விடுதலையும் எம்ஜிஆரும் பின்னெ ஒரு ப்ளூசட்டையும் | Daily Roast | 02 December 2024

  Рет қаралды 18,690

Onion Roast

Onion Roast

Күн бұрын

Пікірлер: 118
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 23 сағат бұрын
இந்த பெருமழையிலும் மின்சாரம் தடையில்லாமல் இருந்தது அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் திறமை மிகவும் பாராட்ட தக்கது
@elavarasanelaw7494
@elavarasanelaw7494 20 сағат бұрын
@@sivasankaranmuthuthiagaraj9229 itha solla kevalama illaya
@elavarasanelaw7494
@elavarasanelaw7494 20 сағат бұрын
@@sivasankaranmuthuthiagaraj9229 senthi Balaji 1 year jaila iruka reason DMK tha, Chennai la shock adichu oruthar sethudanganu soldranga athuku reasonnum senthi Balaji ah?
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 10 сағат бұрын
சிறையில் போட்ட திமுக வில் எப்படி செந்தில் பாலாஜி சேர்ந்தார்.திமுகவின் கொள்கைகளை கண்டுதான் சேர்ந்தார்.ஊழல்ராணி ஜெயலலிதா ஆட்சியில் செய்த தவறு சரிசெய்யப்பட்ட பின்னும் மோடி ஈடியை வைத்து பழைய கேசை தூசு தட்டி சிறையில் அடைத்தனர்.தற்போது கொள்கை யில் உறுதியாக இருக்கும் செந்தில் பாலாஜி பாஜகவில் சேராமல் இருந்தது பாராட்டத்தக்கது.அவர் இந்த ஆட்சியில் ஊழல் எதுவும் காணப்படவில்லை.அவரின் திறமையை பாராட்ட மனமில்லை என்றால் பேசாமல் இருக்க வேண்டும்
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 10 сағат бұрын
அரசு எச்சரித்த பின்னும் வெளியில் சென்று ஷாக் அடித்து செத்தால் அதற்கு செந்தில் பாலாஜி எப்படி பொறுப்பு ஏற்க முடியும்
@arivukadalp3179
@arivukadalp3179 23 сағат бұрын
நான் சிறுவனாக இருந்த போது என்னுடைய பெற்றோர் எம்ஜிஆர் படத்துக்கு அழைத்து செல்ல மாட்டார்கள். கல்லூரியில் படிக்கும் போது தான் ஏன் என்று தெரிந்தது எம்ஜிஆர் படத்தில் நடிகைகளை கட்டிப்பிடித்து உருண்டு பிரண்டு‌ அழுத்தி நடிப்பதை சிறுவர்கள் பார்க்க வேண்டாம் என்று நினைத்து இருந்து இருக்கிறார்கள். ஏலியன் எல்லா விடயங்களையும் மிகச்சிறப்பாக அலசி எடுத்தார்.
@KK-1011
@KK-1011 14 сағат бұрын
நான் வேலைக்கு சென்றபின்தான் மகோரா படம் பார்த்தேன்.
@KarunanithiR-r9g
@KarunanithiR-r9g 23 сағат бұрын
அரசியல்புரோக்கர்கள் பிராத்தல்காரர்களை வெளிச்சம்போட்டுக்காட்டுவதுசிறப்பாகத்தான்இருக்கிறது. சிவாமற்றும்ஏலியன் தோழர்களுக்குபாராட்டுகள்.
@moorthibalaji334
@moorthibalaji334 22 сағат бұрын
வரனை செந்தில் திருமா வேலன்
@kannapiranr576
@kannapiranr576 22 сағат бұрын
MGR இயேசுநாதர் வேசத்தில் நடிக்க போகிறார் என்று நியூஸ் வந்து அவர் ஹீரோயின் கூட கனவு பாட்டு கேட்டதால் கிறிஸ்து மக்கள் எதிர்ப்பால் படம் கை விடப்பட்டது..
@nagarajanv5955
@nagarajanv5955 21 сағат бұрын
கதா நாயகி கனவு காண்பார். அதற்கு எம் ஜி ஆர் எப்படி பொறுப்பாவார்.
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 23 сағат бұрын
சிரிப்பு நடிகர் ஐசரி வேலன் சில படங்களில் தான் mgr உடன் நடித்தார்.ஆனால் அவர் பெயரில் கல்வி நிறுவனங்கள் பலிஉள்ளன.இது எல்லாம் எப்படி.
@mohandasrms4905
@mohandasrms4905 21 сағат бұрын
படிக்காத ஒருவர் தண்டவாள தலை வைத்ததால்தான் ipp🎉நாமெல்லாம் படிக்கிறோம் என்ற வசனமும் விடுதலை 2 வில் வருகிறது த்தில்
@kannapiranr576
@kannapiranr576 22 сағат бұрын
MGR period தமிழ்நாட்டின் irunda காலம் என்று வரலாற்று ஆசிரியர்கள் எழுதி விட்டனர்.pl,refer M.S.S. Pandian book.
