விசிக மாநாடு முதல் ஆடியோ வரை திமுகவை ஓடவிட்ட காளியம்மாள்! Ntk Kaliammal About Thirumavalavan Maanadu

  Рет қаралды 108,537

ThaaiThamizh

ThaaiThamizh

Күн бұрын

விசிக மாநாடு முதல் ஆடியோ வரை திமுகவை ஓடவிட்ட காளியம்மாள்! Ntk Kaliammal About Thirumavalavan Maanadu.
Ntk Kaliammal Bold Speech About Seeman Audio Leaked. Ntk Kaliammal Mass Question To Dmk Supporters. Ntk Kaliammal Angry Reply To Ntk Seeman Haters. Ntk Kaliammal About Vck Maanadu. Ntk Kaliammal Best Speech About Naam Tamilar Katchi. Ntk Kaliammal About Seeman Leadership.

Пікірлер: 449
@ravir7764
@ravir7764 3 күн бұрын
தமிழகத்தின் சிறந்த ஆளுமை சகோதரி காளியம்மாள்
@user-du5wg2hp9x
@user-du5wg2hp9x 3 күн бұрын
காளியம்மாள் சிறந்த ஆளுமை என்றால் சீமான் காளியம்மளின் மாசுரா பிசுரா உசுரா
@elumalaimunisamy3295
@elumalaimunisamy3295 3 күн бұрын
​@@user-du5wg2hp9xஅதைப்பற்றிய கவலைகள் உன் போன்ற எதிரிகளுக்கு தேவையில்லை.
@balalaxmi8246
@balalaxmi8246 3 күн бұрын
Yes
@user-pk5pb3zg5d
@user-pk5pb3zg5d 3 күн бұрын
​@@user-du5wg2hp9x bro ena problem ask I will answer because u can't answer for wat akka talked in tis video because u guys don't have answer or heart like come to point ena brother ask me I will answer let's talk
@govindarajvelan5990
@govindarajvelan5990 3 күн бұрын
மிகவும் சிறப்பான சரியான விளக்கம் இதுவரை இந்த விபரத்தை எந்த அரசியல் கட்சியும் பேசியது இல்லை மிகவும் வியப்பாக உள்ளது தங்கைக்கு வாழ்த்துக்கள்
@ganesanguru6354
@ganesanguru6354 3 күн бұрын
No mind
@GarudaTresbien
@GarudaTresbien 3 күн бұрын
*dmk DHRAVIDEN THIRUDEN karnatakan ONN APPEN VITTU KAASA DAA kuthiyenithi* dmk moo kaa UNDER PAID governments employees (1/2 Mon salary) BUT dmk *moo kaa WENT To USA For his 3rd HONEYMOON* with his ( 53 FAKE) delegates On dmk government TAX EXPENSES
@chandran4319
@chandran4319 2 күн бұрын
தரமான பதிவு🙏 அறிவார்ந்த மக்கள் சிந்தனை செய்ய தொடங்கி விட்டார்கள்🙏
@devisamayalarai621
@devisamayalarai621 3 күн бұрын
சகோதரி இந்த முறை எங்க வீட்டில் மொத்தம் நான்கு ஓட்டு அது நாம் தமிழர் கட்சிகு தான்❤
@michealraj2060
@michealraj2060 3 күн бұрын
தஙகை நீங்கள் பேச ஆரம்பித்தாலே எதிர்க்கட்ச்சிகள் எல்லாம் அதிறுகிராற்கள் பல்லாண்டுகள் நீங்கள் வாழ வேண்டும் சகோதரி உங்கள் புகழ் வாழற வேண்டும்
@thevankandasamy5286
@thevankandasamy5286 3 күн бұрын
அக்கா உன்னை கண்டால் மற்ற கட்சிக்காரருக்கு அல்லு விடுது🎉🎉🎉🎉🎉
@suryakhan5937
@suryakhan5937 2 күн бұрын
😂😂
@mmayandi8307
@mmayandi8307 3 күн бұрын
