வெத்தல வள்ளி கிழங்கு சமோசா செய்வது எப்படி ...? | Vethala Valli Kizhangu Samosa Recipe 🤩

  Рет қаралды 9,467

KATRATHU KAIALAVU

KATRATHU KAIALAVU

Күн бұрын

Subscribe to our Channel & Click 🔔 Button to get all Our Notifications - bit.ly/Katrath...
📢PLEASE - SHARE📩 | COMMENT🖊 | SUBSCRIBE🔔
***********************************
தேவையான பொருட்கள் ;
வெத்தல வள்ளி கிழங்கு
பச்சை மிளகாய்
வெத்தலை
வெங்காயம்
மைதா மாவு
உப்பு
மஞ்சள் தூள்
தனி மிளகாய் தூள்
கரம் மசாலாத்தூள்
கொத்தமல்லி தழை
***********************************
Follow US On:-
Facebook: / katrathukaialavu
Instagram: / katrathukaialavupandi
Twitter: / kkaialavu
***********************************
Subscribe to Our New KZbin Channel
"KK Food N Travel": bit.ly/kk-food...
***********************************
To Reach Us : Call - +91 95000 07195 | Email - katrathukaialavu@gmail.com
***********************************
For more Interesting Videos 📹: -
குளத்து சேற்றில் விரால், குரவை, மைசூர் ஜிலேபி மீன் பிடித்தல் | Unbelievable Fish Catching experience
• குளத்து சேற்றில் விரால...
மிரளவைக்கும் பர்வதமலை பயணம் | Parvathamalai Hill Complete tour Guide | Tiruvannamalai
• மிரளவைக்கும் பர்வதமலை ...
சுண்டி இழுக்கும் சுண்டைக்காய் சட்னி | Non-bitter Turkey berry chutney
• சுண்டி இழுக்கும் சுண்ட...
நண்டு கொழுப்பில் சுவையேற்றிய நண்டு பிரியாணி | Crab biryani flavoured with crab fat | Different style
• நண்டு கொழுப்பில் சுவைய...
மூங்கிலுக்குள் மூங்கில் அரிசி மட்டன் பிரியாணி | Bamboo Rice Mutton Biriyani Stuffed In Bamboo Shoot
• மூங்கிலுக்குள் மூங்கில...
நரிக்க்காரர்களின் ஆட்டு குடல் சட்னி | Mutton curry gravy cooked by Narikarar | Narikaragal Life
• நரிக்க்காரர்களின் ஆட்ட...
கற்றாழை கார குழம்பு | Aloe vera Recipe | Health Benefits | பாரம்பரிய சமையல்
• கற்றாழை கார குழம்பு | ...
மூங்கில் குருத்தும் முயல் பிரட்டலும் | Bamboo Shoots and Rabbit Roast | SURVIVAL FOOD
• மூங்கில் குருத்தும் மு...
***********************************
Visit Our Channel for lots of Interesting Videos: - bit.ly/Katrath...
☎️ Contact Us 📞Now “For Sponsor” - +919344942166

