எளிய முறையில் வாட்டர் ஈட்டர் ரிப்பேர் செய்ய கற்றுக்கொடுத்ததற்கு நன்றி உங்கள் விளக்கம் தெளிவாகத் இருந்தது
@ezhilb9185 ай бұрын
Arumaiyana vilakam nanri anna
@DhammaManikandan4 ай бұрын
Thans good explanation
@SriponrajselviSriponrajselviАй бұрын
Sama super cute anna
@HannahARULDHASAruldhas26 күн бұрын
Very very nice
@ramachandran62192 жыл бұрын
Good explanation bro
@kanagarasug318311 ай бұрын
Super video good
@MuthuKumar-j4r Жыл бұрын
Super explain
@paulpandig2479 Жыл бұрын
நீங்க போடுற வீடியோ எல்லாமே நல்லா அந்த வயரிங் இதை மட்டும் கொஞ்சம் கரெக்டா ஸ்லோவா காமிங்க நல்லா இருக்கும்
@ramachandran77502 жыл бұрын
Super nga anna
@abrahamwilson40012 жыл бұрын
Thank you 🙏
@Vinoathiray2 жыл бұрын
Hi bro.. Pulment replace paniten.. Heter on of aguthu... But marubadium shock adikuthu... Enna panrathu
@manivannankn28905 ай бұрын
அண்ணா அருமை
@RAJUதமிழன்3 ай бұрын
GREEN LIGHT & RED LIGHT sema on la iruku...yena panalam bro
@suriyam6402 жыл бұрын
Video supre
@karunanithis75622 ай бұрын
சார் நீங்கள்தான் முதன்முதலில் ஸ்பேர் பாரட்ஸ் கிடைக்கும் இடத்தை தெரியபடுத்திவிட்டு சேனலை ஆரம்பித்ததற்கு நன்றி
@jayalakshmisenthil2930 Жыл бұрын
அருமை
@nachimuthubalsubramanian807 Жыл бұрын
Is Temperature setting KNOB available pl.
@utharakumarn Жыл бұрын
மிக்க நன்றி
@Md-repairng8 ай бұрын
Supar sir very good heat waring
@kannanp82312 жыл бұрын
Bro intha flement angai kedikum bro ????.
@gokulkrishna45242 жыл бұрын
Indicater bulbs kedaikum ah anna
@muthus82062 жыл бұрын
Super anna
@AjithKumaR-jw2nr2 жыл бұрын
Wish You All Sucess For All Time 👍 அண்ணா ஒரு சந்தேகம் புது half hp மோட்டார் இயக்க pvc பயீப் லைனில் இரண்டு வயரை travel செய்தேன் பிறகு இரண்டு வயரில் phase சேக் பன்னூவதற்க்காக Socketல் ஒரு வயரை இனைத்து மறு பக்கம் Line tester முலம் phaseஐ சேக் செய்யும் பொழுது இரண்டு வயரீலும் Line tester ல் indicate அகுது ? ஒரு வயரில் அதிகமாக மற்றொரு வயரில் கம்மியாக indicate அனது வயரையும் check பன்னிட்டேன் எந்த damage ம் இல்லை Motor start பன்னாலும் ஒடுது பின்பு pvc pipeஇல் இருந்து வயரை தனியாக check பன்னும் போது எரீயவில்லை Pvc Line ல் travel செய்யும் பொழுது மட்டும் இரண்டு வயரில் indicate அகிறது Please reply me.... ???
@mercurytamilworld2492 жыл бұрын
அது பார்த்தீங்கன்னா இன்டக்ஷன் கரண்ட் எல்லவருங்க அதனால பிராப்ளம் இல்லைங்க