இன்றைக்கு "புள்ளிங்கோ" உலக அளவில் புகழ் பெற காரணங்களில் கானா ஸ்டீபன் ஒருவர்.
@சதீஷ்.சி5 жыл бұрын
டேய் நீ பாவம் டா எல்லாரும் உன்ன ஏமாத்துராங்க
@arunkumar-dr1bq5 жыл бұрын
Y
@MRJE-vx2ss5 жыл бұрын
En sathish?
@daytoday24455 жыл бұрын
Mmm ama bro definitely correct ah soldrega.. naney solanumnu nenechen...
@Sri-wg3ne5 жыл бұрын
Enna emathunom avara?
@priscilladavidgeorge27025 жыл бұрын
Ultimate...😂😂😂
@paulyobu48395 жыл бұрын
இது போன்ற பெரிய அளவில் வாய்ப்புகள் குடுக்கும் புதியாதலைமுறை தொலைக்காட்சிக்கு எங்களது நன்றி நண்பா உனக்கு வெற்றிகள் பல காத்துகிட்டு இருக்கு
@surenthar00775 жыл бұрын
East or West Pullingo is the best 😈😈😈
@vladimirprotein66375 жыл бұрын
Ada komalis
@alphaeagle76745 жыл бұрын
😂 😂 😂
@shriraman59325 жыл бұрын
Loss 🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕👇👇👇👇🖕👇👇🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕
@VaradhaYamunan17295 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பீ. நல்ல நல்ல கருத்துக்கள வேசிருக்கிங்க. இசை பணிய தொடருங்க. நல்ல நோக்கம் நிறைவேற வாழ்த்துக்கள்
@navathif1235 жыл бұрын
தெளிவான புள்ள👌👌👌
@Naatha_goweri5 жыл бұрын
ஸ்டீபன் அண்ணா நீக்க றொம்பா சூப்பர் கனா புல்லக்கோ
@bala74465 жыл бұрын
எவன்டா எங்க புள்ளைய நைட் பூராம் பாட வச்சது?😱😠😡 🔪🤺👊
@BalaMurugan-jz8wz5 жыл бұрын
OK OK la night fullah santhanam mimicry pannuvare....
@vinoselva25265 жыл бұрын
🤣
@makersathish8645 жыл бұрын
புள்ளைய இல்ல புள்ளைங்கோ
@கொய்யாதோப்புகுலசேகரன்5 жыл бұрын
@@makersathish864 Deii Yaarumm Pulla nu than solluvanga areala Adhu Mothama sollum bodhuu pullaingaa nu solluvanga
@blessonebi27395 жыл бұрын
Otha avan vara solluga daa
@rajir.k93835 жыл бұрын
You are representing yourself with great respect. Salute you! Stay blessed.
@NaveenTheIncredible5 жыл бұрын
இந்த தெய்வம் தான்.... Meme creator'sகு கடவுள்.... 😂😂😂😂😂😂😂👏👏👏👏👏
@sollamudiyathu81345 жыл бұрын
Naveen The Incredible today trending channel ku kuda
@msayyanar20185 жыл бұрын
Illa illa meme kadavul eppayum vadivelu than😎
@megha062megha75 жыл бұрын
Stephan Anna ungala yenakku romba pidikkum. Gumbalaga andha song ahh daillyoo my cls pasanga paadikkitte irru ppaga .semma song bro.neenga pesuradhu semma ya irrukku neenga kashttapattu dha mela yeru vandhu irrukkinga Anna.neenga nalla irrupinga.God bless you
@donradcliffe30645 жыл бұрын
Bro neenga professionala pesringa ipdiye maintain panunga,Ella place ku decenta ponha
@kingrajcharles76605 жыл бұрын
Haris gobinath O Unga ammada junkey Ena size bro
@BROKEN-w2h5 жыл бұрын
Crct bro
@sreev10015 жыл бұрын
@@kingrajcharles7660 This is the only reason why common ppls hate like you guys. You have no decent nd respect among ppl. Try to be nice
@gladwinsamuel87095 жыл бұрын
Stupid people misguiding the millennials and they are non productive to this society
@gladwinsamuel87095 жыл бұрын
@@kingrajcharles7660 this is why no one likes your pullingos you good for nothing piece of shit
@swethakandhaswamy29615 жыл бұрын
Paravalla intha Pulla decent a iruku pa😂💯
@human64325 жыл бұрын
Yes...
