Yenna oru தெளிவு அம்மா உங்கள் குரல்... அவ்ளோ ஒரு இனிமை....
@ramharsha73203 ай бұрын
நா நிரைய வில்லு பாட்டு கேட்டிருக்கிறேன உங்கள் குரல் தெளிவு போன்று இது வரை கேட்டது இல்லை ❤
@kathirrevathi42194 ай бұрын
நான் சிறு வயதில் கோவில் கொடை விழாவில் ரேடியோவில் கேட்டது போல் அதே கம்பிரமான குரல் அருமை அம்மா வணங்குகிறேன்🙏🙏🙏👌👌👌👌சுடலை மாடசாமி கதை என்றால் உங்களால் மட்டும் தான் இவ்வளவு தெளிவாக பாட முடியும் 😍👏👏👏👏
@ayikudyvelmurugans17304 ай бұрын
Same too
@DeepanDeepan-bh9gj4 ай бұрын
@@ayikudyvelmurugans1730ஆமாப்பா😮
@sakthistores6935 ай бұрын
அக்கா 33 வருஷம் முன்னாடி நீங்க எப்படி படிச்சீங்களா இன்னைக்கு உங்க குரல் அப்படியே இருக்கு சூப்பர் சூப்பர்
@petchiammal-t2n2 ай бұрын
Yes
@jamathakanikani63762 ай бұрын
33 varusam ah.
@mugimugi53564 ай бұрын
யம்மா....என்ன ஒரு காந்தத் தன்மை கொண்ட வெண்கலக் குரல்... என்னைக்காவது ஒருநாள் உங்கள் குரலை நேரில் கேட்டுவிட மாட்டேனா...தாயே❤
@Nelllaobtdpgcseini86884 ай бұрын
வில்லுப்பாட்டு என்றால் குரல் வளம் உங்கள் குரல் மிகவும் மகிழ்ச்சி அம்மா
@ShyamNath-rf8yb2 ай бұрын
சுடலை ஈசன் இவரை நீண்ட நாள் வாழ அருள் புரிய வேண்டும் இவர் நீண்ட காலங்கள் தொடர்ந்து பக்தி பாடல்களை வழங்கி பக்தி பரவசத்தை பரப்ப வேண்டும்
@BavaniBoominathan5 ай бұрын
அக்கா உங்கள் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறதுநான் சின்ன வயதில் அதிகமாக கேட்டிருக்கிறேன் உங்களுடைய இசையில் நானும் விளாத்திகுளம் தான் இன்னும் உங்கள் கலை மென்மேலும் தொடர என் வாழ்த்துக்கள் அக்கா
@velmuruganm18874 ай бұрын
இவர்கள் குரல் இல்லா கோவில் கொடை ஒலி இல்லை ❤❤
@smkani12503 ай бұрын
நான் சிறு வயதில் கோயில் திருவிழாவில் கேட்ட அதே குரல் முழு வீடியோ அனுப்புங்கள் அண்ணா இவர்களது குரல் தெய்வக் குரல் வாழ்க சுடலை மாடனின் புகழ்
@omharabhishek33404 ай бұрын
Enna da periya madhavi .... Intha Amma pakkathula kuda vara mudiyathu 10 vayasula kovil kodaila micro set la poduvanga sudalai katha villu pattu athey voice inum apdiye irukku ipa vara en mobile la ivanga paduna 3 to 4 villu pattu irukku sema voice ❤🎉🎉🎉🎉🎉🎉
@SaravanaSaro-wo7dq4 ай бұрын
Upload pannunga anna ivvunga loda villupattu
@omharabhishek33404 ай бұрын
@@SaravanaSaro-wo7dq you tube la ellam available ha irukku vilathikulam MS Rajalakshmi villu pattu nu search pannunga
@sumanbabuji10422 ай бұрын
மாதவிக்கு கிழவி குரல்
