விளையாட்டு துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள் | Career tips in Sports (Tamil)

  Рет қаралды 59,883

Arrear Irundalum Career

Arrear Irundalum Career

Күн бұрын

விளையாட்டு துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள் (career in sports tamil) மற்றும் அவை சார்ந்த படிப்புகள் குறித்து இந்த வீடியோவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்
அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த அலுவலகங்களில் விளையாட்டுக்கென பலவித வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. விளையாட்டு துறையில் வெற்றி பெற்று சாதித்தவர்கள், அவர்கள் வாங்கும் விருதுகள், நடிக்கும் விளம்பரங்கள் உள்ளிட்டவைகளை கண்டு நமக்கும் இதில் ஒரு கெரியர் வேண்டும் என்று நினைப்பவரா நீங்கள். இந்த வீடியோ உங்களுக்கானது.
பொதுவாக விளையாட்டு துறையில் ( sports career tips in tamil ) வேலை கிடைக்க வேண்டும் என்றால் முக்கியமான திறன்கள் நமக்கு இருப்பது அவசியம்.
உடல் ஆற்றல் மற்றும் ஸ்டாமினா (stamina)
ஆர்வம்
உடல் ஆரோக்கியம்
பொறுமை
மனநிலை
உடற்கல்வி படிப்பு:
பிளஸ் 2 க்கு பின், உடற்கல்வி படிப்புகளில் இளநிலை, முதுநிலை பட்டம் பெறலாம். ஒரு வேளை எம்பிபிஎஸ் படித்திருந்தால் ஸ்போர்ட்ஸ் மெடிசின் டிப்ளமோ கோர்ஸ் கூட படிக்கலாம்
வேலைவாய்ப்பு:
உடற்கல்வி படிப்பில் இளங்கலை/ முதுநிலை பட்டம் பெற்றவர்கள் போகக்கூடிய வேலைகள்:
தடகள பயிற்சியாளர்
விளையாட்டு பயிற்சியாளர் மற்றும் உதவி பயிற்சியாளர்
தடகள இயக்குனர்
உடற்கல்வி ஆசிரியர்
மார்க்கெட்டிங் மற்றும் விளம்பர ஒருங்கிணைப்பாளர்
தடகள நிகழ்ச்சி மேம்பாட்டு இயக்குனர்
விளையாட்டு தகவல் இயக்குநர்
இதைத் தவிர உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி சார்ந்த வேலைவாய்ப்புகள் உள்ளன.
உடற் சிகிச்சை நிபுணர்
மருத்துவ உதவியாளர்
விளையாட்டு மருத்துவ உதவியாளர்
உதவி தடகள பயிற்சியாளர்
உடற் சிகிச்சை உதவியாளர்
ஸ்போர்ட்ஸ் மசாஜ் தெரபிஸ்ட்
விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி ஊட்டச்சத்து வல்லுநர்
வலிமை மற்றும் சீர் பயிற்சியாளர்
உடற்பயிற்சி வல்லுநர்
விளையாட்டு மருத்துவர்
விளையாட்டு உளவியல் நிபுணர்
ஊடகத் துறை:
ஊடகத் துறையில் விளையாட்டு சார்ந்த பல வேலைவாய்ப்புகள் உள்ளன.
ஒரு வேளை நீங்கள் நல்ல உடற்பயிற்சியுடன் சிறப்பாக விளையாடி வந்தால், சிறந்த தடகள வீரராகவும் திகழலாம். கூடுதலாக பிஸ்னஸ், உடற்பயிற்சி மற்றும் ஓர் அணியை நிர்வகிக்கும் திறன்கள் இருந்தால் இன்னும் பல வேலைகளுக்கு நீங்கள் செல்லலாம்.