@isithorsamuel84405 жыл бұрын
Love that anchor
@paull_reserve_acc92675 жыл бұрын
nippon paint coatings
@venkatworld15 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி எப்போதும் இயல்பாகவே இரு அதுவே உன்னை உயர்த்தி இருக்கு மேலும் உயர்த்தும்...
@arunkumar-dr1bq5 жыл бұрын
இன்னைக்கு சினிமா படங்கள்ல கானா பாடல்கள் வருவதற்கு உங்கள மாதிரியான ஆட்கள் ஒரு முக்கிய காரணம் குறிப்பா ரகுமான் சார் மியூசிக்ல இந்த மாதிரியான பாட்டு வந்தது மிகப்பெரிய விஷயம்
@KUINWORLD5 жыл бұрын
Aana kekkura maathiri illaiye
@arunkumar-dr1bq5 жыл бұрын
@@KUINWORLD y
@arkytectarchi115 жыл бұрын
Thiramaigal pala ulladhu bro nama oorula velela varamatidhu........ love ur voice ❤️❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍😍😍😍continue ah paduga.... love ur sg lyrics also
@Csjayaprakash955 жыл бұрын
Stephen good character... we will be ur back bone..
@mathivadhani225 жыл бұрын
தம்பி.... வாழ்த்துக்கள் டா.... நீ இசையில் சாதிக்கப் பிறந்தவன் டா....
@maniarasan86685 жыл бұрын
Man you are talking like a great star 🌟 I Wish your all dreams come true😍😍
@ravidhulasingam48175 жыл бұрын
சாதாரண கலைஞர்களுக்கு தொடர்ந்து ஊக்கம் தரவேண்டும் புதிய தலைமுறை டிவி க்கு நன்றி
@gowthamp58535 жыл бұрын
dai,,thambi nan kuda enamo nenacha.....but great interview,,mathavaga credits sa adukatha manam....God bless you.
@btsarmyiiismyworldii9354 жыл бұрын
I love you Stephen 😘😘😘 so much
@OiiDevilSquad5 жыл бұрын
🔥🔥🔥Maja thala ne🔥🔥🔥
@vinayagau73094 жыл бұрын
😘தலைவன் என்று என்றென்றும் வாழ்க நல்ல புள்ளிங்கோ க்கு எடுத்துக் காட்டி கானா ஸ்டீபன் மெம்மெலும் வளர்க... 🔥
@thamizhanabby75675 жыл бұрын
Sirappu Stephen....encouraging anchor...all the best both of you.....
@issacraymond2915 жыл бұрын
Ka kalaikadhinga..... Stephen soldradhu true.....karutha sonna yaarku pidikadhu..... Stephen bro... Ull rock 😍😍😍❤️✌️neenga namba pullingoo!!!
@periyasamyperumal31695 жыл бұрын
வாழ்த்துக்கள் ஸ்டிபன்
@rishopak64625 жыл бұрын
யதார்த்தமான பேச்சு ஸ்டீபன் வாழ்த்துக்கள் ❤
@timestartnow31275 жыл бұрын
திறமை வெல்லும் வாழ்த்துகள் நண்பா
@watsoncharm5 жыл бұрын
முனியம்மா கேள்வி எல்லாம் பயங்கரம்... 👌👍
@kousshalyachandran16065 жыл бұрын
Stephen pullingow is so genuine🌸 nee nalla vanthruve pa.
@osthipoovizhi24185 жыл бұрын
சகோ நீங்கள் மென்மேலும் வளர இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
@சதீஷ்.சி5 жыл бұрын
தம்பி இவங்கல நம்பாதிங்க 🤣😂
@deepakda-lp5ni5 жыл бұрын
Thalaivaa நீ வாழ்க வளர்க Thalaivaa
@mohamedthanveer20105 жыл бұрын
சென்னை தமிழ் இப்போ தான்டா தலை நிமிருது...
@mohamedthanveer20105 жыл бұрын
அது தான் அவங்க ஸ்லாங்...
@SivaSiva-lj9bs5 жыл бұрын
@Saran Kumar யாப்பா எந்த ஏரியா நீங்க
@SivaSiva-lj9bs5 жыл бұрын
@Saran Kumar பம்மல்லா இல்ல பல்லாவாரம்மேவா
@SivaSiva-lj9bs5 жыл бұрын
@Saran Kumar வியாசார்பாடி நம்ம ஏரியா
@wlvl81365 жыл бұрын
இது சென்னை தமிழ் இல்லை, இது தெலுங்கர் மாத்திவிட்டிடு போன ஸ்லாங்...