❤தன் இனத்தின் தலைமகள் ❤
@karuvalthambyshamithamby7336
@karuvalthambyshamithamby7336 3 күн бұрын
மிக தரமான பேச்சு நீடூளிவாழ்க
@pratheepkumar7565
@pratheepkumar7565 3 күн бұрын
அக்கா காளியம்மாள் உன் பாதம் வணங்கி நிக்கிறேன் அக்கா நீ தமிழ் தாய் பெற்றெடுத்த ஆக பெரிய தமிழ் மகள் தமிழ் தேசியம் என்பது என்றோ ஒரு நாள் கட்டாயம் வெற்றி பெற்றே தீரும் நாம் தமிழர்
@LakshmananLakshmanan-e7e
@LakshmananLakshmanan-e7e 3 күн бұрын
அக்கா நீங்க தமிழ் இனத்தின் சொத்து 💚💚💚💚💚
@uthiramuruganagri6452
@uthiramuruganagri6452 3 күн бұрын
அக்கா உண்மையான அரசியல பேசுற உங்களையும்,, அண்ணன் சீமானையும் திராவிட மாடலுக்கு பிடிக்கவில்லை..... நன்றி அக்கா....... திராவிட
@PownRaj-kh1ex
@PownRaj-kh1ex 3 күн бұрын
🎉❤🎉🎉🎉🎉 அருமை மிக மிக அருமை சகோதரி வாழ்த்துகள்
@ajithvignesh5336
@ajithvignesh5336 3 күн бұрын
காளியம்மாள் அக்கா நீங்கள்👉 வேற லெவல்❤❤❤😊
@ajithvignesh5336
@ajithvignesh5336 3 күн бұрын
நாம் தமிழர்🔥🔥🔥🔥
@user-pk5pb3zg5d
@user-pk5pb3zg5d 3 күн бұрын
சுவாமி என்சுவாமி ட nee 🎉❤❤❤❤🎉🎉🎉🎉 keep rocking please don't give up
@madheshwaran6863
@madheshwaran6863 3 күн бұрын
அண்ணனின் தேர்வு என்றுமே சரியாகத்தான் இருக்கும்.சகோதரி காளியம்மவை கண்டால் தீமை நடுங்குகிறது.
@pratheepkumar7565
@pratheepkumar7565 3 күн бұрын
அக்கா காளியம்மாள் ஆக சிறந்த தமிழ் தேசிய மக்கள் 10:16 மேல் உண்மையான அன்பு வைத்திருக்கும் தமிழ் தேசியவாதம் கொண்ட ஒரே ஒரு என்னுயிர் அம்மா அக்கா வாழ்க வளமுடன் அக்கா காளியம்மாள் அக்கா நீ வாழ்ந்தால் என்னுயிர் தமிழ் வாழும் அண்ணன் செந்தமிழன் சீமானுக்கு பிறகு அக்கா காளியம்மாள் நீ தான்
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam 3 күн бұрын
U💯உண்மை
@வேல்மணி-ம1ழ
@வேல்மணி-ம1ழ 3 күн бұрын
அருமை சகோதரி. தெளிவான புரிதலோடு தைரியத்தோடு எதிர்கொள்ளும் சிறப்பான பேச்சு. அருமை, சிறப்பு -
@ganesanm9906
@ganesanm9906 3 күн бұрын
தங்கை❤❤❤❤ காளியம்மாள் மிக அருமையான பேச்சு வாழ்த்துக்கள்
@rjtamil6126
@rjtamil6126 3 күн бұрын
எங்க அக்கா காளியம்மா மகளிர் குழு பிரச்சினைய எங்கள் மனதின் குறலாய் ஒலிக்கிறார். தொடர்ந்து பேசனும் அக்கா காளி
@jaganjagan7382
@jaganjagan7382 3 күн бұрын
தங்கச்சி நன்றி தங்கச்சி
@arasamanikamarasamanikam9618
@arasamanikamarasamanikam9618 3 күн бұрын
தங்கை காளியம்மாள் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி நாம் தமிழர் கட்சி மன்னார்குடி தொகுதி திருவாரூர் மாவட்டம்
@muruganp3842
@muruganp3842 3 күн бұрын
சகோதரி. அக்கா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மகிழ்ச்சியுடன் 🌾🌷💐
@anomaxa7076
@anomaxa7076 3 күн бұрын
