
@asndme481 2 жыл бұрын
தமிழ் நெஞ்சங்களுக்கு பிடித்த நாட்டு புற பாட்டு........ 💘💘💘💘
@SanthKumar-ks8ht
@SanthKumar-ks8ht 2 ай бұрын
2w
@SanthKumar-ks8ht
@SanthKumar-ks8ht 2 ай бұрын
2wsz
@selvarajsivasamyskselvaraj7097
@selvarajsivasamyskselvaraj7097 Жыл бұрын
ஸ்வர்ணலதா அம்மாவின் குரல் என்றைக்குமே ஒரு தனேதுவந்தான்
@ponvanduponvandu1634
@ponvanduponvandu1634 2 жыл бұрын
அம்மாவின் தேன் இசை குரலுக்கு என்றும் அடிமை
@alagarrajb9130
@alagarrajb9130 4 жыл бұрын
இது போன்ற நாட்டுப்புற மணம் மிகுந்த படங்கள் இன்று காணாமல் போய்விட்டது
@anandraj1412
@anandraj1412 3 жыл бұрын
Super
@gomathiv1396
@gomathiv1396 3 жыл бұрын
Q
@rameshalli591
@rameshalli591 6 ай бұрын
நா சொர்ணலதா அம்மாவின் பாடலுக்கு அடிமை இன்றுவரை இந்த பாடலைக் கேட்டதில்லை இது அம்மாவின் பாடல் என்று எனக்கு🎉 தெரியாது
@VallarasuVallarasu-oo2du
@VallarasuVallarasu-oo2du 3 күн бұрын
0:01
@ArunKumar-fo8qt
@ArunKumar-fo8qt 5 жыл бұрын
Swarnalatha Amma voice semma...power full producing voice...!!!!
@esakkiappanm7165
@esakkiappanm7165 2 жыл бұрын
Llpplp
@suthaharsura1583
@suthaharsura1583 3 жыл бұрын
என்ன அழகான இசை அற்புதமான வாய்ஸ்
@umamaheshwaran2327
@umamaheshwaran2327 4 жыл бұрын
இசைவசந்தம் எஸ். ஏ. ராஜ்குமார் இசையில் மண்மணக்கும் ராகம் அருமை
@Rajkumar7276-j1b
@Rajkumar7276-j1b 3 жыл бұрын
Yennoda perum Rajkumar thaan
@PremKumar-np7hv
@PremKumar-np7hv 3 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடலில் இதுவும் ஒன்று... அதைத்து வரிகளும் மனதை அள்ளும் சந்தோசம்... மண் மனம் மாறாத கிராமிய பாடல் 💞🙏💐🥰
@dassas941
@dassas941 2 жыл бұрын
lmluçyub h
@amuthaamutha5477
@amuthaamutha5477 2 жыл бұрын
@M J R gaming cccscs scsscscscssccßsçsçscßccßsccsscsscsssccsssçcßsçsssssccçsßsscscßsßsssscßscsscssßcsscccsßssssçscsssssçsßßscssscßscssscsscsssssssßßßsçcsssscsssscßsscssßcßcssssssßsßsssssssscsßßsscßsccssßsßsscßscsßßssßßßsssçßcßcßcßsscßßßßßßsßßßcscßßßßcßsßßßßcßßßcßßßßßsçcßsßcssßßßßsçßßscscsç3 s0
@kuppankuppa9527
@kuppankuppa9527 2 жыл бұрын
Pp
@sarathbabu6357
@sarathbabu6357 Жыл бұрын
Ama Nan thinam entha pattu keppan rompa sathosAma erukum eththa song krkkum pothu
@simonsimon7146
@simonsimon7146 Жыл бұрын
Sema bro
@GOWRISHANKAR-lt1pb
@GOWRISHANKAR-lt1pb 4 жыл бұрын
Swarnalatha mam voice is great 👌🙏🙏🙏🙏
@vijayskumarvijayskumar2301
@vijayskumarvijayskumar2301 2 жыл бұрын
படம் பெயர் என்ன
@subbiahrajesh4858
@subbiahrajesh4858 2 жыл бұрын
@@vijayskumarvijayskumar2301 நாட்டுப்புற நாயகன்
@tamilarasan5956
@tamilarasan5956 3 жыл бұрын
ஸ்வர்ணலதா அம்மாவின் குரல் தனி இடம் பிடித்தது இசை உலகில்... இந்தமாறி ஒரு நாட்டுப்புறப்பட்டு கிடைக்க இயலா... தமிழ் இது போல வர்ணஜாலம் கிடைக்காது....
