▶kzbin.info/aero/PLtHUQZTim6SBgiJMarwxYNUPNCuB3zEBz An Inspiring Icon - Cineulagam
@SankarMaiyappan Жыл бұрын
வெற்றிமாறன் அண்ணா விடுதலை_2 படம் சீக்கிரம் ரீலிஸ் பண்டுங்கண்ணா.
@Madhavan_travel_lover Жыл бұрын
வெற்றி மாறன் இயக்கிய படங்களை திரையில் பார்த்து வியந்து இருக்கிறேன்... 💐💐💐
@NolanVenilCinemas Жыл бұрын
அலங்கார வார்த்தைகள் தவிர்த்து, இயல்பாகப் பேசிப் பழகுங்கள். மற்றபடி, இந்த இயக்குநரை நாங்கள் கொண்டாட ஆரம்பித்து ரொம்ப வருடங்கள் ஆச்சு..
@ratheeshkrishna4668 Жыл бұрын
Aluzhgi pona palazhya varthigal ath ena solla varanga puriyala
@NolanVenilCinemas Жыл бұрын
@@ratheeshkrishna4668 எனக்கும் அது போன்ற வார்த்தைகள் ஏன் பயன்படுத்தி உள்ளார்கள் என்று புரியவில்லை சகோ.. அலங்கார வார்த்தைகள் சற்று மூளையை மழுங்கடிக்கவே செய்கின்றன.. நடைமுறை வார்த்தைகளில் மிகைப் படுத்தாமல் பேசினாலே நன்றாக இருக்கும்..
@MuthuS-k6t29 күн бұрын
பந்தா இல்லை பிரமாண்டம் இல்லை முண்ணனி நடிகர்கள் இல்லை கதை மட்டும் தான் எப்போதும் சூப்பர் டூப்பர் இயக்குனர் வெற்றிமாறன்
@ssBoss14 Жыл бұрын
வெற்றிக்கு ஓர் வெற்றி
@asokankannan65 Жыл бұрын
வெற்றிமாறன் நல்நெஞ்சம் படைத்த ஒப்புரவுடைய வெற்றியாளர்.
@sanjaychezhiyan-dx5pd4 ай бұрын
கடலூர் மாவட்டம்....வெற்றிமாறன்...
@vk_diary Жыл бұрын
எங்கள் கடலூர் தங்கம்...... 😍😍😍😍👌👌👌👌👌
@IbnuJamal-vs2wy5 ай бұрын
பகட்டு பந்தா இல்லாதவர்.அதனாலேயே அவர் வெற்றிமாறன் ❤
@balajikumar6158Ай бұрын
Best Director in Kollywood industry ❤Vetri Maaran.
@senthilcorp9424 Жыл бұрын
சமூகத்தின் மீது அக்கறை உள்ளவர் இயக்குநர் வெற்றிமாறன்
@sureshm2654 Жыл бұрын
Pride of indian cinema ♥️vetrimaaran💯🛐
@EzhilMr.E5 ай бұрын
எங்கள் மாவட்டத்தில் பிறந்தவர் என்பதில் மகிழ்ச்சி
@sathishsk8797 Жыл бұрын
My Fvrt Director Vetrimaran Sir
@dineshart3041 Жыл бұрын
பாலு மகேந்திரா❤
@Sparrow099 Жыл бұрын
Vetrimaran💥 Sir Vada Chennai 2 Eppo ❤🔥
@riyasrockzzrockzz5074 Жыл бұрын
தமிழ் திரை உலகின் அசுரன் 🔥🔥
@joseanto6498 Жыл бұрын
வெற்றிமாறனுக்கு வாழ்த்துகள்
@mathivanan7997 Жыл бұрын
வெற்றி மேல் வெற்றி தான் மாறன் கையில வெற்றி மாறாதவன்.
