இந்த அம்மா சொல்வதை பார்த்தால் ஊர் மக்கள் அனைவருக்கும் தெரிந்து தான் நடந்திருக்கிறது...💦
@VasanthKumar-et1yu6 ай бұрын
அந்த அண்ணன் தெருவுக்கே பாதுகாப்பு. பேசாம அந்த அண்ணன் காவல்துறை கமிஷனரா ஆக்கிடலாம் எல்லாருக்கும் பாதுகாப்பு 😂😂😂😂
@ayyanar.cayyanar.c52786 ай бұрын
கடமையை செய்ய தவறிய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
@RajeshRajesh-ec6lc6 ай бұрын
நடவடிக்கை பதவி நீக்கமாக இருக்க வேண்டும்
@sairamrajendrababu12056 ай бұрын
Anaithu police kkutherium dismiss seiyalam
@jeeva-social-view6 ай бұрын
ஒரு அமைச்சர் பதவி விலக வேண்டும். CBI விசாரணை வேண்டும்.
@usrm-wm1osbr5v6 ай бұрын
போலீஸ்க்கு தெரியாமல் எல்லாம் இந்த சாராய வியாபாரம் நடக்காது. மாமுல் ப்பா , மாமுல்,
@PMAAAbbasMohamed6 ай бұрын
போலீஸ்க்கு தான் கள்ளச்சாராயம் விபச்சாரம் மூலமா நல்ல மாமூல் வருதே
@senthilkumarsenthilsenthil73936 ай бұрын
மாமூல் இல்லாமல் சாராயம் குவாட்டர் விற்க முடியாது மாமூல் துறை என்று தனி துறை வைக்கலாம்
@silambarasanm74686 ай бұрын
உண்மை தான்
@rajsavari91296 ай бұрын
No doubt.. I think she speak true.....
@kalaiselvijanagiraman14246 ай бұрын
மாமுல் வாங்கியதும் காவல்துறையினர் தான் அது விசாரிக்கிறதும் காவல்துறை தான்
@RajeshRajesh-ec6lc6 ай бұрын
ஊழல் நிறைந்த காவல்துறையினரும் அரசியல்வாதிகளும் இருக்கும் வரை தமிழ்நாடு உருப்படாது தமிழ்நாடு தற்பொழுது வர வர மக்கள் வாழ தகுதி இல்லாத மாநிலமாக மாறிக்கொண்டிருக்கிறது
@krishnaswamyradhika65976 ай бұрын
அழகா பேசறாங்க. என்ன தெளிவு
@sarkumar17536 ай бұрын
கிருஷ்ணசாமி அவர்களே, பிறரால் இயக்கப்படும் வர்கள் எல்லோரும் அழகாகவும், சாமார்த்தியமாகவும் தான் பேசுவார்கள்.
@Tiny-ev5sw6 ай бұрын
சம்பவம் நடந்தது விளக்கம் கொடுத்ததுக்கு நீயூஸ் னா இப்படி தான் இருக்கனும்
@jeevaj58756 ай бұрын
ஊருக்கே தெரியும் குடும்பத்தில் உள்ள அத்தனை பேரும் குடிப்பானுங்க ஊரைமீரி கடை நடத்த முடியுமா ஊர்மக்கள் விரும் குடிக்கிறார்கள் விரும்பி சாகராங்க எதுக்கு பத்து லட்சம் தமிழகத்தில் வேலை இல்லா குடிமகன் மகள் பத்து லட்சம் கொடுங்க கல்வி கடன் தள்ளுபடி செய்ங்க அதையெல்லாம் விட்டுட்டு சாராயம் குடிச்சி செத்தவனுக்கு பத்து லட்சம்....... 😱😱😱😱
@unnikrishnan29646 ай бұрын
அம்மா உன்னுடைய பேச்சில் சாராய வியாபாரிகளுக்கு பணிந்து பேசுவது போல் இருக்கிறதே
@venkatponni98756 ай бұрын
எல்லாம் திமுக நிர்வாகிகள்
@YennachupaYennachu6 ай бұрын
கள்ளக்குறிச்சி ல பதிவியில் இருப்பது admk candidate.
