Chetan deserves better roles. He has the looks and ability to play more diverse shades as a villain.
@nothing1-g1 Жыл бұрын
சேத்தன் நிறைய படங்களில் நடிக்க வேண்டும்
@selvaganesh8115 Жыл бұрын
Yes he is most talented but less used
@ssubburam2335 Жыл бұрын
நீங்கள் தமிழ்த் திரையுலகில் மிகவும் பாப்புலரான நடிகர் நடிகையாக இல்லாமல் இருந்தாலும் கூட ,உங்களுக்கு கொடுக்கப்படுகின்ற கேரக்டரில் மிகத் தெளிவாக நடித்து மக்கள் மனதிலும் ஒரு நல்ல பெயரை எடுத்து, கணவனைப் பார்த்து மனைவியும் மனைவியை பார்த்து கணவனும் பெருமைப்பட்டுக் கொள்ளும் அளவிற்கு உங்கள் வாழ்க்கையை அமைத்து இருக்கிறீர்கள் என்பதை உங்கள் சாதனை தான்
@jajenvimalraj2300 Жыл бұрын
நாங்க அந்த காட்சியை ஆபாசமாக பார்க்கவில்லை எங்களின் சகோதரிகளின் அம்மாக்களின் எங்க உறவுகளின் வலியை தான் உணர்ந்தேம்
@sujathasuperanna3630 Жыл бұрын
😢😢😢🙏🙏🙏
@mohankarthi5822 Жыл бұрын
Super jii😥😥 true
@Sciencemember Жыл бұрын
Father brother la illaya
@t.r4587 Жыл бұрын
இது போல் ஆயிரம் சம்பவங்கள் நடந்திருக்கு எங்கள் ஈழ உறவுகளுக்கு கொடிய சிங்கள அரசால்
@gokul-zx2kd Жыл бұрын
Unmai anda scene mugam suzhika vaikala Kan kalanga vaithadu
@selvaganesh8115 Жыл бұрын
Chettan has done already remarkable performance in panchavranakili meetti oli vidathu karuppu.. Soft character in anandha bhavan serial.. So no doubt he could perform well in cinemas.. Tamil cinema should recognize and give chance to such talented actors
@shreenathan2144 Жыл бұрын
💯
@arunvikrama Жыл бұрын
Marma Desam vidathu karrupu... Phenomenal acting .. especially the last few episodes as a split personality great performance
தேவதர்சினி சேதன் ஜோடி அழகு. வாழ்க வளமுடன் நலமுடன்! என் மகளை போல்.
@Mk_8193 Жыл бұрын
In Ayothi movie - Chethan deivam sir neenga In viduthalai - manusanaya Ivan.... Ayoooooooo Watched both movies back to back my feel... 😃😃😃😃😃😃
@user-nagananthu14 Жыл бұрын
Sir , Your acting is very very Important in this Movie 🔥🔥🔥
@balasuburamanianmanian3680 Жыл бұрын
பேட்டி எடுத்தவர் மிகவும் நட்புடன் கேள்விகள் கேட்டார். எந்தவித மறுப்பும், counter கொடுக்காமல் திரு.சேத்தனும், திருமதி.தேவதர்ஷிணியும் இனிமையாக பதில் அளித்தனர். ஒரு நல்ல பேட்டிக்கு இது ஒரு உதாரணம். Behind Woods.👌
@tamilfoodfort Жыл бұрын
சேத்தன் சார் நல்வாழ்த்துக்கள். மேன்மேல வளர வேண்டும்.இன்னும் நிறைய படங்களில் நடிக்க வேண்டும்.இது மக்களின் ஆசை🙏🙏🙏
@-Liyash- Жыл бұрын
After metti oli manikam, OC role was perfect for Chetan. Superb performance. 👍💥🔥
@adhangararch8276 Жыл бұрын
விடாது கறுப்பு தொலைக்காட்சி நாடகம் முடிந்தால் பாருங்கள் சேத்தனின் நடிப்பை😊😊
@KarthikNatarajan23 Жыл бұрын
கண்டிப்பா இன்னமும் அந்த தொடரின் இறுதி காட்சி என்னால மறக்க முடியல சேத்தன் சார் வேற லெவல்ல பன்னிருபார் 👌👌👍👍🔥🔥மறக்க முடியாத நினைவுகள்.., சின்ன வயசுல சன் டிவி ல பார்த்தது
@sathyaindrajith3522 Жыл бұрын
மர்மதேசம்
@அறிக்கிதிருவாரூர் Жыл бұрын
Ellaraium bayamuruthiya serial
@rajaram1816 Жыл бұрын
🙌
@inbarajah8604 Жыл бұрын
Yes I like that drama nice
@tamilmanikumar9581 Жыл бұрын
Apart from film how many of u impressed by these pair ,only few 90's know how skilled they are and they never go beyond chances for role ,still they are proving that is their excellence and dedication and all above passion that they loved .God bless thanks.....