வெற்றிமாறன் என்னும் இயக்குனர் ஐயா அவர்களுக்கு உங்களின் தீவிர ரசிகன் கண்ணிமைக்கும் காலத்துக்குள் சந்தித்தே தீருவேன் வாழ்க பல்லாண்டு உங்கள் புகழ் வானம் போல் வளர்க நூறாண்டு
@ilailavarasan1249 Жыл бұрын
Sema. Fell good move❤❤❤ Hatss of vetririmaran and ilaiyairaja sir ❤❤❤
@kumardxz Жыл бұрын
Power of vetrimaran 🔥
@ulagappanveerappan1786 Жыл бұрын
பெயரிலெ வெற்றி உண்டு தோல்வி என்பது கிடையாது
@simplesmart8613 Жыл бұрын
சிறப்பு உங்கள் முயற்சியால் வெற்றி மாறன் ( விடுதலை படத்தை) இயக்கிய இப்பட்த்தை போல் அவரின் வாழ்க்கை பற்றிய சுவாரஸ்யமான அவரின் பயணத்தை உங்களால் தெரிந்து கொள்ள உதவியது
@rpsrps8201 Жыл бұрын
அசுரன் என்றால் அது வெற்றி மாறன் தான் படைப்பிலும் சரி பக்குவத்திலும் வாழ்த்துக்கள் ங்க சார்
திரை இயக்குனர் திரு.வெற்றிமாறன் அவர்கள் தமது திரைப்படங்கள் வாயிலாக பல சமூபோராளிகளை இன்றைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.அவரது பணிதொடர வாழ்த்துக்கள்.
@harisriram97955 ай бұрын
நிழல் உலகம் எல்லாம் வாழ்க்கைக்கு ஒத்து வராது
@RaghuPonraj6 күн бұрын
NO 1 DIRECTOR IN INDIA
@sudhakarsms6280 Жыл бұрын
உண்மை உண்மை உண்மை
@thangammarimuthu72504 ай бұрын
Valthukal annan 🎉🎉🎉🎉🎉
@ilailavarasan1249 Жыл бұрын
King of cinema❤❤❤
@TamilCinima143 Жыл бұрын
miga sirantha kaanoli
@pazhanimurugan3250 Жыл бұрын
My favorite director VETRIMARAN Sir🥰🥰🥰
@sivaprakash9234 Жыл бұрын
Congratulations maran
@dbhuvaneshwari108727 күн бұрын
Super anna,good job
@sathishbalamurugan1895 Жыл бұрын
வெற்றிமாறன் நல்ல🍭டைரக்டர்🍭 இமயம் சாயும் 🌷 மாறனுக்கும் மாறும் நிலைமை 🍭 வெற்றி தோல்வி என்பது வீரனுக்கு அழகு❤️ தமிழ் சினிமாவில் பல திறமையான டைரக்டர்கள் இன்று இவர் நாளை அவர் இயக்குனர்கள்
@shibir24305 ай бұрын
வெற்றிமாறன் ஒரு அற்புதமான கலைஞர் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. பின்னணி குரல் கொடுப்பவர்.. உலகிலேயே சிறந்த மனிதன் வெற்றிமாறன் என்று சொல்லட்டும் அதற்கும் மறுப்பு யாரும் சொல்லப் போவதில்லை. அழுகிப்போன தமிழ் வார்த்தை என்று கூறி இருக்கிறாயே இதை வெற்றி மாறனே ஏற்றுக் கொள்ள மாட்டார். ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக தமிழை கேவலப் படுத்தாதே. எந்த ஈனப்பிறவி உனக்கு இதை எழுதிக் கொடுத்த து.? தயவுசெய்து திருந்தி விடுங்கள்!
Super cute and I have to be comment on my🎉family is a great time with my family is👪
@rajap7812 Жыл бұрын
Cinema na vetimaran. Thalapathy ku oru Padam Sir.
@tamizharavind2023 Жыл бұрын
Director solratha mattum ketta than vaaippu iruku. Vijay Ajith rendu perukum
@vardhans271921 күн бұрын
Kathi, ratham , kolai .vetri maran.
