விசிக ஸ்லீப்பர் செல் யார் | திசை மாறும் திமுக விசிக உறவு | உதயநிதி மறைமுகமாக தாக்கப்பட்டார்

  Рет қаралды 63,385

Arasiyal Sadhurangam

Arasiyal Sadhurangam

Күн бұрын

Arasiyal sadhurangam - A new channel from Tamil pokkisham family. This channel exclusively for politics and we bring topics to light which focuses on the most trending political events in TamilNadu. We mainly emphasis on fact based and unbiased news.
Arasiyal sadhurangam - Voice of the people ! Let your voices be heard !
Arasiyal sathurangam - Voice of the people ! Let your voices be heard !

Пікірлер: 492
@vsubramanian3441
@vsubramanian3441 Күн бұрын
இந்தியாவில் மது ஒழிப்பு வேண்டுமானால் பாகிஸ்தான் வங்கதேசம் நேபாளத்தில் மது ஒழிப்பு வேண்டும் என்று திருமா சொல்வார்
@PRASANTHSIVA-zt9jc
@PRASANTHSIVA-zt9jc Күн бұрын
சபாஷ் சரியான போட்டி... உயிர் கொடுக்கும் அம்மா உணவகம் VS உயிரற்ற கலைஞர் பேனா
@arivazhaganarivazhagan3437
@arivazhaganarivazhagan3437 20 сағат бұрын
Good comparison.
@muthukarthi007
@muthukarthi007 Күн бұрын
அம்மா உணவகம் கட்டாயம் வேண்டும் அது வடக்கன் சாப்பிட்டாலும் சரி தெற்கன் சாப்பிட்டாலும் சரி பசித்த வயிறு வயிறு தான்...
@loganathan.v1264
@loganathan.v1264 Күн бұрын
அம்மா உணவகம் இன்றும் பல மக்களின் பசியைப் போக்கிக் கொண்டுள்ளது. அதிமுக அரசு கொண்டு வந்த அருமையான திட்டம் இது என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.
@surensivaguru5823
@surensivaguru5823 22 сағат бұрын
150%you are correct brother,but stay away from DMK,they are dirty politicians also maybe a good start for s lanka Wait and see 👍👍👍 Sabesan Canada 🇨🇦
@printersstationers9938
@printersstationers9938 19 сағат бұрын
அம்மா உணவகம் ஏழைகளுக்கானது. உண்டு கொழுத்தவர்கள் ஏளனம் மட்டும் செய்வார்கள்.
@muruganc417
@muruganc417 Күн бұрын
அம்மா திட்டத்தில் பாதிக்கப்பட்ட ஒரே கழகம் திருடர் முன்னேற்றக் கழகம் மட்டுமே
@divyag3611
@divyag3611 22 сағат бұрын
அம்மா உணவகம் சிறந்த ஒரு திட்டம் ❤❤
@EntrumAnbudan
@EntrumAnbudan 9 сағат бұрын
yes
@gopinathananaimuthu6847
@gopinathananaimuthu6847 Күн бұрын
அம்மா அவர்களால் செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் மிக சிறப்பான ஒன்று கடுமையான நாட்களில் பசியாற்றிய ஒப்பற்ற இடம்.
@rajaram_7888
@rajaram_7888 Күн бұрын
அம்மா உணவகம் கண்டிப்பாக தொடர்ந்து நடத்த வேண்டும் அதை நம்பி இருப்பவர்கள் நிறைய பேர்😊😊😊
@SSaravanan-q7z
@SSaravanan-q7z Күн бұрын
Amma உணவாகம் good very good.
@vm-yo2pe
@vm-yo2pe Күн бұрын
அம்மா உணவகம் தமிழ் நாட்டு மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம்
@viperpandy8893
@viperpandy8893 22 сағат бұрын
அம்மா உணவகம் தான் சென்னையில் எந்தன் கல்லூரி காலத்தின் சாப்பாடு❤
@sankarchinnappan3766
@sankarchinnappan3766 Күн бұрын
விசிக தொல். திருமா அவர்களுக்கு உரிய மரியாதை கொடுத்தவர் அம்மா மட்டுமே.....
@sabareesh7026
@sabareesh7026 Күн бұрын
அம்மா உணவகம்..... மிகவும் நல்ல திட்டம்......
