Contact: 9176827682 Whatsapp - wa.me/919176987698 Email Id : admissions@myeduverse.net Rajalakshmi Eduverse is an Edtech platform which provides online upskilling courses like Artificial Intelligence, Data Science, Business Analytics, Machine Learning, Generative Ai, Java Full stack development and Financial & management accounting course to the common public. We also provide our learners with a 100% Placement assistance along with resume building and mock interviews throughout. For any further queries or assistance kindly visit our website: www.myeduverse.net
@hemapermes945527 күн бұрын
So proud of u Mr.AK love from malaysia ❤❤
@Thala_ajith_fan27 күн бұрын
Only thala
@suntvktv865126 күн бұрын
அண்ணா இந்த நிமிடம் உங்களை பிடித்து விட்டது. நீங்கள் ஒரு விஜய் ரசிகர் இருந்தும் . அஜித் பற்றி நல்ல விஷயங்கள் கூறி உள்ளீர்கள்.. வாழ்த்துக்கள்... Suriya ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.....
@SAKTHIVEL-me7tg23 күн бұрын
Online gambling addiction pathi oru video podunga Bro
@Rio_Hari_0127 күн бұрын
One Last time : கடவுளே அஜித்தே🥹💎
@MuthuPandi-c3c27 күн бұрын
தன்னை தானே செதுக்கியவர் 👑 kinG is always kinG 👑 வாழு வாழ விடு 😎
Super bro..... Iam big fan of ajithkumar sir.....ninga pesitu irukumpothu kannil oru sila pani thuligal.... Love you ajith sir.... Proud to be your fan💙💙💙
@vas90315 күн бұрын
Innum kekave aarambikala brother. Already pani thuligal vizhundhu vittadhu.
அஜித் குமார் அவர்களின் ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@SpeedTamil202225 күн бұрын
நான் என் குடும்பம்னு தான் இருக்கேன் தல சொன்னதால 💯❤️🙏😍
@lalithaganeshram153727 күн бұрын
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@razeekaarazeekaa656927 күн бұрын
கஷ்டப்பட்டு மேல வந்தவரு சார் ajith kumar sir❤
@ashwin323827 күн бұрын
Yenaku kaanu kalangiruchu broo Romba thanks shaa anaa ❤ Nan neryaa time waste paniten thounthu inimel crt ah irukanum ajith sir story la purinchukiten🔥😌 Aprm na vijay anna fan thn Ana ajith sir also pure soul❤😊 Romba romba thanks yena mathuntuku sha annaa🙏🫂
@Saravanavelu60727 күн бұрын
அல்டிமேட் ஸ்டார் அஜித் சார் 👍 💥 தன்னம்பிக்கை தன்னடக்கம் தனிவழி வாழு வாழ விடு விடாமுயற்சி மாபெரும் வெற்றி பெறும் வாழ்த்துக்கள் தளபதி ரசிகன் நான் வாழ்த்துக்கள் 👌 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥
@Narbavi36927 күн бұрын
I already heard more about Ajith sir- Now from this video new informations I got-Thank u Sha....
@sorubaskitchen27 күн бұрын
Na ajith fan nu sollrathula romba perumai ya irukku salute ajith sir❤👍🏻👍🏻
@simbuarasu282127 күн бұрын
Ajithey.. Ajitheyy.. ❤🎉
@lalithaganeshram153727 күн бұрын
பொழுது போக்குவதற்காக அல்ல ஆக்குவதற்க்காக 🎉🎉🎉🎉🎉❤❤❤❤அருமை ஷா தம்பி ❤❤❤🎉🎉🎉
@suhasshanjai479427 күн бұрын
A K good Gentlemen in society, good family man, good actor, always❤ sweet dream person in the world
@selvakumarmagesh252427 күн бұрын
வாழு வாழவிடு ❤❤
@MuthaRasu-vh5yp26 күн бұрын
நம்ம திருவண்ணாமலைக்கு வந்தாரு. நான் அப்போ ஸ்கூல் 10th படித்திருந்தேன். காந்திநகரில் ஒரு கல்யாண மண்டபம். மரக்கன்றுகள் கொடுத்து போட்டோ எடுத்த அந்த ஞாபகங்கள் இன்னும் இருக்கு❤
@kaniappan822927 күн бұрын
Salute..AK ...🎉🎉
@ragapriyakumar-gv1el27 күн бұрын
Really my respect for Ajith sir is increasing ❤❤❤❤ he is great
@thamizhselvan986527 күн бұрын
என்றும் (அஜித் குமார்) AK வழியில்......🔥🔥🔥
@chitrashree252018 күн бұрын
Made me so refreshing bro ...s pozhuda waste pana kudadu.. edavadu learn pananum...sema take away🎉🎉🎉
@baranidaran41327 күн бұрын
Arumaiyana pathivu ❤
@தலசுரேஷ்-ல2ந23 күн бұрын
❤ அழகனே....❤ அஜித்த....❤
@enzoboy-060127 күн бұрын