@babiselladurai2872 Жыл бұрын
பாலுமகேந்திராவை உங்களில் காண்கிறேன்
@sivagnanamg96454 ай бұрын
Aadukalam 2 please sir
@saijagan7001 Жыл бұрын
❤❤❤
@Anonymous-im342 Жыл бұрын
😢😢😢😢😢😢
@ravis4136 Жыл бұрын
ரொம்ப ஐஸ் வெச்சு பேச வேண்டாம் நண்பரே அவர் நல்ல இயக்குனர் என்பது தெளிவு
@RaningTiger4 ай бұрын
❤👍👍👍
@mayavarammanvasanai Жыл бұрын
காலங்களும் கடும் முயற்சியும் கடின உழைப்பும் கடைக்கு அடங்காத வெற்றி தேடி வரும், மாயவரம் மண்வாசனை யூட்யூப் சேனல் வரவேற்று மகிழ்கிறது! பல பாடல்களை கேட்டு மகிழுங்கள் உறவுகளே!!
@ratwaran9254 Жыл бұрын
Kathai neram
@Reality_consultant Жыл бұрын
டீகோப்பை 🤦♂️ தேநீர் கோப்பை ❤
@karu.selvaraj5169 Жыл бұрын
அரசன் அல்ல அசுரன்
@yasserarafath1361 Жыл бұрын
Appa saami voice over un voice keka mudila. Pls vitru.
@joeboxtamil8562 Жыл бұрын
Kadha moodikapa.😊
@ARULKUMAR-d1bАй бұрын
Unklai oru naal paakanum oru photo
@bharathikanagaraj71344 ай бұрын
அடேய்களா அது காதல் நேரம் இல்ல, கதை நேரம்
@saransankar2943 Жыл бұрын
News channel la vara maari video pannanum nu nenaikirathu thappu ila dialogue powerful ah eluthanum mukkiyama detailing crt ah pannanum🤦 flow crt ah irukanum
@maharajothi7942 Жыл бұрын
ஷோபா தற்கொலை எப்படினு தெரியுமா?
@dinakarandinakaran6639 Жыл бұрын
Shoba yaru
@sainathadvertising418 Жыл бұрын
BALUMAHENDRAVIN KATHAI NERAM
@tulasiraman1585 Жыл бұрын
Padam parthal pasi tiruma paitiyakara payalukal😆😆😆😆😆
@saransankar2943 Жыл бұрын
Athu kathai neram da🤦
@redlapel5597 Жыл бұрын
தேவையில்லாத ஆணி
@anbucheliyan462 Жыл бұрын
வாழ்த்துக்கள் வணக்கம் அண்ணா வழர்க
@mr___2k___choco___boy___258 Жыл бұрын
ஆழ்ந்த வாசிப்பும், சமூகத்தின் மேடு பள்ளங்களையும் கூர்ந்து கவனித்து வருபவர். வாழ்த்துக்கள்.
@arunjosep1410 Жыл бұрын
Kadhai neram. Not kadhal neram
@kingmaker-pn9yh Жыл бұрын
👍🙏🙌
@நேதாஜி-த2ச5 ай бұрын
நல்லவர்களை குற்றவாளி பாதையில் அழைத்து செல்லும் படங்களை எடுத்து ,காசுக்காக சமுதாயத்தை கெடுக்கும் இவர் படம்
@Thalabathi-t9g5 ай бұрын
பொய்
@Thalabathi-t9g5 ай бұрын
பொய்
@sakthivel23715 ай бұрын
apoo athuu nalla padamm sollu paaa
@sureshrs1455 ай бұрын
🤣🤣 enna padamnu name ah sonninga na naangalum therinjipom.. Asuran movie la nalla padichi adhigarathuku va nu sonnadhu thana unaku yeriyudhu???
@deepakjack86335 ай бұрын
Loosu kkkp
@sathish5202 Жыл бұрын
அடுத்த சமூக வரலாற்று திருடி படமாக எடுத்து பணம் பார்ப்பவர்