ஆதி நீயே நாளும் ஆகம் நீயே அதிகாரம் நீயே ஆலய ஆரம் நீயே சேனை நீயே காக்கும் வே லும் நீயே செந்தூரன் நீயே .செந்தில் நாதன் நீயே, ஓம் எனும் பிரணவ மந்திர கந்தனே ,என் முருகனே, யாவும் நீ என யாக்கை உனக்கென நாளும் காத் திடு குமரனே அழகு என்றால் முருகு எந்தன் ,ஆதி தமிழின் தெய்வமே அறுபடைக்கும் முதல்வன் நீயே செந்தில் ஆண்டவ தெய்வமே செந்தில் ஆண்டவ தெய்வமே சரவண பவ குகனும் நீயே ஆறுமுகத்தின் பார்வையே ஆதி நீயே அந்தம் நீயே செந்தில் ஆண்டவ தெய்வமே செந்தில் ஆண்டவ தெய்வமே ஆதி நீயே நாளும் ஆகம் நீயே அதிகாரம் நீயே ஆலய ஆரம் நீயே நீதி நீயே , நாளும் வானம் நீயே அதிகாலை நீயே கானக ஞானம் நீயே வேதி நீயே தாரக வேரும் நீயே மதிமாலை நீயே திருச்செந்தூரும் நீயே சூரபத்மனை ,மயிலும்,சேவலாய் மாற்றியதும் உன் கருணையே கபட மாயா ஜாலங்களுக் கும் அதிபதி என் வேலனே அழகு என்றால் முருகு எந்தன் ஆதி தமிழின் தெய்வமே அறு படைக்கும் முதல்வன் நீயே செந்தில் ஆண்டவ தெய்வமே செந்தில் ஆண்டவ தெய்வமே (2) சரவணபவ குகனும் நீயே ஆறுமுகத்தின் பார்வையே ஆதி நீயே, அந்தம் நீயே செந்தில் ஆண்டவ தெய்வமே செந்தில் ஆண்டவ தெய்வமே.(பிழை இருப்பின் திருத்திக்கொள்ளவும்)
@lavankrithi333 Жыл бұрын
Wow edha dhan na edhir pathen ❤ thank you thank you so much
@vijayakumarsivamani9805 Жыл бұрын
Nandrikal
@sriramalakshmi809511 ай бұрын
நன்றி 🙏🙏🙏
@gayathrigopal901411 ай бұрын
Super
@shobanahariharasubramanian10 ай бұрын
Super
@SuganyaT-m6e Жыл бұрын
Muruga I listen this song just before my delivery.. Normal Delivery Boy Baby. Muruga is great. Pain also not much
@ஆன்மீககளஞ்சியம்5 ай бұрын
🎉
@phineasferb66604 ай бұрын
மகிழ்ச்சி 🎉
@charudharshan Жыл бұрын
I don't know why I'm dropping tears while listening to this.... something happening inside... The divine voice... Spiritual music.... Wow...
@Myykanni Жыл бұрын
Same here ma. Ena oru vibe..! Andha muruganaiye pathuta vibe.! Murugaaaa
@sheejakr5735 Жыл бұрын
Same to you 🙏🙏🙏🙏
@shanthigiri33810 ай бұрын
True same here 😢
@KolaruGaming201510 ай бұрын
Same
@sridevisekar66988 ай бұрын
True
@dhana25272 ай бұрын
என் அப்பன் முருகன் எனக்கும் என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் துணையாக இருந்து என் குழந்தை எந்த ஒரு குறையும் இல்லாமல் நல்ல படியா என் குழந்தை பொறக்கனும் அப்பா நீதான் என் துணையாக இருக்கனும் 🙏🏻என் குழந்தை நல்ல படியா பொறக்கணும் appa🙏🏻🙏🏻🙏🏻
@govindaraj3812 ай бұрын
என் அப்பன் முருகன் கருணையும் துணையும் என்றும் துணை இருக்கும் ஓம் சரவண பவ
Thanks to Krish sir for this wonderful opportunity. Feeling blessed to have got the opportunity to sing a solo song under your music . Thank you Sony music
@VRSpaceInbox4 жыл бұрын
Nice voice 👌
@sankarkumar_k4 жыл бұрын
Voice super
@vidhyamali65234 жыл бұрын
❤️❤️❤️
@rajeshbpt4 жыл бұрын
தெய்வீக குரல்.. வாழ்த்துக்கள்..