@Dinehskumar7695Ай бұрын
❤❤❤nice
@rajaraja-z7j1b11 сағат бұрын
அக்கா உங்க குரல் வளம் அருமையா உள்ளது மனமார்ந்த நன்றி அம்மா
@balasekhar53702 ай бұрын
அருமையான வில்லிசை அன்று போல் இன்றும் இளமையான குறல் ❤❤❤
@subbiahkandasamy9696Ай бұрын
அருமையான குரல் அம்மா ஐயா சுடலை மாடன் அருள் எல்லோரும் கிடைக்க வேண்டுகிறேன் நன்றி
@karuppuravana60062 ай бұрын
இன்றும் எனது உறக்கத்திற்கான பாடல்.. 😍😇
@petsseller4679Ай бұрын
Naan christian but unga villu song ennaku Romba pidikum unga voice super Amma
@Banu-19942 ай бұрын
என் தாயின் குரலுக்கு,அந்த தெய்வமே நேரில் வந்து ஆடும்,வில்லுப்பாட்டு கேட்டாலே,உடல் சிலிர்த்து,கண்ணீர் வரும்,என் அம்மாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்,நம்ம ஊர் சிங்கப்பெண்,நம்ம அம்மா,👌👌👌👌👌👍👍👍👍👍👍🫡🫡🫡🫡🫡😇😇😇😇😇🙌🙌🙌🙌👏👏👏👏👏💪💪💪💪💪🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯💯💯
@sureshelectrical73372 күн бұрын
தாயே சரணம்
@naveenkarthik3325 Жыл бұрын
அக்கா அருமை,அருமை
@RejiReji-i3s2 ай бұрын
அம்மா நீங்க பாடுறத கேக்குறப்ப என் அப்பன் சுடலையை கண் முன்னால் பார்க்குறத போல் இருக்குது அம்மா 🙏🙏🙏🙏🙏
@mageshvaratharani95216 күн бұрын
Super nice voice 🎉🎉🎉
@pandithangam461313 күн бұрын
Super kural
@SasiKumar-zs2vfАй бұрын
Super amma
@sathisathi2510 Жыл бұрын
சூப்பர் அம்மா ❤❤
@mathumithamathumitha72472 ай бұрын
தங்களைப் போன்ற நல்ல முறையில் படிக்க ஒரு கலைஞரை உருவாக்க வேண்டும்
@rajeshkonar50874 ай бұрын
௮ம்மா வில்லுப்பாட்டு சூப்பர் ௭ன்னுடுய ௮ப்பா ௨ன்கலோடய வில்லுப்பாட்டு கேட்டார் imss u 😢😢😢😢 ௮ப்பா ௨லகநாதன் மும்பை தாராவி கல்யாண் வாடி 17
@kabivinoth74572 ай бұрын
அந்த சுடலை ஈசன் இவர்களின் குரல் வளத்தையும் தலையெழுத்தையும் நீண்ட நாள் வாழ செய்ய வேண்டும் பல கோயில்கள் சென்று இறைவனின் பக்தி பரவசத்தை அதிகப்படுத்த வேண்டும் அம்மா இதேபோன்று பதினெட்டாம்படி கருப்பு உடைய கதையின் வீடியோவாக போடுங்க அம்மா
@Dinehskumar7695Ай бұрын
Very nice ❤❤ voice
@sridhar4490 Жыл бұрын
Vanagugiren அம்மா
@pallingampallingam74072 ай бұрын
அருமையான குரல் வழம்
@Manikandan-mb9lq Жыл бұрын
Koviluthu sudalai kovil kodai
@Sanju143-rj4sk4 ай бұрын
Sema voice ah iruku super ahh explain pandringa ❤
@sudarselvan62802 ай бұрын
எத்தனையோ வில்லிசை நான் கேட்டு உள்ளேன் ஆனால் இந்த குரல் கு ஈடு இல்லை இவர்கள் சுடலை ஆண்டவர் ஆசிர்வாதம் பெற்றவர்❤❤❤
@vinothkaruppasamy3505 Жыл бұрын
அடுத்த பாகம் போடுங்கள் அண்ணா.
