உண்மையான நண்பன் நீங்கள். விஷால் விரைவில் குணமடைய வேண்டும்.
@Tulirkudil22 сағат бұрын
ஏப்பா கேள்வி கேட்கிறவரே.. துணை ஆக்டர் கூட மனிதர்கள் தான் பா அவங்களே செத்துருவாதப்படுத்தக் கூடாது.. விஷால் வந்து தெய்வப்பிறவி மீதி இருக்கிறவர்கள் எல்லாம் வந்து மனித பிறவியா எல்லாரும் மனிதர்கள் தான் யாரையும் துன்பப்படுத்தக் கூடாது எவனும்..
@thalapathy79692 күн бұрын
பாவம் யா மனுஷன் Get well soon Vishal na ♥️
@sundarajs1202Күн бұрын
விசால் அவர்கள் குணமடைந்து நல்ல முறையில் வரவேண்டும் இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்
@Nandhini1986-s6n2 күн бұрын
ஆனா ஒன்னு இவரு அடுத்த விஜயகாந்த் மாறி இருக்காரு.....ஆனா இவரு அப்படி ஆக கூடாது இன்னும் வயசு இருக்கு...கடவுள் காப்பாற்றுவார்
@MadhujaSumathi.RКүн бұрын
🙏🙏🙏
@NavomiNavomi-w4q2 күн бұрын
நல்ல கட்டுமஸ்தான உடம்பு இப்போ இப்டி 75 வயசு மாதிரி ஆயிட்டார் 😭😭 கஷ்டமா இருக்கு
@BirlaantКүн бұрын
விஷால் அவர்களைப் பார்க்க கேப்டன் விஜயகாந்த் மாதிரி தெரிது. ஆனால் அப்படி இருக்க கூடாது. சீக்கிரம் குணமடைய வேண்டுகிறேன்
@Varun-jt3ws2 күн бұрын
வாழ்வா சாவா என்ற நிலையில் கொண்டு வந்து நடிகர் என்பதையும் தாண்டி ஒரு மனிதன் வாழ்க்கையை பாழாக்கிய டைரக்டர் பாலாவுக்கு சட்டபூர்வ தண்டனை கிடைக்க வேண்டும். ராஜலக்ஷ்மி
@Nandhini1986-s6n2 күн бұрын
பாலா சார் சொன்னா இவருக்கு எங்க அறிவு போச்சு.....இவரு பணம் புகழுக்காக பண்ணியிருக்கலாம்.....அதற்காக அவரை குறை சொல்லாதிற்கல்......ஆனால் விஷாலுக்காக உண்மையாக மணம் வருந்துகிறோம்😢....
@thamilweddings94292 күн бұрын
May God Bless him with Health & Happiness. I pray for his speedy recovery🙏
Ipo fame ulla actors easyah padam vitu vara mari 10 years back Illa bro Oru prolonged period naduvula vitu poren sona case poduvanga Apo vishal was growing from Tier B to the top 10 so affect agum nenachu irukalam
@4uTrendКүн бұрын
கண்ணுல ஒரு சொட்டு கண்ணீரை காணோம் கர்சிப்ப வச்சு தொடச்சிட்டு இருக்கான்...
@GR-eg8hw6 сағат бұрын
@@bala-r5bPanam illa.fame kaaga than Bala movie la ellarum nadichanga..
@someshwaran81542 күн бұрын
Get well soon vishal
@RaviTa-v9iКүн бұрын
பாவம் விஷால் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்
@shafananoorul601313 сағат бұрын
Evar solvathu unmaithan neuro drugs payangara side effects kodukum.... Nalla irukuravanga kuda epdi maruvangalanu nenaipom...antha alavu thakatha kodukum... Vishal anna nenga viraivil purana kunam adaiya Allah kuvidam prathikiren....in sha Allah ...ameen...😢very kind hearted person....❤get well soon visal anna
@LoveBruceLee2 күн бұрын
Our God Jesus christ will heal you Vishal Sir.
