The World of Vetri - #NirangalMoondru sneak peek out now. ▶ kzbin.info/www/bejne/f4jCm4awp7aGb7Msi=gBby1... Film releases in theatres on 22nd November.
@GunabOosanamАй бұрын
7996auto 2010gunaa 2004gunaa movie gunaa 7996auto gunaa movie 🎬 🎞 🎥 Good morning Good night
@GunabOosanamАй бұрын
7996auto 2010gunaa 2004gunaa movie gunaa Good morning Good night gunaa movie 7996auto 2004gunaa 2010gunaa
@selvamthanga156524 күн бұрын
😊
@mr.narainkarthick793114 күн бұрын
யாகி〰️ யாகி〰️ யாகி〰️ யாராகி யாகி〰️ யாகி〰️ யாகி〰️ யாராகி யாராகி யாராகி ஹும்〰️ஹே〰️ தய்யாரி〰️〰️〰️〰️〰️ தய்யாரி〰️〰️〰️〰️〰️ ஹே〰️ யாகி〰️ யாகி〰️ யாகி〰️ யாராகி ஓரா〰️ராரா ஓ〰️〰️〰️ ஹே 〰️〰️ ஓரா〰️ராரா〰️ ஓ வெயிலோடு விளையாடி〰️〰️ வெயிலோடு உறவாடி வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே〰️〰️ நண்டூரும் நரியூரும் கருவேலங் காட்டோரம் தட்டான சுத்தித் சுத்தி வட்டம் போட்டோமே〰️ பசி வந்தா குருவி முட்ட〰️ தண்ணிக்கு தேவன் குட்ட பறிப்போமே சோளத்தட்ட〰️〰️ புழுதி தான் நம்ம சட்ட_ஹ ! புழுதி தான் நம்ம சட்ட〰️〰️அ〰️〰️〰️ வெயிலோடு விளையாடி〰️〰️ வெயிலோடு உறவாடி வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே〰️〰️ 〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️ ___💕💕 பதிவேற்றம் 💕💕___ ___💕💕 தமிழ்கீதம் 💕💕___ ___ Follow us ___ ___FOR NEW HQ UPLOADS___ ___ 🦅@AnpuVishwa 🦅 ___ ____ 🌷@chinni_geethu🌷___ ____ 💕💕 நன்றி 💕💕 ____ 〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️ வேப்பங் கொட்டை அடிச்சு வந்த ரத்தம் ரசிச்சோ〰️〰️ம் வத்திக்குச்சி அடுக்கி கணக்கு பாடம் படிச்சோ〰️〰️ம் தண்ணியில்லா ஆத்தில் கிட்டிப் புல்லு அடிச்சோ〰️〰️〰️ம் தண்டவாளம் மேல காசை வச்சு தொலச்சோ〰️〰️ம் அஞ்சு பைசா ஃபிலிமை வாங்கி அப்பாவோட வே〰️ட்டியில கண்ணாடி லென்சை வச்சு சினிமா காமிச்சோ〰️〰️ம் அண்ணாச்சி கடையில தான் எண்ணெயில தீக்குளிச்ச பரோட்டாக்கு பாதி சொத்தை நா〰️ம அழிச்சோ〰️〰️ம் பொட்டல் காட்டில் பொழுதெல்லா〰️〰️ம் ஓட்டம் போட்டு திரிஞ்சோம் வெயிலத் தவிர வாழ்க்கையில வேற என்ன அறிஞ்சோம் வெயிலோடு விளையாடி〰️〰️ வெயிலோடு உறவாடி வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே〰️〰️ 〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️ ___💕💕 பதிவேற்றம் 💕💕___ ___💕💕 தமிழ்கீதம் 💕💕___ ___ Follow us ___ ___FOR NEW HQ UPLOADS___ ___ 🦅@AnpuVishwa 🦅 ___ ____ 🌷@chinni_geethu🌷___ ____ 💕💕 நன்றி 💕💕 ____ 〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️ வெண்ணிலவ வேட்டையாடி வீட்டில் அடைச்சோ〰️〰️ம் பொன் வண்ட