@NN4U_KarthiKN4 жыл бұрын
தமிழின் அர்த்தம் + உங்கள் குறள்=முருகன்
@akrishnachannel8386Ай бұрын
I am a Muslim but because of this song it melt my heart I love this song thanks for this song om muruga
@snakessissybotАй бұрын
Mandaila eruka kondai ah (dp) ah maranthutinga boss 😂😂😂
@bharthispremier8 ай бұрын
இதுவரை 20 முறைக்கும் மேல் கேட்டு விட்டேன் சலிக்க வில்லை கேட்க கேட்க விட்டு விட மனமுமில்லை
@SuperMeetu5 ай бұрын
please listen to ANNAMALAI EN ARASE SONG
@swethadevaraj66864 жыл бұрын
பாட்டு கேட்கும் முன்பே லைக் போட்டு விட்டேன். அரோகரா முருகா
@மரிக்கொழுந்து2.04 жыл бұрын
Hai frnds kzbin.info/www/bejne/qnWVpYSseZp5i7s😍😍
@musiccinemagv60103 жыл бұрын
Naanum
@jagatheshkumar84222 жыл бұрын
Same
@Shaeshkrish6912 Жыл бұрын
Me too
@srilekhaveeraraghavan952411 ай бұрын
😊😊😊@@jagatheshkumar8422
@Diyahoney.5284 ай бұрын
இந்த பாடலை ஸ்டேட்டஸ் ல கேட்டு ரொம்ப நாள தேடினேன் இப்ப தான் முழுமையாக கேட்டேன் என் அப்பன் முருகன் அருளால் ஓம் சரவண பவ 🙏🙏🙏🦚🦚🦚
@abiabirami70933 ай бұрын
Me also... Recently I got it.. Muruga
@devanprema37532 ай бұрын
How to download this song what ringtone
@swatikrish15257 ай бұрын
எத்தனை தடவை இந்த பாட்டை கேட்டாலும் என்னை அறியாமலே கண்களில் கண்ணீர். மிக அருமையான பாடல். ஓம் முருகா 🙏🙏
@gayugayathri662125 күн бұрын
same
@gunasekaranunion944810 ай бұрын
மனதை வருடும் அற்புதமான பாடலுடன் கூடிய இசை மற்றும் குரல் அப்பனே முருகா போற்றி போற்றி🦚💥🦚
@ragunathanragu73324 жыл бұрын
தமிழ் கடவுள் முருகன் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் ஓம் முருகா...............
@t.prabahar43694 жыл бұрын
நீ மேன் மேலும் உயர முருகன் துணையாயிருப்பான். வாழ்த்துக்கள்
@vidhyamali65234 жыл бұрын
Thanks for giving such a divineful composition to my daughter Priya Mali 🙏
@nithyavaishnavi96304 жыл бұрын
What a voice your daughter has....blessed..💯💯❤🔥
@sritila803210 ай бұрын
So divine voice. Vazhga valamudan
@Rosh200017 ай бұрын
Very much Thankful to hear such a divine and lovely voice and lovely lyrics . .Om Saravana bhavaya Namah 🙏🙏🙏
@srinivasatextiles43924 жыл бұрын
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
@krishnavenibabu4936 Жыл бұрын
நான் அடிக்கடி கேட்கும் பாடல். திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚
@Ishwarya1108 Жыл бұрын
Om - Om Ennum - which is pranava mandiram - sacred mantra Kandhane(His name) En - My Murugane(His name) Yaavum - Everything Neeyana - is you yaakai - the body unakena - which is for you naalum - the day Kaathidu - wait kumaranae(His name) Azhagu - Beautiful endraal - means murugu(His name) endhan - mine Aadhithamizhin - First Tamilian dheivamae - God Arupadaikum - The 6 Houses mudhalvan - Prime/The very first neeyae -is You Senthil(His name) aandava - God dheivamae - Deity
