விறால் மீன் வளர்ப்பு பற்றி தங்களின் பதிவு மிக அருமை... மிகவும் உபயோகமாக இருந்தது...நன்றி....
@natrajankannan81933 жыл бұрын
அனுபவம் தான் ,நம்மை உயர்த்தும் ஆயுதம். நன்றி அய்யா.
@p.diravidamanimani5173 жыл бұрын
Well your explanation is super
@gandhimathikaruvelamuthu13522 жыл бұрын
12.10 விரால் மீன் குஞ்சுகள் ஒரு கிலோ 800 ரூபாய் விற்பனை விலை மிக மிக அதிகம் .நட்டம் தான் .
@sunnumerology2574 жыл бұрын
Good morning ji, நல்ல உபயோகமான தகவல்கள் அதிலும் யதார்த்தம் தங்களின YOUTH PAPER சானலின் தகவல்கள் நம்பும்படியாக இருக்கிறது
@_HarishP-iv8gq3 жыл бұрын
எங்கள் ஊரின் மீன் கடையிலேயே 300ரூ தான் நாட்டு விராலே இது அவுரி போல தெரிகிறது
@Ajay-zj4ve2 жыл бұрын
Enga oru 500 bro
@rajakaliappan82202 жыл бұрын
Good narration
@sowmiyasowmiya74072 жыл бұрын
Bro virai meen valarppu pathivu piramadham but vilambam seivadharkkagave indha padhiva pottu orukkeenga it is very begger mind
@saranharsith94403 жыл бұрын
Bro உப்பு நீரில் விரால் மீன் வளர்க்கலாமா வீடியோ போடுங்க
@kvjagadeesan34643 жыл бұрын
Supper thanks for share
@vijayananth68162 жыл бұрын
Hen waste podalama sir
@artsvijayan556 Жыл бұрын
100 gram seed only 200 na tharan vanguvara floting fish feed converted fish
@mkartsandcrafts87223 жыл бұрын
supper anna.... migavum sirappana pathivu...
@tjanath26553 жыл бұрын
மார்க்கெட் விலை ஒரு கிலோ 370 தான்
@amulrajthangarasu98792 жыл бұрын
Viral meen kunju kidaikuma
@icecreamanimation0084 жыл бұрын
Super sir and thankyou
@rogand66404 жыл бұрын
What kind of fish it is? Natty veral or any other breed?
@manivasan19993 жыл бұрын
This is not our breed. This is vietanmese breed (avuri viral)
@vikikishnan66064 жыл бұрын
Arumai...
@karthikeyanelangovan51473 жыл бұрын
Fish department paththi oru vedio podunga
@manogk93473 жыл бұрын
Nice bro
@manogk93473 жыл бұрын
Super bro
@artsvijayan556 Жыл бұрын
450 gram 240 only rata fulla pooi nampatinga
@intelligentforcedivision3 жыл бұрын
super.
@fishsat4603 жыл бұрын
வீட்டுக்கு அருகே வளர்க்க அனுமதி வேண்டுமா?
@manivasan19993 жыл бұрын
Anumathi thevai illai valarkalam
@artsvijayan556 Жыл бұрын
Nampathenga
@_HarishP-iv8gq3 жыл бұрын
Fighting fish pls careful
@shiraj42833 жыл бұрын
Good marketing...this is another Eemu koli business.....
@_HarishP-iv8gq3 жыл бұрын
4000 மீன் விட்டால் 2500 தான் மிஞ்சும் அந்த செலவை கிலோவின் கணக்கில் ஏன் சேர்க்கவில்லை
@veraalmeenkirubakaran3358 Жыл бұрын
உன் மைதான்
@mugul.s85473 жыл бұрын
Viral seeds iruka anna
@nagarajanrajanrajan66844 жыл бұрын
Brother na viral meen valarka idealab iruke idam ready paniachu sila alosanai thevai ungal karuthu balaam iruku unga number kudunga
@manivasan19993 жыл бұрын
Simple bro pondla valakanum na minimum 50g size la iruka seed vangi vidunga illa na 3inch seed vangi 50g vara varaikum cement thottila valathu aprm pond la vidunga. 3 inch size straight ah pond la vittinga na periya lose ah sandhipinga
@mohamedarsakarsak41033 жыл бұрын
Good news super sir
@yaseenmohamed69204 жыл бұрын
Correct Location sollunga bro
@arivaanamadaiyarkal88424 жыл бұрын
Viraal meenukku maaniyam kidaiyaadhu
@kumarvelu66924 жыл бұрын
விரால் மீனுக்கு தீவனம் மட்டும் தான் போடணும்னா ,ஜெaயிக்க முடியாது,என்அனுபவம்
@Karthi1664 жыл бұрын
Correct bro
@kumarvelu66924 жыл бұрын
@Poison Sultan ,சொல்லுங்க ஜி என்ன விசயம்,,,
@sibisundar59324 жыл бұрын
Vera enna bro. seiyanum...
@kumarvelu66924 жыл бұрын
@Sibi Sundar ,நீங்க என்னsize வச்சி இருக்கீங்க,எங்கேய் இருந்து குஞ்சு வாங்குனீங்க இயற்க்கை முறைல வளர்ந்த மீனுக்கு,இயற்க்கை முறைல கொடுக்கணும்,சின்ன size,மீன் குஞ்சுகள வாங்கி குளத்துல விடலாம்,
@sibisundar59324 жыл бұрын
@@kumarvelu6692 Sir, naan sinnatha tank katti aarambikalamnu irukken. So that I asked. Adhukku enna feed panna vendi irukkum.