கொட்டாங்குச்சி சிறையில் வளர்த்தோ〰️〰️〰️ம் காந்தத்த மண்ணுல தேய்ச்சு பேயை ஆட்டுனோ〰️〰️〰️ம் ரெக்கார்டு டான்சு பார்க்க மீசை ஒட்டுனோ〰️ம் ஊமத்தம் பூவை மாத்தி கல்யாணம் தான் கட்டிக்குவோம் கழுதை மேல ஊர்வலமா ஊரை சுத்துனோம் எங்க ஊரு மேகமெல்லாம் எப்பவாச்சும் மழ பெய்யும் அப்ப நாங்க மின்னலுல போட்டோ புடிச்சோ〰️〰️ம் தொப்புள் கொடியைப் போலத்தான் இந்த ஊரை உணர்ந்தோம் வெயிலைத் தவிர வாழ்க்கையில வேற என்ன அறிஞ்சோம் வெயிலோடு விளையாடி〰️〰️ வெயிலோடு உறவாடி வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே〰️〰️ 〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️ ___💕💕 பதிவேற்றம் 💕💕___ ___💕💕 தமிழ்கீதம் 💕💕___ ___ Follow us ___ ___FOR NEW HQ UPLOADS___ ___ 🦅@AnpuVishwa 🦅 ___ ____ 🌷@chinni_geethu🌷___ ____ 💕💕 நன்றி 💕💕 ____ இலங்கைத் தீவினுள்ளே இன்னுமொரு அழகிய தீவு கீழே வரும் வரிகள் என்னை சுமந்த மண்ணின் நீங்காத நினைவுகளோடு நன்றி 💐💐 அன்புவிஷ்வா 💐💐 〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️ கடலின் ஓரம் சோளக்காற்றில் சுகமாய் உணர்ந்தோ〰️〰️〰️ம் அலைகளற்ற கடலின் நீரில் ஆழம் அளந்தோ〰️〰️〰️ம் முத்துச்சிப்பி தேடி எடுத்து மாலை தொடுத்தோ〰️〰️ம் பூவரசு மரத்தின் நிழலில் கூடிக் களித்தோ〰️〰️ம் தாகம் வந்தால் தென்னந் தோப்பில் இளநீர் வெட்டிக் குடித்தோம் தோப்புக் காரன் கண்டு கொண்டால் ஓட்டம் எடுப்போ〰️〰️ம் பசியெடுத்தால் பனை மரத்தில் நுங்கெடுத்து உண்போம் பகல் முழுக்க புழுதியிலே வெள்ளை யாகினோம் ஊரையெல்லாம் பிரிந்தோ 〰️〰️ம் உறவையெல்லாம் தொலைத்தோ 〰️〰️ம் எங்கள் மண்ணின் நினைவில் தானே இன்றும் வாழ்கின்றோ 〰️〰️〰️ம் வெயிலோடு விளையாடி〰️〰️ வெயிலோடு உறவாடி வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே〰️〰️ நண்டூரும் நரியூரும் கருவேலங் காட்டோரம் தட்டான சுத்தித் சுத்தி வட்டம் போட்டோமே〰️ பசி வந்தா குருவி முட்ட〰️ தண்ணிக்கு தேவன் குட்ட பறிப்போமே சோளத்தட்ட〰️〰️ புழுதி தான் நம்ம சட்ட_அ புழுதி தான் நம்ம சட்ட〰️〰️அ〰️〰️〰️ வெயிலோடு விளையாடி〰️〰️ வெயிலோடு உறவாடி வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே〰️〰️ வெயிலோடு விளையாடி〰️〰️ வெயிலோடு உறவாடி வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே〰️〰️ ____ 💕💕 நன்றி 💕💕 ____ Share Share
@mr.narainkarthick793114 күн бұрын
ஆட்டம் போட்டோமே〰️〰️ ____ 💕💕 நன்றி 💕💕 ____ Share
@rc_farm0910 ай бұрын
ஒவ்வொரு முறை கேட்கும் போதெல்லாம் கண்ணீர் க்கு பஞ்சம் இல்லை 🥹🥹🥹
@jdgopal.j57799 ай бұрын
Unmaitha
@jelespushparaj68458 ай бұрын
Crtu
@JAI53k7 ай бұрын
Yes😢😢😢
@Bala-ls8uy7 ай бұрын
Unmai.