காளி அம்மா இன்னும் 1000ஆண்டுகள் வாழனும் இது கட்சி சார்பாக அல்ல தமிழக மக்கள் சார்பாக
@latharavindran4437
@latharavindran4437 3 күн бұрын
❤❤❤👍👍👍🙏
@ramyamuniyasamy
@ramyamuniyasamy 3 күн бұрын
❤❤❤❤❤
@devdoss3936
@devdoss3936 3 күн бұрын
மரியாதைக்குரிய தாய்குலமே நீங்கள் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க 🙏
@mariathassolomon3808
@mariathassolomon3808 3 күн бұрын
வணக்கம், தங்கச்சி. உங்கள் பேச்சு எப்போதும் விலைமதிப்பற்றது. எவ்வளவோ வகையாகப், பல விளக்கங்களுடன் கூறி இருக்கிறீர்கள். எல்லாவற்றிற்கும் மிக விரைவில் பலன் பெறுவீர்கள். மிக விரைவில் சட்டசபையில் உங்கள்குரல் ஓங்கி ஒலிக்கப் போகின்றது. அங்குள்ள எல்லோரும், NTK யைத் தவிர , வெட்கித் தலை குனிவார்கள். தைரியமாக இருங்கள். உங்கள் உடல் நலத்தை கவனமாகப் பார்க்கவும். நன்றி, சகோதரி.
@user-tb1qc2yw7n
@user-tb1qc2yw7n 3 күн бұрын
என் அன்புச் சகோதரி அவர்களே;இந்த மாதிரிப் பேச வேறு எந்தக் கட்சி யிலும் ஆடகள் கிடையாது தாயே;மக்கள் திருந்த வேண்டும் தாயே;
@karthikkumarkarthik7647
@karthikkumarkarthik7647 3 күн бұрын
எங்கள் பெண்புலி பெண்புலிதான்
@kanishpandipandi4122
@kanishpandipandi4122 3 күн бұрын
உண்மை அக்கா , நாம் தமிழர்
@VijayaGunasekaran-k7v
@VijayaGunasekaran-k7v 3 күн бұрын
சகோதரி வாழ்த்துக்கள் நாம் தமிழர் ஈரோடு மேற்கு திண்டல்
@tnvlogs04
@tnvlogs04 3 күн бұрын
அண்ணன் சீமானின் உரையாடல்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிகழ்வுகள் நம்முடைய யூடியூப் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றோம். நாம் தமிழர் பிள்ளைகள் ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.🙏🙏🙏🙏
@selvamselva5446
@selvamselva5446 3 күн бұрын
நாம் தமிழர் கட்சியின் குலதெய்வம்
@kogularasan
@kogularasan 3 күн бұрын
மிக சிறப்பு என் அன்பு சகோதரி
@jayganesh6902
@jayganesh6902 3 күн бұрын
நாம் தமிழர் கட்சி பிள்ளைகளுக்கு வாழ்த்துகள் ❤❤❤❤❤❤❤❤❤
@SenthilKumar-mq7gw
@SenthilKumar-mq7gw 3 күн бұрын
நன்றி நன்றி வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@nallarasudeiva9910
@nallarasudeiva9910 3 күн бұрын
எங்கள் அக்கா காளியம்மாள் துணிச்சலான வீரமிக்க பேச்சுக்களை வரவேற்கிறோம் எங்க அக்கா வாழ்க நாம் தமிழர் வாழ்க
@kamarajadvocate7876
@kamarajadvocate7876 3 күн бұрын
அருமையான பதிவு
@balageorgerajakumar2409
@balageorgerajakumar2409 3 күн бұрын
என் தங்கை காளியம்மான் சிறந்த ஆளுமையும் அறிவார்ந்த பேச்சு ஆற்றல் உள்ள என் தங்கைக்கு எனது வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥🐯🐯🐯🐯🐯🇫🇷
@shra3834
@shra3834 3 күн бұрын
இந்த மக்களை எப்படி அக்கா இதை விட பேசி புரிய வைக்க?