ஒரு வேலை தற்போது அஜித் வளர்ந்து வரும் நடிகராக இருப்பின், அவர் Bigg Boss நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் எல்லாருடைய மனதை கவர்ந்து Title winner மட்டுமல்லாமல் சிறந்த மனிதன் என்ற பெயரோடு நிச்சயம் வந்திருப்பார். இப்போது மாமனிதர். என்றும் அன்புடன் AK ரசிகன். என் உண்மையான பெயர் தீனா என்று பெருமையுடன் சொல்வதுக்கு காரணமாக திகழ்ந்து வரும் Ajithkumar அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி❤
@Hashim-od2bz27 күн бұрын
Ada yen bro neenga vera nalla per oda irkavangala total ah vera maadhiri kaatra show bro bigg boss la
@enzoboy-060127 күн бұрын
@Hashim-od2bz athuvum seri than bro😁
@JesusJoy0727 күн бұрын
Aio big boss uh vendave vendam sola pona bigboss new season contestant's list varum bodhey pudicha celebs andha list la irukave kudadhu nenaipen. Name uh damage pani anupuvanga🤦🏻♀️
Super Sha 😊👏Well said!! 😀👌AK learnt & got well trained in Shooting as well, bro 🎉☺️
@Sophianagu27 күн бұрын
That was so inspiring sha, seriously these things wat u shared many of us were unaware. How could an actor b so simple, practical n leading a normal life. Family top priority, fans concern everything was so inspiring. Gud u shared it. 👍
@MrCapMan-9527 күн бұрын
Super bro he is my motivation 😎 Self made star ⭐ of our Generation 🤗 He inspired me a lot 🥰 his never giving up attitude impressed me alot ✌..... But neega solurathu konjam thappu eruku prasanth dad epadi sonatha soniga ah ha ha athae thagarajan sir tha Shankar sir Jeans flim ah Ajith sir kaga ah ready pane vechu erukura story eruku nu kelvi pattu prasanth sir downfall la eruntha time thayagarajan sir direct poe shankar kita pesi avaru illa Ajith sir tha mind la vechu ready pane eruken so vendam next flim panuren nu sona aporum kekama poe producer kita pesi salary vendam nu Ajith sir oda chance thatti parincharu ✌.... Then neega sona inoru thappu 2011 la Ajith sir ku 50 k mela fans club erunthuchu atha time la avarukku tha highest nanum one of the member and avaru 2011 la sudden ah fans club ah dismantle panunathuku reason um vera avaruku apo jaya amma MP sheat offer panunaga Cho sir valaiya but Ajith sir vendam nu solitaru but enga jaya amma vae direct ah keta enna panurathu becoz avaruku maraiyathai eruku avanga mela romba... So apadi atha accept panuna ah avaruku fans starting la kodutha word mera vendi erukum epavum enoda fans use pana matten vote bank matten nu so antha word keep up pana tha dismantle panunaru enga Thala 😎✌
@RanjaniManish27 күн бұрын
அந்த ஒரு தன்மை தான் அன்று முதல் இன்று வரை அவர் எங்கள் ultimate 🥏 Star ✨ அவரே வேண்டாம் என்றாலும் " தல " தல தான்! அவருடைய விடாமுயற்சி தான் விஸ்வரூப வெற்றியை கொடுக்கிறது! அவருடைய தன்னம்பிக்கையை பார்த்து தான் என் வாழ்விலும் எந்த சூழ்நிலையிலும் என்னால் முடியும் என்ற நம்பிக்கையை கொண்டிருக்கிறேன்! யாருக்கு இருக்கு அந்த guts.. 😏 பட்டதுக்காக சமீப காலத்தில் அடித்து கொண்டதை பார்த்து இருக்கிறோம்.. அசால்டா தூக்கி போட்டார் பாருங்க.. அங்க நிக்கிறாரு அஜித் sir! ❤ மாமனிதர் ❤ எத்தனை வலிகள்.. எத்தனை அவமதிப்புகள்.. எத்தனை முதுகில் குத்தியவர்கள்.. எத்தனை துரோகங்கள்.. எத்தனை அறுவை சிகிச்சைகள்.. எத்தனை உதவிகள் அத்தனையும் கடந்து இன்றும் எங்கள் உள்ளங்களில் குடியிருக்கும் அஜித் sir ன் நேர்மைக்கும் சிறந்த பண்புக்கும் தலைக்கு தலை வணங்குகிறோம்! ❤❤❤ கடவுளே அஜித்தே! இது தெரிந்த விஷயம் தான். இதற்கு அவர் கண்டிப்பா வேண்டுகோள் விடுப்பார் நல்லா தெரியும்.. but அதுக்கு மேல extream ah சொல்ல எதுவும் இல்ல ரசிகர்களுக்கு so அதனால் தான் 'கடவுளே அஜித்தே ' 😂 இத அஜித் sir புரிஞ்சுக்கணும். World level la Hollywood range ku எந்த hero காவது இப்படி ஒரு பட்டமும், ரசிகர்கள் கூட்டமும் இருக்குதா.. (மற்ற) நடிகர்கள் இல்ல (நடிகர்) மாதிரி கூவி கூவி கூட்டின கூட்டம் இல்ல.. இது தானா சேர்ந்த கூட்டம்! 🎉🎉🎉❤❤❤ ரசிகர் மன்றத்தை களைத்தலும் மக்கள் மன்றத்தை களைக்க முடியாது! 😂 "தல" is always ultimate 🥏!
