Trimmed version hey Dialogue heavy...Uncut la innu dialogues erkum
@arvindnКүн бұрын
Zee5 la varum.
@karthik-lm7mmКүн бұрын
We
@comictamiza9528Күн бұрын
Am I
@mohanperumalКүн бұрын
Vetri&VJS has done their lifetime achievement. ❤
@BalaAdhithakarikaalanКүн бұрын
Climax காட்சியில் கண்ணீர் சிந்தினேன். நான் இன்று சுதந்திரமாக இருக்க, பெயர் தெரியாத தோழர்களின் தியாகம் தான் காரணம். அவர்களை நினைத்து அவர்களுக்காக கண்ணீர் அஞ்சலி செலுத்த இப்படைப்பு தூண்டியது என்றே சொல்ல வேண்டும். செவ்வணக்கம் செவ்வணக்கம் தோழர்களுக்கு செவ்வணக்கம். ❤
@Watashiwakira420Күн бұрын
Great ideology, Great film, The Great Vetrimaaran.
@sk-rn1qcКүн бұрын
புஷ்பா படம் பார்த்தேன்.....விடுதலை படம் பார்த்தேன்..நான் பணம் கொடுத்து எதை எடுத்து கொள்கிறேன்என்பது மிக வேறுபடுகிறது..... புஷ்பா படம் எதை பேசியதோ புரியவில்லை... அதே காதல் விடுதலை படத்தில் இருந்தபோது நான் குமரேசன் போலதான் உணர்ந்தேன்... பிராண்டு...சிண்டிகேட்..பிளவர்.சாமி.பீல் ஆகிட்டேன்... பொண்டாட்டி பேச்ச கேக்கனும்........,இதே விடுதலை படம் வசனங்களே உயர்வான எண்ணங்களை தந்தது..மிக வியந்துபோகிறேன்....என் தாத்தவின் வலி யை என் தாத்தா கூட இவ்வளவு சொல்லி புரிய வைத்திருக்கமாட்டார்...அவ்வளவு ஆழமான வலி தந்துவிட்டார்கள்... படம் பார்த்து பாடம் கற்றேன்....நன்றி தமிழ் இயக்குனர்..மாறன்.வெற்றி..
@chenkadhirvelbКүн бұрын
உண்மையில் தமிழ் சினிமாவின் பொக்கிஷம் தான் இது..
@AnbalaganMughukrishnanКүн бұрын
விஜய்சேதுபதி நடிப்பு சூப்பர் இயக்குனர் வெற்றிமாறன் அவர்களின் வசனங்கள் அருமையான ......
@surithasuren4697Күн бұрын
யோவ்.. என்னய்யா பண்ணிவச்சிருக்க.. 100 படத்துல வர வசனங்களை ஒரே படத்துல வச்சிருக்க.. மூன்று முறை பார்க்க வேண்டியுள்ளது.. இந்த தமிழ் சமூகம் உனக்கு ரொம்ப கடமை பட்டிருக்குது.. நேத்துல இருந்து இன்னும் வெளில வரமுடியல
@anandasekar8373Күн бұрын
❤❤❤❤❤
@Venkateshprabhu5Күн бұрын
💯💯💯💯
@Akash-xb7cdКүн бұрын
Appo athu cinema illa serial 😂
@pradeepmuniandiКүн бұрын
@@Akash-xb7cd ipdiye pesi nalla padatha ellam nakkal panrathu apporam mokka padam pathutu tamil cinema yen ipadi ellam illa pesa vendiyathu Ena polapo
@sathishbabu5236Күн бұрын
வெற்றி மாறன் all movies hideen details, background side voice, ellam purijikka nirya time parkkanum ❤
@kannabirangopal5268Күн бұрын
Other directors: Deleted scenes ❌️ Vetrimaaran: Deleted Movie ✅️
@Iphone-mediasКүн бұрын
Athu nallathuku illayae
@076hariharans4Күн бұрын
Viduthalai is what Vetri's soul meant to say❤! Loved everything, every dialogue!
