Ithanda cinema🔥🔥🔥 2024 ends with this Banger💥💥💥 Vetrimaaran padam🥵🥵🥵🥵 Goosebumps
@ganabhooshanamgirishkochin3 сағат бұрын
Padam innum varala bro
@GokuDUchiha3 сағат бұрын
@@ganabhooshanamgirishkochinyepadiyum hit tha ne kamunu po angutu Yepo paaru ella mv kora soldratha nama tamil makkal polappu thuu Cinema enjoy pani parungaya Its just time pass
@deepakdk60812 сағат бұрын
Etha vechi bro ithan cinema nu solrenga😂
@av.._..Сағат бұрын
@@baratha7063 ரெட் ஜெயின்ட் நல்லா கல்லா கட்டுறான், ஓட்டு போட்டவன் வரி கட்டி உழைச்சே சாவுறான் ...அதிகார சுரண்டல் ...படம் எடுக்குறவன் கோபாலபுரத்தை நக்கி பிழைக்குறான் , இதற்கு பெயர் தமிழ்நாடு ...தற்குரிகளின் நாடு ...ஒரு குடும்பத்தின் அடிமையாக இருப்பதில் பெருமை பேசுவானுக , கேட்டால் ஜனநாயகம், சமூகநீதி, சனாதனம், சமத்துவம் ...கூத்தியாநாடு தான் தமிழர்களுக்கு சரியான பெயர் ...தமிழர்கள் எப்போதும் அடிமைகள் தான் அதற்கு மேல் எதுவும் கிடையாது...
@surensura2488Сағат бұрын
@@deepakdk6081 ellam meme dialogue tha bro … summa hype kuduthu release time la antha movie ha potu adipanga
@vijaykanth82785 сағат бұрын
Trailer a oru full movie partha feeling கொடுக்குது....vera level
@bhimprabhagandhi4 сағат бұрын
Too much story in the trailer is not good for the movie.
@@A.ArunKumar-p8eyarra nee baadu😂 ithuve Vigay 🤡 movie ku na Trailer aha oho nu mbitupeenga 😂yarra neengalam
@dineshjoshua44224 сағат бұрын
Innum pala twist 1st part ending la ye varum vetri maran has made it clear what to expect from the movie...
@SUN-fv6ex3 сағат бұрын
@@A.ArunKumar-p8e எல்லாத்துக்கும் குறை சொல்றதுக்குன்னு வருவீங்களாடா த்தா....😠😠
@ppremajansi11523 сағат бұрын
The end dialogue "தத்துவமில்லாத தலைவர்கள் ரசிகர் மன்றத்தை மட்டுமே உருவாக்குமே தவிர அது முன்னேற்றதுக்கு வழிவகுக்காது " How many of u noticed??
@SARAVANAVAZHA3 сағат бұрын
Vijay ku serupadi
@onetrueindian12 сағат бұрын
தலைவர் என்ற வார்த்தையின் ஆழம் அறியாத சமூகம் தனக்கான தலைவனை திரையரங்கு இருளில் தேடிக்கொண்டு இருப்பது ஒன்றும் வியப்பில்லை ... அரசியல் அறிந்தவன் தலைவர் என்ற வார்த்தையின் ஆழம் அறிந்தவன், தலைவர் என்ற வார்த்தையின் ஆழம் அறிந்தவன் தனக்கான தலைவனை தேடி அலைந்து கொண்டு இருக்கமாட்டன்
@swaminathanvivin12 сағат бұрын
you mean vijay
@DEADPOOL-or8yg2 сағат бұрын
Rasigar mandram nu solala , verum rasigar ah mattum DHA uruvaaku vaanga nu sonnaru 😊
@arrowsolutiononeclick60312 сағат бұрын
🙋🤚 சரியான நேரத்தில் சரியான சொல்.. 🔥🔥🔥🔥
@dhivagarm63514 сағат бұрын
தலைவருக்கு பிறந்தநாள் பரிசு 😍😍 வெல்க விடுதலை 😍😍
@theneerilsnehidham71864 сағат бұрын
Ilayarajàaaaaaaaaa🤗 mirattal music😮.....goosebumps, end la antha nayagan touch irukke ...blast 🔥🔥🔥🔥