@thangamalaik6875
@thangamalaik6875 2 жыл бұрын
Zeszzsszsszzzzzzzzzzzzz Ue
@thangamalaik6875
@thangamalaik6875 2 жыл бұрын
,,"_""**3
@AKASH-qk8hi
@AKASH-qk8hi 7 ай бұрын
Swarnalata mam voice ♥️♥️♥️
@dhanabalperiasamy1490
@dhanabalperiasamy1490 3 жыл бұрын
Swarnalatha amma humming voice ❤❤🌹🌹💕💕💕💋💋😍😍😍😍
@parthiban1571
@parthiban1571 Жыл бұрын
L ❤😢 😅😮 0:49 0:51 😊
@parthiban1571
@parthiban1571 Жыл бұрын
0:54 BB
@SopikaSabariSK
@SopikaSabariSK 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🙏🏻❤️😘
@evergreenstudio9171
@evergreenstudio9171 3 жыл бұрын
தமிழ் மொழிபோல் இனிதானது எங்கும் காணோம்
@velbalamurugan1849
@velbalamurugan1849 3 жыл бұрын
Q
@VinothKumar-gy3wc
@VinothKumar-gy3wc 2 жыл бұрын
Mano sir and swarnalatha mam all songs semma
@AjithKumar-xl4xd
@AjithKumar-xl4xd Жыл бұрын
Yes vinoth
@Venkat.266
@Venkat.266 4 жыл бұрын
நாட்டுப்புற பாடலுக்கு என்று தனி குரல் வளம் .ஒரே குரலில் எத்தனை வளம் காட்டுகிறாய் தாயே🙏🙏🙏🙏🙏🙏😫😫😫😫😫😫😥😥😥😓😓😓😓உன்னை பிரிந்து வாடும் உன் பிள்ளை...
@muthunalla1172
@muthunalla1172 3 жыл бұрын
உன்னை பிரிந்து வாடும் உன் பிள்ளை அம்மா 😭😭😭😭😭😭😭
@velangkanivelangkani1090
@velangkanivelangkani1090 3 жыл бұрын
@@muthunalla1172 ஃ க்க்ஷ. ஃ என்ன.ஷ⛍⛍⛍
@selvpriyas3300
@selvpriyas3300 2 жыл бұрын
@@muthunalla1172 d
@shalinishalini44
@shalinishalini44 2 жыл бұрын
@@muthunalla1172 wo 2ßàßàj1ßèq
@mduraisamy4557
@mduraisamy4557 2 жыл бұрын
By
@user-ti6wx8ic5m
@user-ti6wx8ic5m 4 жыл бұрын
ஸ்வர்ணலதாம்மா குரல்...கேட்க கேட்க...அம்மா இல்லையேன்னு நெனச்சா அழுகை வருது
@thirumurugan1105
@thirumurugan1105 4 жыл бұрын
😂😂
@thirumurugan1105
@thirumurugan1105 4 жыл бұрын
😅😅
@user-ti6wx8ic5m
@user-ti6wx8ic5m 4 жыл бұрын
@@thirumurugan1105 y u laughing bro
@mvenkatvettri1316
@mvenkatvettri1316 3 жыл бұрын
@@thirumurugan1105 q
@thirumurugan1105
@thirumurugan1105 3 жыл бұрын
antha amma illanu en pa
@msdhoni2730
@msdhoni2730 4 жыл бұрын
Swarnalatha mam voice enaku romba pidikum
@smadhansmadhan5509
@smadhansmadhan5509 2 жыл бұрын
Mano sir swarnalatha mam voice super 👌
@Thiru814
@Thiru814 3 жыл бұрын
ஜோதிமீனா நடனம் அருமை.