@studiob66705 жыл бұрын
Tq da Stephen. God be with u always. Everything by gods grace 🙏🏻
@unknown985125 жыл бұрын
Jai pullingow❤️❤️
@Ajaykumar-cx6pk5 жыл бұрын
🤣🤣🤣
@alphaeagle76745 жыл бұрын
🤣🤣🤣
@sangavitamilmani4025 жыл бұрын
🤣🤣🤣
@drvivekbhms5 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி... அருமையான பதில்கள்...
@user-Ma7Ni45 жыл бұрын
அகில உலக கும்பல் ஸ்டார்:புள்ளிங்கோ,ஸ்டீபன்!
@selvarajsudha30854 жыл бұрын
Vera level Stephan Anna love u Anna my dream kooda gana Singer tha❤️❤️❤️
@shivoodhars15025 жыл бұрын
He have talent but the whole credits goes to bus driver
@shivoodhars15025 жыл бұрын
@viky viky thambi paaathu pesu...... Future yaaruku eppadi venalum maralaaaam...... Avan pota oru break thaaandaaa Ivana famous aaachu....... Nee video paathutu vandhu pesu
@abinayajayasingh48014 жыл бұрын
Entha oru song naala enga college la mechanical and ennoda department civil semma sanda. .... Nalla seiringa pa ... Anyway keep it up bro
@rameshramachandran1585 жыл бұрын
Thugs life எங்க புள்ளிங்கோ எல்லாம் பயங்கரம்.. 😂😂😂
@divineblessing12935 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி ...ஒழுக்கம் துய நடத்தை ஆண்டவன் அருள் .உன்னை உயர்த்தும்
@version_siva52225 жыл бұрын
Pullingow lam like ha podu cmt ku .. 😂🔥
@mani-shankar01105 жыл бұрын
Solo Siva nalu umbu umbu
@barathtiger5 жыл бұрын
@solo Siva , poi urupudra vazhiya paaru da.
@Karthikmaran73375 жыл бұрын
Na ippo pullingoo gang la senthuruken ji ningalum seranum ah oru dio bike,jocker pant, Otta otta shoe,oneside hair style it's for qualification lam venum bro😂
@@JeshOJesh summa social media la follow pannathan....
@Aruntamil5364 жыл бұрын
Super genuine talk bro wish u call the best bro
@dineshsundarschannel53175 жыл бұрын
I love you Stephanie thambi.... Millions of million love from Thanjavur....
@vigneshkumar41014 жыл бұрын
Super gana Stephan nee romba arumaiyaana paiyanpa intha ulagathula un manasa kaayapadutharavana pathi kavalapadatha unna paratnavangaluku nanri maranthurathu gana vazhiga gana Stephan vazhiga nee melum naraiya paatu kudupa nangal un rasigargal
@vanishanachiyar1615 жыл бұрын
Congratulations brother.Have bright future.All the best.
Enakku previous days la lam pullingo na bayamnga..but IPO thaan theriyudhu pullingo Nijamavey innocent PA..... Love you Stephen... Loves from b'lore...
Definitely. He will touch great heights because he has politeness.
@dharnisounder48115 жыл бұрын
Annaaaa semmaaa voice u lucky person
@danandaraj5 жыл бұрын
புள்ளிங்கோ 🔥🔥🔥
@VinayVinay-cp5ql5 жыл бұрын
Nanba ni Vera level all the best unakku cinemala adhiga vaippo kedaikkum world fulla un pottu jolikkum..... eppadikku Thalapathi fans nanunga
@kamalnath1045 жыл бұрын
Naraiya sirichitingala Ellam mudicha nengalum life ah won pannuga Ella won panragala encourage pannuga atha vidu theva ellama pesitu🔥 all the best brother keep rocking ❤️
டேய் யப்பா, உன்னுடைய இந்த புள்ளிங்கோ கலாய், தாங்க முடியவில்லை பா. எல்லா இடங்களிலும் இந்த புள்ளிங்கோ ஹேர்ஸ்டைல் முடியடா சாமி, இதை you tupe பார்க்கும் போது சிரித்து சிரித்து வாய் வலிக்கிறது பா. ஆனால் அருமை. எல்லோரையும் சிரிக்க வைக்கும் பழக்கம் கடவுள் கிட்ட போகும் வழி, நீ தேர்ந்தெடுத்து இருக்கும் வழி சூப்பர் சூப்பர் சூப்பர் உங்கள் புள்ளிங்கோ. வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய நமஹ.
@februaryclown50735 жыл бұрын
He's emotional!
@victor143835 жыл бұрын
My best and hearty wishes for your carrier ..dear Stephen..# Pullingo