விசாரணையின் போது தவறுதலாக ஒரு சங்கதியை ஒப்புக் கொண்டார் என்பதற்காக வழக்கை தள்ளுபடி செய்ய முடியுமா?

  Рет қаралды 6,464

LAW IS SUPREME  (சட்டம் மேலானது)

LAW IS SUPREME (சட்டம் மேலானது)

Күн бұрын

சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
t.me/+jQEQ3992...
தொடர்புக்கு :-
(நேரடியாக சந்திக்க விரும்புவோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். போனில் ஆலோசனை வழங்கப்பட மாட்டாது)
.......................................................
ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
செல் - 8870009240, 9360314094
ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
செல் - 7299703493
சி. அர்ச்சனாதேவி, அட்வகேட் செல் - 9597813018
Office Address :
15/87 arasalwar kovil keela street
Opp of court
Srivaikundam
Thoothukudi District - 628601
337, abdhul Rahman Mudhalali Nagar
V. M chathram
Tiruchendur Main Road
Tirunelveli
8/30, Ground floor
old Bangaru colony 2nd Street
West k k nagar chennai-600078
...........................................................................
#bareinjunction
#bareinjunctionsuit
#permenantinjunction
#civilsuit
#transferofpropertyact
#indianevidenceact1872
#tenants
#cultivating
#cultivatingtensnts
#tamilnaducultivatingprodectionact
#rent
#specificreliefact
#declarationsuit
#transferofpropertyacttamil
#hindusuccessionacttamil
#ancestralproperty
#transferofpropertyact
#hindusuccessionacttamil
#ancestralproperty
#transferofpropertyact
#indianevidenceact1872
#registrationact
#limitationact1963
#nominalsale
#declarationsuittamil
#partitionsuit
#partitionact
#partitiontamil
#limitationact1963tamil
#tamiljudgement
#selfaquairedproperty
#settlement
#patta
#chitta
#hindusuccessionacttamil
#temporaryinjunction
#physicalpossession
#longpossession
#ouster
#civilprocedurecodetamil
#order39cpctamil
when permanent injunction can be granted
gift deed
when an injunction can be granted
grant of injunction
kovilpatti
"gift deed"
Madras High Court
Sundarraj vs Poovammal
Dated - 24. 08. 2023
JUSTICE : Krishnan Ramasamy
S.A.(MD)No.377 of 2006
வாதி தனது குறுக்கு விசாரணையில் தவறுதலாக பிரதிவாதியின் அனுபவத்தில் சொத்து உள்ளது என்று கூறிவிட்டார் என்பதற்காகவே வாதியின் வழக்கை தள்ளுபடி செய்ய முடியாது. அவ்வாறு பிரதிவாதியின் அனுபவத்தில் சொத்து உள்ளது என்பதற்கு ஆதாரம் இருக்க வேண்டும். ஆதாரம் எதுவும் இல்லாத நிலையில் வாதி குறுக்கு விசாரணையில் அனுபவத்தை ஒப்புக் கொண்டு விட்டார் என்பதற்காகவே அவருக்கு எதிராக தீர்ப்பு வழங்க முடியாது என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Пікірлер: 12
@periasamy.kmathi7201
@periasamy.kmathi7201 7 ай бұрын
உங்களது ஒவ்வொரு பதிவும் எங்கள் வழக்குக்கு உறுதுணையாக உள்ளது நன்றி அய்யா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🌹
@ArumugamArumugam-jn9ir
@ArumugamArumugam-jn9ir Ай бұрын
Sir congratulations very good explanation . Theerppu nagal wanted.
@raps2k1
@raps2k1 7 ай бұрын
நல்ல தகவல் நன்றி ஐயா பதிவு சட்டம் பிரிவு 77A உயர் நீதி மன்ற அமர்வின் தற்போதய நிலை
@soundarc6382
@soundarc6382 4 ай бұрын
Nenga nalla irukanum ayya
@ganapathy71
@ganapathy71 7 ай бұрын
Sir, you have explained the issues clearly . is it not possible to recall the witness in lower court from the petitioner part ? second, i this case, why pw 2 and 3 was not examined, can petitioner side insist Pw 2 and 3 be examined? please clarify my doubt
@vigneshkumaran7500
@vigneshkumaran7500 7 ай бұрын
வணக்கம் ஐயா போலி பத்திரப்பதிவு ரத்து குறித்து வழக்கு சம்பந்தமாக ஏதேனும் புதிய தகவல் உண்டா
@raihanabegum7582
@raihanabegum7582 7 ай бұрын
எங்களுடைய மனையின் போலி பத்திரப்பதிவை சென்ற ஆண்டுதான் மிகவும் சிரமப்பட்டு ரத்துசெய்தோம்
@raihanabegum7582
@raihanabegum7582 7 ай бұрын
உங்களுடைய சொத்து எந்த மாவட்ட சார்பதிவாளர் அலுவலகத்திற்குட்பட்டு இருக்கிறதோ அங்கே சென்று ஒரு மனு கொடுங்கள் இப்பொழுது மாவட்ட சார்பதிவாளரே போலிபத்திரத்தை நீக்கும் அதிகாரம் உள்ளது
@karthikeyenshanmugam9189
@karthikeyenshanmugam9189 7 ай бұрын
Ayya cittatoon year date page wrote
@kandasamy1944
@kandasamy1944 7 ай бұрын
Arder 8rule6
@pmohan1863
@pmohan1863 7 ай бұрын
Sir pls upload case number
@sellappanpalanisamy0
@sellappanpalanisamy0 6 ай бұрын
SA(MD)377/2006 சுந்தரராஜ் வ்ஸ் Poovammal
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 66 МЛН
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 82 МЛН
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 66 МЛН