Cosmic Guide to Abundance | நன்மை தரும் நவ கோள்கள்| A Powerful Daily Meditation Practice

  Рет қаралды 5,004

VeWa Vethathiri

VeWa Vethathiri

Күн бұрын

Пікірлер: 89
@dharshinimuthupriya2933
@dharshinimuthupriya2933 Ай бұрын
I'm feels so blessed and protective.🧘😇🙏 வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@vewavethathiri
@vewavethathiri Ай бұрын
Feeling blessed is a beautiful state of mind. It signifies gratitude and recognition of the blessings which in turn brings more peace, love, and protection. Stay in that flow, and may every step you take be guided with our Guru Vethathiri Maharishi. Vazgha valamudan ma!
@abiramansuganthan853
@abiramansuganthan853 Ай бұрын
வாழ்க வளமுடன் சோதனையில் சவால்கள் ...மத்தியில் பயிற்சிகள்... மாற்றங்கள் எம்மில் மலர இறை துணை குரு அருள் , குருஷியர் ஆசிகளும் வேண்டும நமக்கு வாழ்க வளமுடன் ஐயா.
@vewavethathiri
@vewavethathiri Ай бұрын
பயிற்சிகளை நாள்தோறும் தொடர்ந்து செய்யவும். இறை அருளும், குரு அருளும் துணை புரியட்டும்.
@abiramansuganthan853
@abiramansuganthan853 Ай бұрын
பஞ்சபூத நவக்கிரக தவம் மனதோடு கலந்து தியானித்தது. வாழ்க வளமுடன் குருஷியர் மெளனயோகி ஐயா வாழ்க வளமைடன😊😊
@vewavethathiri
@vewavethathiri Ай бұрын
மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள். பயிற்ச்சிகளை தொடர்ந்து செய்யவும். வாழ்க வளமுடன்!
@abiramansuganthan853
@abiramansuganthan853 Ай бұрын
வாழ்க வளமுடன் இன்று சிறப்பான நாள்பஞ்சபூதகத்துக்குரிய தினம் வாழ்க வளமுடன்
@vewavethathiri
@vewavethathiri Ай бұрын
வாழ்க வளமுடன் அய்யா!
@abiramansuganthan853
@abiramansuganthan853 Ай бұрын
வாழ்க வளமுடன் குருஷியரே கோள்களோடு கலந்து அவர்களின் ஆற்றல் எம் உடலை தொட்ட உணர்வைப் பெற்றேன். இன்று மனம் எண்ணங்களை கொண்டு வரவிடவில்லை. கோள்கள் இன்றுபோல் என்றும் என் வசமாகட்டும். வாழ்க வளமுடன் ஐயா. நன்றிகள பற்பல..😊😊
@vewavethathiri
@vewavethathiri Ай бұрын
கோள்களோடு கலந்த ஆற்றல் என்பது ஒரு சக்திவாய்ந்த அனுபவம். நீங்கள் மேலும் ஆன்மிக உயர்வு, மனஅமைதி மற்றும் உயர்ந்த அறிவு பெற்று குண்டலினி பயணத்தை தொடர வாழ்த்துகிறோம். வாழ்க வளமுடன்
@geethailangovan7723
@geethailangovan7723 Ай бұрын
பஞ்சபூத நவகிரக தவம், சிறப்பு வாய்ந்தது ஐயா 🙏 பிரபஞ்சம் எப்போதும், நம்முடன் இருக்கும் என்பதை உணர்கிறேன். நன்றி ஐயா. வாழ்க வளமுடன் 🙏
@vewavethathiri
@vewavethathiri Ай бұрын
பஞ்ச பூத நவகிரக தியானத்தின் மூலம் பஞ்ச பூதங்களும் நவகிரகங்களும் உங்கள் வாழ்க்கையில் அமைதி, நலன் மற்றும் பரிவர்த்தனையை கொண்டு வரும். வாழ்க வளமுடன் அம்மா!