@Thirugnanadesikan
@Thirugnanadesikan 21 сағат бұрын
அண்ணா அடிக்கடிசொல்வார்.வன்முறை என்பது இரு பக்கமும் கூரான‌வாள்.இரு தரப்புக்கும் பாதிக்கும்.
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 23 сағат бұрын
வாழ்க்கையில் நன்றாக நடித்தவர் mgr
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 22 сағат бұрын
மழை புயல் பற்றி இன்றைய ரோஸ்ட் பிரதர்ஸ் தோழர் ஒரூவர் களத்தில் இருந்து வீடியோ போட்டு இருக்கிறார்.வாழ்த்துக்கள் அந்த தோழருக்கு
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 23 сағат бұрын
எப்படி யாவது திருமாவை திமுக வில் இருந்து பிரிக்க ஆதவ் அர்ஜீனா விஜய் யை வைத்து ஆட்டம் போடுகிறான்
@francisiraj7315
@francisiraj7315 22 сағат бұрын
தலைவர் திருமாவை பிரிக்க முடியாது.
@Thagaval_tamilan
@Thagaval_tamilan Сағат бұрын
🔥🔥🔥🔥🔥
@mohandasrms4905
@mohandasrms4905 22 сағат бұрын
உடையார்கிட்ட பாட்டில் ஒன்றுக்கு 1 ரூபாய் வாங்கினவர் MGR
@kannansundaram2297
@kannansundaram2297 20 сағат бұрын
Avanukkaaga thaan makkalin Madhu kadaigalai thiranthu udaiyaarai valarthinaan MGR...
@francisiraj7315
@francisiraj7315 21 сағат бұрын
எம்ஜிஆர் கரங்கள் கொடுத்து சிவந்தது என்றால் அவர் அப்படி எத்தனை படங்கள் தான் நடித்தார்? எவ்வளவு தான் சம்பாதித்தார்? இதெல்லாம் கலைஞருக்கு எதிராக கலைஞரை வீழ்த்த செய்த பில்டப்புகள்.அதுதான் உண்மை.
@kesavana5467
@kesavana5467 21 сағат бұрын
மஞ்சுளா , லதா, அம்பிகா, ராதா, ஆகியோருக்கு கொடுத்து கை சிவந்தது இல்லாமல் கவட்டையும் சிவந்தது
@francisiraj7315
@francisiraj7315 22 сағат бұрын
கேள்வி கேட்கிறவர்கள் எங்கே இருக்கிறார்கள்? என்று நாம் தான் கேட்க வேண்டும்.காரணம் எங்குமே காணப்படவில்லை.
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 23 сағат бұрын
நடிகைகள் என்றாலே mgr க்கு நெஞ்சும் குஞ்சும் இளகி விடும்
@karivu4254
@karivu4254 20 сағат бұрын
'இனிய பலா' பார்க்கட்டும் இன்ப உலான்னு உலாவ விட்டுக்கிட்டார்கள் தங்கள் மேனிமேல் அவருடைய கதாநாயகிகள்
@kannapiranr576
@kannapiranr576 22 сағат бұрын
MGR விதம் விதமாக டோப்பா வைத்து இருப்பார். மஞ்சள, பச் சை, சிவப்பு pant shirt போடுவார்..
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 23 сағат бұрын
புளூசட்டை மாறன் புளூ பிலிம் எடுக்க தான் தகுதி யானவன்
@Mark47_1
@Mark47_1 22 сағат бұрын
MGR ஆட்சி காலத்தில் மதுரை தல்லாகுளம் குடிசை பகுதியை தமிழ் சங்க கட்ட அங்க இருந்த மக்களை மிரட்டி காவல் துறையினர் வைத்து அராஜகம் செய்தார்
@kalidossk6083
@kalidossk6083 23 сағат бұрын
Happy news. 🎉Mental Raja convicted one year imprisonment 😮
@kalidossk6083
@kalidossk6083 23 сағат бұрын
Super 🎉
@SURESH.M.Tech.