@maniprabu64666 ай бұрын
Unmaitha
@nainamohamed298010 ай бұрын
2024இல் இந்த பாடலே கேட்கும் 90s கிட்ஸ் 🙋🏻♂️
@sanjayNallasamy10 ай бұрын
👍
@selvamselvam.r232810 ай бұрын
2024 இல் இந்த பாடல் கேட்கும் 2k கிட்ஸ்🙋♀️
@Radhu-lt5wt9 ай бұрын
Nearly 2k ga naaga
@nainamohamed29809 ай бұрын
@@Radhu-lt5wt Vazhthukal 2k kids 😊
@dhishacreation11288 ай бұрын
😢miss u moments 😢😢😢😢old memories
@Kayal123708 ай бұрын
திரும்பவும் இந்த மாதிரி ஒரு வாழ்க்கை இனிமேல் கிடைக்காது 😓❤️🩹
@SmaniSupha4 ай бұрын
உண்மைதான் 😘😘
@adhiak18592 ай бұрын
🤧
@lordvipes4015 Жыл бұрын
❤ நாங்கள் தொலைத்த எங்கள் வாழ்க்கையை ஞாபகப்படுத்துகிறது😢
@mrtamilanyt75417 ай бұрын
Mm
@mrtamilanyt75417 ай бұрын
Ninaikkum pothu kanner varuthu
@PandeEsavari7 ай бұрын
😅
@dahranidahrani44156 ай бұрын
😔
@razmee2003 Жыл бұрын
Anthem For 90's Kids ஒவ்வொரு வரிகள் வெறும் வரிகள் இல்லை வாழ்க்கை ❤❤❤❤
@karthithiyagu91719 ай бұрын
My life😢
@razmee20037 ай бұрын
🥹🫂@@karthithiyagu9171
@kamarajm41069 ай бұрын
இந்த padalukku national award கிடைத்தது இருக்க வேண்டும், tune,lyrics gaka,அற்புதமான இருக்கு ❤😊
@aravindh49849 ай бұрын
It is the national award won song😊
@stcpongalur74048 ай бұрын
True life bro
@balasupramani25669 ай бұрын
90-களில் இது வயதில் என் நண்பர்களுடன் அனைத்து விளையாட்டு ஒரே பாடல் எங்கள் விருதுநகருக்கு பெருமை சேர்க்கும் பாடல்
@amosesteve8332 Жыл бұрын
Meendum kidaikatha sorkam... 90'Kids life
@Mathiyazhagan46211 ай бұрын
😢😢
@monishamuniyappan815911 ай бұрын
ஆமா
@DineshKumar-rm3jj10 ай бұрын
😘
@HansiNethmini-tv6dx10 ай бұрын
Miss those days ❤️
@SivaGuru-ez7xi10 ай бұрын
Eeec
@Lets_talk_Construction10 ай бұрын
90s திரும்ப கிடைக்காத சொர்கம் 😢❤
@allinalltamilan68898 ай бұрын
இன்பம் துன்பம் தாண்டி..... வாழ்கை என்னும் ஒரு கோட்பாடு தாண்டி வாழ்ந்த ஒரு தருணம்... எண்ணிலடங்கா பொற்காசுகள் கொடுத்தாலும் கிடைக்காது ..... இனிமேல் கிடைத்தும் ரசிக்க முடியாது....ரசித்தாலும் 90s போல ரசிக்க எத்தனை ஜென்மம்எடுத்தாலும் முடியாது.........
@Sakthiramar-ym6nh4 ай бұрын
2000 துல இருந்து 2015 வரை வாழ்ந்த சொர்க்கம் 😢😢😢 அது ஒரு பொற்காலம் 😊😊😊
பொட்டல் காட்டில் பொழுதெல்லாம் ஓட்டம் போட்டு திரிஞ்சோம் வெயிலத் தவிர வாழ்க்கையில வேற என்ன அறிஞ்சோம் ~ நா முத்துக்குமார்
@JRS28411 ай бұрын
😢😭😭
@MuthuKumar-xv3gv9 ай бұрын
😢😢
@J.SELVAM-ec2pb5 ай бұрын
🎉❤😅😊😮
@mdh575411 ай бұрын
தொப்புள்கொடியைப் போலத்தான் இந்த ஊரை உணர்ந்தோம் வெயிலைத் தவிர வாழ்க்கையில வேற என்ன அறிஞ்சோம் ~ நா முத்துக்குமார்
@balupattasubalu5 ай бұрын
வெயில் தவிர வாழ்க்கையில வேற என்ன அறிஞ்சோம் It's not just word, It's emotion of 90's kids
@KishorKumar-qd8xm8 ай бұрын
No work pressure, no instagram, no whatsapp...Only problem was homework and exams and only tension was on sunday evenings thinking of next day school🥺😁..Tyre race, pana matta vandi, nungu vandi, ujala dabba vandi,goli, nondi, undivil, ghilli, manal veedu,thennamata cricket, erpandhu, kootan soru❣️😁payan ponnu vidhyasam ilama kallam kabadam ilama endha kavalayum ilama velayandu thirinja kaalam❣️adhu oru kaalam 🥰✨Maraka mudiyatha ini yarukum thirumba kedaikatha porkaalam✨😞But anyways great memories of my life✨🥰and blessed to be born as 90s kid to enjoy it in that era🥰
@jaf15303 ай бұрын
Bro pe-pe missing,kannamoochi eve time 6- pm Power cut
@subashinisuba78810 ай бұрын
♥️wow what ah beautiful life♥️மீண்டும் கிடைக்காத பொக்கிஷம் 😢 time travel true ah eruntha na antha life ke poituva♥️♥️♥️♥️
@sadasivamchinnaperamanoor951911 ай бұрын
இதே மாரிதா சனி ஞாயிறு சுத்துவோ.....
