விடலை பருவத்தில் உள்ள ஒவ்வொருவரும் நிச்சயம் பார்த்து பகிரவேண்டிய வீடியோ

  Рет қаралды 13,552

Mind Fresh Training

Mind Fresh Training

6 ай бұрын

நாம் ஆசைப்பட்டதை அடைவதற்கு என்னதான் செய்ய வேண்டும்?
நாம் ஆசைப்பட்டதை அடைவதற்கு என்ன தடையாக இருக்கிறது?
நான் என்பது யார்? உடலா ? அறிவா ?
நம்முள் எழும் பல கேள்விகளுக்கு நம்மிடம் சரியான பதில்கள் இருக்கிறதா?
நமக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை முழுவதுமாக /அற்புதமாக நாம் பயன் படுத்துகிறோமா ?
அல்லது
அனைவரையும் குறைகூறிக்கொண்டு காலத்தை
தள்ளிக்கொண்டு இருக்கிறோமா ?
உங்கள் மனதை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்து, உங்களுடைய முழு திறனும் வெளிக்கொணர நீங்கள் தயாரா ?
கீர்த்தன்யாவுடன் த்யான பயிற்சி வகுப்பில் சேருங்கள்!
பயிற்சி தொடங்கும் நாள் : 10th Feb, 2024.
21 நாள் ஆன்லைன் த்யான பயிற்சி வகுப்பில் சேர்ந்து நம் வாழ்க்கையை அட்டகாசமாக வாழலாம் வாருங்கள்!
வெறும் ஐந்து இடங்களே உள்ளன, முந்துங்கள்.
தொடர்பு கொள்ள
98408 41487 அல்லது 98403 67847.
To know more on whatsapp வாட்சப்பில் மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ள.
wa.me/+919840841487?text=YTMS...

Пікірлер: 11
@sendhilsenjai3730
@sendhilsenjai3730 6 ай бұрын
வாரத்தில் இரண்டு பதிவு போடுங்க யூடியூப் போடுக மேம்
@magicsathish1
@magicsathish1 6 ай бұрын
A sound mind from a sound body
@lerlavathileelavathi5644
@lerlavathileelavathi5644 6 ай бұрын
Mam ellam marandhu studies la concentrate pandrathuku edhavudhu speech kudunga mam please you are motivating me and make my mind content Thank you so much❤
@reddikuppamvirddhachalam6044
@reddikuppamvirddhachalam6044 6 ай бұрын
உங்கள் பேச்சு குரல் ஒரு தைரியம் கொடுக்கிறது மேம் என்னோட பொண்ணுக்கு உங்கள் வீடியோவை அடிக்கடி காட்டுவேன் Thank you so much mam
@SenthilKumar-fe6rh
@SenthilKumar-fe6rh 6 ай бұрын
🤝 Mam 💐💐💐💐
@muneeswaran1807
@muneeswaran1807 6 ай бұрын
Thank you so much madam
@user-qc8ct5br7r
@user-qc8ct5br7r 5 ай бұрын
Mam naa 10th std padikiren yennala studyla concentrate panna mudila...yethachi solution irundha slunga mam...v2laiyum issue then yennoda surroundingslaiyum issue yenaku yenna pandrathunea therila...naa upsetah irukumela onga speeches neriya parpeaa mind relief aagidum...ur my inspiration mam...tq choo much for this speeches mam🥺💯
@anandamayill4841
@anandamayill4841 5 ай бұрын
Kirthanya mam
@celestialbeing5291
@celestialbeing5291 6 ай бұрын
Kirtanya.
@user-nb9if8ze3c
@user-nb9if8ze3c 4 ай бұрын
Bring exercise😊😂
@user-tj1jh7we8d
@user-tj1jh7we8d 6 ай бұрын
Mam i am 12 std student one month la public exam varuthu mam
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 3,9 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 6 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 90 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 64 МЛН
The effective way to control the mind -  PART 3
12:25
Mind Fresh Training
Рет қаралды 41 М.
What happens when you fall in love: A must watch for all students!
11:02
Mind Fresh Training
Рет қаралды 2,9 МЛН
Too many people discourage you?? Awesome video to get +ve vibes in your life.
40:49
Most inspirational video for Exam preparation.
17:11
Mind Fresh Training
Рет қаралды 1,4 МЛН
If you can watch one video today that can change your life, watch this!!
20:43
Mind Fresh Training
Рет қаралды 3,7 МЛН
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 3,9 МЛН