@ktmlovers2799
@ktmlovers2799 Күн бұрын
ஒரெ ஒரு நாள் அம்மா உணவகம் சென்று பாருங்கள் எத்தனை இளைஞர்கள் வேலைக்கு போறவங்க,வேலை தேடுறவங்க,வயதானவர்கள் வந்து உணவருந்தறாங்க 5 ரூபாய் இருந்தா மதியம் சாப்பாடுக்கு பிரச்னை இல்லை , பசிக்கறவனுக்குதான் தெரியும் அம்மா உணவக மகிமை,கோடியில புரளுக்கின்ற ஆர்,எஸ்,பாரதி போன்ற அரசியல்வாதிக்கு எப்படி தெரியும்?
@kumarankumaran9479
@kumarankumaran9479 Күн бұрын
அம்மா உணவகம் எவ்வளவு மக்களின் பசியைப் போக்கியது இவர்களுக்கு எப்படி பசியின் கொடுமை தெரியும்
@PCK278
@PCK278 23 сағат бұрын
நானும் 4 வருடம் அம்மா உணவகத்தால் வாழ்ந்தவன் நான் அம்மா அவர்களை இன்னும் சிலகாலம் வாழவைத்திருக்கலாம்.
@sridhars5846
@sridhars5846 20 сағат бұрын
அம்மா உணவகம் கொரோனா காலகட்டத்தில் மக்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தது. அதனால் பயனடைந்தவர்களில் நானும் ஒருவன் 😍
@MohanMohan-u3y6q
@MohanMohan-u3y6q 23 сағат бұрын
ஏழையின் பசியாற்ற ஓரு அற்ப்புத திட்டம் அம்மா உணவகம்..
@varjunan5008
@varjunan5008 21 сағат бұрын
அம்மா உணவகம் தொடர்ந்து செயல்பட வேண்டும். ✋
@KKRKRaj
@KKRKRaj Күн бұрын
அம்மா உணவகத்தால் பயன்நடைத்தவர்கள் அதிகம் 💪
@yasyas1475
@yasyas1475 23 сағат бұрын
திருமா வை என்ன சொல்வது என்று தெரியவில்லை அடிப்படை அறிவு கூட அவருக்கு இல்லைப்போல அம்மா உணவகம் ஒரு அருமையான திட்டம் இவர்கள் அரசியல் காலபுணர்ச்சியின் காரணமாக அந்த திட்டதை செயல் பாடமால் செய்து விட்டார்கள் இந்த அரசு என்னைக்கு மக்களுடைய தேவை செய்து இருக்கு அவர்கள் தேவைக்காக அரசியில் செய்து கொண்டு இருக்கின்றார்கள்
@mathisingarajah626
@mathisingarajah626 20 сағат бұрын
அண்றும் இன்றும் எண்றும் அம்மா உணவகம் நன்றே நெல்லுக்குப்பாயும் தண்ணீர் புல்லுக்கும்பாய்வதுபோல் வேற்றுமாநிலத்தவர்களுக்கும் அம்மா உணவகம் பசியைப்போக்குகின்றது (இறந்தாலும்) அம்மாவின் அர்த்தம் இதுதான் நான் அதிமுக அல்ல எனது அம்மாவை மனதில்வைத்து எழுதுகின்றேன் வாழ்க அம்மா உணவகம்
@mspmediatamilnadu7018
@mspmediatamilnadu7018 23 сағат бұрын
சாப்பாட்டிற்கு இல்லாத மக்கள் எத்தனையோ பேர் பேசிக்கொண்டே சாப்பிட்டதை பார்த்திருக்கிறேன். இந்த அம்மா உணவகம் இல்லன்னா நம்ம நிலை என்னவாகும் என்று வேதனையோடு பேசிக்கொண்டே சாப்பிட்டவர்களை நான் பல முறை பல இடங்களில் பார்த்திருக்கிறேன். அதனால் ஏழைகளுக்கு உற்ற உணவகம் அம்மா உணவகம். உடனே வைக்க வேண்டும், மேலும் தரம் வாய்ந்த உணவு கொடுக்க வேண்டும். விலை ஜெயலலிதா அம்மா கொடுத்த விலையிலே கொடுக்க வேண்டும். இட்லி 1 ரூபாய்.