@kio_Thinks8 ай бұрын
விருதுநகர், மதுரை மாவட்டம் கிராமத்து வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு தெரியும் இந்த பாடல் அருமை💯💥
@kamarajs32955 ай бұрын
Theriyala but village ellarkum theriyum nenaikuren
@balaMurugan-o7z3 ай бұрын
நான் விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர்
@making49512 ай бұрын
Rajapalayam@@balaMurugan-o7z
@manikandanmurugesan6082 ай бұрын
Ramanathapuram matrum sivagangai adangum Nanba 😊
@rahulb-jp3jjАй бұрын
Aruppukottai bro
@Palmman699 ай бұрын
ஊர் வாழ்க்கை தரமானது தான் ஐயா அந்த காலம் ❤
@irfanvj80118 ай бұрын
கால ஓட்டத்தில் நாம் தொலைத்த மகிழ்ச்சியான தருணங்களை மீண்டும் ஞாபகப்படுத்தும் ஒரு அருமையான பாடல்..
@arun_sk4 ай бұрын
மரக்க முடியாத நினைவுகள் அன்றுபோல் இன்று இல்லை கடவுள் வரம்கொடுத்தால் மீண்டும் கேட்பேன் அந்த பிறவியை 🥹🥹🥹 90skids...😍😍😍😍
@jagathishkumar70574 ай бұрын
2050 ல யாரெல்லாம் இந்த பாட்டு கேட்பிங்க?😂😂😂😂
@kuttyajith35744 ай бұрын
Kandippa ketpom❤
@jayakumarm42589 күн бұрын
அதுக்குள்ள நாம செத்துருவோம் சகோ
@GaneshGanesh-se3uh7 ай бұрын
வெயில தவிர வாழ்க்கையில வேற என்ன அறிஞ்ச்சோம் விருதுநகர் மக்களின் வாழ்க்கை இந்த பாடலும் இந்த படமும் 🔥🔥🥹🥹🥹
@sibusurya97689 ай бұрын
Kannea kalanguthu 97 birth year . Ellam kanavu maari irukku , ipo 26 years USA la Nalla work la irukean , aana Andha santhosam Ila bro 😢
@karthikeyan80486 ай бұрын
Nee 90 kids e ila da venna summa enathaychu sola kudathuuu
@ajitharavind35316 ай бұрын
@@karthikeyan8048 apo 90s kids naa yaruu😂😂???
@Matheen_Ahmeth_Eng5 ай бұрын
@@ajitharavind35311900 la purentha aakkal pola 🤣🤣
@Vesamvesam15 ай бұрын
@@ajitharavind3531born in 80s grew in 90s r 90s kids
@sibusurya97684 ай бұрын
@@Vesamvesam1bro naanga enna tha 97 &98 ha irunthalum , ellameaa viladirukom , bambaram, kitti pillu, pacha kuthura , kabadi, yean tyre vandi kooda ootirukom ❤
@mdh575411 ай бұрын
பசி வந்தா குருவி முட்டை தண்ணிக்கு தேவன் குட்டை பறிப்போமே சோளத்தட்டை புழுதி தான் நம்ம சட்டை ~ நா முத்துக்குமார் 🥹
எங்க விருதுநகர் மாவட்டத்திற்கு இந்த பாடல் சமர்ப்பணம்❤❤❤
@irfanvj801110 ай бұрын
வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகள்......😢
@jeyasankar18553 ай бұрын
இந்த பாட்டு எனது சிறு வயது பள்ளி பருவம். சனிக்கிழமை ஞாயிற்றுகிழமை நண்பர்களுடன் சுற்றியது மரக்கமுடியாது 90s கவலை இல்லாத சிறு வயது காலம். சாத்தூர் விருதுநகர் மாவட்டம் .
@govindarajan79898 ай бұрын
பழைய நினைவுகள் கண்களில் நீர் பெருக செய்கிறது 😢 மீண்டும் கிடைக்காத பொக்கிஷம்
@Teakataibench9 ай бұрын
Intha song kekum pothu sethu poiralam pola iruku 😢😢😢semma feeling natpu 😢
@BalajiS-pf3vx4 ай бұрын
யாருக்கெல்லாம் அழுகை வந்தது?