@rjtamil6126
@rjtamil6126 3 күн бұрын
அக்கா காளி க்கு வாக்களிக்காதவர்கள் தவறு செய்துவிட்டார்கள்
@panchalingammani711
@panchalingammani711 3 күн бұрын
வீர காளியம்மன் 👏
@BzbzbsBdndbdbdn
@BzbzbsBdndbdbdn 3 күн бұрын
நாம்தமிழர் கட்சி
@muthukumarsn
@muthukumarsn 3 күн бұрын
தமிழ் இனத்தின் வீரமங்கை தமிழ் இனத்தின் குலதெய்வம் அக்காள் காளியம்மா
@pkarthik-2265
@pkarthik-2265 3 күн бұрын
அக்கா காளியம்மாள் 🔥🔥🔥 சீமான் அண்ணன் அண்ணனின் ஒரு தளபதியான எங்கள் அக்கா ❤❤❤
@nagasamyganapathi170
@nagasamyganapathi170 3 күн бұрын
சூப்பர் எளிமை காளியம்மாள் சகோதரி
@S.VinishasivaS.Vinishasiva
@S.VinishasivaS.Vinishasiva 3 күн бұрын
அக்கா என்ன தெளிவான பேச்சி
@AlagesanAlagesan-bh2wv
@AlagesanAlagesan-bh2wv 3 күн бұрын
சட்டத்திற்கு எதிரான தொழில்கள் செய்பவர்களுடன் தான் விசிக தேர்தல் கூட்டணி வைக்கும்.
@KaytsLintan
@KaytsLintan 3 күн бұрын
சூப்பர் அக்கா.
@anmaoli1762
@anmaoli1762 3 күн бұрын
Sagothari kaliyammalluku nal vazhthukal. Nam tamizhar
@Nijam-s2b
@Nijam-s2b 3 күн бұрын
காளியம்மாள் அக்கா சூப்பர்❤❤❤ நாம் தமிழர் கட்சி வாழ்க வளமுடன்
@VeeramaniMani-fh4vn
@VeeramaniMani-fh4vn 3 күн бұрын
அருமை அக்கா👌👍👍👍👍🎉🎉🎉
@baskikaran9609
@baskikaran9609 3 күн бұрын
You are goddess of tamil nadu
@rameshsurya5068
@rameshsurya5068 3 күн бұрын
நாம் தமிழர் கட்சி 🔥🔥🔥🔥🔥
@srinivasank1468
@srinivasank1468 3 күн бұрын
Extraordinary lady politician. I appreciate her.
@justindasan5778
@justindasan5778 3 күн бұрын
Akka valtukal NTK ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@kasiramu594
@kasiramu594 3 күн бұрын
valthukkal
@MohanLogidasan
@MohanLogidasan 3 күн бұрын
அக்கா ❤
@psspaintingcontract6159
@psspaintingcontract6159 3 күн бұрын
தமிழ்தாய் நீ அக்கா ❤
@amaladass.f3826
@amaladass.f3826 3 күн бұрын
காளி காளி தான் குலதெய்வம் காளிதான்
@daniyelb1041
@daniyelb1041 3 күн бұрын
Super speech ❤❤❤🎉🎉🎉
@veloosunderamanie2426
@veloosunderamanie2426 3 күн бұрын
. Sister Kaliammal is always GREAT.