@sukumarmasilamani9482
@sukumarmasilamani9482 Күн бұрын
கூரை ஏறி கோழி பிடிக்காதவ ன் வானம் ஏறி வைகுண்டம் போனானான்😮 என்ற கதையா இருக்கு😂😂😂
@KANNANSHREEKIRUSHNAN
@KANNANSHREEKIRUSHNAN 14 сағат бұрын
2013லிருந்து 2022 வரை அம்மா உணவகத்தில் மட்டுமே சாப்பிட்டு பசியாறினேன். மிகவும் அருமையான திட்டம்.....
@MohanKanthasamy-ml8uz
@MohanKanthasamy-ml8uz Күн бұрын
விக்கி வேற லெவல்
@sriharanindiran2252
@sriharanindiran2252 Күн бұрын
காச்சிறவனிடமே பேரமா இல்லை குருமாவின் விளம்பரமா 😂😂😂😂🇨🇵
@gopinathgovindasamy5962
@gopinathgovindasamy5962 22 сағат бұрын
"அம்மா" உணவகம் தொடரட்டும்
@vijayakumarp3521
@vijayakumarp3521 23 сағат бұрын
அம்மா உணவகம் எங்கள மாதிரி டிரைவர்களுக்கு நல்ல உதவிகரமாக உள்ளது 🙏
@mariappanvimal7265
@mariappanvimal7265 22 сағат бұрын
அம்மா உணவகம் நல்ல திட்டம்... அதை நிறுத்த கூடாது.... மூடிய அம்மா உணவகம் அனைத்தையும் திறக்க வேண்டும் 👈👈👈👈👈🙏
@sarasaravanan9408
@sarasaravanan9408 Күн бұрын
Na சப்பிட்டு இருக்கேன்... எனக்கு தெரியும் அதோட important... 😢
@gurumanman
@gurumanman Күн бұрын
வீடு சுத்தமாக வைக்க மாட்டேன் நாட்டை சுத்தப்படுத்தினால் வீடும் சுத்தமாகும்
@SenthiS-m5g
@SenthiS-m5g 22 сағат бұрын
அம்மா உணவகம் சிறப்பாக செயல்பட வேண்டும்
@Ramachandran-yw1fo
@Ramachandran-yw1fo 23 сағат бұрын
அம்மா உணவகம் ஏழை எளிய மக்களின் தர்மசாலை
@krishnanr.krishnan2717
@krishnanr.krishnan2717 23 сағат бұрын
Log down ல நானும் என் நண்பனும் கூட சில முறை சப்பிட்டுள்ளோம்.. அப்பொழுது ஆதரவற்ற முதியோர் கை கால் ஊனமுற்றோர் என அனைவருக்குமான நம்பிக்கையாக அம்மா உணவகம் இருந்தது.. 15 ரூபாயில் 2 நேர உணவு சாத்தியமானது..
@jsp6919
@jsp6919 14 сағат бұрын
தமிழகத்திலேயே சிறந்த திட்டம் அம்மா உணவகம்
@tamiltechpoint1273
@tamiltechpoint1273 20 сағат бұрын
உழைத்து கிடைக்கும் வருமானத்தில் கௌரவமாக வாழ்பவர்களுக்குதான் தெரியும் உணவின் அருமையும் புனிதமும்
@babup9342
@babup9342 Күн бұрын
அம்மா உணவகம் ஏழைகளின் உயிர்காக்கும் உணவகம்
@mspmediatamilnadu7018
@mspmediatamilnadu7018 23 сағат бұрын
நான் மற்றும் குழுவோடு ரயில்வே வேலைக்கு செல்லும் போது காலை மதியம் சென்று பல நாட்கள் சாப்பிட்டு கூலியை மிச்சப்படுத்தி எடுத்து வந்துள்ளோம். ஓட்டலில் ஒரு சாப்பாடு 80 ரூபாய். ஆனால் அம்மா உணவகங்களில் மினிமம் 10 முதல் 20 ரூபாயில் வயிரு முட்ட சாப்பிட்டு விட்டு ஓட்டலுக்கு கொடுக்கும் பணத்தை சேமிக்க முடிந்தது.
@prabhabillaa27
@prabhabillaa27 Күн бұрын
Paavam makkal 😊
@we664
@we664 23 сағат бұрын
அம்மா உணவகம் கண்டிப்பாக வேண்டும்…
@ragu.jb.eeee0242
@ragu.jb.eeee0242 21 сағат бұрын
நானும் அம்மா உணவகத்தால் பயன் பெற்றிருக்கிறேன்...