@nrrider624 ай бұрын
Yes 😒
@GaneshGanesh-se3uh7 ай бұрын
விருதுநகர் மக்களுக்கு மட்டுமே இந்த பாடலின் வரிகள் புரியும் 🔥🔥
@MSPRABAKARAN-mc4et7 ай бұрын
Y bro... Other dt people s ku feelings puriyatha... Illa feelings than illya
@ajitharavind35316 ай бұрын
Ne viruthunagar vitu vela vandhu vera endha district lifeyaum pakala nu idhulandhu theliva theridhu 😂😂😂
@mohanasundari493 ай бұрын
Ithula vara lyrics mostly related to vnr district people that’s what he (GaneshGanesh-se3uh) said Kurippa intha lyrics: வத்திக்குச்சி அடுக்கி கணக்கு பாடம் படிச்சோம்… அண்ணாச்சி கடையில தான் எண்ணெயில தீக்குளிச்ச பரோட்டாக்கு பாதி சொத்தை நாம அழிச்சோம்
@making49512 ай бұрын
❤❤❤❤
@sathishkannan5155Ай бұрын
ஏன் மத்தவங்க இந்த பாட்டு புரியாதா ஹிந்தியில் இருக்கா
@asfarahamed24257 ай бұрын
அன்றாட வாழ்வில் நாம் கடந்து செல்லும் அத்தனை சூழல்களிலும் தன் தனித்த வரிகளால் தம்மை மீட்டெடுத்து கொண்டே இருப்பார்... கவிஞர். நா.முத்துக்குமார்...♥️♥️♥️
@sivanessubramaniam421211 ай бұрын
ஆண் : யாகி யாகி யாராகி யாகி யாகி யாகி யாராகி யாராகி யாராகி யாராகி..ஹே தையாரே…தையாரே….. ஹே யாகி யாகி யாகி… ஏஹோ…ராரா…ரா ஆண் : வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே ஆண் : நண்டூரும் நரியுரும் கருவேலங் காட்டோரம் தட்டானைச் சுத்தி சுத்தி வட்டம் போட்டோமே ஆண் : பசி வந்தா குருவி முட்டை தண்ணிக்கு தேவன் குட்டை பறிப்போமே சோளத்தட்டை புழுதி தான் நம்ம சட்டை புழுதி தான் நம்ம சட்டை…. ஆண் : வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே குழு : …………………………………………. ஆண் : வேப்பங்கொட்டை அடிச்சு வந்த ரத்தம் ரசிச்சோம் ஆண் : வத்திக்குச்சி அடுக்கி கணக்கு பாடம் படிச்சோம் ஆண் : தண்ணியில்லா ஆத்தில் கிட்டிப்புல்லு அடிச்சோம் ஆண் : தண்டவாளம் மேல காசை வச்சு தொலச்சோம் ஆண் : அஞ்சு பைசா ஃபிலிமை வாங்கி அப்பாவோட வேட்டியில கண்ணாடி லென்சை வச்சு சினிமா காமிச்சோம் ஆண் : அண்ணாச்சி கடையில தான் எண்ணெயில தீக்குளிச்ச பரோட்டாக்கு பாதி சொத்தை நாம அழிச்சோம் ஆண் : பொட்டல் காட்டில் பொழுதெல்லாம் ஓட்டம் போட்டு திரிஞ்சோம் வெயிலத் தவிர வாழ்க்கையில வேற என்ன அறிஞ்சோம்…. ஆண் : வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே குழு : …………………………………………. ஆண் : வெண்ணிலவ வேட்டையாடி வீட்டில் அடைச்சோம் ஆண் : பொன் வண்டை கொட்டாங்குச்சி சிறையில் வளர்த்தோம் ஆண் : காந்தத்தை மண்ணுல தேய்ச்சு பேயை ஆட்டுனோம் ஆண் : ரெக்கார்டு டான்சு பார்க்க மீசை ஒட்டுனோம் ஆண் : ஊமத்தம் பூவை மாத்தி கல்யாணம் தான் கட்டிக்குவோம் ஆண் : கழுதை மேல ஊர்வலமா ஊரை சுத்துனோம் ஆண் : எங்க ஊரு மேகமெல்லாம் எப்பவாச்சும் மழை பெய்யும் அப்ப நாங்க மின்னலுல போட்டோ புடிச்சோம் ஆண் : தொப்புள்கொடியைப் போலத்தான் இந்த ஊரை உணர்ந்தோம் வெயிலைத் தவிர வாழ்க்கையில வேற என்ன அறிஞ்சோம் ஆண் : வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே ஆண் : நண்டூரும் நரியுரும் கருவேலங் காட்டோரம் தட்டானைச் சுத்தி சுத்தி வட்டம் போட்டோமே ஆண் : பசி வந்தா குருவி முட்டை தண்ணிக்கு தேவன் குட்டை பறிப்போமே சோளத்தட்டை புழுதி தான் நம்ம சட்டை புழுதி தான் நம்ம சட்டை…. குழு : வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே ஆண் மற்றும் குழு : வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே
@kamarajm41069 ай бұрын
You must translate this in English 😂❤
@srijeevitha91209 ай бұрын
❤
@sivasakthibalu7 ай бұрын
nice 👌 🌅🌞☀️⛅️🌤️🌥️
@mas.chenal11.267 ай бұрын
Thanks
@sarathkumarB109 ай бұрын
ഈ പാട്ടിൽ ഒരു സത്യം ഒളിഞ്ഞു നിന്ന് നമ്മെ നോക്കി പേടിപ്പിക്കുന്നു, കാലം തിരിച്ചു വരില്ല എന്ന സത്യം 😥
@VenkateshVenkatesh-vk3pd5 күн бұрын
Na. muthukumar lirics....😢😢😢😢😢
@Dhruv_Raipur4 ай бұрын
Im from north india studying at NIT TRICHY hear at one shop I listened to this song & searched for it...
