இஸ்லாமிய சரித்திரங்களை தன் குரல்வளத்தால் பாட்டினிலேயே உரைத்து மறைந்த ஹாஜி இ எம் நாகூர் ஹனீபா அவர்களின் மஃபிரத்துக்காகது ஆ செய்வோம்
@sadhamhussain74532 жыл бұрын
அருமையான பாடல் என் பாதுஷா நாயகத்தின் பாடல் நாகூர் பாதுஷா நாயகத்தின் புகழ் உலகெங்கும் பரவ வேண்டும்😭😭😭
@akbarbasha77843 жыл бұрын
குனங்குடி மஸ்தான் அவர்களின் வரிகள் இசைமுரசின் பாடும் மிகவும் அருமையாக பாடல் அந்த நாளில் உயர்ந்த சுதியில் பிறந்த பாடல் மறக்க முடியாது என்றுமே
@kasimrahmathullah65333 жыл бұрын
My
@ismailnisha41474 жыл бұрын
நிங்கள் மரைந்தாலும் உங்க பாட்டு மரையாது
@imkiyassyedmohammed561810 ай бұрын
என்ன மாதிரியான குரல், பாடல் பாடிய விதம் மெய்சிலிர்க்க வைத்தது
@assanassan37863 жыл бұрын
ஹாஜி நாகூர் அனிபா அவர்களின் பாடல்கள் இன்றும் உலகம் முழுவதும் அதிகாலையில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. பத்தமடை அசன்.
@jayakumarmuthukrishnan13142 жыл бұрын
சிம்மக்குரலோனின் சீர்மிகு பாடல் 👍
@yousufbathurdeen24862 жыл бұрын
மாஷா அல்லாஹ் என்றைக்குமே கம்பிரமான குரல் வலம் தான் அல்ஹாஜி E.M. Nagoor Hanifa அவர்கள்👍🕋👍🕋👍
@mohammadfaruqmohmmadfaruq53452 жыл бұрын
😘
@kulthigaiahmedbashaj8935 Жыл бұрын
Super hit❤
@s.ganapathyganapathy2570 Жыл бұрын
சுமார்40வருடங்களுக்குமுன் மதுரையில் காஜிமார்தெருபள்ளிவாசல் சந்தன உரூஸ் விழாவில் அல்லாவின் அருட்கொடை ஹாஜி அனிபாஅவர்களின் வெண்கலக்குரலில்திக்குத்திகந்தமும்பாடல்கேட்டு அடைந்த பரவசம்வார்தையில் வடிக்க இயலாது.அன்றுகேட்ட அந்ந குரல் உடலில்உயிர்உள்ளவரை செவியில்ஒலித்துக்கொண்டிருக்கும்.அதேபோல்பிலால்சரித்திரம்பாடலில் எப்பேர்ப்பட்ட உள்ளம் உறுதிபடைத்தவர்களும்மனம்கரைந்துவிடுவார்கள்.அதில்பிலால்அவர்களின்பாங்கோசை உறங்கும் உள்ளத்தையும்தட்டிஎழுபபும்ஆற்றல்வாய்ந்தது.அல்லாவின்அருளால் அனிபாஅவர்கள் மீண்டும் பிறக்கவேண்டும்.என்றென்றும் இறைவனின்அருளைப்பாடவேண்டும்.
@மார்க்கத்தெளிவு Жыл бұрын
புனிதம் நிறைந்த மகான் 'பாதுஷா'நாயகமவர்களின் எதார்த்தம் விளக்கும் மகான் குணங்குடி அப்பா அவர்கள் பாடல்-தங்க வரிகள்
@ahamedali76009 ай бұрын
இசையிலும் கம்பீர குரலிலும் உலகத்தை கவர்ந்து நாகூர் என்ற ஊரின் பெயரை அகிலமே அறியச்செய்த ஞானிக்கு ஈடு இணையில்லை அண்ணாரின் புகழ்
@Mohammeதமிழ்9 ай бұрын
4.3.2024 கேட்டேன்
@maanilampayanurachannel52432 жыл бұрын
இந்தப் பாடல் எனக்கு அறிமுகம் ஆன பிறகு மனது மிகமிகக் கஷ்டப்படும் போது அழுதுகொண்டே நான் திரும்பத்திரும்ப பாடும் பாடல் எங்கள் அருமை ஐயா நாகூர் ஹனீஃபா அவர்களின் இந்தப் பாடல்.
@SahulHameed-q6o3 ай бұрын
இந்த உலகில் நிங்கள் மரைந்தாலும் உங்கள் பாட்டு மரையவே மரையாது
@thangaveluprema25602 жыл бұрын
உங்கள்பாட்டுகேட்டுகொண்டேயிரூக்கலாம் தங்களின் இசைதனி வணங்குகிறேன்
@seeniayyahseeniayyah43842 жыл бұрын
மறக்க இயலாத மனம் வலிக்கும் நிலையிலும் ஆறாத துயர் துடைக்க என்றும் மங்காத குரலோன் நாகூர் அய்யா அவர்களின் குரல் என்றும் நீங்காத நினைவுகள்
@jagadeesankumarasamy7108 Жыл бұрын
K,jagabeesan
@madurainaazhabib36342 жыл бұрын
மறைந்த சிம்மக்குரல் ஓசை மன்னரின் நினைவில் வாழ்கிறோம்.
@ZakirHussain-du2lx2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்தது பாடல் நாகூர் ஆண்டகை பற்றி பாடும் போது மணம் இலேசாகி விடும்
@bhaskaranthisspiritualsong3761 Жыл бұрын
High pitched song. What a amazing performance in this stage Only will do Dr. Hanifa sir.
@kanchi.d.sabubakkar33842 жыл бұрын
இதுபாடல்அல்ல இஸ்லாத்தின் உயிர்கள்
@muhammadanwarsadath88053 жыл бұрын
மனம் கமழ்ந்தது நீங்கள் வாழ்ந்த உங்கள் உடல்; எல்லாம் எஜமானின் அன்பு பேரன்பு !!
@faizurrahmank66174 жыл бұрын
எட்டு கட்டையும் தாண்டிய குரல்.எஜமானின் அருள்.
@thouheedahmed93943 жыл бұрын
நல்ல பாடி இருக்கிறார்... ஆனா ல் ejamaan அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ் மட்டும்.....