பயிற்சியாளர்
வலிமை மற்றும் சீர் பயிற்சியாளர்
சாரணர்
அணித் தலைவர்
பொது மேலாளர்
பிஸ்னஸ் மேனேஜர்
மார்க்கெட்டிங் இயக்குனர்
புரமோஷன் டைரக்டர்
டிக்கெட் ஆபரேஷன் மேனேஜர்
பயண செயலாளர்
செயல் இயக்குனர்
ஸ்டேடியம் மேலாளர்
விளையாட்டு நிகழ்வுகள் ஒருங்கிணைப்பாளர்
உபகரணங்கள் மேலாளர்
ஸ்கோர்போர்டு ஆப்ரேட்டர்
பப்ளிக் அட்ரஸ் அனவுன்சர்
விளையாட்டு துறையை விளையாட்டாக (career in physical education in tamil) தான் நாம் பார்த்து வருகிறோம். உண்மையில் பலர் இந்த துறையில் பணியில் உள்ளனர். உங்களுக்கு ஒரு விளையாட்டு வீரராக முடியவில்லை என்ற ஏக்கமா? கவலையை விடுங்க, மேலே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து விளையாட்டு துறையில் சாதியுங்கள். மேலும் கெரியர் குறித்த பல பயனுள்ள தகவல்களுக்கு Arrear Irundalum Career சேனலை Subscribe செய்யுங்கள்
உங்கள் ரெஸ்யூமை எங்களுக்கு அனுப்புங்கள் - www.arrearirun...
With the 2019 IPL in full swing, the love for sports is in the air. If you're looking for sports career tips in Tamil, then this video is just for you!
Here are a few important skills you require for a career in sports in Tamil:
Physical Energy and Stamina
Enthusiasm
Physical fitness
Patience
Sporting Spirit
Educational Qualifications:
After 12th standard, you can get a bachelor's degree in Physical studies. After your undergraduate course, you can opt for Post Graduation in Physical Education. If you are an MBBS graduate, you can try for a Diploma in Sports Medication. Watch how to choose a career after 12th here - • விளையாட்டு துறையில் கொ...
Once you have passed your bachelor's and master's degree in Physical Education, you can opt for the following job opportunities:
Athletic trainer
Game Coach And Assistant Coach
Athletic Director
Author of physiology
Marketing and advertising coordinator
Athletic Performance Development Director
Game Information Director
Besides these, there are multiple other opportunities in Health and Fitness:
Physical Therapist
Medical Assistant
Sports Medicine Aide
Assistant Athletic Trainer
Physical Therapy Assistant
Sports Massage Therapist
Sports and Fitness Nutritionist
Strength and Conditioning Coach
Exercise Physiologist
Sports Physician
If you'd rather not be on the field, you can also opt for media-related sports jobs:
Sportscaster/Commentator
Sports News Reporter
Television Sports Producer
Radio Sports Producer
Internet Sports Producer
Sports Writer
Sports Photographer
Sports Talk Show Host
Sports Columnist
Sports Television Talent Director
Editor
Publisher
For those with excellent management skills:
Coach
Strength and Conditioning Coach
Scout
Team President
General Manager
Business Manager
Director of Minor League Operations
Marketing Director
Promotion Director
Director of Community Relations
Ticket Operations Manager
Traveling Secretary
Executive Director
Stadium Manager
Sports Events Coordinator
Equipment Manager
Scoreboard Operator
Public Address Announcer
Subscribe to our channel for more!
Send us your resume - www.arrearirun...

Пікірлер: 74
@Arike0823
@Arike0823 2 жыл бұрын
Hi sir and mam,, நான் ஒரு விளையாட்டு வீராங்கனை ஆனால் என் படிப்பு பாதியில் நின்று விட்டது காரணம் பணம் கட்டி படிக்க வைக்க வசதி இல்ல,,யாராவது இது மாதிரியான கிளப் மூலமாக என்னை படிக்க வைக்குமாறு கேட்டுகொள்கிறேன் எனக்கும் விளையாட்டுகளில் மிகவும் ஆர்வம் உள்ளது,,நான் படித்தது sports coaching dippartment படித்தேன் ஆனால் பாதியில் நின்று விட்டேன் காரணம் வசதி இல்லை,நீங்கள் தான் என்னை எதாவது ஒரு கிளப் மூலமாக என்னை படிக்க வைக்குமாறு கேட்டுகொள்கிறேன்🙏🙏🙏🙏pls sir&madam🙏🙏🙏
@VantintiPustakam
@VantintiPustakam 3 жыл бұрын
Thank you for share
@rockingrockavan
@rockingrockavan 5 жыл бұрын
The video was so insightful. When people are too constricted with engineering and medical fields, your video has proved that there are careers that could give you satisfaction. The host was fantastic, the way he addressed was pellucid such that even a layman can comprehend things better.