@JeyaKumarJeya-y8hКүн бұрын
Jesus ஒரு துறவி..ஞாணி அவ்வளவு தான்.,,.. Jesus கடவுள் கிடையாது...... வெள்ளை காரன் எல்லா நாட்டையும் ஆண்டு பரப்பின மதம்.....எல்லா படப்புக்கும் எல்லா மதத்திக்குறிவர்களுக்கும் .. ஒரே கடவுள்..... ஆதி சக்தி பரம்பொருள் மட்டுமே..... ஒளியும் ஒலியும் மட்டுமே அதில் அடங்கும்..... மெய்ப்பொருள் GOD
@truewords859521 сағат бұрын
ஒரு யூதன் அவனை அவனால் காப்பாற்றி கொள்ள முடிய வில்லை abrahamic மக்கள் yesuvai யேற்று கொள்ள வில்லை இங்க குப்பன் சுப்பன் பிறந்த நீ பெயரா மாத்திட்ட யூதன் aayuduviya ? மதத்தை spread பண்ணாதிங்க டா பிடிச்ச மக்களே வருவாங்க காசு கொடுத்து maathathihga
@single93042 күн бұрын
Get well Soon VISHAL Anna ❤️🙌🥺
@DiyaDikshita2 күн бұрын
Get well soon vishal anna... God bless you...❤❤❤❤❤ love from Bangalore
@BharathiSrinivasan-o1rКүн бұрын
💯 true, bcoz of that movie he is suffering now neurological issue,
@thilagarajan21172 күн бұрын
விஷால் பச்சை குழந்தை அல்ல...பாலா தான் விரும்பியதை சொல்லியிருக்கலாம்.. ஒத்துக்கொள்வதும் மறுப்பதும் விஷால் முடிவு...
@chaturikajohn54442 күн бұрын
Vishal bro get well soon I will pray for you God bless you 🙌 🙏
@sasikumarp2422 күн бұрын
இயற்கைக்கு மாறாக என்ன செய்தாலும் அது பயங்கரமான பின்விளைவுகளை ஏற்படுத்தியே தீரும்... இது எல்லா விஷயங்களிலும் பொருந்தும்
@whatismynamehere20 сағат бұрын
விசால் அவர்கள் குணமடைந்து நல்ல முறையில் வரவேண்டும்
@rajalakshmisenthil21892 күн бұрын
முன்பு பேச்சு குளறியது இப்போது நன்றாக பேசுகிறார் , விரைவில் முற்றிலும் குணமாகி விடுவார்
@varshineecraftworld51022 күн бұрын
Get well soon sir
@rameshnadarajamani64652 күн бұрын
So sad 😭😭😭😭 Get well soon 🙏🏻
@sanjananl86742 күн бұрын
😭😭😭
@seeman-2.02 күн бұрын
🙏 இதுவும் சில காலம் 🙏 ❤️🙏❤️
@ulso7904Күн бұрын
Vishal. Chellam. god blessing your life. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Raja. Thambi 🎉🎉🙏
@JoyceLop2 күн бұрын
Get well soon vishal brother..prayers for you... not able to see you like this...
@rajalingam49892 күн бұрын
Get well soon , 🙏 pray to god😢
@nallasivampalanisamy2 күн бұрын
Strabismus surgery is generally focused on the eyes and does not typically affect other parts of the body. Any indirect effects are usually mild and temporary.