@sivavlogs46344 сағат бұрын
“வன்முறை எங்கள் மொழியல்ல” ஆனால் எதிரி வன்முறையை கையாண்டால் எங்களாலும் வன்முறை செய்ய முடியும் . எங்கயோ கேட்ட மாதிரி இருந்திருந்தால் நீயும் என் நண்பனே ❤
@stuffmadhi5 сағат бұрын
தலைவர் பிரபாகரன் பிறந்தநாளில் விடுதலை 🐯❤🔥💥🐅
@KavibarathiMarimuthu5 сағат бұрын
🐅💥
@arunak76984 сағат бұрын
Goosebumps
@SK-BALAMURUGAN4 сағат бұрын
தலைவர், தலைவர் தான்..🔥 INTERNATIONAL TAMILS LEADER VELUPILLAI PRABHAKARAN..🔥
@utcgaming20564 сағат бұрын
🇰🇬🐯
@RAMKumar-wh8jm4 сағат бұрын
ஒப்பற்ற ஒரே தலைவன்🐯 மேதகு பிரபாகரன் 👑🗿 அவர்கள் 💥
@kesavanmuthu15895 сағат бұрын
Powerful Dialogue🔥🔥🔥 தத்துவம் இல்லாத தலைவர்கள்.. ரசிகர்கள் தான் உருவாக்குவார்கள் அது முன்னேற்றத்திற்கு வழி வகுக்காது
@Balaji-rh1es5 сағат бұрын
*தத்துவம் இல்லாத தலைவர் விஜய் மட்டும் தான்*
@vigneshkumar85495 сағат бұрын
@@Balaji-rh1es போடா பொட்ட😅😅😅
@smk5805 сағат бұрын
அப்ப உதயநிநதி😂@@Balaji-rh1es
@thipinn15755 сағат бұрын
Tvk@@smk580
@futureleadersofindia60845 сағат бұрын
@@Balaji-rh1es இல்லை தமிழக வெற்றி கழகத்திற்கு தத்துவங்கள் உள்ளன, அவை சமத்துவ சமுதாயம் ( Equality) , மதச்சார்பற்ற ( Secular) சமூக நீதிக் கொள்கைகள் ( Social justice ideologies )
@தமிழன்-2084 сағат бұрын
தமிழ்தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்தநாளில் விடுதலை-2 முன்னோட்டம் சிறப்பு ❤❤❤
@yaarl_ezhil3 сағат бұрын
❤️🙏❤️🙏
@mahagana89283 сағат бұрын
Note : தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களதான் உருவாக்குவாங்க .. அது முன்னேற்றத்திற்கு உதவாது .
@Indianthatha33 сағат бұрын
@@mahagana8928அவர படிங்க அவர் சண்டை மட்டும் தான் செய்தார் என்பது எதை வைத்து முடிவு? What bro 😂 அரை முட்டை
@silambarasansilambarasan68875 сағат бұрын
தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் அன்று விடுதலை இரண்டு ❤
@rksmotivation214 сағат бұрын
Produced by red giant
@gnansgp50062 сағат бұрын
@@rksmotivation21loosu padam release tan redgaint da😂😂 producer rl elrad
@thiruvettiСағат бұрын
கருணாநிதி: பிரபாகரன் படுகொலை கு துணையாக இருந்தவன் உதயநிதி: அத மறைக்க படம் இடுக்குறான். Good Dealing 🤣🤣
@tamizhmaaran86146 сағат бұрын
மேதகு தலைவர் பிரபாகரன் பிறந்தநாளில் இந்த விடுதலையின் முன்னோட்டம் ❤❤
@vjy00376 сағат бұрын
மாவீரர் ஐயா வேலு பிரபாகரன் ❤
@akbarrockz8976 сағат бұрын
Ur memory is vera level
@maliktakkadi48225 сағат бұрын
Tamil natuku enna senjaaru
@Hulk3025 сағат бұрын
தமிழ்நாடு,இந்தியாவுக்கு போராடுனவங்களை போற்றுங்க .அதுதான் சிறப்பு.நாம் இங்கு மற்ற நாட்டினர் ஆதிக்கம் இல்லாமல் வாழ்கிறோம் என்றால் இந்தியாவிற்கு ஆக போராடி உயிர் நீத்த வாழ்கின்ற போராளிகள், ஆட்சியாளர்கள் தான் காரணம் காரணம்.