@BTI7867 ай бұрын
தமிழ் இலக்கிய உலகதிதுக்கு பெறும் இழப்பு நா. முத்துக்குமாரின் வரிகள் RIP 🙏
@JayanthvarmaB8 ай бұрын
I am from Andhra and as children we have done almost everything which are shown in this song. Seems like childhood innocence is universal.
@davidraja70807 ай бұрын
வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவில் ஒன்றாக இந்த வாழ்க்கை மீண்டும் நினைக்காத ஒரு தருணம் கிடைக்கப் போவது இல்லை இந்த ஒரு பாடல் நினைவுகள் ஒன்றாக இருக்கும்
@manirajakshaya4817 Жыл бұрын
Yes....90s kids. Nanga yallarum lucky fellows😊😊😊😊
@HARI_EDITZ_44510 ай бұрын
2k kids kuda gramathula etha than vilayaduranga😍90's kids friendship😊🥹
இன்றும் பல கிராமங்களில் சிறுவர்கள் இது போல் காணப்படுகிறார்கள் 🎉❤ மிகவும் மகிழ்ச்சி 😊😊
@Mayo_Lawrence4 ай бұрын
Paaahhhhhhhhhhhhhhhhh. Inimel enna pannalum ivlo active ah ivlo immunity oda oru generation vara poradhu illa Namma paaka poradhum illa. Adhellam oru kaalam.❤
மறக்க முடியாத பல கோடி கொடுத்தாலும் கிடைக்காத ஒரு சந்தோஷம் அக்காலம்
@manieie45159 ай бұрын
Pasupathi character in this movie paavam.eppo indha movie pathalum i will cry
@theinfodope078613 күн бұрын
விருதுநகர் மாவட்ட கிரமங்களினுள்ள 90 களின் குழந்தை பருவத்தை அழகாக காட்சிப்படுத்தி உள்ளனர்
@timepass31028 ай бұрын
திரும்ப கிடைக்காத பொக்கிஷம் டா இந்த 90s வாழ்க்கை ❤ கண்ணில் இருந்து விலகவில்லை பசுமையான நினைவுகள்😢
@SanjaySanjay-wy7tj10 ай бұрын
Iam 2003 but im also like 90s Ean taste kkum 2k tasetekkum set aagala.... Naanum 90s mari valanthuttan im also 90s😅❤️❤️❤️❤️❤️
@sportslover51672 ай бұрын
கேக்கவே கூச்சமாக இருக்கு ப்ளீஸ் என்ன யாரவது அந்த காலத்துல கொண்டு விடுறீங்களா😢😢😢 Golden Old Days💔💔 90s🥹🥹❤️❤
@akshithalakshmi5134Ай бұрын
நானும்
@RasuBala-2007 Жыл бұрын
Life of pure 90s kids ❤😊
@vrwarriors47324 ай бұрын
Chinna vayasu vaalkaiya nenacha ...again oru chance kedaikuma kadavule nu keka thonudhu ...Romba Miss panren andha past life
@mageshwaran500211 ай бұрын
Only 90s feel this lines ❤❤❤❤
@anandhumadhu1589Ай бұрын
G v prakash Kumar musical 😍🔥
@akshithalakshmi5134Ай бұрын
இந்த பாடலை பார்க்கும்போது ஒரு முறையாவது அழாமல் பார்க்கவேண்டும் என்று நினைத்து தோற்று போகிறேன் 😭😭😭😭
@NewTrackJourneyTamil3 ай бұрын
இந்த பாட்ட கேக்கறப்போ மீண்டும் கிடைக்காத காலங்கள் ஞாபகம் வருது ❤😢
@ElaiyaRaja-g8s3 ай бұрын
மேதகு திரைக்களம்...மேதகு 3நமது தமிழ்மண்ணில் நமது வரலாறு கலைவடித்தில்...காலத்திற்கு தலைமுறைக்கு கற்பிக்க ....தமிழர்கள் நாம் கருவியாக இருக்கவேண்டும்.. இந்த பாடல் எனக்குள் நல்ல உணர்வை வளர்த்துகிறது... இதுபோன்ற தமிழ் உணர்வு படைப்புகள் வரவேண்டும்.. திரும்ப திரும்ப வரலாறு சார்நத வார்த்தைகளும் இசையும் கேட்க கேட்க நமது முன்னோர்களையும் எழுதிஸகடத்திய இலக்கியத்தில் அநத வார்த்தைகள் மாண்பை உணர்த்துகிறது....