@SURESH.M.Tech. 10 сағат бұрын
சிறப்பான பதிவு ❤
@somasundaram3109
@somasundaram3109 22 сағат бұрын
Blue சட்டை மாறன் தோலை உரித்துக் காட்டியமைக்கு salutes. Saphaire தியேட்டரில் மூன்று அடுக்கு underground கட்டுகிறார்கள் எனில், மாநகராட்சி அனுமதி வாங்கினார்களா? Saphaire கை மாறியது அதில் தெரிந்து விடுமே. புரட்சித் தலைவி வாங்கியதை, புரட்சித் தமிழர் ஸ்வாகா பண்ணிட்டார். 😄😄😄
@handsomerockus
@handsomerockus 23 сағат бұрын
Haha, fantastic
@rajaganesan1709
@rajaganesan1709 23 сағат бұрын
வர வர எமுசியார் ஃபர்னிச்சர் நாருது😂
@adamstaranburaj2097
@adamstaranburaj2097 20 сағат бұрын
விஜெய் விஜெய் ஒருத்தர் இருந்தாரே மழையலே ஓதுங்கிட்டோரோ
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 23 сағат бұрын
கிழவி களை கட்டிப்பிடித்து நடித்தவர் mgr
@arokiarajbangarraj8824
@arokiarajbangarraj8824 21 сағат бұрын
👌👌👌👏👏👏
@rajendranm1159
@rajendranm1159 21 сағат бұрын
Super explanation good onion roast brothers
@kpbabu5126
@kpbabu5126 5 сағат бұрын
இதில் விவாதிக்கும் நான்கு ஐந்து முக்கிய தகவல்களை ஒவ்வொரு தலைப்பையும் பகுதி பகுதியாக பகிரும்போது அரைமணி நேரம் கேட்க முடியாதவர்கள் கேட்பார்கள் . தலைப்பு இருக்குமானால் நாளை தேடுவதற்கும் வசதியாக இருக்கும்
@Tamizh-Arasiyal
@Tamizh-Arasiyal 22 сағат бұрын
Pombala Chemmal for a reason
@nachiappan6688
@nachiappan6688 Сағат бұрын
Suppar sir
@ahmadhamza8072
@ahmadhamza8072 22 сағат бұрын
🎉🎉❤
@mranonymous6496
@mranonymous6496 15 сағат бұрын
நான் கல்லூரி மாணவன் நான் 12 ஆம் வகுப்பில் இருந்து உங்கள் சேனலை பார்க்கிறேன், முதலில் மற்றவர்களை போல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் மோசடி என்று நினைத்தேன், அவர்கள் ஒருவரையொருவர் மோசடி என்று சொல்வார்கள், ஆனால் நான் ஒரு பிரச்சினையை கவனமாக பார்த்த பிறகு திமுக எப்போதும் சாமானிய மக்களுக்கு நெருக்கமாக உள்ளது. மற்ற கட்சிகளை விடவும், உங்கள் சேனலை வழக்கமாகப் பார்த்த பிறகும், இந்த நாட்டின் இன்றைய நிலைக்கு ஊடகங்களின் பிடியில் உள்ளது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன், எனவே உங்கள் நல்ல பணியைத் தொடருங்கள்
@Vijayasekaran-wg9qn
@Vijayasekaran-wg9qn 6 сағат бұрын
வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@sampathn296
@sampathn296 23 сағат бұрын
Original zombies admk
@arularul519
@arularul519 23 сағат бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏👏
@dinakaran4863
@dinakaran4863 21 сағат бұрын
Amma veriyans, Blue Sattai 😂😂😂😂😂😂😂😂😂😂
@PrakashAT-t8d
@PrakashAT-t8d 23 сағат бұрын
திகார்.சிரைலிஇருன்து.விடுதலை.அ.மாலை
@vanitharajasekaran2759
@vanitharajasekaran2759 6 сағат бұрын
👌👌👌🌹🌹
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 23 сағат бұрын
புயல் மழை பற்றி நிறைய பேசுவீர்கள் என்று நினைத்தேன்.தளபதி ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் உழைப்பை பற்றி விரிவாக பேசாமல் விட்டீர்களே
@tv_dharan
@tv_dharan 21 сағат бұрын
பீஜேபி மாதிரி இருக்கு 😁😁
@kesavana5467
@kesavana5467 22 сағат бұрын
கொட்டு மழையில் பிராத்தலை விடாத ஊடகத்தான்கள்
@Tn-sk2025
@Tn-sk2025 22 сағат бұрын
கலியபெருமாளை கலைஞர் முழு விடுதலை செய்யவில்லை நீண்ட கால பரோல் மட்டும்தான் கொடுத்தாங்கன்னு ஒரு யூடியூப் சேனல்ல சொன்னான் அது உண்மையா?
@irmkp
@irmkp 23 сағат бұрын
🎉🎉
@azizullahsyed2343
@azizullahsyed2343 21 сағат бұрын
Sir முஸ்லிம் 8/என்றாலும் 71/2 /. அப்படியே திமுக வுக்கு விழும். இது DMK vote per cent. இல் 20/.. ஆகும்.. மிகசிரியது என்று கேலி செய்ய வேன்டாம்..
