யார் மனமும், புண்படாமல், மிகவும் கவனமாக நிகழ்ச்சியை வடிவமைத்து, சொல்ல வேண்டிய கருத்தை, எளிய இனிய தமிழில், உரைத்தமைக்கு இருவருக்கும் நன்றிகள். வாழ்த்துக்கள்
@gnanasekaranekambaram52432 күн бұрын
🎉 தெளிவான சிந்தனை கருத்துப் பதிவுக்கு இனிய நல் வாழ்த்துக்கள் 🎉
@kalidossk60832 күн бұрын
We stand with Tamil Nadu Govt views on Vishwakarma schme and this new name for Rajaji schme during 1950😮
@elangopalanisamy48272 күн бұрын
உங்கள் இருவரும் தொகுத்த நிகழ்ச் சிறப்பு வானதி அம்மாவுக்குசிறப்பான விளக்கம் | கட்ச்சி திட்டம் இல்லாத இயக்கம் நிற்காது வணக்கம்😢
@SelvaKumar-vx8ec2 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@devarajan43482 күн бұрын
ஈழ அரசியல் அவர்கள் பார்த்துக்கணும் நீங்கள் கூறுவது சரியா..சீமான் ஈழ அரசியல் வைத்து சம்பாதிப்பது தவறு என்று உரக்கக் கூறியதற்கு மற்றும் அவரின் அரசியல் நிலைப்பாடு தெளிவாக கூறியதற்கு நன்றி..இன்னும் தம்பிகளுக்கு போய் சேரவில்லை..ஆனால் ஈழ நிலைப்பாட்டில் உங்கள் மேன்மையான கருத்துக்களை மேலும் வர காணொளிகளில் அறிய விரும்புகிறேன்....
@rajmanohar7462 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Sriharan-p8b2 күн бұрын
ஈழநாட்டுக்கு சீமான் சென்று தமிழீழம் பெற போராடவேண்டியதுதானே? இங்கே இருந்துகொண்டு எனக்கு பிறகு நீ இயக்கத்தை வழி நடத்து என்று பிரபாகரன் சொன்னதாக கதை விடுவது ஏன்?