@akshairamesh
@akshairamesh 5 жыл бұрын
well said bro! I completely second your opinion. He has given me an unbelievable perspective to the field of sports and this makes me pause for a second and think about how one can up their game if they have the desire and passion along with the right opportunities, particularly in this domain.
@rockingrockavan
@rockingrockavan 5 жыл бұрын
@@akshairamesh yeah bro what he did was truly marvellous...looking forward for more videos with the same host
@akshairamesh
@akshairamesh 5 жыл бұрын
@@rockingrockavan Thanks a lot bro! My cousin just wrote his boards and wants to pursue a career in the field of cricket. So, is it possible to set up a meeting with you sir?
@rockingrockavan
@rockingrockavan 5 жыл бұрын
@@akshairamesh yeah bro I think the host must be a great educational consultant...my son is currently studying in 10th grade.. When I showed him this video, he was spellbound. He is constantly troubling to meet this great host in person
@siva.sports
@siva.sports 5 жыл бұрын
Hi sir I am state level swimming competition participate and I am school level and school level zonal and district divisional athletic events all disc shot put raining I jump long jump triple jump all events I am winning placing and Periyar University Decathlon corporate event I am second place silver but all certificate I am not used na atha yapadi use panrathu
@nageshrajan5633
@nageshrajan5633 5 жыл бұрын
Adding fresh faces with every video release is the trend with AIC!! With a host of talent at their disposal and talented hosts to boot, Team AIC is getting better every day! About the video: Sports has always been an age-old attraction across the globe and presents ample opportunities in support functions and operational roles. With the unbundling in media and the blossoming of city-based sports franchises, sports careers are here to stay. And this video lays out the options in a clear and concise manner! Game, set and match Team AIC!
@GurupradapB
@GurupradapB 29 күн бұрын
Bro bsc sports science
@SABAREESHANGBCO
@SABAREESHANGBCO 3 жыл бұрын
Bro cricket analyst pathi podunga bro
@ssmasskillergaming6240
@ssmasskillergaming6240 2 жыл бұрын
P. E. T sar
@karthickrajamk9037
@karthickrajamk9037 9 ай бұрын
Bro sports media joint pananum na any courses erukka
@Its_me_akka_chlm
@Its_me_akka_chlm 9 ай бұрын
Tamil mediyam varuma bro
@rathnavel7251
@rathnavel7251 5 жыл бұрын
Sir I completed Diploma automobile Btech fire technology and safety engineering ... Now i working company But i didn't happy I love sports Well played karate , taekwondo , badminton ...etc My age 26 ... I am inter university level playing badminton , ... Any possible to join b.p.ed course ?
@ArrearIrundalumCareer
@ArrearIrundalumCareer 5 жыл бұрын
Bachelor Degree padichavanga kandipaa B.ped Padikalaam
@rathnavel7251
@rathnavel7251 5 жыл бұрын
@@ArrearIrundalumCareer thanks bro
@rathnavel7251
@rathnavel7251 5 жыл бұрын
@@ArrearIrundalumCareer another one dote ... P.b.ed physical education ... complete Than job vacancy available Or not ?bro Example school PT teacher ...? Reason my age high after finishing b.p.ed ... So that only i asking bro
@jd-ec3xj
@jd-ec3xj 4 жыл бұрын
Bro iam kho kho player Bro
@duplicate1235
@duplicate1235 2 жыл бұрын
தடகளத்தில் சேர்வது எப்படி வயது வரம்பு
@anbum7853
@anbum7853 3 жыл бұрын
best cricket college solluga sir
@mukeshkrishna987
@mukeshkrishna987 4 жыл бұрын
Sir I'm finished diploma in EEE And I'm interested in playing football as a career it's good ?