@Lalgudisurya
@Lalgudisurya 2 жыл бұрын
சொர்க்கம் இந்த மண்ணில் தான் இருக்கிறது...! அது 🎤சொர்ணலதா🎧 குரலில் கட்டுண்டுக் கிடக்கிறது...!! 💔😭😭😭💔
@priyamuniyan826
@priyamuniyan826 Жыл бұрын
My favrt kuyil
@padmarajramalinga5950
@padmarajramalinga5950 Жыл бұрын
@@priyamuniyan826 çcccxxx xx xx xx ç xx x xx xx xx xx xx xx cc xx cc xx cc xx cc xx x xx xx xx xxccxxxxxccxx xx x xx xx xx xx xx xx x
@saraswathisaran-dy9mu
@saraswathisaran-dy9mu Жыл бұрын
​@@priyamuniyan826❤❤❤❤❤
@lovely_edits_2001
@lovely_edits_2001 8 ай бұрын
Ipa unga insta page paathutu again indha ketkanumnu inga vanthuten surya😍♥️
@jeyamuruganck9116
@jeyamuruganck9116 3 жыл бұрын
சில நாட்களுக்கு முன்பு தங்களின் நிலையை செய்தி தாளில் வெளியானதை கண்டேன்.... தங்களின் நிலை கண்டு மிகவும் வருத்தம் அளிக்கிறது...
@m.muthuabi5480
@m.muthuabi5480 2 жыл бұрын
மனோ சார் ஸ்வர்ணலதா அம்மா இருவர் குரல் கேட்கும் போதும் உற்சாகம் வருகிறது மீண்டும் கேட்க வாய்ப்பே கிடையாது என்றும் மனம் வருந்துகிறது மண்ணை விட்டு மறைந்தாலும் எங்கள் மனதை விட்டு மறைய மாட்டாய் என்றும் ஸ்வர்ணலதா😔😔😔
@malisamy
@malisamy Жыл бұрын
இஇ
@manjunathanmanjunathan9893
@manjunathanmanjunathan9893 8 ай бұрын
ஆண் : வெத்தல வெத்தல கொழுந்து வெத்தல எடுத்து எடுத்து காட்டு... ஏய் வெத்தல வெத்தல கொழுந்து வெத்தல எடுத்து எடுத்து காட்டு பெண் : பத்தல பத்தல ஒரப்பு பத்தல மருத சுண்ணாம்ப பூசு. ஆண் : நடைய சுருக்கி போட்டு அடி எடைய குலுக்கி ஆட்டு எந்த படையும் தாண்டி என்ன செயிக்காது. பெண் : அட பழைய கதையா மாத்து நான் மலையா கடந்த காத்து எந்த சபையும் மீறி குறுக்க நிக்காது. ஆண் : வெத்தல வெத்தல கொழுந்து வெத்தல எடுத்து எடுத்து காட்டு. பெண் : பத்தல பத்தல ஒரப்பு பத்தல மருத சுண்ணாம்ப பூசு. ஆண் : அஞ்சுகுழி நிலம் கொடுத்து அம்பது பவுனு போடட்டுமா பத்துகுழி வயல தந்து பங்களா தரட்டுமா. பெண் : அஞ்சிகோடி நிலம் கொடுத்த அம்புட்டு சொகமும் கிடைக்குமா பங்களவும் கட்டி கொடுத்த மனசு நெரம்புமா. ஆண் : ஓல மூக்குத்தி தாரேன் நீ சீல முந்திய தா சோள காட்டுக்கு போயி கொஞ்சம் சோடி சேருவோவா. பெண் : நெசமாத்த சொகம் கேட்டு ஏமாத்துறே வசமாத்த இடம் பாத்து வலை வீசுரே. ஆண் : அடி உழுத நெலமும் காஞ்சி இப்ப பொழுதும் மசாங்கி போச்சி நல்ல கேனத்து தண்ணிய ஏரச்சி கட்டட்டுமா. பெண் : ஏ வெத்தல கொழுந்து வெத்தல. ஆண் :எடுத்து எடுத்து காட்டு பத்தல பத்தல ஒரப்பு பத்தல. பெண் : மருத சுண்ணாம்ப பூசு. சக்களத்தி பேர சொல்லி சாமத்துல நீ பொலம்புர சம்பாரிச்ச காசு பணத்த அவளுக்கு தாரா. ஆண் : அல்லிக்கொடி அவ கொடுக்குற சொகத்த எங்க நீ கொடுக்குற கிட்ட வந்த தட்டாதான்னு தள்ளித்த படுக்குற. பெண் : காரா வீட்டுக்கு போவோம் ஒரு கோர பாய கொண்ட காலம் மர நீ கேட்ட மனம் கோதல் ஒன்ன கொண்டா. ஆண் :அடி விட மாட்ட ஒரு வாட்டி பொய் தான் சொன்னேன் உனக்காக இனிமேலே தவமா இருப்பேன். பெண் : கோவம் கொறஞ்சி லேசா இப்ப ஆச படுது ரோசா ஹ மனசு போல ஏத்துக்க ராசா. ஆண் :அடிசக்க. வெத்தல வெத்தல கொழுந்து வெத்தல எடுத்து எடுத்து காட்டு. பெண் :பத்தல பத்தல ஒரப்பு பத்தல மருத சுண்ணாம்ப பூசு. ஆண் :நடைய சுருக்கி போட்டு அடி எடைய குலுக்கி ஆட்டு எந்த படையும் தாண்டி என்ன செயிக்காது ஹா ஹ. பெண் :அட பழைய கதையா மாத்து நான் மலைய கடந்த காத்து எந்த சபையும் மீறி குறுக்க நிக்காது. ஏய் ஏய்...
