தேசிய புலனாய்வு இதனை நன்கு விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@vrchandrasekaran566 ай бұрын
@@sunram1 ஏற்கனவே கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் கேராளா மாநில விமான நிலையத்தில் முதல்வர் மற்றும் தனிச்செயலாளர்கள் கடத்தலில் ஈடுபட்ட சம்பவங்களை இன்னும் இன்னும் நாற்பது ஆண்டுகளுக்கு விசாரணை செய்து அதன் பின்னர் தான் விசாரணை செய்வார்கள்.
@rrajaiyengar71796 ай бұрын
@@vrchandrasekaran56 😂😀😝🤣😄😆🤪😂😀😝🤣😄😆🤪😂😀😝🤣😄😆🤪😂😀😝🤣😄😆🤪 *அட அறிவு ஜீவிகளா, பாரதத்தை கொள்ளையடிச்ச ஆங்கிலேய கிருஸ்தவ அரேபிய குசுலாமிய டுபாக்கூர் பொம்பள ப்ரோக்கர் பீ மதங்கள் எங்க தாய்நாட்டுக்கு இன்னும் விடுதலை தரவில்லை. மாறாக அடிமை பன்னிங்க துணையுடன் இந்திய மதசார்பற்ற எதிரிக்கட்சிகள் உதவியுடன் அராஜக கொள்ளையடிக்கிறது...*
@ManiJanarthsnan6 ай бұрын
bjp3.0
@gnanasekar88236 ай бұрын
தூக்கு தண்டனை .இது ஒன்றே வழி தங்க கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு ம் அதற்கு துணை போவர்களுக்கும் வழங்க வேண்டும்.
@prahladnatchu6 ай бұрын
நாளுக்கு நாள் இந்த விமான நிலையம் மோச மாகி கொண்டு வருகிறது ஒரு யூஸ் லெஸ் Airport
@vrchandrasekaran566 ай бұрын
ஏற்கனவே கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் பிடிபட்ட , முதல்வரின் பிஏ வாக செயல்பட்ட அதிகாரிகளின் முடிவு என்னவானது.😊
@bilinda91916 ай бұрын
2047 பிரகு தான் தீர்ப்பு வரும் அதுவரை பொறுமையாக இருங்கள்🤣🤣
பணம் பணம் பணத்துக்காக என்ன வேணாலும் செய்வார்கள் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள்
@SenthilnuruganBoiler-rc7ck6 ай бұрын
அனைத்து துறைகளிலும் ஊழல்....களவு...
@jothimsw6 ай бұрын
Beauty of India 😅😅😊
@Kattumaram3396 ай бұрын
@jothimதிராவிட பாடுsw
@ashvinikumarv38396 ай бұрын
@@Kattumaram339 Airport is under Union BJPee govt
@sugunaraj44836 ай бұрын
எவளோ சம்பளம் வாங்கினாலும் வாங்கிற சம்பளத்துக்கு நேர்மையா வேலை பார்க்க மாட்டிங்களா? எல்லா இடமும் ஊழல் இதுக்கு பேர் ……………….. .
@saravanakumarsababathy91726 ай бұрын
👌👏👍
@miltonmilton69446 ай бұрын
இவனுகத்தான் உண்மையான தேசவிரோத கும்பல்கள்
@ponnambalamkarthikeyan43766 ай бұрын
அதிகாரிகள் பாவம்! அவர்கள் என்ன செய்ய முடியும்! ஆளுங் கட்சி நபர்களை எதிர்த்து!
@sivakumarbalasubramanian59256 ай бұрын
Unga relative customs la irukkangala 😂
@ponnambalamkarthikeyan43766 ай бұрын
@@sivakumarbalasubramanian5925 நீங்க மத்திய ஆளுங்கட்சியை சேர்ந்தவவர் போல தெரிகிறது.
@Dtyyyjjjiiijjjkdfyujb344556 ай бұрын
வளைகுடாவில் இருந்து 2 வருடங்கள் கழித்து வருபவர்கள் எப்போதும் குற்றம் சாட்டுவார்கள் ..அவர்கள் குடும்பத்திற்காக கொஞ்சம் தங்கம் கொண்டு வருவார்கள், ஆனால் நாங்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் போல இருக்கிறோம்
@narayananvenkatesh31046 ай бұрын
Security to be tightened more as this has become a daily affair. Even in Trichy airport also the same route.