@ArrearIrundalumCareer
@ArrearIrundalumCareer 4 жыл бұрын
Yes, All the best!
@கடவுள்எனும்விவசாயி
@கடவுள்எனும்விவசாயி 4 жыл бұрын
Sir nan Mca muduchu iruke.. sports jobku apply Panna mudiuma???apply Panna muduimna entha jobku apply Panna muduim??
@vijayakumarr4542
@vijayakumarr4542 5 жыл бұрын
sir. B. SC. physical education. and. B. p.ed Mutuchan but.. other courses ethu pana better sir
@ArrearIrundalumCareer
@ArrearIrundalumCareer 5 жыл бұрын
Ellamey Better Padipu dhaan sir. Ungalukku edhu sarivarumo adha therndheduthu padinga
@ramyasomasundaram6175
@ramyasomasundaram6175 4 жыл бұрын
Can't do anything with just a degree...without influence u can't get job in sports as my brother did MBA in Sports Management and still question mark in his career...Don't take risk
@cyuvaraja1846
@cyuvaraja1846 2 жыл бұрын
= = = .
@cyuvaraja1846
@cyuvaraja1846 2 жыл бұрын
.=.===== =0
@cyuvaraja1846
@cyuvaraja1846 2 жыл бұрын
. .. . . ‌.
@cyuvaraja1846
@cyuvaraja1846 2 жыл бұрын
. ‌.
@cyuvaraja1846
@cyuvaraja1846 2 жыл бұрын
.ஓ.
@crzyJocker-17
@crzyJocker-17 3 жыл бұрын
Sir na kabaddi player but school level la certificate eathuvum illa college team la seramudiuma sir soluga
@crzyJocker-17
@crzyJocker-17 3 жыл бұрын
Best kabaddi college in tamil nadu soluga sir
@mdnisha5244
@mdnisha5244 4 жыл бұрын
I am state level judo player
@ArrearIrundalumCareer
@ArrearIrundalumCareer 4 жыл бұрын
Great!
@petslover3374
@petslover3374 3 жыл бұрын
Hi
@_SPIDEY_SENSEI_
@_SPIDEY_SENSEI_ 4 жыл бұрын
Body building sport cotta la navi ku eppadi porathu bro ...solunga
@ArrearIrundalumCareer
@ArrearIrundalumCareer 4 жыл бұрын
Navi ku thaniyaa preference is there only priority is Star marks
@karuppasami828
@karuppasami828 3 жыл бұрын
best cricket college in tamilnadu soluga sir please
@muralikalai22
@muralikalai22 3 жыл бұрын
Bro karate sport quota ku eglibile la bro Job kadikumma
@k.bharathacharya843
@k.bharathacharya843 3 жыл бұрын
How are you? Bro. I'm completed BBA SPORTS MANAGEMENT.. WHAT ARE THE JOBS ... AVAILABLE
@vijayakumarr4542
@vijayakumarr4542 5 жыл бұрын
sir na sports medican aid pana mutiuma sir
@vigneshmaharaja1890
@vigneshmaharaja1890 3 жыл бұрын
Badminton la state level la win panna government job kedaikuma na sollunga atha pathi video podunnga na
@mrblacktoxic3848
@mrblacktoxic3848 3 жыл бұрын
Bro for foot ball we want Tallent or study please reply
@umanathumanath2903
@umanathumanath2903 5 жыл бұрын
Bro Degir mudicha Padika mudiyuma sir
@ArrearIrundalumCareer
@ArrearIrundalumCareer 5 жыл бұрын
Kandipaa padikalaam
@seviperumayee7259
@seviperumayee7259 3 жыл бұрын
Bro physical education distance padikkamudima bro please
@4khdfullscreenstatus358
@4khdfullscreenstatus358 2 жыл бұрын
Bro Nan B.com mudichiten ipoo M.com join panna sports certificate vanga mudiyuma Bro 🙏 pls reply Bro
@pkffhpv1146
@pkffhpv1146 3 жыл бұрын
Bro can u give me also for swimming career bro
@YaminiReddy-cb7rl
@YaminiReddy-cb7rl 3 жыл бұрын
I'm a girl how to become a athlete sir because I'm in a small village please give me tips