@neilprabhu1Күн бұрын
Please what the Attitude of Vishal... How he Behaved when he was successfull... How he Dominated all ... How he character wise How how took Drugs Drinks Is it true
@V.LAKSHMI-i2lКүн бұрын
NAMMA VISHAL SIR KU SEKIRAM GUNAMADAYA VENDUM ENDRU NAAN MURUGANAI VENDUGIREN🌹LOVE YOU VISHAL SIR🌹
@AKArunEngineeringWorksКүн бұрын
தேவர் இனமக்கள் விஷால் தங்களில் ஒருவனாக ஏற்றுக்கொண்டனர் உண்மையாகவே விஷால் நல்லவர் நான் அர்ஜுன் வீட்டில் சந்தித்து இருக்கேன் நாங்கள் ஜிம் பாய்ஸ் அப்படி இருந்தும் எங்களுக்கு மறியாதை கொடுத்து அர்ஜுன் சார் எப்ப பார்க்கலாம் எங்கு இருக்கிறார் என்று உண்மையை பேசுவார் ஒரு ஒல்லியான தேகம் சிரித்த முகத்துடன் பதிள் சொல்லும் ஒரு அருமையான பையன் விஷால் ஒரு கோடீஸ்வரன் அந்த பந்தா ஒருபர்சன்ட் கூட பார்த்தது இல்லை நம் முடன் பயனிக்கும் சாதாரன இலைஞ்ஞராக இருந்தார் தமிழ் நாட்டு கிராமமக்கள் ஏற்றுகொண்ட நடிகர் விஷால்
@Jain-d8hКүн бұрын
விஷால் நள்ளா உதவி செய்யும் மனிதர் சிகரம் குணமடைவார் இரைவனை வேண்டிகொல்வோம் தமிழ் மக்கள் ஆசிர்வாதம் உண்டு
மாறுகண் வைத்து நடித்ததில் எந்த தவறும் இல்லை. அதற்கும் இன்றைய உடல்நிலைக்கும் எந்த தொடர்பும் இல்லை. கண் மருத்துவரின் கருத்தை பதிவு செய்யவும்
@karnan448316 сағат бұрын
Dei yenda BALA va blame panringa....
@ss-ll4fjКүн бұрын
I pray for Vishal.. get well soon
@SavithriPalanivelКүн бұрын
God bless you vishal get well soon pa
@arasananbarasan87522 күн бұрын
He is practicing for the next movie
@DishaSukumar2 күн бұрын
Bala mela action edunga
@aashicathagasin193623 сағат бұрын
Vishal sir ah paaka romba kastama eruku......, 😢 really manly and gigantic hero is vishal sir,.... but i remembered vijayakanth sir when seeing vishal sir like this.... i hope it should not be happened like vijayakanth sir,.. i pray to god for you sir and i hope you will get well soon...
@chandrutalent88592 күн бұрын
Next vijaykanth confirm...😮😮😮😮
@santhyrathinasingam421Күн бұрын
இது மடமாற்று உறுட்டு நன்பன் என்றால் ஏன் இவளவுகாலமும் எங்கபோனாய் நல்லா நடிக்கிறாய்
@s.rajasekaransrs6711Күн бұрын
ஏன் வருத்திக்கனும்... டெக்னாலஜி வளர்ந்த இந்த காலத்தில் கண் லென்ஸ் வைத்து நடித்து இருக்கலாம்😢நேரம் சரியில்லை னா கோடி சுருங்கி செல்லாகாசா போயிடும்😢
@vijayakunardg9242 күн бұрын
Better go to kerala Ayurvedic treatment instead of UK and US
@deepramachandran8805Күн бұрын
Bala... Physco...!!!! All movies..la... Heroesa.. Pada paduthirivan... 😮
@harinilavanyakumar419217 сағат бұрын
It’s much Hurtin to watch this version vishy like this… hopin our all time hero will get back to tracks with much more success than before … 😢😢
@samstella89462 күн бұрын
Sir please support panuga vishal sir ku enaku avara romba pudikum annaku sekiram saria agidum .plz avara kapathiduinga sir
@VijayPrathap-he7dy17 сағат бұрын
❤❤❤❤😢😢😢😢
@Thalapathy._.4ever-0323 сағат бұрын
மனசு ரொம்ப வலிக்குது.
@rajkumarchandran49552 күн бұрын
I don't understand why was this person keeping his mouth shut for so many years and now all of sudden he is talking and creating a good acting ....bogus ....bala has nothing to do with this it was Vishals interest and his own personal choice for avan ivan character changes for which Vishal is only wholesome responsible....and no one else ....
@dharaniganesh88822 күн бұрын
Colege time la niraya girls voda favt hero
@VijayRagMalimNawar2 күн бұрын
Alcohol or drug withdrawal symptoms !
@HighImpact20192 күн бұрын
looks like you have good experience.