@M.R.Jithan5 сағат бұрын
❤❤
@Vishal20064 сағат бұрын
1:45 peak ! Viduthalai part 1 made for soori 🔥 and viduthalai 2 made for vjs 🥵
@appunprasanth70165 сағат бұрын
வெற்றிமாறன் இந்திய சினிமாவின் அடையாளம், இசைஞானி இளையராஜா உலக இசையின் அடையாளம் 👑 அந்த காதல் காட்சியில் ராஜாவின் குரலில் தினம் தினமோ உன் நினைப்பு ❤️❤️❤️❤️❤️❤️
@Rajsekaran1154 сағат бұрын
நவம்பர் 26 தமிழ் இனத் தலைவரின் பிறந்தநாள் ❤ விடுதலை 2 முன்னோட்டம்❤
@BernardShaw-g5b4 сағат бұрын
yaar
@rupeshkumar98553 сағат бұрын
@@BernardShaw-g5bthoose person talk about LTTE leader velu pillai Prabhakaran
@SelvanBharathi3 сағат бұрын
வெற்றிமாறன் அய்யா நீங்கள் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள், ஆனால் இது போன்ற ஒரு படைபினை கொடுப்பதற்கு உங்களால் மட்டுமே இயலும். முன்னோட்ட காட்சியில் மட்டுமே திரை படத்தின் தரத்தினை உணர்கிறேன், எங்களுக்கு உலகத்தர காட்சிகள் தேவையில்லை, நம் ஊரின் உண்மை நிகழ்வுகளை சொல்லும் தரமான காட்சிகளே போதும். இவற்றில் நான் உண்மையான வலியினை உணர்கிறேன், இன்னல்களை அனுபவிக்கும் மனிதர்களை பார்க்கும் போது என்னால் பிறருக்கு இன்னல்களை விளைவிக்க வேண்டும் என்ற எண்ணமே துளிர் விடாது.
@mahagana89283 сағат бұрын
ப்ரொடியூசர் : ஆங்!! காசு கொப்பனா கொடுப்பான்?!?
@nagendraprasadr92783 сағат бұрын
@@mahagana8928 Exactly my thoughts... there should be a plan, if there is no plan, even he cant make more movies. Business pannalanna... indha maadhiri fire vidura evanum vara maattaan. Another point is... he keeps editing till the last moment and screw up the dubbing part... it is so jarring. When will Vetri realize this.
@Kalanjiyam226 сағат бұрын
தத்துவம் இல்லாத தலைவர்கள்.. ரசிகர்கள் தான் உருவாக்குவார்கள் அது முன்னேற்றத்திற்கு வழி வகுக்காது. Mass Dialogue
@MrCapricornGOAT6 сағат бұрын
Vijay nae😢
@kaleeswaranm26795 сағат бұрын
Seruppal thaakapattar vijay na
@sunda78665 сағат бұрын
😅😅😅😅😅 தமிழ்நாட்டில் இருக்கிற இளைஞர், மக்கள் புரிந்துகொள்ளுங்கள்
@FusionVibe-s5 сағат бұрын
Vijay Thaakka pattaar
@lite_tea_bros5 сағат бұрын
Varum yathir kala katchi kalai kuripaduvathu pola ullana Oru velai irukumo 🤔
@வைரம்தமிழன்4 сағат бұрын
தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்கள மட்டும்தான் உருவாக்குவாங்க. அது முன்னேற்றத்துக்கு வழிவகுக்காது."❤
தத்துவம் இல்லத தலைவர்கள் 😊 ரசிகர்களை தான் உருவாக்குவார்கள் 😮 அது முன்னேற்றத்திற்கு வழி வகுக்காது ❤❤❤
@manigandan61705 сағат бұрын
தரமான படைப்பு, இளையராஜா ஐயா பின்னணி இசை இன்னும் ரசிக்க வைக்கிறது
@Udayakumar-bk6rh3 сағат бұрын
Correct 💯
@Yuganvalavan2 сағат бұрын
Poi
@anjaanprem60856 сағат бұрын
வன்முறை எங்கள் மொழி இல்ல.ஆனா அந்த மொழியும் எங்களுக்கு பேச தெரியும். 👌👏
@rajam99354 сағат бұрын
வன்முறை எதற்கும் தீர்வாகாது !!
@karthikkarthikeyan40532 сағат бұрын
@@rajam9935 வன்முறைக்கு எதிரான அகிம்சையும் வன்முறையே
@VkaranG3 сағат бұрын
"தத்துவம் இல்லா தலைவர்கள் ரசிகர்களையே உருவாக்குவார்கள், அது முன்னேற்றத்துக்கு வழிவகுக்காது." சிறப்பான வசனம் இது. இப்போது இந்தியா பாக்கிஸ்த்தான் பங்களாதேஷ் தண்டி இலங்கையின் பேடித்தனமான தமிழ் அரசியல் கோளைகளுக்கும் இந்த வசனம் அழகாக பொருந்துகிறது.