@samysamy3025
@samysamy3025 3 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@MuthuchitraMuthuchitra-uw1uq
@MuthuchitraMuthuchitra-uw1uq 4 жыл бұрын
Swarnalatha mam powerful voice
@suganyacsuganyac8662
@suganyacsuganyac8662 2 жыл бұрын
Swarnalatha mam voice ethana tjadava ktalum Enimaiya irukum 👌👌👌
@murugananandam8968
@murugananandam8968 5 жыл бұрын
சொர்ணலதா குரல் அருமை
@subbusankar7392
@subbusankar7392 2 жыл бұрын
SWARNALATHA MAM VOICE IS UNIQUE
@tvelmurugan0462
@tvelmurugan0462 2 жыл бұрын
Swarnalatha mam is great......
@mviruthiya8618
@mviruthiya8618 Жыл бұрын
ஸ்வர்ணலதா அம்மா வுக்கு ஈடு 😭இணை இன்னும் யாரும் வரவில்லை...... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@suganthiradevi3334
@suganthiradevi3334 Жыл бұрын
❤❤❤❤
@pjtamil8708
@pjtamil8708 Жыл бұрын
இந்த பாடல் இல்லமாள் எங்கா ஊரில் பொங்கல் விழா இல்லை
@jeevithajeevitha7681
@jeevithajeevitha7681 2 жыл бұрын
Swaralatha madam voice super lovely voice
@ezandhamizanjamapgroup2153
@ezandhamizanjamapgroup2153 3 жыл бұрын
இளையராஜா இசயை பயன்படுத்தி ஒரு அழகான பாடல் பதித்தார் S.A ராஜ்குமார்...... அருமை
@maninayak9332
@maninayak9332 3 жыл бұрын
இது தான் தவறான செயல்
@subashsubash9511
@subashsubash9511 5 жыл бұрын
Super song voice, lyrics and music wonderful S A Rajkumar great .
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 5 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@manikandanmanikandan1112
@manikandanmanikandan1112 4 жыл бұрын
swarnalatha medam voice great
@swarnalathakollihills6718
@swarnalathakollihills6718 3 жыл бұрын
What a expression and sangathigal ... God swarnalatha💚
@gopinath5788
@gopinath5788 4 жыл бұрын
Voice of swarnalata akka
@dhananya5877
@dhananya5877 2 жыл бұрын
இந்த பாடலை 2022 கேப்பவர்கள் ஒரு லைக் போடுங்க 💞💞
@vignesheswaran8223
@vignesheswaran8223 Жыл бұрын
My fav one
@ManjuManju-zd9mv
@ManjuManju-zd9mv 6 ай бұрын
2024
@vijaykumarm5468
@vijaykumarm5468 6 жыл бұрын
முழு படத்தையும் பதிவேற்றம் செய்தால் நன்றாக இருக்கும் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் கேட்டேன் அருமையான பாடல்கள்
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 6 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@mumarani9467
@mumarani9467 6 жыл бұрын
vijaykuma M
@vijaykumarm5468
@vijaykumarm5468 6 жыл бұрын
M Umarani எனது பெயர் விஜெயகுமார். மு நீங்கள் .....