@calliindhu01932 күн бұрын
enda ippadi pesuringa
@ravindrank465215 сағат бұрын
Air-conditioned is too bad for Indians only in heavy summer use lightly.. many people live 24*7 in ac room for many lung infection occur for that medicines lead to neural problems...
@silviajuliet47562 күн бұрын
அடுத்த ஆள ஏன் குறை சொல்றீங்க. பணத்துக்கு தான ஆசை பட்டு நடித்தார் விஷால். Bala நடிக்க சொன்னா சும்மாவா நடிக்க சொன்னாரு. இன்று இவ்வளவு பேசுற நீங்க, நடிக்கும் போது எங்க போனீங்க
@samstella89462 күн бұрын
Kastama iruku
@mubarakmunavar51002 күн бұрын
அவண்சொண்ணாண் இவண் சொண்ணாண் அவணுக்கு அறிவுயில்லையா
@SanthoshMani-k2s2 күн бұрын
விஷால் அவரு தொழிலை ரொம்பவே நேசிச்சத்தாரு.. அதான்
@senthamizhselvi58142 күн бұрын
Om namah shivaya
@JuniorcitizenkingКүн бұрын
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் விட விஷால் நல்லா குணம், உதவி பண்ற மனசு உடைய நல்லா மனிதர்.... அவர் நல்லா இருக்கும் பொது அவர வச்சி கிண்டல் பண்ணிட்டு இருந்தாங்க.... பாவம் பா அவரு..... அவர் உடம்பு மீண்டும் நல்லா முறையில் வர கடவுளை வேண்டுகிறோம்.... 😔😔😔😔😔 இந்த பாலா பொறம்போக்கு எவ்ளோ நடிகர் நடிகைக்கு கெட்டது பண்ணிட்டான்
அவன் சொன்னான்னா இவனுக்கு அறிவு எங்க போச்சு.. டாக்டர் அறிவுரை இல்லையா..
@ahilar502 күн бұрын
விக்ரமுக்கு ஒருசேதுபோல, தனக்கு இந்தப்படம் அமையலாம் என்று ஆசைப்பட்டிருக்கலாம். நடிகர் சங்க பிரச்சனை கல்யாணம் தடைப்பட்டது எல்லாமே காரணமாக அமைந்திருக்கலாம். விரைவில் குணமடையணும். அவர் படங்கள் சலிப்பில்லாமல் பார்க்கலாம்.
@samstella89462 күн бұрын
Nerves problem vandha life long medicine edukanum
@vishup12492 күн бұрын
Brother ask Vishal to do Vasi Yogam and it will be cured.
@sheikrahiman2385Күн бұрын
Actually bala is not the reason for Vishal condition its may be due other neurological disorder
நடிக்க முடியாதுனு சொல்லிட்டு போக வேண்டியதுதானே. பாலா என்ன கண்ணுக்குள்ள விரலா விட்டார். உன்னோட பேட்டினால விஷால் மீது வந்த பரிதாபமும் கோவமாக மாறுது
@rajkumarchandran49552 күн бұрын
Also avan ivan released in 2011 ...and now we are at 2025 and seeing the list of movies which Vishal did post 2011 ...he was healthy with no problem at all health related.....there is no point in blaming bala ....Vishal is only responsible for this condition
@subitha22322 күн бұрын
Get well soon ..we vil 🙏
@uma86002 күн бұрын
Getwel soon
@leo219762 күн бұрын
எங்க விஷால் 😂😂😂😂 என்னங்கடா?
@HighImpact20192 күн бұрын
It's not only Balas fault but also we the audience. We expect the actors to different characters and change their physics for movies and go through extreme sufferings. Like Surya, Vikram and so on... Actually we are sadist. We want to watch movies where people are suffering. We can not enjoy a light hearted movie with simple efforts. On the top we are interested in rumours. Even if the actors and actress ignore this, I can imagine that this won't let them untouched and unaffected.
@ManimegalaiGanesh-x3iКүн бұрын
Vishal sir ...Andhra la palamneri medicine sapdunga sir cure aayedum...just once try panni parunga sir ...