@deepats2021
@deepats2021 2 ай бұрын
ஆழ்ந்து தவத்துக்குள் செல்லுகின்ற பொழுது விளம்பரங்கள் இடையூறாக வந்து விடுகின்றன...
@selvamayarpadi8081
@selvamayarpadi8081 2 ай бұрын
You can download the video. No advertisement will come in the downloaded video. Vaazhga Valamudan
@vewavethathiri
@vewavethathiri 2 ай бұрын
Vazgha valamudan sir!
@abiramansuganthan853
@abiramansuganthan853 Ай бұрын
வாழ்க வளமுடன். கோள்கள் எங்கள் வசம் இருக்கும் போது வரும் இன்னல்கள் தலையோடு போவது தலைப்பாகையோடு போய்விடும். வாழ்க வளமுடன் குருஷியர் மெளனயோகி ராஜசேகர் ஐயா மிக்க நன்றிகள்.😊😊😊
@vewavethathiri
@vewavethathiri Ай бұрын
"பஞ்ச பூத நவகிரக தியானம் உங்கள் வாழ்க்கையில் அமைதி, நலன் மற்றும் பரிவர்த்தனையை கொண்டு வரும்." நாள்தோறும் தொடர்ந்து செய்யவும். இறை அருளும், குரு அருளும் துணை புரியட்டும். வாழ்க வளமுடன்!
@abiramansuganthan853
@abiramansuganthan853 Ай бұрын
வாழ்க வளமுடன். அனைவரையும் பஞ்சபூதங்களும், கோள்களும் காத்தருளவேண்டும், காந்த அலைக்கதிர்கள் எல்லோருக்கும் நன்மை செய்யட்டுமாக. வாழ்க வளமுடன்😊😊
@vewavethathiri
@vewavethathiri 14 күн бұрын
வாழ்க வளமுடன்!
@abiramansuganthan853
@abiramansuganthan853 Ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா. ஆசானின் அற்புதபஞ்சபூத நவகிரக தவத்தினை எங்களுக்கு வழிநடத்தும் தங்களுக்கு எமதுமனமார்ந்த நன்றிகள் ஐயா. உங்கள் ஊக்கம் அனைவரையும் மேன்படுத்துகிறது. பல்கோடி நன்றிகள் சிரம் தாழ்த்தி நின்று நன்றிகள் நன்றிகள் பற்பல.. வாழ்க வளமுடன். 😊😊😊😊😊
@vewavethathiri
@vewavethathiri Ай бұрын
நன்றி அய்யா. வாழ்க வளமுடன்!
@iyappanragu6226
@iyappanragu6226 Ай бұрын
வாழ்க வளமுடன். இந்த தவம் நான் செய்து கொண்டிருக்கிறேன் எனக்குள் ஒரு அனந்த அலை பரவுவதை உணர்ந்தேன் உணர்கிறேன் இறுதியில் வாழ்த்திய அனைத்து ஜீவங்களிடதில் ஒருவித அன்பு பரிமாற்றம் நடப்பதை உணர்கிறேன் மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@vewavethathiri
@vewavethathiri Ай бұрын
உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் ஆன்மிக பயணம் மேலோங்கி வளமுடன் இருக்கட்டும். வாழ்க வளமுடன் அய்யா!
@abiramansuganthan853
@abiramansuganthan853 Ай бұрын
வாழ்க வளமுடன் குருஷியரே. வாழ்க வளமுடன்😊
@vewavethathiri
@vewavethathiri Ай бұрын
வாழ்க வளமுடன் அம்மா!
@vewavethathiri
@vewavethathiri Ай бұрын
வாழ்க வளமுடன் அம்மா!