@parthasarathymb7186
@parthasarathymb7186 Күн бұрын
வாழ்வது நாம் ஆயினும் வாழ வைப்பது தமிழ் ஆகட்டும் நற்பவி நற்பவி நற்பவி
@parthasarathymb7186
@parthasarathymb7186 Күн бұрын
பா(BA)ருக்குள்ளே நல்ல நாடு உங்கள் பாரத நாடு போதைக்குள்ளே நல்ல நாடு இந்த பொதிகை நாடு. மூளை கெட்டவன் எல்லாம் முதலமைச்சன் மானம் கெட்டவன் எல்லாம் மத்திய அமைச்சன் இதுங்க ஆளும் காலத்தில் நீங்கள் வாழும் காலக்கொடும.அயோக்கிய ஆரியனும் திருட்டு திராவிடனும் 2டும் வேறல்ல.
@duraisamya9106
@duraisamya9106 23 сағат бұрын
அம்மா உணவகம் நண்மைதான்
@madheswarana4204
@madheswarana4204 Күн бұрын
Unmaiya udairha vicky! Proud of you
@iworldcrypto
@iworldcrypto 22 сағат бұрын
எங்க அம்மா கூட சாப்பாடு கொடுக்கலைன்னா அம்மா உணவக போய் சாப்பிடுவேன்
@செந்தூர்சிவா
@செந்தூர்சிவா Күн бұрын
இரவு வணக்கம் விக்கி...
@mspmediatamilnadu7018
@mspmediatamilnadu7018 23 сағат бұрын
இந்தியன் தானே சாப்பிடுகிறான்
@subramanien044
@subramanien044 12 сағат бұрын
Well said🎉
@mourougaperoumanramassamy4058
@mourougaperoumanramassamy4058 Күн бұрын
❤❤❤🎉🎉🎉 இவர்களை என்ன சொல்றதுன்னு தெரியல அடுத்த சனி பெயர்ச்சி யாது தமிழ்நாடு பிழைக்குமா என்று பார்ப்போம்
@Karuppa-puchi_13
@Karuppa-puchi_13 22 сағат бұрын
கரோனா காலத்தில் அம்மா உணவகத்தின் பங்கு மிக பெரியது ...என்று எல்லோருக்கும் தெரியும்
@kumarvlog3448
@kumarvlog3448 20 сағат бұрын
அம்மா அவர்கள் இறந்தாலும் அவர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் அம்மா உணவகம் நல்ல திட்டம் நண்பா அது சில தற்குறிகளுக்கு தெரியாது ❤❤❤❤
@PS-pi6hv
@PS-pi6hv Күн бұрын
அம்மா உணவகம் முக்கியம். இதில் யார் சாப்பிட்டால் என்ன?
@gokulnath4403
@gokulnath4403 Күн бұрын
Amma unavagam was a revolution in India.
@anandlehanandleh8613
@anandlehanandleh8613 16 сағат бұрын
பசியாற்றும் அம்மா உணவகம் தமிழ்நாட்டில் முக்கியம் தேவை.
@sridharmu
@sridharmu 22 сағат бұрын
அம்மா உணவகம் ஒரு அருமையான திட்டம். அதில் பயன் பெறுபவர்கள் யாராக இருந்தால் என்ன. அனையவாரும் இந்தியர்கள், அனைவரும் பசியால் வாடுபவர்கள்.
@gokulakrishnankathirvel1508
@gokulakrishnankathirvel1508 Күн бұрын
Amma unavagam is good. Should be kept running. Should not be closed.