Пікірлер: 26
@MohanaPriya-l5z
@MohanaPriya-l5z 15 сағат бұрын
சூப்பர் அற்புதம் 👍👏🧡💛🧡💗💙😊
@VelayuthamV-yj5ew
@VelayuthamV-yj5ew 13 сағат бұрын
சாங் மாஸ்டரே வெத்தல வள்ளி கிழங்கை இப்போ தான் பார்க்கிறார் போல. V.வேலு ,திருவேற்காடு
@kavikarthi1453
@kavikarthi1453 15 сағат бұрын
Rdx Anna super
@SeenuSeenu-o2b
@SeenuSeenu-o2b 14 сағат бұрын
வேற லெவல் 👌👌👌
@VIP-tf9tv5hw9z
@VIP-tf9tv5hw9z 15 сағат бұрын
RDX BRO எப்படி இருக்கார்
@noobgaming7509
@noobgaming7509 15 сағат бұрын
Hi bro super irukku 😮😮😮😮🤤🤤🤤🤤🤤
@KpavanKpavan-fh5zd
@KpavanKpavan-fh5zd 12 сағат бұрын
Bro how is rdx master health any new up date
@Vinoth-sx3hk
@Vinoth-sx3hk 15 сағат бұрын
சூப்பர் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@MuruganMurugan-q8r
@MuruganMurugan-q8r 14 сағат бұрын
👌 சூப்பர்🤷🤷🤷🤷
@selvamp2650
@selvamp2650 15 сағат бұрын
நன்றி ❤️❤️❤️
@arunt6891
@arunt6891 15 сағат бұрын
Super Anna ❤❤❤❤❤
@davidselvakumaranu946
@davidselvakumaranu946 15 сағат бұрын
வணக்கம் ❤
@jsweatha5972
@jsweatha5972 3 сағат бұрын
Super iyya
@AravindAravind_111
@AravindAravind_111 15 сағат бұрын
Hi sentrayan Anna yepo mrg uh
@s.vasuki7617
@s.vasuki7617 13 сағат бұрын
அண்ணா திருவண்ணாமலை மாவட்டத்தை சுற்றி வெத்தலைவள்ளி கிழங்கு போடுவாங்க அண்ணா உலகத்திலேயே வெத்தல வள்ளி கிழங்குஈடு டேஸ்ட் எந்த ஒரு கிழங்குக்கு மேம் இல்லைதான் அண்ணா நான் சொல்லுவேன்டேஸ்டா இருக்கும் வெத்தலை வள்ளிக்கிழங்கு அண்ணா அந்தக் கிழங்கை பொறியியல் பன்னி சாப்பிடலாம் அவிச்சி உப்பு போட்டு அவிச்சு சக்கரத் தொட்டு சாப்பிடலாம் வாழ்க்கையில வெத்தல வள்ளி கிழங்கு சாப்பிட்டவர்கள் திரும்பவும் அதைத் தேடித் தேடி தேடி தேடி தேடி போவார்கள் ஆனால் இப்ப எனக்கு அந்த கிழவி இப்ப எங்கயுமே கிடைக்க மாட்டேங்குது அண்ணா என்னுடைய ஃபேவரிட் ஃபுட் எதுன்னு கேட்டா ரத்த வள்ளிக்கிழங்கு மட்டும் தான் என் ஹஸ்பண்ட் கிட்ட சொல்லுவேன் ஒவ்வொரு டேஸ்டா இருக்கும் அண்ணா அந்த கிழங்கு அண்ணா ஒரு முறை வாங்கி பொரியல் பண்ணுங்க 65 போடலாம் அண்ணன் வெத்தல வள்ளி கிழங்கு ரெசிபி நநிறைய இருக்கு அண்ணா வெத்தல வள்ளி கிழங்கு விலை வைப்பது அவ்வளவு கஷ்டம் அண்ணா எங்கப்பா அந்த செய்திருக்கிறார் ஒரு வருடப் பயிர் வருடத்துக்கு ஒருமுறை மட்டும் தான் அறுவடை செய்ய முடியும் அது வெத்தலை வள்ளிக்கிழங்கு இப்ப எங்கயுமே கிடைக்க மாட்டேங்குது அண்ணா❤❤❤❤❤❤❤❤❤ தண்ணி ஊத்தாம வெத்தல வள்ளி கிழங்கு ஐ லைக் யூ மை ஃபேவரைட் ஃபுட் ❤❤❤❤❤❤
@RajaRaja-wr6vr
@RajaRaja-wr6vr 6 сағат бұрын
Super Anna ❤❤
@NareshKumar-cx5qi
@NareshKumar-cx5qi 6 сағат бұрын
. அண்ணா போகோ வையும் வீடயோவில் வர வையுங்கள் அவரை சீப் கெஸ்ட் ஆவது வர வையுங்கள்
@kandhankandhane7489
@kandhankandhane7489 15 сағат бұрын
Hi anna
@berlinrahul5715
@berlinrahul5715 15 сағат бұрын
non veg seiga
@senthilkumard8999
@senthilkumard8999 15 сағат бұрын
எங்கள் நாத்தனார் ஊர்ல இருந்து நாங்க அடிக்கடி எடுத்துட்டு வருவோம் அந்த கிழங்கு இப்பதான் நட்டு வச்சிருக்கோம் வளருது. அறிஞ்சா ரோஸ் கலர்ல வரும். கருணைக்கிழங்கு மாதிரி இருக்கும்.அது எப்படி கொழகொழப்பா இருக்குமோ அதே மாதிரி தான் இருக்கும்.
@littleboyt3278
@littleboyt3278 15 сағат бұрын
First comment bro please pin
@JeevaJeeva-wp3qt
@JeevaJeeva-wp3qt 8 сағат бұрын
Hi bro segar Wearing glasses is not suit for your face. Everytimes I watching you are the only one always wearing please remove it 😂❤😂 thank you ❤😂❤
@Tnjsridhar
@Tnjsridhar 11 сағат бұрын
அவர் புலவர் சேகர் தூள் உப்பு என்று சொல்ல மாட்டார் உப்புத்தூள் என்றுதான் கூறுவார்
@VelayuthamV-yj5ew
@VelayuthamV-yj5ew 13 сағат бұрын
RDX உடம்பு முழுசா சரியாகி விட்டதா, உன்னுடைய உண்மையான பெயர் என்ன? V.வேலு ,திருவேற்காடு
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 80 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 14 МЛН
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 80 МЛН