@sathishkumar-cc7vx
@sathishkumar-cc7vx 5 жыл бұрын
vijaykumar M
@v.rajasekarvrs9420
@v.rajasekarvrs9420 5 жыл бұрын
சுக்கிரன்
@nandhakumar3301
@nandhakumar3301 6 ай бұрын
இந்த பாடலை 2024ல கேட்கும் போதும் சலிக்க வில்லை
@sampathsubramani3788
@sampathsubramani3788 6 жыл бұрын
jyothimeena glamour dance mattum illa gramiya dance um semma. amazing song. like jyothilakshmi
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 6 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@seafselvamaniparmodpanwar9895
@seafselvamaniparmodpanwar9895 2 жыл бұрын
Swarnalatha mom voice SEMAAAAAAAAAAA cute voice amazing
@sankarvenkat1728
@sankarvenkat1728 3 жыл бұрын
Mano sir voice was great
@Venkat.266
@Venkat.266 5 жыл бұрын
Yenga Amma swarnalatha voice Vera leval.
@ramalingamagencies2234
@ramalingamagencies2234 3 жыл бұрын
Mano@swarnalatha voice semaaaaa
@mani-rt2sy
@mani-rt2sy 3 жыл бұрын
Swarnlatha mem voice super 🥰🥰🥰😍😍😍
@Elavarasan-th2jp
@Elavarasan-th2jp 3 ай бұрын
அருமையான பாடல்
@Venkat.266
@Venkat.266 5 жыл бұрын
Swarnalatha Amma Na summava Sema gethu.
@elumalaipavadai6129
@elumalaipavadai6129 4 жыл бұрын
Hai
@elumalaipavadai6129
@elumalaipavadai6129 4 жыл бұрын
💘💘💘💘💞💞💞💖💖💖💗💗🕊🕊🕊
@elumalaipavadai6129
@elumalaipavadai6129 4 жыл бұрын
👭👭👭👭👭👭👭👭👭👭
@RAJA-rs6gg
@RAJA-rs6gg 3 жыл бұрын
Yes
@love-pi6sx
@love-pi6sx 2 жыл бұрын
யாருக்கெல்லாம் இந்த பாட்டு பிடிக்கும் இந்தப் பாடலைக் கேட்டதும் நமது ஊரான கரகாட்டம் நினைவுகள் அதிகமாக
@mariselvammariselvam8900
@mariselvammariselvam8900 2 жыл бұрын
3e e
@gunamathi6586
@gunamathi6586 2 жыл бұрын
@@mariselvammariselvam8900 v
@thanugapandipthangapandi3338
@thanugapandipthangapandi3338 2 жыл бұрын
𝓢𝓾𝓹𝓮𝓻 𝓼𝓸𝓷𝓰👍👍👍
@jayaraman9855
@jayaraman9855 2 жыл бұрын
Tiìu
@pantiyanpantiyan3636
@pantiyanpantiyan3636 Жыл бұрын
@@mariselvammariselvam8900 l
@manimuthumanimuthu3214
@manimuthumanimuthu3214 2 жыл бұрын
ஸ்வர்ணலதா மேம் மனோ அடுத்த சின்ன எஸ். பி. பி ரொம்ம மிஸ் பண்ணுறோம் அம்மா ஸ்வர்ணலதா மேம்
@Sivansasi786
@Sivansasi786 15 күн бұрын
உலகம் இருக்கும் வரை இந்த பாடல் எங்கும் ஒலிக்கும்
@silambarasanarasu8444
@silambarasanarasu8444 6 жыл бұрын
என்றும் இனிக்கும் நாட்டுபபுறப்பாட்டு
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 6 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@yesudhas2709
@yesudhas2709 2 жыл бұрын
Naaa yeppooovumey swarnalatha ammavukku adimaiii 🙇 magic voice mam ku
@mathan.t39
@mathan.t39 3 жыл бұрын
Sema voice and sema music thanks for upload bro
@ramkalai4334
@ramkalai4334 2 жыл бұрын
Ki
@RaviPrakash-pm8zl
@RaviPrakash-pm8zl 4 жыл бұрын
Yaar elllam corona lockdown Ku appram intha patta parrkureenga sollunga
@karuppasamy2729
@karuppasamy2729 4 жыл бұрын
Me 30 time's padhuruken this time kuda padhuketu iruken
@m.lakshmananraj3263
@m.lakshmananraj3263 4 жыл бұрын
Me
@MuthuKumar-ki1ii
@MuthuKumar-ki1ii 3 жыл бұрын
l
@davidsharma2397
@davidsharma2397 5 жыл бұрын
Swaranlatha mam i am missing lot
@sivaramya3178
@sivaramya3178 5 жыл бұрын
David sharma
@sivaramya3178
@sivaramya3178 5 жыл бұрын
David sharma
@SaraVanan-yx4kb
@SaraVanan-yx4kb 3 жыл бұрын
🔬
@kumarskt9060
@kumarskt9060 3 жыл бұрын
@@sivaramya3178 qqql
@MuthuKumar-rk1rp
@MuthuKumar-rk1rp 3 жыл бұрын
Swarnalatha voice semma
@user-xu1qu2cb3j
@user-xu1qu2cb3j Жыл бұрын
Mano chithra mano swarnalatha serntha adi parakum
@vickythiru4607
@vickythiru4607 5 жыл бұрын
Nice song. Mano sir and Swarnalatha madam voice very Nice
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 5 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@suryakumarsundaramoorthy8189
@suryakumarsundaramoorthy8189 4 жыл бұрын
ஆகா என் தமிழுக்கும் தமிழப்பாட்டுக்கும் ஈடு இணையான மொழி, பாடல் இவ்வுலகில் உண்டோ????
