**முக்கிய செய்திகள்** வாழை சினிமா திரைப்படம், விசாரணை, விடுதலை, ஜெய் பீம் போன்ற சினிமா திரைப்படங்கள் எடுத்ததற்கு காரணம் திமுக ஆட்சியும் மற்றும் அதிமுக ஆட்சியும் தான் காரணம். ஏனெனில், இந்த இரண்டு கட்சியும் தமிழ் நாட்டில் நல்ல ஆட்சி கொடுத்து இருந்தால். வாழை, விசாரணை, விடுதலை, ஜெய் பீம், பரியேறும் பெருமாள், கர்ணன், மாமனிதன், மெட்ராஸ், சிட்டிசன், மெர்சல், அந்நியன், திரௌபதி, பகா சூரன், ருத்தரதாண்டவம், வடசென்னை, அசுரன், முதல்வன், இந்தியன்-1, இந்தியன்-2, போன்ற சினிமா திரைப்படங்கள் வந்து இருக்காது. இந்த சோகமான சினிமா திரைப்படங்களைத் எடுத்த டைரக்டர்கள் மற்றும் பணம் சம்பாதித்த தயாரிப்பாளர்கள், இந்த இரண்டு கட்சிகளுக்கும் அதாவது, அன்பான தமிழ் மக்களை துன்பத்தில் ஆழ்த்தி சோகமான வாழ்க்கை கதைகளை கொடுத்த திமுகவுக்கும் மற்றும் அதிமுகவுக்கும் தான் நன்றிகள் சொல்ல வேண்டும். இன்னும் இதுபோல் எத்தனை மனிதர்களின் சோகமான வாழ்க்கை சினிமா திரைப்படங்கள் வரப்போகிறதோ ? இதனால், டைரக்டர்கள் காட்டிலும், தயாரிப்பாளர்கள் காட்டிலும் நல்ல புகழும் மற்றும் நல்ல பண மழையும் பொழிகிறது....!! இப்போது, தமிழ் நாட்டில் வாழும் மக்களின் சோகமான பரிதாபாமான வாழ்க்கையின் நிலை தான் இந்த வாழை 🍌, விசாரணை, ஜெய் பீம், திரௌபதி போன்ற பல சினிமா திரைப்படங்கள் தான் சாட்சியாக உள்ளது...!! இனியாவது, திமுக அரசும் மற்றும் அதிமுக கட்சியும் தமிழ் நாட்டிற்கு நல்ல ஆட்சி கொடுப்பார்களா ?? அதாவது, அமைதியான ஆட்சி, செல்வ வளம் மற்றும் செல்வ செழிப்பான ஆட்சி, மக்கள் ஆனந்தமாக வாழ அன்பான, சமமான ஆன்மீக ஆட்சி கொடுப்பார்களா ?? நல்லாட்சி கொடுத்தால் நாடே விரைவில் முன்னேறும்..!! அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள். இந்த உண்மையை எல்லோருக்கும் எடுத்துச் சொல்லுங்கள். நன்றிகள் 🙏🔥🙂