மிக பக்கவபட்டு அறிவு வீரம் மெய்ஞானம் விதை முதல் வானியல் வரை மொழி உருவாக்கி பேச வைத்தவர்கள் நம்மை நாம் பயன்பாட்டாலர்கள்..அவர்களோ உருவாக்கிகள்...அது முழுவதும் நாம் கற்று படிதது கேட்டு பயின்று வளரவில்லையே என்ற ஒரு ஏக்கம் ஏற்படுகிறது...நமது புலிகளும் பிரபாகரன் அதை தமிழினத்தின் அததனைக்கும் ஏற்ப நடத்தி காட்டியவர்கள்.. உலகம் ஆயிரம் கூறட்டும்.. வாழ்நத இனம் வீழ்நத அழியும் தருவாயில் ஒரு நாள் மீளாமல் போகுமா....அதுவரை கடத்தி கொண்டே வருவோம்..
@VEERA9156 ай бұрын
இந்த சாங் க கேட்கும் போது எனக்கு சிறு வயதில் வெளையாண்ட நியபகம் வருது
@mownicamav97728 ай бұрын
Na.Muthukumar na sumava.. what a lyrics! Always fresh.. Best music ❤
உண்மையான 90s பாடல் அருமை நான் பிறந்தது 2001 ஆனால் எப்போதும் நான் 90s kids தான் 🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🗿
@rajbro71794 ай бұрын
Namma ooru Sivakasi virudhunagar ❤❤
@DineshR-ur3io7 ай бұрын
Na.Muthukumar ✍️♥️ G.V.Prakash 🥁🔥
@parthasarathin93277 ай бұрын
நாங்க எல்லாம் 90கிஸ் semma ஜாலி நீங்களுணம் நா like me
@DivyaT-mz1qy7 ай бұрын
நா. முத்து குமார் அனுபவித்து எழுதிய பாடல்
@mrmiraclesathish3 ай бұрын
திடீரென இந்த பாடல் நினைவுக்கு வந்தது❤ இப்போது வருடம் 2024 ஆகஸ்ட் 26❤😊
@RajaRaja-vt8pf10 ай бұрын
விருதுநகர் 💕💕💕💕
@vasuiti11953 ай бұрын
இந்தப் பாடலைக் கேட்கும் போது என்னையும் அறியாமல் என் கண்களில் கண்ணீர் வருகிறது 😢
@naveennagaraj33357 ай бұрын
Gv prakash Anna nee vera level da Anna
@gopinath696419 күн бұрын
பொக்கிஷமான நினைவுகள்
@santhoshksanthoshk412710 ай бұрын
எனக்கு இந்த songs கேட்டதும் my சின்னவயசு. நண்பர்கள் கூட. இருந்த ஞாபகம் வருது.. என்ன தான் வேலைக்கு போனாலும். சின்னவயசு. போல வருமா 😔😭
@Rasin-md05 Жыл бұрын
Gv prakash melodies 🎉❤
@ganeshbojan85002 ай бұрын
I never knew why. But, whenever I hear this song. I get tears. I'm not aware that the reason is with the song or the memories I had when I was a child. This one is best. ❤
@janujanani1418 ай бұрын
Naanum ennota friendum summa songs kettu erunthom appo unexpected ah intha song play aachu just 2 line tha kettom intha song ah stop pannitu palaiya memories ah la pesa Start pannitom .now 1 and half hours ah pesittu erukkom childhood pathi. Naanum avalum early 2k so engalukku 90s life pathi therium then 2k pathi therium. Naanga neraiya pesikittom appo ulla game naanga ennala pannom 😂thiruttu velaikal fun aana neraiya vishayam la pathi. And last 3,4 years ahh natantha pala visham engalukku niyapakam kuta ella because intha technology ah erukalam I think but antha life ahhhhhhh it's just a magical world.❤ And ungalla yaarukkellam intha feel vanthuchu sollitu ponga.... By- Dhakshitaa ❤️ and Janani 💜💕
@janujanani1418 ай бұрын
❤
@pandiyarajan69507 ай бұрын