@haarshanhaarshan7553 Жыл бұрын
Devadharshimi mam ageing reverse.. beautiful couple..chettan sir,boss venkat, very talented but underrated..if this people were in malayalam cinema they'll be in different place..
@beschis1890 Жыл бұрын
Sir, Part 2 ungala pottu thaliranum sir. hate your 💯 percent.. Vera level acting
@n.vijayakumar2289 Жыл бұрын
சூரின் நடுப்பு மிக பிரமாதம்...இதை விட வேறு என்ன வேண்டும்..வேறு யாருக்கும் இந்த கதை பொருந்தி இருக்காது..சூரி அருமையாக நடித்து விட்டார் .கதையின் நாயகன் சூரி தேசிய விருது வாங்குவது உறுதி.....திறமையான நடிப்பு...வெற்றிமாறன் அவர்களுக்கு தெரியும் யாரை நடிக்க வைக்க வேண்டும் என்று .அதை சூரி நிரூபித்து விட்டார்....
@tamilvlogengland828 Жыл бұрын
More than talent, I feel his role is very humble and soft. No extra bandha so everyone likes him
@Muthukumar-ns5xz Жыл бұрын
Yes 👍
@jd1521 Жыл бұрын
Really I love Chetan performance in this movie, if VJS & Soori are in one side, Chetan equivalate this successful equation from the another side.
@Mukil-Varma Жыл бұрын
மெட்டி ஒலி ரசிகர்கள் சார்பாக படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்
@skys4959 Жыл бұрын
Both are super talented artist. Chethan deserves more roles. He will excel like m.s.bhaskar
@mohansuresh6797 Жыл бұрын
My childhood favourite star Chettan sir Vidathu Karuppu likely Ramani vs Ramani extraordinary days. My favourite couple's
@heavenzisland6872 Жыл бұрын
every knock chetthan got from the audience are really valuable awards for his real acting. Hats off
@vijayakumar-wx2mw Жыл бұрын
சேத்தனின் officer -in-charge (oc) character அருமை!
@Dineshmj2021 Жыл бұрын
Thanku for full form
@muthumari9294 Жыл бұрын
விடாது கருப்பு pair. Both are brilliant talents She always winning the race in cinima.
@prabakar9036 Жыл бұрын
Cheththan Vera level acting
@ImNotAHeroNorAVillian Жыл бұрын
🔥 mettu oli - serial industry His best comeback viduthalai🔥 - movie industry. People wont forget this character 👍
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான நேர்காணல் 🔥
@aravindan2463 Жыл бұрын
தமிழனாய் பிறக்காவிடினும் உலக தமிழர்களுக்கு என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 14-04-2023
@narayanannarayanan293 Жыл бұрын
Tq so much bro and same to you 🙏🙏🙏
@Ramkumar-ul8hx Жыл бұрын
கண்ணு பட போகுது சுத்தி போடுங்க இரண்டு பேரும் அழகு
@MathivananPothiyappan-vl5ug Жыл бұрын
Better late than never! He did very well! Hats off!
@rajeshkumar3755 Жыл бұрын
Best Pair and actors. God Bless..He deserves more in this industry
@ramyaramesh321 Жыл бұрын
Transformation from tamil padam police to viduthalai police awesome
@jibuabraham5455 Жыл бұрын
சேத்தன் அவர்கள் லக்ஷ்மி சின்னத்திரை வெறித்தனமான வில்லனாக நடித்தது நியாபகம் வருகிறது 🎉🎉🎉🎉
@hajibaba3758 Жыл бұрын
சேத்தன் அண்ணா தமிழ் சினிமா பயன்படுத்த தவறிய ஓர் அர்புதமான நடிகர் ❤❤❤
Though the character of Chetan is negative, but it was nice performance,I like from marma desam and mettinoli ,he is good character artist and comedian
@dbala81315 Жыл бұрын
Very interesting interview... The anchor is also humble yet knowledgeable in asking questions... Hats off :)
@leowaldran1203 Жыл бұрын
90s kids know what is maarme desam he was done remarkable acting .
@nirmalagracymahadevan75 Жыл бұрын
திரு . சேத்தன் மிக சிறப்பான நடிகர். எனக்கு மிகவும் பிடித்த நடிகர்
@saleemnathan9782 Жыл бұрын
Enga ayya veerapan mela miga periya mathipum mariyathaum varugirathu, REAL HERO Veerappan, police ah konnathu ellam thappae ila, any how good appreciation Mr.Vetri maran
@Lathuish Жыл бұрын
your acting is too Good in the movie Sir. have guts to do this kind of character ..hats off the police team from the movie....