@baskarbaskar3929
@baskarbaskar3929 Ай бұрын
தியானத்தை முடித்த பிறகு எல்லாம் சரியான மாதிரியான உணர்வு. நன்றி குரு❤❤❤
@vewavethathiri
@vewavethathiri Ай бұрын
உங்கள் வாழ்வில் இதே போன்ற இன்னும் பல நல்ல ஆன்மிக அனுபவங்கள் கிடைக்க வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் அய்யா!
@வேல்முருகன்செ
@வேல்முருகன்செ 2 ай бұрын
மேலும் ஆழ்ந்த சிந்தனைக்கு இந்த காணொளி மூலம் கிட்டியது. வாழ்க வையகம் வாழ்க வளமுடன். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤
@vewavethathiri
@vewavethathiri 2 ай бұрын
நன்றி அய்யா. இறை அருளும், குரு அருளும் துணை புரியட்டும். வாழ்க வளமுடன்!
@vasugir226
@vasugir226 2 ай бұрын
குரு வாழ்க குருவே துணை வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🍓🍇🍓🍇🍓🍇🍓🍇🍓🍇
@vewavethathiri
@vewavethathiri 2 ай бұрын
வாழ்க வளமுடன் அம்மா!
@ragunathramasamy793
@ragunathramasamy793 2 ай бұрын
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே சரணம் ❤❤❤❤❤❤
@vewavethathiri
@vewavethathiri 2 ай бұрын
நன்றி அய்யா. வாழ்க வளமுடன்!
@youcandoit2618
@youcandoit2618 2 ай бұрын
Today is the first time I did and I got great escape from cylinder blast .Thank you for this meditation saving me and my child.
@vewavethathiri
@vewavethathiri 2 ай бұрын
Glad to hear you and your child are safe. We are really touched that our meditation was able to help you navigate that crisis. Our Maharishi's kundalini meditation has a powerful way of helping people stay calm and clear-headed in stressful situations. Keep practicing. We will support you in guiding. Vazgha valamudan!
@youcandoit2618
@youcandoit2618 2 ай бұрын
Thank you so much . Vazhga Valamudan sir​@@vewavethathiri
@rajeswarisakthivelkumar7791
@rajeswarisakthivelkumar7791 2 ай бұрын
தவம் செய்யும் பொழுது மிகவும் அருமையாக இருந்தது. மனம் அமைதி அடைந்தது. universe க்கு போயிட்டு வந்த அனுபவம். நன்றி ஐயா. வாழ்க வளமுடன்
@vewavethathiri
@vewavethathiri 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி, பயிற்சிகளை நாள்தோறும் தொடர்ந்து செய்யவும். இறை அருளும், குரு அருளும் துணை புரியட்டும். வாழ்க வளமுடன் அம்மா!
@dhamayanthy
@dhamayanthy 2 ай бұрын
நன்றி ஐயா! வாழ்க வளமுடன்!
@vewavethathiri
@vewavethathiri 2 ай бұрын
வாழ்க வளமுடன் அம்மா!
@dhamayanthy
@dhamayanthy 2 ай бұрын
தொடர்ந்து இந்த பிரபஞ்ச ஆற்றல் தவம் செய்வதன் மூலம் உடலும் மனதும் பேராற்றல் பெற்று மிகவும் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது நிதர்சனம். வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்! நன்றி ஐயா!
@vewavethathiri
@vewavethathiri 2 ай бұрын
உண்மை அம்மா. தியானம் ஆன்மிக சக்திகளை இயக்கி, உங்கள் மனதையும், உடலையும் சமநிலைப்படுத்த உதவும் ஒரு சக்திவாய்ந்த பயணம். வாழ்க வளமுடன் அம்மா!
@PadmanabhanK-o9y
@PadmanabhanK-o9y 2 ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா. நன்றி ஐயா.தவம் மிக மிக அருமை ஐயா. வாழ்க வளமுடன் ஐயா.
@vewavethathiri
@vewavethathiri 2 ай бұрын
மகிழ்ச்சி, தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். இன்பமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!
@arunadevi182
@arunadevi182 Ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா நன்றி.