@AK-xl4wx27 күн бұрын
Last one time thala kaduvela ajithey ❤🥰 🙏😁
@AbooSathvi26 күн бұрын
நான் மதன் கௌரி அவர்களுடைய யூடியூப் சேனலுக்கு பிறகு உங்களுடைய சேனலை தான் மிக உன்னிப்பாக பார்க்கிறேன். தங்களுடைய தகவல் அனைத்து மிகச் சிறப்பாக உள்ளது. ஒரு ஆடம்பரமற்ற அஜித் ரசிகன் என்ற வகையிலே பெருமை அடைகின்றேன். நன்றி உங்கள் சிறந்த படைப்புகளுக்கு...
@prasannar373714 күн бұрын
Class actor....mass story u telling... hands of.. sha..
@kishannahsik50527 күн бұрын
Poluthu pokuvathatku alla aakkuvathutku ❤❤❤❤❤. Thanks ❤
@sheybasdayan614527 күн бұрын
Such an inspiring message 👏 your each video makes us something to learn 😊 Thank you so much shaa brother.....
@ramanacreation2327 күн бұрын
Raththameyyy Ajitheyyy 🙏🛐
@NithishJeyon-e8d27 күн бұрын
Your fan from Sri Lanka 🇱🇰
@chandraMohan-ss2px27 күн бұрын
Ak🎉❤❤
@SABDULRAGUMAN1027 күн бұрын
🥵The world's Ajitheyyyy territory🌍
@LokeshSrinivasan_999 күн бұрын
Being Ajith Kumar rasigan I am so proud...., Live and Let Live @AK. Love you my AK and RJ Sha. அஜித் ரசிகன் என்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன் ❤
@johnlouiss67827 күн бұрын
6th Std la irudhu thala fan ❤❤❤💥💥
@saibaba17227 күн бұрын
மிக அருமையான விளக்கம்,💐👍
@senthilkrishna533126 күн бұрын
இந்த வீடியோ போடத்துக்கு மீக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@N.M.Tamilarasan11 күн бұрын
கண்ணீர் வர வைத்த காணொளி ❤
@sameercool2527 күн бұрын
Thala pola varuma❤
@pradeepbhaskaran631826 күн бұрын
Excellent video Ji ...thanks for your views...literally goosebumps
@thalapakthan736327 күн бұрын
Kadavuley Ajithey ✅🔥
@vasanthraj299610 күн бұрын
உங்க வீடியோ அருமை bro,நீங்கள் தொகுத்து வழங்கும் ஸ்டைல் super 👏👏
@aru115227 күн бұрын
Yennurm Un vazhil Thalaivaa... 🎉❤❤
@lawrancemaridas313327 күн бұрын
Wht said is all truth because many off them says same thing good I like your video...❤😊
@Karan-Craze27 күн бұрын
Unma athan thalaiva ♥️🤗 movie pathuttu en velaiya na pathukkuren
@Black_Hatake27 күн бұрын
Ajith Sair Correct Statement vechurukaaru Ena Avaru manithan Avaru kadavule illa Ellaarum Manithan solli Correct sollirukaaru I like Ajith🎉🎉❤❤
@Dushinthan27 күн бұрын
We are not actor’s fans we are diehard fan of a good human being
@vikrams700427 күн бұрын
Ajithkumar❤️🔥💎📈
@yogawayoflife975126 күн бұрын
After hearing your speech iam getting goosebumps. Respect you ajith sir🎉
@ArulK-p8p26 күн бұрын
Yooo sha poo theri pull arikuthaya ne solrathu ❤❤❤
@sksathishkumar6027 күн бұрын
First like Bro 👍💖👍 First comment Bro 👍💖👍
@KarthikT-l8i27 күн бұрын
நான் அஜீத் ரசிகன் என்பது எனக்கு பெருமை
@manjuvn175727 күн бұрын
😂 great
@murugamurugamr331527 күн бұрын
Anna Unga kitta obey onu kekura Ajith sir racing laa win pannatha oru video vaa podunga athukaga Romba wait pandra unga voice laa keka🥹❤️
@RK-dj2xg26 күн бұрын
Bro nenga Vijay fans a irunthum Ajith sir pathi unmaiya solluringa great bro nenga Unga video super Ajith sir always great ❤
@gowthamcr758427 күн бұрын
Ajith Kumar 🙏🔥🔥
@nathishn410927 күн бұрын
Ak❤
@krgokul575926 күн бұрын
One true king 👑 who never desired for a crown yet he is the Kollywood emperor, his craze is unreal for any actor