@baranibalaji5925 Жыл бұрын
சேத்தன் அண்ணா சூப்பர் நல்ல நடிப்பு மெட்டிஒலி சீரியல் சூட்டிங்காக நெல்லை மாவட்டத்ததிற்கு நீங்கள் வந்த போது நாம் பழகிய நாட்கள் மறக்க முடியாது அப்போது பார்த்த சேத்தன் அண்ணன்ணா இப்படி நடித்தாரா என்று என்னால் இன்னும் நம்ப்ப முடியவில்லை இந்த படத்துக்கு அப்புறம் நிறைய வாய்புகள் வர வேண்டும் வாழ்த்துக்கள் சேத்தன் அண்ணன்
@MrRameshpuru Жыл бұрын
Both are Great. DD is too Great making people laugh...
@rangarajangopalakrishnan1315 Жыл бұрын
For Devadharshani - Ramani vs. Ramani - Super.
@ramnathan2706 Жыл бұрын
Very talented actor chaten.... good performance
@sathishramyen4235 Жыл бұрын
Rendu perum vitu kudukama pesuranga, so nice ❤
@SureshS-iv3zz Жыл бұрын
Chethan Sir, if you develop the same kind with more improvised version then our tamilan will be proud to see our Chethan Sir in Oscar winning candidate. Sir, Run.... And take negative character.. I personally see JOKER character Health Ledger. Sir, pls do roles like this. You are born Oscar winner from my heart i am telling Sir
@arrow8973 Жыл бұрын
Chetan always rock performer ,those who knew about him earlier days of his acting in serial would treated him as super Star performer .simple ah sollanum na sivaji and kamal Mari in chinnathiraiyil..are you agreeing??
@melodiclover5864 Жыл бұрын
Sure.
@ushasoma7071 Жыл бұрын
Chetan sir, ur acting was so real.that i was so angry with OC character
@namaskaram1176 Жыл бұрын
நமஸ்காரம் 🙏🏽 சேத்தனை பார்த்தால் என்னுடைய அண்ணா மாதிரி இருக்கிறது.
@srinivasanpartha3826 Жыл бұрын
Chethan’s acting is superb
@karthigajeyaraj428 Жыл бұрын
மெட்டிஒலி மாணிக்கம் தான் நீங்கள். இன்னும் நிறைய படங்கள் நடிக்க வாழ்த்துக்கள்🎉👏👏👏
@mubarakabbas Жыл бұрын
Movie super sir.and acting ultimate
@mygumybear Жыл бұрын
He always portayes as a quiet soft person. Must be surprising to see him as an antagonist character. Seem Vetrimaran can identify actors to do challenging parts. It's a good opportunity for actors. They benefit from such opportunities.
@aishunarasiman5680 Жыл бұрын
Have u seen metti oli. Ada paathutu solunga.sama villian type adula
@pavithravellingiri Жыл бұрын
You can start with Vidathu Karuppu serial to know his potential
@m.s...abinaya1830 Жыл бұрын
Vidathu... karupu... serial... my school life... serial... and ours favourite serial
@vairamani6532 Жыл бұрын
Chethan sir, perfect acting
@NaveenTheIncredible Жыл бұрын
Already he proved in meeti oli serial🎉
@kdineashkumar Жыл бұрын
Vidaathu Karuppu too
@sivakasi Жыл бұрын
சேத்தன் நிஜ போலீஸ் அதிகாரியாகவே நடித்த மாதிரி இருந்தது
@SaiKrishnan29111993 Жыл бұрын
Chetan best acting in this movie only. I didn't see his character like that till now
@Joker_Tamil_26 Жыл бұрын
Tamil padam 2 la unga Acting Awesome Sir
@deepakh4614 Жыл бұрын
Chethann sir super pinnitingaaa ❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥
@இங்கஒன்னும்இல்லை Жыл бұрын
தலைவன் vera level👌
@sethuramanvasudevan6171 Жыл бұрын
அருமையான நடிப்பு❤
@rajperl Жыл бұрын
Chettan is good actor, I wonder why not seen in many movies.
@SankHar4 Жыл бұрын
Chettan you have the hold of the art please keep Continue to do Brilliant perfomace as much as possible
@vasanthk738 Жыл бұрын
யார் என்ன சொன்னாலும் என்னுடைய கருத்து... உங்களுக்கு கொடுத்த காதபா த்திரத்த அருமையா நடிச்சிருக்கீங்க.... 🎉
@NagarajKarthik-gz6nj Жыл бұрын
Plz come back every flims acting chettan sir.
@s.srinivas3115 Жыл бұрын
Chetan Anna Rommbu Sirappana acting
@TheRejoy Жыл бұрын
Very sensible questions by the anchor
@kanagaraj1141 Жыл бұрын
Chettan actor super.....serial la villan character super aa pannuvar...movie super
@saravananpalanisamy8825 Жыл бұрын
அம்மா (ராஜம்மா) குணம் தானே மகனுக்கும் இருக்கும் 😛😛😛😛😛
@arunarvind7195 Жыл бұрын
Sama performance
@jannathaysha Жыл бұрын
Padam pathu rendu moonu naal achu..inum mind la odite iruku..nanum ungala konjam thitunen movie paakumbodhu..