@sakaravarthisakaravarthi5078
@sakaravarthisakaravarthi5078 4 жыл бұрын
Kvs
@tharmaraj8917
@tharmaraj8917 4 жыл бұрын
SAKKT7094253455
@vganapathi8153
@vganapathi8153 3 жыл бұрын
@@tharmaraj8917 frd
@sivababu1926
@sivababu1926 3 жыл бұрын
@@tharmaraj8917 I 7 72 you to me be your responsibility and 4 3 282i288
@sathishkumar.a3263
@sathishkumar.a3263 3 жыл бұрын
@@sakaravarthisakaravarthi5078 1
@Anitha-ht4xu
@Anitha-ht4xu Ай бұрын
2024 la intha song ketpavar sangam 🙋😊
@anandhababu.k7223
@anandhababu.k7223 2 жыл бұрын
Voice of legends
@muthuraj4031
@muthuraj4031 3 жыл бұрын
Swarnalatha mam voice amazing
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
சூப்பரோ. சூப்பர்🙏🙋🌹 கிங்ஸ்
@pshanmugam816
@pshanmugam816 2 жыл бұрын
Hats off ஸ்வர்ணலதா அம்மா
@velmuruganp1637
@velmuruganp1637 6 жыл бұрын
பாட்டுனா இப்புடி இருக்கனும் ...ஆடாத கால்கலும் ஆடனும்.....கிராமத்து அடினாலே தனி சிறப்புதான்
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 6 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@rajaarun9658
@rajaarun9658 6 жыл бұрын
Raja
@AbdullaAbdulla-im6jh
@AbdullaAbdulla-im6jh 5 жыл бұрын
Ok
@ManiKandan-ut7sq
@ManiKandan-ut7sq 5 жыл бұрын
PS TAMIL SONGS .vigensh
@ManojKumar-ps4bv
@ManojKumar-ps4bv 5 жыл бұрын
Ee
@thirumaranp4238
@thirumaranp4238 3 жыл бұрын
I love swarnalatha
@jeganjega1242
@jeganjega1242 4 жыл бұрын
நாட்டுப்புற பாட்டுக்கு என்றும் நான் அடிமை
@venkateshvenkathesh6278
@venkateshvenkathesh6278 Жыл бұрын
Endha podal variggal super song beautiful song
@AnandarajP-pe9yk
@AnandarajP-pe9yk Жыл бұрын
என்றுமே சொர்ணலதா குரலுக்கு நான் அடிமை
@user-xu1qu2cb3j
@user-xu1qu2cb3j Жыл бұрын
Intha mathri song inime varathu da .adi kathu kiliyuthu da sami❤❤❤
@tharantharan7529
@tharantharan7529 4 жыл бұрын
இளையராஜா மற்றும் தேவா போன்றோர் இருந்தாலும். தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் SA RAJKUMAR
@rajeditz1481
@rajeditz1481 4 жыл бұрын
I like this all movie S.A Rajkumar.இசை வசந்தம்
@rajeditz1481
@rajeditz1481 4 жыл бұрын
I like this all movie S.A Rajkumar music.இசை வசந்தம்
@gk-io7qt
@gk-io7qt 3 жыл бұрын
I like this isaivantham songs
@manjulav4784
@manjulav4784 2 жыл бұрын
குப்பர்பாட்டு
@kamsalaa4395
@kamsalaa4395 4 жыл бұрын
Indha mather music.La eavanalum ini poda mudiyathilu. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rathikaramamirtham1033
@rathikaramamirtham1033 2 ай бұрын
Jothi meena mam dance super 👌
@prabu3232
@prabu3232 4 жыл бұрын
Swarnalatha mam remember...