@user-gf4mo4ib8s
@user-gf4mo4ib8s 3 күн бұрын
நாம்தமிழர் ❤❤❤❤
@KannanVadamali
@KannanVadamali 3 күн бұрын
🎉🎉🎉 அக்கா காளியம்மாள் மிகப்பெரிய ஒரு ஆளுமை உள்ள சிங்கப்பெண்
@loganathanvedesh8921
@loganathanvedesh8921 3 күн бұрын
Super 💯
@velayuthanmarimuttu823
@velayuthanmarimuttu823 3 күн бұрын
Congrats Madam
@YesuAntony-vu6go
@YesuAntony-vu6go 3 күн бұрын
அக்கா சிறப்பு 🔥🔥
@nelangovan5579
@nelangovan5579 3 күн бұрын
Long live Kaliammal
@FIRSTLAST007
@FIRSTLAST007 3 күн бұрын
இந்த முறை ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்கள் காலை ஒடித்து விட்டால் அனைத்தும் சரியாகிவிடும்
@KannanKannan-yt9el
@KannanKannan-yt9el 3 күн бұрын
திராவிட ஒழிப்பே தமிழர் விடுதலை
@justindasan5778
@justindasan5778 3 күн бұрын
Annan seeman Valka NTK ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@Krisbha99
@Krisbha99 3 күн бұрын
❤❤love you Mam 🙏🏽
@PandianMala
@PandianMala 3 күн бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாம் தமிழர்
@balalaxmi8246
@balalaxmi8246 3 күн бұрын
PTR PALANIVEI THIYAGARAJAN SHOULD BE IN NAAM TAMILAR🎉🎉🎉🎉🎉🎉
@saikumarkhan
@saikumarkhan 3 күн бұрын
திருந்தாத மக்கள்
@VGRYT-tx8hy
@VGRYT-tx8hy 3 күн бұрын
அருமையான கமெண்ட்
@saikumarkhan
@saikumarkhan 3 күн бұрын
உண்மை தானே
@massrangolees2033
@massrangolees2033 3 күн бұрын
முதல. உண் கட்சி கரன் காசுக்கு ஒட்டு இலவசம் அததனையும் வேண்டாமுன்னு இருக்க சொல்லுங்க அப்படம் மக்களை திருத்தலாம்
@senthilr6657
@senthilr6657 3 күн бұрын
Super akka
@karticbaskaran7833
@karticbaskaran7833 3 күн бұрын
Super🎉🎉🎉🎉
@babup3365
@babup3365 3 күн бұрын
தமிழ்நாட்டில் கார் ரைஸ் நடனத்தில் தமிழன் வளமுடன் வாழ்கிரறார் கள்
@durgashanmugam9135
@durgashanmugam9135 3 күн бұрын
Ntk🎉❤😊
@gopalanazhagarsamy8732
@gopalanazhagarsamy8732 3 күн бұрын
VERRY GOOD SPECCH KALLIAMMAL SISTER CONGRATS THANK YOU
@remigrace6421
@remigrace6421 3 күн бұрын
Best informative speech. When our people realise what is happening in the society. We need free education good medical care and clean water.
@raghavangopinath2993
@raghavangopinath2993 3 күн бұрын
Hi Thangaikku vaazhthukkal. 🙏👍👌🦾💯✌️💪🤟💟
@nagarajp9750
@nagarajp9750 3 күн бұрын
❤❤❤❤❤
@NithiKaruna-u8n
@NithiKaruna-u8n 3 күн бұрын
அன்புத் தங்கையே தமிழகத்தை மறுமலர்ச்சி பெற வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கும் நாம் தமிழர் அத்தனை உறவுகளும் எல்லோரும் நலமுடன் இருந்து நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம் அன்புச் சகோதரி எங்கு பார்த்தாலும் மருத்துவமனையில் இரு டாக்டர் ஒரு மருத்துவராக தான் இருக்கிறார்கள் மக்களும் மக்கள் மிகவும் வேதனையோடு இருக்கிறார்கள் ஏனென்றால் மருத்துவர்கள் கிடையாது மருத்துவ வசதிக்கு ஏழை மக்கள் படும்பாடு நன் நேரில் கண்டு கொண்டிருக்கிறேன் சகோதரி இன்னும் சிறந்த முறையில் உரையாற்றினாலும் மக்கள் திருந்த வேண்டும் மக்கள் திருந்தவில்லை என்றால் நாம் தமிழர் என்ன செய்ய முடியும் என் அருமை தங்கையே தெரிந்து விடுகிறார்கள் என்ற நம்பிக்கையோடு முன்னேறுவோம் தெரிந்து கொண்டுதான் இருக்கிறார்கள் எங்களால் முடிந்த வரை பணியாற்றிக் கொண்டிருக்கிறோம் நன்றி வணக்கம் நாம் தமிழர் கருணாநிதி தஞ்சாவூர் 8:09
@mich4ellllllllllll
@mich4ellllllllllll 3 күн бұрын
அக்கா காளி 🎉🎉🎉🎉
@வெற்றிஅருகில்456
@வெற்றிஅருகில்456 3 күн бұрын
அன்பு சகோதிரி I am proud of your braveness இதே பாதையில் இப்படியே பயனியினுங்கள்🎉🎉🎉👍👍👍👍
@saminathan2455
@saminathan2455 3 күн бұрын
சகோதரி காளியம்மாளை நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் ஆக்க வேண்டும்.