@SaiKrishnan29111993 Жыл бұрын
U shouted at the character it happens.
@Manikandan_svs Жыл бұрын
...vidaathu karuppula irundhu chetan ah pathutu iruken suspicious aana characterku ivar 100% porunthuraru...Apdi panra character unique ah iruku...
@hirishkumaar1474 Жыл бұрын
Chetan is always a good actor
@sivagamia994 Жыл бұрын
சேத்தன் பட வாய்ப்பு தராமல் சினிமா துறையில் நல்ல நடிகரை இழந்து விட்டது. இவர் இரண்டாவது சிவாஜி. எனக்குள் ஆதங்கம் படம் பார்க்கும் போது இவ்வளவு திறமை உள்ளவரை பயன்படுத்தி கொள்ள தவறி விட்டது சினிமா உலகம் என்று.
@Sundar... Жыл бұрын
It's okay to keep it jolly but don't make the guests uneasy. These guys are going off the limits.
@yuvanikki Жыл бұрын
He has done a good job in movie
@meenameena572 Жыл бұрын
விகடன் டிவியில் சேத்தன் நடித்த ஆனந்தபவன் சீரியலிலும் சேத்தன் அருமையாக நடித்திருப்பார் அவர் நடிப்பு சூப்பர்
@anbupradeep5720 Жыл бұрын
Very good acting appreciate 👏👍
@sivagamimuniandy316 Жыл бұрын
Lovely couple 💞
@venkatram9698 Жыл бұрын
Vidhathu karupuu rasu kutty
@madiboizeu5884 Жыл бұрын
1:22 yenya ipdi kathura😂
@mubarakabbas Жыл бұрын
Movie ultimate
@kalyanasundarama7022 Жыл бұрын
அருமையான நடிப்பு
@nallathambi9465 Жыл бұрын
🎉இவருடைய நடிப்பு சூப்பர். சூரி நடிப்பு நடிப்பு அல்ல நிஜம்.
@kokilashankar1579 Жыл бұрын
Ethellam nadippum thane super 👍🏼 chethan 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@kameszchemist5195 Жыл бұрын
Brilliant acting sir 👏
@shakthikutty1629 Жыл бұрын
அண்ணா உங்க நடீப்பு சூப்பர்
@psgcnkiruthikaa5651 Жыл бұрын
மெட்டி ஒலி மாணிக்கம்👍👍👍
@lakshminarayanan47211 ай бұрын
இருவரின் திறமையும் "மர்ம தேசம்" சின்னத்திரையிலேயே மிளிர்ந்தது...விடுதலை திரைப்படத்தில் அதிகாரியாக சேத்தன் அசத்திவிட்டார்.
@ManavalanManavalan-eq9mf Жыл бұрын
Chethan Sir ur Greatest man in the world We Love all'
@sundariravi7682 Жыл бұрын
எனக்கு மர்ம தேசம் முதல் சேத்தன் ரொம்ப படிக்கும் பட் விடுதலை படத்தில் சேத்தனா இது என்று இருந்துது ப்க்க வில்லன் போலிஸ்
@viraltamilvideos5988 Жыл бұрын
Nice interview
@revathijeeva1979 Жыл бұрын
அருமை நடிப்பு ஐயா
@sahamsasidharan5620 Жыл бұрын
Marmadesum 🙌🏻
@SaiKrishnan29111993 Жыл бұрын
After vidathu karuppu best acting
@beulahbeulah6248 Жыл бұрын
வாழ்த்துக்கள் சார்
@78678s Жыл бұрын
சேத்தன் ❤
@MohammadMohammadrafeek Жыл бұрын
சேத்தன் அருமையான நடிகர்
@madhanshanmugam5729 Жыл бұрын
நல்ல நடிகர் மர்ம தேசத்தில் விடாது கருப்பு இவர்கள் இருவரும் நடித்திருந்தார்கள் அந்த நாட்களெல்லாம் தொலைக்காட்சி தொடரில் ஒரு தரம் இருந்தது இப்பொழுது இருக்கக்கூடிய தொலைக்காட்சித் தொடர் பார்த்தால் பாவமாக தோன்றுகிறது நல்ல நடிகர் நீண்ட நாட்களாக அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை இப்பொழுது மிகச்சிறந்த வாய்ப்பு அமைந்துள்ளது அதை அவர் நன்றாக பயன் படுத்தி விட்டார் மென்மேலும் மிகச் சிறந்த தரமான வாய்ப்புகள் அமைய எனது வாழ்த்துக்கள்