@vewavethathiri
@vewavethathiri Ай бұрын
நன்றி. வாழ்க வளமுடன்!
@yasodharamamoorthy499
@yasodharamamoorthy499 2 ай бұрын
Fabulous experience sir ❤ vazhga vaiyagam vazhga vaiyagam vazhga valamudan ❤
@vewavethathiri
@vewavethathiri 2 ай бұрын
Glad to hear. Keep practicing. Maharishi's blessings will be with you always. Vazgha valamudan ma!
@yasodharamamoorthy499
@yasodharamamoorthy499 2 ай бұрын
Vazhga Vedhathriyam Valarga Vedhathriyam 🧘‍♀️🤍💐🙏🏻
@vewavethathiri
@vewavethathiri 2 ай бұрын
Nandri amma. Payirchigalai thodarthu seiyungal. Vazgha valamudan!
@SimpleIsFlavorful
@SimpleIsFlavorful 2 ай бұрын
Very fulfilling meditation 🙏✨ The Video artist has done an impressive work, It enhanced the meditation further. Be Blessed ✨
@vewavethathiri
@vewavethathiri 2 ай бұрын
We are so glad to hear that your meditation was fulfilling. It’s amazing how art, sound, and visuals can work in harmony with meditation to bring us to a deeper state of awareness and peace. May you continue to feel the positive effects of your practice. Be blessed by the divine!
@tamildollhouse2855
@tamildollhouse2855 Ай бұрын
Vazhga valamudan 🎉🎉
@vewavethathiri
@vewavethathiri Ай бұрын
Vazgha valamudan!
@abiramansuganthan853
@abiramansuganthan853 Ай бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் . இன்றைய நாள் தீப ஒளியெனும் அகத்தவத்தினால் பிரபஞ்ச ஆற்றலை உணருவோமாக. அனைவருக்கும் தீப ஒளி நல் நாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.😊😊😊
@vewavethathiri
@vewavethathiri 14 күн бұрын
வாழ்க வளமுடன்!
@abiramansuganthan853
@abiramansuganthan853 Ай бұрын
பஞ்சபூத நவக்கிரகம் இனிதாக முடிந்தது.
@vewavethathiri
@vewavethathiri 27 күн бұрын
வாழ்க வளமுடன்!
@yasodharamamoorthy499
@yasodharamamoorthy499 2 ай бұрын
Guru vazhga Guruve saranam ❤🧘‍♀️🤍💐🙏🏻
@vewavethathiri
@vewavethathiri 2 ай бұрын
Vazgha valamudan amma!
@rajalakshmirajam7759
@rajalakshmirajam7759 Ай бұрын
Vazhga valamuden .Nantry .ayya
@vewavethathiri
@vewavethathiri Ай бұрын
Nandri amma. Vazgha valamudan!
@premalatharamanathan1024
@premalatharamanathan1024 Ай бұрын
When we do meditation. We feel happy through out the day. Ou feel very calm in our thoughts and mind. Our anger is also reduced.
@vewavethathiri
@vewavethathiri Ай бұрын
Very true ma. Meditation has a profound impact on our emotional and mental well-being. The effects you’re describing - feeling happy, calm, and less angry throughout the day-are some of the most beneficial outcomes of regular meditation practice. Wishing you peace and joy on your kundalini journey. Be blessed by the Divine!
@durgadeviponraj7624
@durgadeviponraj7624 2 ай бұрын
Vanakkam guruji🙏. Maharishi avargalodu payaniththa anubavam koduththadhu. Arputhamana padhivu guruji. Intha thavam Manam niraivum amaithiyum koduththathu. Nandri guruji🙏. Vazhga valamudan..!!🙏❤️
@vewavethathiri
@vewavethathiri 2 ай бұрын
Mikka magilchi amma. Thodarindhu payanippom, payanperuvom. Vazgha valamudan!