@prabhuthiruvengadamc3837Күн бұрын
What a Movie from Vetri sir ❤ and team, Vjs sir sama acting ❤
@iRuntimeКүн бұрын
Super Movie 🎉 Vetrimaran Fan from Andhra Pradesh 🙏💥
@matheshwaranraja9965Күн бұрын
விடுதலைக்கு பரிணாம வளர்ச்சி🎉🎉🎉❤
@SuperGaneshganeshКүн бұрын
Lifetime settlement from vetri. awesome movie. many layers into it. such an awesome piece of art from vetrimaran. people who dont know cinema and politics might term it as flop. but this is a genius work from vetrimaran
@shivasurya9733Күн бұрын
Movie chumma fire 🔥🔥🔥 irukku
@skmrbcКүн бұрын
நான் பார்த்த ஒரே நேர்மையான இயக்குனர் வெற்றிமாறன்
@Arun_Kumar_uniqueКүн бұрын
GOAT director vetrimaran ❤
@LuxClub96Күн бұрын
viduthalai Total duration 8hrs poduu 😮🔥🔥🔥
@arunak7698Күн бұрын
<a href="#" class="seekto" data-time="742">12:22</a> ideology said as a personal life story, Very well executed. Hands off vetri sir
@drkarmegamКүн бұрын
Critical +commercial = vetrimaran🎉
@anirudhramaswamy786Күн бұрын
Loved viduthalai 2 ❤
@venkatesans939Күн бұрын
வெற்றி இது உங்கள் வெற்றி அல்ல நமது வெற்றி
@Userarj88Күн бұрын
Best political movie of the century
@JahBless-wx3kwКүн бұрын
Superb product ❤ A fine director with great ideology
@dochari7056Күн бұрын
Vetrimaaran feeling soo tired avara thunga vidunga
@ottupdates6411Күн бұрын
Would have loved to see Manju Warrier in this interview..
@giriharan6358Күн бұрын
I love u vetrimaaran
@sumithrar2032Күн бұрын
Great movie.... very respect and honour to you vettri sir
@praveenpravi2127Күн бұрын
Bro comes always with a banger 🔥🔥
@sulochanajeganjegan9655Күн бұрын
🎉 உழைப்பு ராஜா.வெற்றி.vijay சேதுபதி சூரி. Sema with all effort
Best’ anavangala vida avangolada best kudukravanga than namuku thevai. Super bro 😮
@sivavishnu5211Күн бұрын
Vetrimaran sir extended version 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@harid232Күн бұрын
Master class 💥
@ramaiahs.r2495Күн бұрын
விஜய் சேதுபதி வெற்றிமாறன் காம்போ சூப்பர். படம் ரொம்ப சூப்பர்
@rsabari8991Күн бұрын
Thalaiva ❤
@shadyselvam9461Күн бұрын
You the great sir ❤
@karthickraja8693Күн бұрын
Those who are say viduthalai 2 too preachy go and watch aranmanai or kanchana series
@tnjacktnjack8971Күн бұрын
Vjs sir ❤
@learntorule217Күн бұрын
Loved it Vetri sir...
@ganesankrishnamurthy8658Күн бұрын
There is a hidden meaning in this movie. It touches many dimensions of a human mind. Subtle message. ❤
@mugiwaravanthanКүн бұрын
Unpredictable climax
@hariharan376123 сағат бұрын
1 movie billion learnings masterpiece from vetri maran vjs killed it undoubtedly best movie of 2024
@godwinr7258Күн бұрын
Especially in Singapore
@Karthik-mw8knКүн бұрын
We need extended cut of whole Viduthalai 1 & 2. Eagerly waiting.
@amruthkrishnannambiar2934Күн бұрын
To Vetrimaaran sir and RS Infotainment team. Please do not trim your movies. There is a huge group of audience outside who wants to watch the uncut version and who wants to experience the world of Viduthalai in its entirety. In a day and age where movies like Pushpa 2 and Animal are having a runtime close to 3 and half hours. A quality class product like Viduthalai should be screened in its full runtime 💯.
@dhineshbala4669Күн бұрын