@vijayalakshmichandrasekara2579
@vijayalakshmichandrasekara2579 Күн бұрын
Amma unavagam is a fantastic idea and mostly used by lower middle class people. Should be continued
@t.sakthisanjeeviroysakthis8992
@t.sakthisanjeeviroysakthis8992 14 сағат бұрын
அம்மா உணவகம் ஓர் சிறந்த திட்டம்
@SivapathySi-gm5dt
@SivapathySi-gm5dt Күн бұрын
சிறப்பு👍
@saveethajegadeesan6167
@saveethajegadeesan6167 23 сағат бұрын
Amma unavacam good project
@jayakumarramachandra4599
@jayakumarramachandra4599 Күн бұрын
அம்மா உணவகம் ஏழைகளின் உயிர் காக்கும் உணவகம்
@Karthikking6124Karthik
@Karthikking6124Karthik 20 сағат бұрын
அம்மா உணவகம் சொன்ன உடனே கண்களில் கண்ணீர் வந்து விட்டது 😢❤❤ உயிரோடு இருந்து இருந்தால் இன்றும் அம்மா தான் முதல் அமைச்சர் ❤ 100 கூட்டணி வச்சாலும் மயிறிலையூம் ஜெயித்து இருக்க முடியாது அம்மா உணவகம் ஆதரவு இல்லதவற்களுக்கு சொர்க்கம் போல உள்ளது
@rajap-mj8vj
@rajap-mj8vj 20 сағат бұрын
அம்மா உணவகம் சூப்பர் ஸ்கீம்
@udayakumar7595
@udayakumar7595 23 сағат бұрын
பாரதிக்கு ஞாபக மறதி அதிகம்.
@VENKATESHLoveking
@VENKATESHLoveking Күн бұрын
ஹிந்தி டான்ஸ் சாப்பிட்டானா தமிழ் கார் சாப்பிட்டானா எல்லோரும் மனிதன்
@syedkhadar5006
@syedkhadar5006 Күн бұрын
Amma hottal is good
@vivekvivi9432
@vivekvivi9432 Күн бұрын
Amma ❤❤❤❤❤❤
@parthasarathymb7186
@parthasarathymb7186 Күн бұрын
பா(BA)ருக்குள்ளே நல்ல நாடு உங்கள் பாரத நாடு போதைக்குள்ளே நல்ல நாடு இந்த பொதிகை நாடு. மூளை கெட்டவன் எல்லாம் முதலமைச்சன் மானம் கெட்டவன் எல்லாம் மத்திய அமைச்சன் இதுங்க ஆளும் காலத்தில் நீங்கள் வாழும் காலக்கொடும.அயோக்கிய ஆரியனும் திருட்டு திராவிடனும் 2டும் வேறல்ல.
@sivaprakashdillibabusivapr6956
@sivaprakashdillibabusivapr6956 23 сағат бұрын
இன்றைய. திரைப்பட டைரக்டர் கள் பலரும் அம்மா உணவகத்தில் பசி யாறிவர்களே!..
@srk8360
@srk8360 23 сағат бұрын
Split personality 🤣🤣🤭🤭🤭 மிகவும் சிறப்பாக அலசி ஆராய்ந்திருக்கும் பதிவு..👌👌.. Excellent Vikki 👍👍 நன்றி 🙏💐💐💐💐💐 அம்மா உணவகம்/மழைநீர் சேகரிப்பு..இரண்டுமே அருமையான திட்டங்கள் தான்..👍👍
@1973raasaasukaran
@1973raasaasukaran 23 сағат бұрын
ரெண்டு படத்தின் ஹீரோ முதல்வர் கனவில் இருப்பது போல , ரெண்டு SC தொகுதி எம் பி (பொதுத் தொகுதி வக்கற்ற) கொண்ட துக்கடா கட்சிக்கு பிரதமர் கனவு , இந்த கனவானது வெறும் கனவோடு தான் முடியும் .
@krishnakumarn3350
@krishnakumarn3350 22 сағат бұрын
தமிழ்நாட்டில் உணவகங்களில் விலை ஏற்றபட்ட நிலையில் பலரின் பசியை போக்கி உயிர் கொடுத்த திட்டம் தான் அண்ணா.... இவனுங்க வீடு தேடி மருத்துவ திட்டம் கூட முழுமையாக செயல்படுத்த முடியலா....
@madhavanmadu8158
@madhavanmadu8158 Күн бұрын
Super thittam
@nkirkarthikeyan
@nkirkarthikeyan 22 сағат бұрын
தகவல்களுக்கு நன்றி
@mrajraj905
@mrajraj905 Күн бұрын
Vanakkam bro.