@SuryakumarSundaramoorthy5 сағат бұрын
நான் இதுபோன்ற ஒரு அருமையான முன்னோட்டத்தை பார்த்ததேயில்லை அருமை வாழ்த்துக்கள் படக்குழுவினருக்கு
@aathikhan43425 сағат бұрын
இது வெற்றிமாறன் படம் இல்ல...ஒரு உணர்வுபூர்வமாண படைப்பு 💐💐💐💐
@naveenkumarchinnaduraibwr14543 сағат бұрын
Trailer last dialogue சித்தாந்தம் இல்லாத தலைவர்கள்...ரசிகர்களை மட்டுமே உருவாக்கும்.அது முன்னேற்றத்திற்கு வழி வகுக்காது. 💯🔥
@shankaranarayanans55103 сағат бұрын
Looks like he said thathuvam, but yes what a line. Made us all think about it for sometime
@blueiye34945 сағат бұрын
தலைவர் பிரபாகரன் அவர்கள் பிறந்த நாளில் விடுதலை பாகம் 2 முன்னோட்டம் ❤
@karthickias53074 сағат бұрын
Good and November 26 Indian Constitution Day ❤. So this day is most memorable bro
@kareemmanzur56786 сағат бұрын
1:30 MUSICAL BLAST OF MAESTRO ILAYARAJA INTERNATIONAL SCORE... HEART PUMPING MUSICAL NOTATIONS OF 81 YEARS YOUNG MUSICAL LEGEND OF INDIAN FILM INDUSTRY. PROUD TO BE A BIGGEST FAN OF MAESTRO. GOOSE BUMPS LOADED ALREADY WITH 🔥 ❤🎉
@bharanidhara3 сағат бұрын
❤
@Kumar-ic1hu4 сағат бұрын
அருமையான வசனம் ஆர்வம் பொங்குகிறது தரமான படம் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் தேசியம்
@jeevanantham95515 сағат бұрын
கடைசியில் சொன்ன அவ்வசனம், பெரும் உண்மையே.👍 வெற்றி பெற வாழ்த்துக்கள்💐✨️
@selvakumarps68115 сағат бұрын
தளபதிய அட்டாக் பண்றது இருக்கட்டும். ஸ்டாலின் மாதிரி சோவியத் கம்யூனிஸ்ட் தலைவர்கள் எத்தனை லட்சம் ஏழை பாழைகளை கொன்னு குவிச்சாங்கன்னு தெரியுமா?
@Vikingz75 сағат бұрын
It's for MGR not Vijay
@karthik_askas99305 сағат бұрын
@@Vikingz7 It is general one. Not for Vijay or MGR. It belongs to everyone who don't have Ideology and want to become leader
@ramsviews51694 сағат бұрын
@@karthik_askas9930both don't have any idealogy bro😂😂
@ramsviews51693 сағат бұрын
@@Vikingz7what is Vijay ideology bro😮
@TamilMechrko5 сағат бұрын
தலைவர் பிறந்த நாளில் விடுதலை.....லாஸ்ட் டைளாக் சூப்பர்..
@Disha874 сағат бұрын
தெரிந்தோ தெரியாமலோ உலகின் ஒரு ஒப்பற்ற மாவீரன் பிறந்த தினத்தில் 'விடுதலை பாகம் 2' ன் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. திரைப்படம் வெற்றி பெற படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்❤🙏 # கார்த்திகை 26
@brainlv59154 сағат бұрын
Vettimaran kku therium bro❤
@thambiyinthambi2507com5 сағат бұрын
தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டுமே உருவாக்குவார்கள் சிறப்பு 🔥🔥🔥
@Balaji-rh1es5 сағат бұрын
விஜய் தாக்கப்பட்ட தருணம்
@vengatesh41645 сағат бұрын
@@Balaji-rh1esodane Vijay sunniya ombiruva
@gokulv7775 сағат бұрын
@@vengatesh4164nega yapdi matha vanga oo** 😂😂
@sivam30805 сағат бұрын
@@Balaji-rh1es உ வேல என்னமோ பார்ரா விஜய் பத்தீ பேச நீயாருடா
@Balaji-rh1es5 сағат бұрын
@@vengatesh4164*தத்துவம் இல்லாத தலைவர் ரசிகர்கள் என்பது உன் பதிவு தெரிவிட்டது*
@gnpradeep_175 сағат бұрын
1:27 soori entry , ithanda cinema feel ❤🔥
@vijaykumarramaswamy7464Сағат бұрын
I like vaathiyar character very much
@Mr.MachuOfficial4 сағат бұрын
When MANJU WARRIOR COMES INSIDE A MOVIE...THE MOVIE IS DEFINITELY GOING TO A BIG ..............