1)கேமராமேன், வேல்ராஜ் முதல் பாகத்தில் போலீஸ் ஆக நடிச்சிருந்தார், ஆனால் இரண்டாம் பாகத்தில் பண்ணையாராக வருகிறார் எப்படி என்றே தெரியவில்லை. 2)அதே போல் ஒரு பாடல் காட்சியில் வி.சே வயதானவராக தோண்றுவார், மறுகாட்சியில் இளமையாக தோன்றுகிறார்.. 3)பாலாஜி சக்திவேலிடம் மூணார் ரவி ட்ரான்சிஸ்டரில் தகவல் தெரிவிப்பார் ஆணால் இரண்டாம் பாகத்தில் அவருக்கு காட்சிகளே கிடையாது , 4)பவானிஸ்ரீ என்ன ஆனது என்பதே காட்ட படவில்லை... சூரி முதல் பாகத்தில் தன் காதலி துன்புறுத்த படுவதை பார்க்க முடியாமல்தான் வாத்தியாரை பிடிக்க கடும் முயற்சி செய்து துப்பாக்கி முனையில் பிடிப்பார்.., ஆனால் பிடித்தபின்பு அவர் காதலியும்,காதலும் என்ன ஆனது என்று காட்டபடவே இல்லை.. 5)நிகழ்காலத்தில் நடப்பதை விட ஃப்ளாஷ்பேக் காட்சிகளின் தரம் மிக அதிகமாக இருந்தது DI இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்... எனக்கு முதல் பாகம் தெளிந்த நீரோடை போல் தெளிவாக இருந்தது, ஆனால் இரண்டாம் பாகம் பல இடங்களில் ஜம்ப் ஆகி ஜம்ப் ஆகி கிளைமேக்ஸ் நோக்கி பயணிக்கிறது. ஆனாலும் கடைசி அரைமணி நேரம் பட்டாசாக இருந்தது, அக்காட்சிகள் கூட முதல் பாகத்தின் போதே எடுக்கப்பட்டதாகவே இருக்கும் என்றே தோன்றுகிறது.. என் கேள்விகளுக்கான பதில் EXTENDED VERSION னில் இருக்குமென்று நம்புகிறேன்❤❤❤❤❤❤
@sathishbabu5236Күн бұрын
Vj Anna va pudichi kuduthu next escape ஆகி return mattikittaru avlothn 2nd day oda finished.. Next part la soori oda Acting, lover scence, அம்மா story எல்லாம்❤ varalam
@heerajenifer1457Күн бұрын
அற்புதமான. மனிதர் வேற்றிமாறன் அண்ணா
@nikinnik530923 сағат бұрын
😢
@sureshm2654Күн бұрын
Victory maran🎉❤
@lovelykarthi26Күн бұрын
Need directors 8hr uncut ❤ long duration
@keepgoing6430Күн бұрын
My outcome of the movie How a common man must see a REBELLION WHO DIED FOR PEOPLE How must a offical handle How a police should treat a Common man while on power Viduthalai ----
Interview audio quantity is not good. Kindly update in future.
@lankyevolveКүн бұрын
It's good..kindly change your mobile😂
@Mr-Kratos-iu1ldКүн бұрын
35k Mobile,still indha video la audio quality lite a miss aguthu
@heyprotagonistКүн бұрын
It's Quality not "Quantity"... FYI Quantity - அளவு Quality - தரம்
@krishnakumar.k3051Күн бұрын
Vidra teriyama potruparu@@heyprotagonist
@heyprotagonistКүн бұрын
@@krishnakumar.k3051 serdraa
@sathyaraja2413Күн бұрын
தமிழ் தேசியம் 🔥🔥🔥
@mullaabbid3708Күн бұрын
Sir tell me anyone part 3 also coming? Am Telugu language person, but i love tamil, i want to part 3 also suri(murgeshan) is the next hero.
@TamilSelvan-lf8duКүн бұрын
Great film
@IravathanКүн бұрын
Great movie sir 👍👍
@karthika4513Күн бұрын
Super movie 👍
@Kumar-t1n1pКүн бұрын
Vetrimaran director ❤ mathavanga kasukaga padam edukravanga 🤬
@venkateshp4714Күн бұрын
If it comes viduthalai movie in Dec 2025 it will creates on more affect in assembly elections that time.. Because Tamilans had more amnesia issues
@samdavid3829Күн бұрын
This is the right time.,,people need to be educated before they start to believe the facts instead of truth propagated by political parties of vijay and dmk
@manikandanmuthulingam1091Күн бұрын
Super movie 🎬 🎞 🎥
@l.m.g.r5717Күн бұрын
Elard sir we are salute to production this film
@aravindhanselvaraj850Күн бұрын
U are the Real OG Vetri🔥🔥🔥
@TamilSelvan-sk9gyКүн бұрын
Please release viduthali 1 and 2 uncut version
@karant837Күн бұрын
Vetrimaran A Director ❌ Vetrimaran A Legend ✅
@hksid79Күн бұрын
Thanks for the political syllabus, required education at the right time in tamil nadu politics hope cinema fans give deep research and learning to reach the moral of the content to every tamil young brothers.
@aids19sundharam30Күн бұрын
8 hours um venum
@vasanthvyasan1491Күн бұрын
Vetrimaaran ❌ Vetrimaaran sir✅
@vanneeshwarmm6591Күн бұрын
Average first half, good second half with some length dialogue issue
@sadamhussain4176Күн бұрын
8 hrs movie 🔥 Upload in OTT 🔥🔥
@perumalsalai9289Күн бұрын
We need uncut version as like Viduthalai 1
@suhailsha7723Күн бұрын
👏👏🎉🎉
@moorthicivil1429Күн бұрын
Super sir..
@sanjaysai3338Күн бұрын
Extended version 🔥
@bornagain3359Күн бұрын
Film excellent
@satish8889Күн бұрын
Directors cut .. enna ne theriyadha anchor.. adha kelviya kekuraaru.. indha madri dhaa pala reviewers ku cinema na enna ne theriyadhu aanalo reviews poduvanga..