@thatchanamoorthy5690
@thatchanamoorthy5690 19 сағат бұрын
👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🎉🎉🎉🎉🎉
@mosesdaniel365
@mosesdaniel365 20 сағат бұрын
அண்ணா திமுக காரர்களுக்கு பதில் சொல்லி இருப்பிடத்தை தக்க வைத்துக் கொண்டார்கள்.
@toknoweverything5157
@toknoweverything5157 15 сағат бұрын
10 years and 65 days ruled tn, but not able to defeat the poverty😂😂😂😂😂, called multiple Nick jaldra names😂😂😂😂😂
@jaikumarn6771
@jaikumarn6771 19 сағат бұрын
Alien is telling correct gift for blue shirt use less
@tamilarasant1955
@tamilarasant1955 20 сағат бұрын
Seeman ennada na karuvatu koyambu nu solran. BJP ennada na rasam satham nu solluthu 😂😂😂😂😂
@srinivasankamath7493
@srinivasankamath7493 22 сағат бұрын
Seriyasana. Orupadathiloru NagaisuvaimannanEdapadyer. Kalameungalukuella😊kalaAivo😅
@panneerselvam9631
@panneerselvam9631 21 сағат бұрын
யாரு அந்த இருமல் குமார்.
@kesavana5467
@kesavana5467 21 сағат бұрын
ஒரு காலத்தில் சங்கிகளுக்கு மாமா வேலை பார்த்தவன்
@user-nc8od7wv2m
@user-nc8od7wv2m 5 сағат бұрын
Nirmal Kumar..now admk IT wing leader. Ex bjp IT wing..
@balakrishan4319
@balakrishan4319 16 сағат бұрын
U DMK office open settings application
@subramanianv3793
@subramanianv3793 23 сағат бұрын
You said about bribe minister murthi 😂😂😂😂
@abudhagir9044
@abudhagir9044 19 сағат бұрын
Bulu sattai maran ruthra thandavam thiravbathy ke Review podalaa
@gopidhat
@gopidhat 22 сағат бұрын
ஊரெல்லாம் மழை பெய்து அவனவன் அழுதிட்டு இருக்காங்க.. உங்களுக்கு இதான் முக்கியமா😢
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 22 сағат бұрын
நீதான் அழுது கிட்டு இருக்கே.இப்படி ஒன்றுமே இல்லாமல் செய்து வகட்டார்களே தளபதி ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் என்று
@nagarajannagarajan913
@nagarajannagarajan913 21 сағат бұрын
நான் திமுக காரன் தான் ஆனா இடையில் எழுச்சி தமிழர் அவர்களை என்ன ஏது என்று தெரியாமல் மோசமா பேசிய உங்கள கெட்ட வார்த்தைகளில் திட்ட வேண்டும் என்று இருந்தேன். மனசு கேக்கல இனிமே இப்படி ஒரு கேவலமான பேச்சு பேசக்கூடாது. இது உத்தரவு தான்
@elavarasanelaw7494
@elavarasanelaw7494 22 сағат бұрын
Karunanithi world laye sirantha nadigan
@sundarikalyana8121
@sundarikalyana8121 21 сағат бұрын
Latest Modiji 😂😂
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 20 сағат бұрын
Like late mgr
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 20 сағат бұрын
சிறைக்கு பதவியில் இருந்த போதே சென்ற ஜெயலலிதா ஊழல் ராணி மிகச்சிறந்த நடிகை
@cheranlathika2426
@cheranlathika2426 23 сағат бұрын
அண்ணாமலை சொன்னால் என்ன தப்பு இருக்கிறது
@louissubramaniam848
@louissubramaniam848 22 сағат бұрын
Yaar avan?
@KK-1011
@KK-1011 14 сағат бұрын
​@@louissubramaniam848🤭🤭🤭🤭
@tamilarasanayyavu1525
@tamilarasanayyavu1525 Сағат бұрын
எடப்பாடி பழனிசாமி முதலில் போய் உன் உட்கட்சி பிரச்சினை பற்றி ஆய்வு செய்ய வேண்டும்
@mohandasrms4905
@mohandasrms4905 21 сағат бұрын
படிக்காத ஒருவர் தண்டவாள தலை வைத்ததால்தான் ipp🎉நாமெல்லாம் படிக்கிறோம் என்ற வசனமும் விடுதலை 2 வில் வருகிறது த்தில்
@gokulakrishnas
@gokulakrishnas 22 сағат бұрын
🎉🎉🎉
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 15 МЛН
ТВОИ РОДИТЕЛИ И ЧЕЛОВЕК ПАУК 😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 7 МЛН
Do you love Blackpink?🖤🩷
00:23
Karina
Рет қаралды 23 МЛН
Turn Off the Vacum And Sit Back and Laugh 🤣
00:34
SKITSFUL
Рет қаралды 9 МЛН
Fengal Paavangal 🌨⛈ | Parithabangal
12:02
Parithabangal
Рет қаралды 156 М.
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 15 МЛН