@manthirammanthiram7913
@manthirammanthiram7913 21 сағат бұрын
அம்மா உணவகம் பெஸ்ட்
@arulmaniarulmani3325
@arulmaniarulmani3325 23 сағат бұрын
வாழ்த்துகள் அண்ணா
@chandrasekar2698
@chandrasekar2698 23 сағат бұрын
மீண்டும் அதிமுக அரசு அமையும் 🌱🎉🌱🦁🦁🦁🦁🎉 இபிஸ் 🦁🎉🎉🌱🌱🎉🌱 மீண்டும் அம்மா.உணவகம்🎉🎉🎉. சிறப்பு அடையும்❤❤❤❤
@troolboy110
@troolboy110 21 сағат бұрын
நான் சேலத்தில் பதினைந்து வருடம் பனிபுரிந்தேன் கடைசி 5 வருடம் அம்மா உணவகத்தில் சாப்பிட்டதால் தான் என் திருமணத்திற்கு காசை சேமிக்க முடிந்தது
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 21 сағат бұрын
எதை சொன்னாலும் இந்திய அளவுக்கு தான் பேசுவோம் தமிழ்நாடு அரசு தப்பு பண்ணினாலும் அதுக்கும் மத்திய அரசு தான் காரணம் என்கிற மாதிரி கொண்டு போறது நல்ல டெக்னிக்
@mohanmohanji8302
@mohanmohanji8302 11 сағат бұрын
விக்கி உங்கள் பணி சிறக்கட்டும் வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஆட்டோ மோஹன் ஜி திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக நன்றி ❤❤❤
@boopathichinnusamy2054
@boopathichinnusamy2054 Күн бұрын
Seriously Amma unavagam best scheme I am also benefited
@retik4574
@retik4574 17 сағат бұрын
அம்மா உணவகம் கண்டிப்பாக வேண்டும் இது ஏழை மக்கள் பசியை போக்கும் உணவகம் கண்டிப்பாக வேண்டும்
@Anand03075
@Anand03075 Күн бұрын
Amma food is important for Tamilnadu
@nkanaks1
@nkanaks1 17 сағат бұрын
அம்மா உணவகம் சிறந்த திட்டம். அதை சிறந்த முறையில் நடத்தவேண்டும்
@fransipin1
@fransipin1 Күн бұрын
amma unavagam .. good program..
@vigneshvignesh-tk5gr
@vigneshvignesh-tk5gr 23 сағат бұрын
Hi Vignesh now i am a software engineer but in my past govt college I didn't get a hostel so I had to stay in the room we are in the middle family i don't have that much of money to eat every place so we use to eat every day in amma hotel i never forget ❤
@gurus129
@gurus129 23 сағат бұрын
Super 🎉
@kumarasivana
@kumarasivana 17 сағат бұрын
விக்கி எப்போதும் உண்மை உண்மை அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும். நாம் தமிழர்
@janutheboss1468
@janutheboss1468 Күн бұрын
Super
@pugalg5151
@pugalg5151 8 сағат бұрын
❤ சிறப்பு 🙏
@Marumalarchi-c3p
@Marumalarchi-c3p 18 сағат бұрын
தேர்தல் நேரத்தில் கொடுத்ததை வாங்கிட்டு போயிருவாங்க
@karthikpo
@karthikpo 22 сағат бұрын
அழகான கருத்தாக உள்ளது.அருமை
@Nava-jy7fn
@Nava-jy7fn Күн бұрын
Amma unavagam thevai
@AppusumiAppusumi
@AppusumiAppusumi 13 сағат бұрын
ADMK,...amma unavagam is very good in Tamil Nadu...❤
@kalaiarthi5135
@kalaiarthi5135 2 сағат бұрын
super vicky bro. good speech.
@sivaramsivaram6276
@sivaramsivaram6276 Күн бұрын
அம்மா உணவகம்❤❤❤
@Karthickmasanmasan
@Karthickmasanmasan 23 сағат бұрын
Amma unavagham is need of the hour, it helps people below poverty line like beggars & street dwellers and uncared people left by the society in this fast moving world. Its a noble cause to the society by the State Government.
@user-sk7fu9cg9b
@user-sk7fu9cg9b 16 сағат бұрын
அம்மா உணவகம் நல்ல திட்டம்.
@shivaj8011
@shivaj8011 Күн бұрын
DMK can't win without VCK😅
@kalarajasekhar5603
@kalarajasekhar5603 8 сағат бұрын
Good project-Amma unavagam
Do you choose Inside Out 2 or The Amazing World of Gumball? 🤔
00:19
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Do you choose Inside Out 2 or The Amazing World of Gumball? 🤔
00:19