@MURUGESANN-t2b
@MURUGESANN-t2b 3 күн бұрын
❤❤❤ NTK
@raavanan-97
@raavanan-97 3 күн бұрын
Akka ❤
@dharanidharani-i6p
@dharanidharani-i6p 3 күн бұрын
Thansi super
@annamalaiyarmohanaannamala9693
@annamalaiyarmohanaannamala9693 2 күн бұрын
பெண்கள் இப்படி கேள்வி கேட்பது வரவேற்கத்தக்கது பெண்களும் அரசியலுக்கு வர வேண்டும் வாழ்த்துக்கள் மா👌👏
@purushothamank8548
@purushothamank8548 3 күн бұрын
தங்கையே இந்த நிலமையை இப்படியே கடைபிடிக்கவும். நாடு நலம் பெரும் லஞ்சம் ஒழியும் சாராயம் ஒழியும் ஆசை காட்டுவார்கள் எங்க கட்சிக்கு வாங்க நிறைய சீட்டு தருகிறோம் என்றுசொல்லுவார்கள்
@Vignesh12th-sv5ie
@Vignesh12th-sv5ie 3 күн бұрын
💪💪💪💪💪💯💯💯💯
@mohansp457
@mohansp457 3 күн бұрын
அக்கா இந்த குடிக்கார மக்களை எப்படி திருத்துவது என்று தெறில
@ramesh-ll1vo
@ramesh-ll1vo 3 күн бұрын
NTK🔥🔥🔥🔥🔥🔥
@umani2664
@umani2664 3 күн бұрын
மக்களே சிந்தியுங்கள்!!!
@sakthithasvanth6730
@sakthithasvanth6730 3 күн бұрын
சுயமரியாதை இழந்தும் பேசுவது மிக சிறப்பு
@kolanjiyappakrishnan-qp3ew
@kolanjiyappakrishnan-qp3ew 3 күн бұрын
விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வைகோ ஒரு கூட்டணி. பிஜேபி ஒரு கூட்டணி. திமுக தனி. அதிமுக தனி. விஜய் தனி. சீமான் தனி.
@sethurathinamsomasundaram7585
@sethurathinamsomasundaram7585 3 күн бұрын
Super sagothari
@chandran4319
@chandran4319 2 күн бұрын
தரமான பதிவு சகோதரி🙏
@balajis3395
@balajis3395 3 күн бұрын
தரமான போச்சு ❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌👌
@kalidassmariappen3014
@kalidassmariappen3014 Күн бұрын
வாழ்த்துகள் சகோதரி,நாம் தமிழர்தான் உங்களுக்கு ஏற்றத்தை தரும்
HAH Chaos in the Bathroom 🚽✨ Smart Tools for the Throne 😜
00:49
123 GO! Kevin
Рет қаралды 12 МЛН
小丑在游泳池做什么#short #angel #clown
00:13
Super Beauty team
Рет қаралды 40 МЛН
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 54 МЛН
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 11 МЛН
HAH Chaos in the Bathroom 🚽✨ Smart Tools for the Throne 😜
00:49
123 GO! Kevin
Рет қаралды 12 МЛН