I don't know why am repeatedly listening to this song.. It's like a spell n healing. Thank you team. Lyricist Madhan, Priya and krish hats off
@meenatchimeena240 Жыл бұрын
Flute music+ female voice❤+ lyrics+ male voice everything was nice
@manikandanmadhuvappan81664 жыл бұрын
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
@sritila803210 ай бұрын
Excellent rendition voice lyrics. Super soulful song by krish sir and priya. Vazhga valamudan
@adevi43784 жыл бұрын
Krish sir உங்கள் குரல் காதில் தேன் பாய்வது போல் மிகவும் இனிமையாக உள்ளது 🙏🙏🙏🙏🙏
@rajkumarvelupillai14474 жыл бұрын
அற்புதமான வரிகள் மற்றும் இனிய குரல் வளம் :) வெற்றி வேல், வீர வேல்! 🙏🙏🙏
@kavingarmadhankumar68263 жыл бұрын
நன்றி 🤝
@chandrauniverse22 күн бұрын
Deivame inda song ah epdi miss pannen..... muruga....un adi saranam ...arohara.....krish sir thankyou no words God bless you.....singer divine voice ma......
@sargonofakkad79974 жыл бұрын
aadhi tamil kadavul muruga 🙏🏻 thanks krish for your effort love from chennai
@live.love.life.86884 ай бұрын
Such a divine song. 🙏 Om Muruga.!!! While hearing this song tears rolled down .... Priya's voice has melted me from inside. Such a heart touching song . Superb lyrics by krish 😊 Thank you to the whole team ❤
@sasikalasaravanan78075 ай бұрын
குரல் மற்றும் பாடல் வரிகள் மிகவும் அருமை நன்றி ❤❤❤❤🙏🙏🙏💐
@rajapriyarajesh263213 күн бұрын
Melted to Your voice, that too 00.54. literally cried. Thank you. Muruga !
@preethisudharsan50515 ай бұрын
Listening to this song for the first time today.. Just got mesmerised.. Krish.. U r mind blowing pa.. Exclnt composition.. This song will be my fav track always.. May my Murugan bless u Krish 🙏🏻
@nagajothisundar32308 ай бұрын
முருகன் அனைவருக்கும் அருள் புரிய வேண்டும் வெற்றி வேல் 🙏🙏
@focus-f6rАй бұрын
முருகா 🌺 என் தந்தை நீயே!! யாவும் நீயே!! 🌼🙏🚩✨
@subbulakshmi-mt3ug9 күн бұрын
Anyone listening this daily ❤
@kanagagiri4 күн бұрын
S more then 10 tyms
@rajarajan6522 күн бұрын
s more time
@gurudevgurudev74554 ай бұрын
I never heard this song now only I knew that song intha song release aagi 3 years aaguthu, yenna voicepa thanks to Krish and priyamali team to gave a soothing song😊
@AishEshVyomGuhan9 ай бұрын
This song has my heart, every time I listen it calms me down 100X thank you to the entire entire team very grateful . .