@sanjaygandhi462Күн бұрын
Enaku romba pudichirku
@manidhanusurasu317Күн бұрын
Done with the film,sorry the weakest film But Thalaivan will be back❤️
@richardnelson1518Күн бұрын
Has anyone watched the extended version of VadaChennai? It’s actually not that great, but I feel it’s only because I watched the theater version or the Amazon prime version and feel in love with it, so I think maybe we Vetrimaran fans gotta watch the director’s extended version first and then watch the theatre one
@ShanmithaSubbu-x2iКүн бұрын
மக்களின் துணையோடு மரணத்தை வென்றேன் என்ற நூல் தோழர் புலவர் கலியபெருமாள் வாழ்க்கையை பற்றி விவரிக்கிறது.
@dgujay3103Күн бұрын
I need Festival version
@ACHUTHAN111Күн бұрын
Proud telugu guy vijay sethupathi
@samdavid3829Күн бұрын
Making a telugu guy to act as Tamil activist in his movie is the power of proud Tamil guy Vettri Maran
@arunak7698Күн бұрын
<a href="#" class="seekto" data-time="1173">19:33</a> Not the best but giving the best
@laxmanan47Күн бұрын
Director SP JaganNathan also said the same type of stories
@kanagarajkanagaraj9845Күн бұрын
ஒரு திரைப்படத்திற்கு தயாரிப்பாளர் இயக்குனர் நடிகர்கள் நடிகைகள் என்று அனைவரும் தன் வாழ்நாளின் கனவாக அங்கு அர்ப்பணிக்கும் போது சில புழுதிகள் உள்ளே புகுந்து இப்படி இருக்கலாம் அப்படி இருக்கலாம் என்று எதை எதையோ சொல்லி மக்களை திசை திருப்புகிறார்கள் அதுவும் தமிழன் என்னும் பொழுது அங்கு இருக்கும் அந்த துன்பங்கள் அதிகம் இதில் அரசியல்வாதிகளின் தலையீடும் அவர்களின் அராஜகமும் அதிகம் இதை பேசவில்லை அதை தெளிவாக கூறவில்லை என்றால் நட்டம் ஏற்பட்டால் அத்தனை குடும்பங்களின் வாழ்க்கையும் அங்கு சிதைந்து போகும் அதைத்தான் அவர்கள் எதிர்பார்த்து இப்படி ஒரு விமர்சனங்களை சொல்கிறார்கள் அதையும் மீறி நாம் வெளியே வர வேண்டியது மிகப்பெரும் சவால் ஆக இதனை மீறி நாம் அங்கு வெற்றி பெற வேண்டும் மக்களுக்கு உண்மையை எடுத்துரைக்க வேண்டும் என்று அவர்கள் நினைப்பது மிகப்பெரிய ஒரு அர்ப்பணிப்பு அதனை நாம் பாராட்ட வேண்டும் நாம் என்பது தமிழர்கள் சிந்தித்து சுயமாக நாம் நிமிர்ந்து நிற்க நாம் முயற்சிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆவா தமிழ் திரையுலகம் மிகப்பெரிய சுயப் போராட்டத்தில் நின்று கொண்டிருக்கிறது இதிலிருந்து மீளவில்லை என்றால் ஒட்டுமொத்தமாக தமிழினம் அழிந்து போகும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை இதனை சிந்தித்து தமிழர்கள் செயல்பட வேண்டும் குறிப்பாக இளைய தலைமுறையினர் சிந்திப்பீர் இந்தத் திரைப்படத்தை பார்த்த அதில் உள்ள கருத்துக்களை உள்வாங்கிக் கொள்வீர்கள் என்று நான் நினைக்கின்றேன்
@JPSH-lu4gnКүн бұрын
Vetrimaran 🗿
@LankeshLankesh-ed9voКүн бұрын
@vetrimaran, you took a picture about a movie which fought for the life of people who asked for the salary for their work but you haven't portrayed recognized all the one who worked so.hard for this movie who are ADs and technicians.
@Kalanjiyam22Күн бұрын
Great Movie
@arunak7698Күн бұрын
<a href="#" class="seekto" data-time="1854">30:54</a> fact and truth difference
@mugiwaravanthanКүн бұрын
8hrs cut ott la release pannunga vetri sir
@tamilselvanbaskar4475Күн бұрын
Nangal engal ooril patta kastangal .. suppose salem private school la poi selanthalum , chennai college la seramlothu .. Dharmapuri sonnave .. ne thane nesalate ila apadi soluvanga .. we dont real impact .. even when i joined in job in bangalore .. my manager said .. do u have experience with necklate.. uts more of pain and fact
glad they used Avuddai as the host for this interview. If it was Angelin who is the popular host in all shows and interviews now a days, this interview would have been very bad and insensible. Avvudai asked the right questions.