மீண்டும் இது போன்ற ஒரு வரம் கிடைக்க போவது இல்லை ❤❤❤❤❤
@balasubramanian61263 ай бұрын
Romba stress ah irunthen ipo konjam free ya feel panren
@rajkumarr27710 ай бұрын
என் வாழ்க்கையில் மறக்க முடியாது நினைவுகள் ❤❤
@jillamano99484 ай бұрын
கண்ணே கலங்குத்தப்பா இந்த பாட்ட கேட்டா மாறாகமுடியாத நாட்கள் வருடம் 2003 டு 2011 வரைக்கும் 😢😢
@GaneshGanesh-se3uh4 ай бұрын
வத்தி குச்சி அடுக்கி கணக்கு பாடம் படிச்சோம் அண்ணாச்சி கடையில தான் எண்ணையில தீக்குளிச்ச பரோட்டாக்கு பாதி சொத்த நாம அழிச்சோம் எங்க ஊரு மேகம் எல்லாம் எப்பவாச்சும் மழை பெய்யும் அப்போ நாங்க மின்னலுல போட்டோ புடிச்சோம் விருதுநகர் மாவட்ட மக்களின் வாழ்க்கை முறையை எடுத்து காட்டிய பாடல் வரிகள் 🥹🥹❤️
@GhTy-d4z7 ай бұрын
Native Tirunelveli district now in Chennai. Lovely memories.
@palanisamypalanisamy88853 ай бұрын
நான் ஒரு 2கே கிட்ஸ் ஆக இருந்தால் ஆனா இந்த பாட்டு கேட்கும் போது எனக்கு அழுகை தான் வருது
@JithKavugal Жыл бұрын
This not a just a song,, this song a landmark of teenagers boys ❤️❤️❤️❤️my heart near songs😔😎❤️
@theinfodope078613 күн бұрын
இது போன்ற அழகிய கிராம வாழ்வினை இன்றும் விருதுநகர் ராமநாதபுரம் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் காணலாம்......... ஆனால் இன்று அந்த கிராம மாணவர்களும் குழந்தைகளும் இது போன்ற வாழ்வியலை விடுத்து முழுவதும் கைப்பேசிக்கு அடிமையாகி உள்ளனர்............
@SelvaKumar-uj8nh10 ай бұрын
திரும்ப பெற முடியாத சந்தோஷம்
@gokul36618 ай бұрын
Im early 2k kid .90s kids and early 2k kids feel this love 🥹🥹🥹🥺
@vendoorparasu24388 ай бұрын
இப்பாட்டில் உள்ள அனைத்தும் பாத்து அனுபவித்தோம். இன்றும் அய்யோ வெய்யில் என்பதை மருத்து வெய்யிலில் போய்வருவதை சுகமாக நினைக்கிறோம். வாழ்க எம் சகோதரர் தங்கர்பச்சான் ❤
@nagareegakomalitrollnkt83827 ай бұрын
Vasantha Balan bro😊😊😊
@mr.pistol8 ай бұрын
Iam 2 kid but iam loved this song very much 🤧🤧🤧
@cuteboybalan.tvk.tn724 ай бұрын
இந்தப் பாடலை இப்ப கேட்கும் போது அந்த காலம் ஞாபகம் வருது கண் கலங்குகிறது 😭😭😭❤❤
@RafiaBegum19 ай бұрын
Marakka Mudiyama antha days la 😢 kidaikatha Pokkisam athu
@VickyVignesh-ux4db8 ай бұрын
இந்த பாடலை கேட்டாதும் எங்களை அறியாமல் கண்களில் கண்ணீர் வருது😭😭💔
@nirmalagracymahadevan7522 күн бұрын
இந்தப் பாட்டை என் பள்ளிக்கு விளையாட்டு தினம் நாடகத்திற்கு பிள்ளைகளுக்கு பயிற்சி கொடுத்தேன்.
@ravirs37728 ай бұрын
I am 90 s super life😊 seme my son ku today bambaram vangitu vanthuruken 😊 my happy
@harinikuttyma476 ай бұрын
All r saying 90 kids but we starting 2k kids are living in both the generation..missing all those memories 😢
@karthikumar90894 ай бұрын
விருதுநகர் மாவட்டம் 🔥
@anusuyan29123 ай бұрын
நா முத்துகுமார் ❤ die hard fans like
@vijayaraghavanmech40154 ай бұрын
90kids😢 miss pandrea andha life ah ippo thirumbha meendum kidaikadhu adhu😿