@shamyuktha776 күн бұрын
Pleasant and beautiful ❤
@SujaiBhanu5 ай бұрын
உண்மையாகவே கண்ணீர் வருகிறது என் அப்பன் முருகரை நினைத்து 🙏🙏🙏
@indhuabisek7955Ай бұрын
Manasu nimathiya iruku intha pattu kekkun pothu, murugan oda magimaium unga inimaiya voice um kekum poguthu kandipa problem solve agidum nu manasuku thairiyam varuthunga madam ❤😊
Fantastic.. so moving and soul stirring. God bless you and your family Kristi.. and Priya your voice is simply out of the world 🙏🏽
@NagaratharAachisWorldАй бұрын
ஓம்யென்னும் பிரணவ மந்திர கந்நனே என் முருகனே
@hashinianu81548 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤❤❤❤ஷண்முகா வேல் துணை ❤❤😢😢😢
@DR.SELVAGANESH70189 ай бұрын
Wonderful......Omg what a voice .......❤❤❤❤❤ Mesmerized
@pratheepm25464 жыл бұрын
🙏🙏ARUMPERUM JOTHI, 🙏🙏ARUMPERUM JOTHI 🙏🙏THANNi PERUM KAARUNAi🙏 🙏🙏 ARUMPERUM JOTHI🙏 Thanks this video upload🙏🙏 More vallalar video upload🙏
@NavyaNavya-c3nАй бұрын
Entha song romba neram thedi kandupudichide❤
@saisathviklifestyle Жыл бұрын
🌷🙏ஓம் சரவணபவ 🙏🌷மென்மையான இசை, அருமையான பாடல் வரிகள் மற்றும் மனதை மயக்கும் இனிமையான குரல் அனைத்தும் சேர்ந்து என் தமிழ் கடவுள் முருகனுக்கு அழகுக்கு அழகு சேர்க்கும் அற்புதமான பாடல் . அருமையான பாடலுக்கு நன்றி🙏🌷வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🌷🙏
@shravanip98113 ай бұрын
Not a day passed without hearing this song.. Thanks Krish!! for composing this song!!💫
@preesubramanian4 жыл бұрын
Arupadaikkum oruvan NeeyaE "❤Sendhilaandava ❤"
@tamizhazhagan-jaishreekris21997 ай бұрын
My sleeping dose for night shift work ❤
@TravelGuidevibes2 ай бұрын
Thank you Krish sir for bringing out such divineful murugan song
@sayeeshaa468810 ай бұрын
Muruga 🥰🥰🥰 Yenna song pa❤❤
@shalini88507 ай бұрын
Such a soulful music and vocal ❤.. i came across this music at Instagram and was looking for the original song..and today i got an opportunity to really sit and listen to the whole song.. it is really good and spreads positivity and its my 5th time to hear it today ❤Om murugaaaa
@sarammu17302 ай бұрын
Nanum wait pandra...gud news varum nu.....murugarai nambi than irukken....ennai kai vida mattarunu nambikkayil 🦚♥️....ஓம் கருணை கடலே கந்தா போற்றி 🦚
@srivishnu992511 ай бұрын
Superb...... Krish.. Lord Murugan.. Started showering his blessings on you🙏 keep giving more murugan song... Next in your voice
@vibisubi8183 Жыл бұрын
Amazing song😍... Really a wonderful work... All credits goes to Krish sir... Super wonderful ... Keep rocking 😊... And this is my caller tune
@kiruthika36632 ай бұрын
முருகன் துணை 🥺💯🙏✨
@d.poornimadevi700623 күн бұрын
ஓம் முருகா போற்றி🌻🌹🌷🌷🙏🏻🙏🏻❤️🥭🪔🪔🪔🪔🪔🪔👌🏻👌🏻👌🏻
@Vetritamil19813 жыл бұрын
சின்ன வருத்தம் பின்புறம் காக்கை பறக்க விடாதுக்கு பதிலா மயிலை பறக்க விட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும்
@sindhuarusan55428 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ❤
@PSuvitha-uy8vn7 ай бұрын
அருமையான குரல் பதிவு. அற்புதம். மனசுகுக் நிறைவாக உள்ளது. அழகான இசை ❤🙏🙏🙏🙏🙏
@aviyal52568 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ........
@ksubramaniam84884 жыл бұрын
From Singapore Great Song!!!
@hram51944 жыл бұрын
Hi bro how are you
@ksubramaniam84884 жыл бұрын
@@hram5194 fine
@ksubramaniam84884 жыл бұрын
@@hram5194 Am fine
@deepigasreenivasan66364 ай бұрын
Beautiful lines om Saravana bhava 🙏🏻🥰
@veenasudhakar65058 ай бұрын
Divine masterpiece 🙏
@poornachandrika45049 ай бұрын
Melting ❤ wow
@malivr47734 жыл бұрын
Hearty wishes for crossing 500K+... Vetri Vel muruganukku arohara 🙏❤️