@jayachandrank25526 ай бұрын
தயவு செய்து தூக்கில் போடவும் இதுங்க எல்லம் நேர்மையான அதிகாரிகள் 😢
@Kattumaram3396 ай бұрын
நூறு கிராம் கொண்டு வந்தாலே மூலம் வருமே .கிலோ கணக்கில் ஏத்தினால் கிழிந்து விடாதா😂😂😂
@padmanabhanveeraraghavan52416 ай бұрын
இது போன்ற நிகழ்வுகள் தொடர்புகள் இல்லாமல் நடக்காது
@prabhakara.s53076 ай бұрын
Super fantastic excellent wonderful good CUSTOMS officers. But no USEAIR PORTS AUTHORITY
திருச்சி சுங்கத்துறை அதிகாரிகள் அனைவரும் விசாரணை வளையத்தில் கொண்டு வர வேண்டும். தினமும் திருச்சி தங்கம் கடத்த படுகிறது. அதிகாரிகள் அரசியல் வாதிகள் பிடிக்கப்பட வேண்டும்.
@paris93326 ай бұрын
Party with No corruption BJP ❤
@comedyt6 ай бұрын
புடிச்சு உள்ள போடுங்க சார், இவங்கள!
@viswanathanm10976 ай бұрын
It looks that gold smuggling is going on with the help of the staff/ officers in the airports always. Sometimes some are caught , many do escape. Catching some , on some occasions seem totally preplanned and conducted with exemplary skill. All the airport is a stage and all the men and women play as per instructions of the smugglers with the clear knowledge of what is being smuggled and so on ! Even a CM was said to be involved in the smuggling of gold sometime back. What is the status of that case ? Is he a chief minister only or a smuggler too.?
@YahyaJMY-eb4yh6 ай бұрын
All Political dealings with the Convenience of Corrupt System prevails in the Airport.
@m.thomasm.thomas97176 ай бұрын
ஆடு விசாரணை வளையத்தில்
@lakshmisundar79266 ай бұрын
"Past performance is no guarantee of future results" என்று பங்கு சந்தையில் உள்ள வாக்கியம் மக்கள் நடத்தைக்கும் பொருந்தும். ஒரு முறை அடையாள அட்டை வழங்கி விட்டால், அவர் எப்பொழுதும் நல்லவராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
@KingView-x7h6 ай бұрын
Customs official leaves culprits and to show public checking some innocent people. I faced the same in chennai. One north customs guy stopped me after collecting my luggage. He told me to go inside one room. They asked me for you gold? I said "no". Two persons talking in hindi. Another person took my purse for checking and took my foreign currency without my knowledge. After reaching home I came to know.
@VenkateshVenki-c9t6 ай бұрын
உடந்தையாக இருந்த அதிகாரிகளை தூக்கில் இடவேண்டும்
@sivakumarbalasubramanian59256 ай бұрын
Customs la oru staff kooda uiroda irukka maatanga 😂
@sramay1236 ай бұрын
who recommended for their PIC card that also for employees of shops ?
@Venkat-ph1yr6 ай бұрын
Idil enda katchi karargal sambanda patirukirargal endru visarikkavum.
@kumarttr48286 ай бұрын
இதெல்லாம் ஒன்னும் ஆகாது ஏழை ஒரு பவுன் கொண்டு வந்தால் ஆயிரம் கேள்விகள்
அரசியல்கட்சி பிரமுகர் யார் ???? பிரித்திவி தட்டிக்கேட்டால் தெரியும். அடையாள அட்டை வாங்கினால் இதுபோன்று செய்வார்கள் என்று ப்ரித்திவிக்கு தெரியாதா?
@bedhanthamrare55936 ай бұрын
Y those officers names are not published. Where as all kuruvi and passengers names are only published often. Publish those officers names with ranks openly pl.
@anbuselvam23626 ай бұрын
விசாரணை நடத்தி. ஒன்னும்.......அயர்ன்.படம்
@madhavaramanmadhavarao19136 ай бұрын
Veliye பயிரை மேய்ந்தால்?
@jairagavsarath69496 ай бұрын
Pre Enquiry about particapants at sensessional places needed.And they will have to be subject under vigilance.
@Sa-lc1ou6 ай бұрын
இதனால் தான் ஊரில் அணைத்து இடம் வாங்கி போடுறாங்க😅😅😅
Private kuduthuta everything easy . No one can find. So adhaani port and airport enjoy. So no news will come outside . This news Chennai so came out all airports may be same conditions.