@Memories_Fest
@Memories_Fest 4 жыл бұрын
Swarnalatha mam voice❤.. Intha pattukku dislike pannavana ennanu solrathu.. 2020jun26.. lockdown...
@mahendranmahe8432
@mahendranmahe8432 5 жыл бұрын
Super song swarnamma Iove amma
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 5 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@aadhiaadhi9172
@aadhiaadhi9172 5 жыл бұрын
Naanum swarnalatha amma love pannuream
@sanjeevsendy9857
@sanjeevsendy9857 4 жыл бұрын
Sanjeev
@sarankumar7168
@sarankumar7168 4 жыл бұрын
swarnalatha is great singer
@sasidansechitra2235
@sasidansechitra2235 2 жыл бұрын
Miss you Swarnalatha Amma top singer LA Amma 1111
@ivankrishna7855
@ivankrishna7855 5 жыл бұрын
Super adi thool
@thiruppathi5234
@thiruppathi5234 5 жыл бұрын
Swarnalatha great
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 5 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@dmkmanibala8939
@dmkmanibala8939 4 жыл бұрын
Super mano swarnalatha song
@syedalshifa
@syedalshifa 5 жыл бұрын
Who is watching 2019 ♥️
@BabuBabu-lz4nm
@BabuBabu-lz4nm 5 жыл бұрын
song was good , people like
@ASR-xg2mi
@ASR-xg2mi 29 күн бұрын
எனக்கு மிகவும் பிடித்தமான பாடல் இது ❤😊
@navyakumar4431
@navyakumar4431 2 жыл бұрын
Superb dance romba nalla eruku
@manisiva6973
@manisiva6973 8 ай бұрын
Always S.A. Rajkumar......masss
@divyadhilip954
@divyadhilip954 3 жыл бұрын
Amazing Song ennoda ponnuku 5years tha achu but avalu entha song pudichurukunu solra iam so happy
@Suresh-cc7jy
@Suresh-cc7jy Жыл бұрын
என்னா அடி சும்மா அப்படியிருக்கு செம்ம சாங்
@VASUBLUE
@VASUBLUE 3 ай бұрын
Swarnalatha super song
@mnisha7865
@mnisha7865 Жыл бұрын
Superb song and voice and 🎶 and 💃 30.7.2023
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
சூப்பர்🙏🙋🌹
@meeranraja8486
@meeranraja8486 4 жыл бұрын
Swarnalatha song super
@sureshhhhh.153
@sureshhhhh.153 6 жыл бұрын
அருமையான நாட்டுபுற பாடல்
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 6 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@Madhusm-lp7kf
@Madhusm-lp7kf 2 ай бұрын
Sm. Madhu driver pochampalli செம்ம மாஸ் செலக்க்ஷன்பாடல் எனக்கு மிகவும் ரொம்ப பிடித்த பாடல் இது 👌👌👌❤️❤️❤️❤️🌹🌹🥰😊
@sunmoonsara4431
@sunmoonsara4431 2 жыл бұрын
Super song அருமை எங்க தமிழ் 🥰🥰🥰🥰🥰🥰
@sasikumar.n7352
@sasikumar.n7352 5 жыл бұрын
தமிழனின் வரலாறு இப்படி இருந்தது இப்போது பாருங்கள்
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 5 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@prakashdhanapal6977
@prakashdhanapal6977 5 жыл бұрын
Sasi Kumar.N Mo
@karuppusamy3242
@karuppusamy3242 5 жыл бұрын
Sasi Kumar.N gdj
@priyaraja1223
@priyaraja1223 Жыл бұрын
My favourite song always semma pattu ma
@sangeethamanoharan5416
@sangeethamanoharan5416 2 жыл бұрын
Thank you 🙏🏻 very much god is great 👍🏻 🌹
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 192 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 10 МЛН
கலக்கலான 90s பாடல்கள் | siva Audios
1:08:53
SM DIGITAL AUDIOS
Рет қаралды 13 МЛН
🍂Lorry Melody💞  songs Vol-4 @Indran003
21:17
𝙎𝙇~𝙀𝙙𝙞𝙩𝙯
Рет қаралды 1,5 МЛН
бим бам бум💥💥 типа..
0:18
Ma1x1
Рет қаралды 8 МЛН