அரபு நாடுகள் ஏன் சவுதியில் கூட பார் டான்ஸ் கிளப் விபச்சாரம் மூலைக்கு மூலை உண்டு😀😀
@shyamprabhakar24716 ай бұрын
கள்ளக்குறிச்சியின் சாபம் சகோதரி நேர்மையான அதிகாரிகளோ ஆட்சியரோ இதுவரை வரவில்லை😂
@vikramm60916 ай бұрын
Bro, எனக்கு ஒரு டவுட்டு. Problem வந்த அன்னைக்கு மட்டும் போலீஸ் போலீஸ்'நு நியூஸ் சேனல் ல போட்டு கிலுசிடு இருந்தாங்க. அதுக்கு அப்புறம் இனைக்கு (24.6.24- 8Pm) வரைக்கும் அவங்கள பத்தி எந்த நியூஸ் சேனல்'லும் கவர் பண்ண மாடிகுது.😂😅
@gr8sathya6 ай бұрын
எப்பா எங்க ஊருலயும் பல பேரு பூமிக்கும் நாட்டுக்கும் வீட்டுக்கும் பாரமா இருக்காங்க ...அந்த வியாபாரியை கொஞ்சம் எங்க ஊரு பக்கம் வந்துட்டு போக சொல்லுங்க புண்ணியமா போகும் 😊
@manoarumugamarumugam98196 ай бұрын
100-/- unmai
@BalasaiBalasai-cd7lw6 ай бұрын
கர்த்தரே பாதுகாப்பு வைத்து தான் வியாபாரம் செய்து வருகிறார்
@paulkiruba28696 ай бұрын
நல்லா சொன்னிங்க உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கல்
@sivalingammuthu75986 ай бұрын
பணம் பணம் பணம்
@SuganyaB-n2o6 ай бұрын
நிர்வாகமா என்னடா அங்க என்ன பேங்க் வச்சா நடத்துராங்க😂😂😂😂😂
@vidhyaavisuals6 ай бұрын
Sad
@sivalingammuthu75986 ай бұрын
அடப்பாவிகளா. 😭😭😭
@RLN-r8i6 ай бұрын
பெருமைப்படக்கூடிய விஷயம்..
@guna48226 ай бұрын
காவல்துறை பணம் வாங்கியதை நீ நேரில் பார்த்துள்ளாய் ...ஏன் அப்போதே தடுக்கவில்லை ...
@Hariharan2535-k5m6 ай бұрын
காவல் துறையை விட பெரிய ஆளா இந்தம்மா?
@PMAAAbbasMohamed6 ай бұрын
எதுக்கு இந்த அம்மா மேல பிராத்தல் கேஸை போடுவானுக... இது தேவையா
@Eshanth-yb5qz6 ай бұрын
நீ தட்டி கேட்க முடியுமா அந்த அம்மா வாழ்றது உனக்கு பிடிக்கவில்லையா
@ரெகோபோத்6 ай бұрын
காவல் நிலையம் தேவை இல்லை
@sivanthimalarphoto44986 ай бұрын
👌👌👍💪
@rajapandiyan33446 ай бұрын
கடைசி வரையிலும் ஊர்க்காரர்கள் விட்டே கொடுக்கல அக்கா
@hariharanm24166 ай бұрын
Andha door la Stalin pic vera palichunu theriyuthu 😅
@RSR-es2ls6 ай бұрын
திமுக அரசு டிஸ்மிஸ் செய்யபடவேண்டும்
@creativecuts14546 ай бұрын
Oru ooraye sudukaada aakitnagale da.. 😢
@Kongu_Rajapalayam6 ай бұрын
சர்வதேச அளவில் இந்திய மரியாதை ஆப்ரிக்கா நாடு மாதிரி உள்ளது
@JaheerJaheer-dq9qp6 ай бұрын
😢😢😢😢😢😢
@RLN-r8i6 ай бұрын
இந்த அம்மாவிற்கே தெரிகிறது மேலிடத்தை
@dhinakaransamdoss89986 ай бұрын
Pplive vaalga🎉🎉🎉🎉🎉
@gamingkiller29946 ай бұрын
எங்க ஊருக்கு 50 பார்சல்
@JeganSivakumar6 ай бұрын
கண்ணு குட்டி அண்ணன் 😅😅😅😅
@SangeethaSelam-jr9px6 ай бұрын
ஏங்க ஒரு வீடு தவறாம ஒரு ஆம்பளைங்க எல்லாம் குடிச்சா என்ன அப்புறம் எப்படிங்க காட்டி கொடுப்பாங்க எல்லாத்துக்கும் அது தேவைப்படுது அதனால அதை சொன்னா அதை நிப்பாட்டி நமக்கு கிடைக்காதுன்னு பயந்துகிட்டு எவனோ சொல்லாமல் நடவடிக்கை எடுக்காமல் இருந்திருக்காங்க இது எல்லாமே சேர்ந்து என்னமோ ஒரு பழமொழி சொல்லுவாங்களே அந்த மாதிரிதான் இந்த ஊர்ல நடந்திருக்கு இது மேல இருக்க நீ எதுக்கு கொடுப்பாங்க நீங்க அதை வந்து செய்வதனால் தான் அதை கொடுக்குறாங்க
@rajkumarj73516 ай бұрын
Next month full day open stop one month sarayam jj business
@josephrajan49666 ай бұрын
காவல்துறையின் ஈரல் கெட்டுவிட்டது.
@PMAAAbbasMohamed6 ай бұрын
எல்லாமே கெட்டு விட்டது
@venkateshwarankalladan24696 ай бұрын
இது முன்பு உனக்கு தெரியாதா
@sripriya47856 ай бұрын
அப்படிப் போடு அருவாள
@beatmixer44496 ай бұрын
Super bha Akka ku Ella thareji iruku apo Akka partner ahh 🤣🤣🤣
@varadharajanrajaram28696 ай бұрын
பாதுகாப்பு கொடுத்தானா?
@Jaimaakali-m5w6 ай бұрын
Police is to protect people... If they are responsible for such death...they must be removed from service and all his salary benefits must be given to be affected people..