@VishwaRaj663
@VishwaRaj663 2 ай бұрын
Mind peaceful and thinking about the purpose of life
@vewavethathiri
@vewavethathiri 2 ай бұрын
Glad you are part of this powerful journey that activates spiritual energies to balance your mind and body. Be blessed by the Divine!
@abiramansuganthan853
@abiramansuganthan853 Ай бұрын
வாழ்க வளமுடம் ஐயா.. 😢😢
@vewavethathiri
@vewavethathiri Ай бұрын
வாழ்க வளமுடன் அம்மா!
@vewavethathiri
@vewavethathiri Ай бұрын
வாழ்க வளமுடன் அம்மா!
@geethamurugesan9929
@geethamurugesan9929 2 ай бұрын
Vazgha valamudan iyya nan unghaly aziyar parthu pesi erruken ya endha thavam arumai nandri iyya🙏🙏🙏🙏
@vewavethathiri
@vewavethathiri 2 ай бұрын
Mikka nandri amma. Keep practicing meditation. Vazgha valamudan!
@rajalakshmirajam7759
@rajalakshmirajam7759 Ай бұрын
, Vazhga valamuden ayya.
@vewavethathiri
@vewavethathiri Ай бұрын
Vazgha valamudan ma!
@SumangaliThirukumar
@SumangaliThirukumar 2 ай бұрын
வாழ்க வளமுடன்.
@vewavethathiri
@vewavethathiri 2 ай бұрын
வாழ்க வளமுடன்!
@emperorimayam
@emperorimayam 2 ай бұрын
விளம்பரம் இல்லாமல் வெளியிடுவதே அருட்தந்தைக்கு காட்டும் நன்றியாக அமையும்
@thenmozhihil5757
@thenmozhihil5757 Ай бұрын
மன அலைச்சுழல் நன்கு குறைவதை உணர்ந்தேன். ஒவ்வொரு கோளில் இருந்தும் ,பஞ்ச பூதங்களில் இருந்தும் ஆற்றல் பெறுவதை இன்னும் உணர முடியவில்லை🙏
@vewavethathiri
@vewavethathiri Ай бұрын
பஞ்சபூதங்களோடு ஒன்றி கலந்து தியானம் செய்ய செய்ய நன்றாக ஆற்றலை உணர முடியும் அம்மா. பயிற்சிகளை நாள்தோறும் தொடர்ந்து செய்யவும். இறை அருளும், குரு அருளும் துணை புரியட்டும். வாழ்க வளமுடன்!
@premalatharamanathan1024
@premalatharamanathan1024 Ай бұрын
Sometimes normal thoughts are coming and disturbing, when we are meditating.
@vewavethathiri
@vewavethathiri Ай бұрын
It's completely natural to experience disturbing or distracting thoughts during meditation. It's a common challenge for almost everyone. Gently focus your attention back to Meditation. During period of time thoughts will be reduced. Be blessed by the Divine!
@Jayjagansaras
@Jayjagansaras 2 ай бұрын
Sir while meditating my mind thinking about something
@vewavethathiri
@vewavethathiri 2 ай бұрын
It's completely normal for your mind to wander during meditation. One of the main goals of meditation is to train your mind to become more aware of these thoughts and to gently bring your focus back to your meditation. Be blessed by the Divine!
@Jayjagansaras
@Jayjagansaras 2 ай бұрын
Cant concentrate something thinking going on
@vewavethathiri
@vewavethathiri 2 ай бұрын
Let thoughts come and go. When a thought arises, just acknowledge it and let it pass. Relax into the process, even if it feels difficult at first. Be blessed by the divine!
@TharunKarthiS-g8y
@TharunKarthiS-g8y Ай бұрын
வாழ்க வளமுடன் 🙏
@vewavethathiri
@vewavethathiri Ай бұрын
வாழ்க வளமுடன்!
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
Quiet Night: Deep Sleep Music with Black Screen - Fall Asleep with Ambient Music
3:05:46