@mageshchinraj2400
@mageshchinraj2400 3 жыл бұрын
State level player nanu fencing but government job venum enna job opportunity iruku solluga bro quickly after12 th
@rajeswariv4075
@rajeswariv4075 3 жыл бұрын
Bro cricter ku maneger aganum na ena padikanum solunga na plzz
@petslover3374
@petslover3374 3 жыл бұрын
Hi
@fitmk6479
@fitmk6479 5 жыл бұрын
12 paduchurutha sports medical course panna mudiuma
@GODOFNOFAP1
@GODOFNOFAP1 5 жыл бұрын
Annnna please vfx career pathi fulla pesunga please
@ArrearIrundalumCareer
@ArrearIrundalumCareer 5 жыл бұрын
sure kandipaa
@easudass4633
@easudass4633 3 жыл бұрын
Age limit bro
@fd420_onride4
@fd420_onride4 3 жыл бұрын
Intha DSO aprm Inspector of physical education ithuku la ena qualifications venum athu pathi sollunga
@PadmanabanPadmanaban-cc6we
@PadmanabanPadmanaban-cc6we 10 ай бұрын
DSO ahkanum ah nis padichittu sdat LA regular coach ah oppointment ahkanum then service seniority LA ungluku DSO promotion kaetaikum... Dipe ahkanum ah physical educational department LA mped or PhD vara padikanum then permanent government job vanganum pet or PD post then department exam yaeluthanum
@monishak4637
@monishak4637 3 жыл бұрын
Sports ku ebti involve a kurathunu solluga pa
@sadhamhussan7910
@sadhamhussan7910 2 жыл бұрын
Bro direct ha national aduna kabadi certificate pc exam ku use aguma
@bharathvs8821
@bharathvs8821 9 ай бұрын
S
@vijayaragavanr5806
@vijayaragavanr5806 4 жыл бұрын
Sir na boxing master aaga num sir athu Ku na Enna sir pannanum part time aah sir
@GODOFNOFAP1
@GODOFNOFAP1 5 жыл бұрын
Naan foreign ponum i hate tamilnadu
@ArrearIrundalumCareer
@ArrearIrundalumCareer 5 жыл бұрын
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்!
@GODOFNOFAP1
@GODOFNOFAP1 5 жыл бұрын
Neenga thappa soldringa indha naatla ellarum poramaiyulla makkal foreign romba illa and politics india la over
@GODOFNOFAP1
@GODOFNOFAP1 5 жыл бұрын
And naah oru project panndran atomic bomb in madya pradesh to bann india
@ArrearIrundalumCareer
@ArrearIrundalumCareer 5 жыл бұрын
@@GODOFNOFAP1 Edhu pannaalaam Nam naatuku aadharavaaga seiyungal. India oru sorka boomi!
@jaffersadic5598
@jaffersadic5598 4 жыл бұрын
Bro unga number kudunga
@ArrearIrundalumCareer
@ArrearIrundalumCareer 4 жыл бұрын
Neenga indha link la register pannunga. Naangaley ungalukku call pandram www.arrearirundalumcareer.in/career-enquiry/
@gopi5109
@gopi5109 4 жыл бұрын
Na marathon practice panran aana na +2 tha padichen school endha sports participants pannathilla na eppo workku pannikittu eruken na olympic participate panna mudiyuma athukku help ungalala panna mutiyuma sir
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 46 МЛН
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 124 МЛН
How To Become A Cricket Analyst? #cricketjob #sportsjobs #sportsindustry
4:38
Best Sports Quota Schools in Tamilnadu |Football Tamil |
14:33
Football tamil
Рет қаралды 17 М.
MBA Sports management course details in tamil......
7:12
Trending exams tamil
Рет қаралды 4 М.
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 46 МЛН