@ramakrishans31513 ай бұрын
சூப்பர்.வில்லு
@s.sutharsan12082 ай бұрын
அம்மா அருமை
@saravanakumar-pf2eyАй бұрын
Unga voice ah adichuka aalae kidaiyathu
@fathugurrappani16522 ай бұрын
சீர்காளி கோவிந்த் ராஜன் போல வில்லு பாட்டுக்கு ராஜ லஸ்மி அம்மா
@rajasekaranrajasekaran28152 ай бұрын
M.S.R.என்றென்றும் கொஞ்சும் சலங்கைதான்
@chithiraivel-e9l2 ай бұрын
Super Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏
@parvathamparvatham9326 Жыл бұрын
Super, super
@ramharsha73202 ай бұрын
Ella part vedios upload pannunga
@MayalaguMayalagu-c5v2 ай бұрын
Villupattuna ethuthan❤❤
@ponveld50962 ай бұрын
Sema❤
@sreethar32594 ай бұрын
எங்கள் குல தெய்வம்🙏🙏🙏
@muthuthevar9564 ай бұрын
Einakhim vathudanga ma...vinu. villuna Eithu villu Arumai Amma
@selvamselvi40353 ай бұрын
பக்கவாத்தி அக்க sema
@Mosakutti3 ай бұрын
Arumaiyana kural
@balum98553 ай бұрын
Super ma
@petchiammal-t2n3 ай бұрын
Nan siru vayathi keden. Epodhu video parkeren. Nandri amma
@tamilatamilavk5905 ай бұрын
Semaaaaaa❤
@sakthistores6935 ай бұрын
அரியநாயகிபுரம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா மாணிக்க நாடார் மகன் அழகுவேல்
@rajkumars20612 ай бұрын
Amma neenga enga ammauda friend 40th years back
@M.மாரிசுதன்பில்டர்ஸ்4 ай бұрын
வாழ்த்துகள் அக்கா
@jamathakanikani63762 ай бұрын
Audio la indha voice ketadhu.ipadha neral padhu iruken.
@ananth16154 ай бұрын
Super amma 🎉🎉
@AmirthavalliDeepa2 ай бұрын
Amma deepa ma love you ma
@selvakumar-tt3lq2 ай бұрын
Ithuthanda villu pattu..ipoo sinappilaikellam paduthu nallave illa.eanna voice❤
@Bhargav-d7b2 ай бұрын
Ayya rasa konjam sathaam podathiga illaa na nigai padugaa 😅😅😅😅
@esakkimaharajaesakkimahara4725Ай бұрын
Full iruguma?
@snsn64582 ай бұрын
Very nice voice.can you please say your native place
@jayam_tv2 ай бұрын
Yes, sure Vilathikulam
@BavaniBavani-u9u10 ай бұрын
🎉❤super amma🎉❤😊
@GomathiAakash Жыл бұрын
❤❤❤🎉🎉🎉❤🎉
@RajaRani-c3p7 ай бұрын
❤❤❤super akka❤❤❤❤
@-RAVANAN6262 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@நீலிமைந்தன்2 ай бұрын
🥰🙏
@kulasai_.mutharamman_.myheart3 ай бұрын
❤❤❤
@rengasamys93367 ай бұрын
Simma kuralosai 🙏🙏🙏🙏🙏🙏
@tamilarasan78283 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@ponmari41074 ай бұрын
❤❤❤❤❤
@SivaSivanm2 ай бұрын
அம்மா இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் உங்கள் குரல் அழியாது .சுடலைமாடசாமி கதை என்றால் உங்கள் ஞாபகம் தான் வருகிறது. என் குலதெய்வம் சுடலைமாடசாமி தான்.