@BatMan_Duty6 сағат бұрын
0:28 ~ 2:28 வன்முறை எங்க மொழி இல்ல அனா எங்களுக்கு அந்த மொழியும் பேச தெரியும் 💥💥
@sigmamale18686 сағат бұрын
Kadaisi dialogue paathiya??
@BatMan_Duty5 сағат бұрын
பார்த்தேன் நண்பனே 💥 2:28 தத்துவம் இல்லாத தலைவர் எல்லாம் ரசிகர்களை தான் உருவாக்குவாங்க அது முன்னேற்றத்தை ஏற்படுத்தாது 🎉🎉🎉
@vetriselvanrailfan965 сағат бұрын
கார்ல் மார்க்சின் "எதிரி ஆயுதம் ஏந்தாத வரை விமர்சனமே ஆயுதம், எதிரி ஆயுதம் ஏந்தி விட்டால் ஆயுதமே விமர்சனம்" எனும் வார்த்தைகளை நினைவு படுத்துகிறது
@kareemmanzur56786 сағат бұрын
0:17 GOOSE BUMPS LOADED IN THEATRES FOR MAESTRO ILAYARAJA ❤❤❤🎉🎉BGMS
@gouthamk46433 сағат бұрын
தமிழ்நாட்டில் இந்த சினிமா ரிலீஸ் ஆன பிறகு பெரிய வெடி அரசியல வெடிக்கும் 🔥🔥🔥 அருமையான படைப்பு என்றும் வெற்றிமாறன் படைப்புக்கு தலை வணங்குகிரேன் ஒரு தமிழனாக❤❤❤
First Dialogue. நிலம் , இனம் , மொழி என்று மக்களை ஒன்று சேர்க்க நினைத்தோம். இது நிச்சயம் தமிழ்தேசியமே💚💚 Last dialogue: தத்துவம் இல்லாத் தலைவன் வெறும் ரசிகர் கூட்டத்தையே உருவாக்குவான். இது 🐿️🐿️🐿️ தாக்கப்பட்டான்.
என்ன தத்துவம் ?? ஊழல் பன்றவனுக்கு என்ன தத்துவம் இருக்கு !!
@starppm4 сағат бұрын
வன்முறை எங்கள் மொழியில்ல அந்த மொழியும் பேச தெரியும் சூப்பர் டயலாக்... தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களை தான் உருக்குவார்கள் சிறப்பான டயலாக் ❤❤❤
@josephinitialA5 сағат бұрын
That last mass dialogue : தத்துவமில்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டும்தான் உருவாக்குவார்கள், அது முன்னேற்றதுக்கு வழி வகுக்காது. Enakku ennamo intha dialogue uh TVK leader Vijay ku sonna madhiri irukku 😂😂
@DelilaYagop5 сағат бұрын
1st dialogue also
@Suryan-r6y5 сағат бұрын
@@josephinitialA Ama da nanga Rasigargal than, thathuvam vachikitu irukanu makkal ah suranditu oora emathitu thiriyura DMK ku vote poda matan Nan yaru Rasigar oh Avaruku dhan en vote en family vote full ah poduvan da.....DMK thathuvatha vachikitu Tamilnadu munetrathuku ena kilichuthu😏😏😏😏😏
@Sri-wg3ne5 сағат бұрын
NTK also
@alagisr3735 сағат бұрын
It's during MGR era
@IlavarasanThamizhan5 сағат бұрын
ஆமா உதய்ணா வ *த்துல சொருகுன மாதிரி இருக்கு🤡
@VizhiTamizha5 сағат бұрын
""நிலம், மொழி, இனம்னு நாங்க எங்க மக்கள ஒன்னு சேர்த்தா நீங்க சாதி, மதம்னு எங்க மக்கள பிரிக்கிறிங்க"" !!! 🎉🎉 🔥🔥🔥🙌🙌 தமிழ்த்தேசிய தலைமகன் மேதகு வே.பிரபாகரன் பிறந்தநாளில் அவருக்கு ஆகச் சிறந்த படைப்பு. ❤❤ இயக்குனர் திரு. வெற்றிமாறன் அவர்களுக்கும் மற்றும் அவரது குழுவினருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள் 🙌🔥🔥🙏💐💐🎉
@palanikasi35303 сағат бұрын
இந்திய அரசியலமைப்பின் 15வது பிரிவு சாதி, மதம், இனம், பாலினம் அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்தவொரு குடிமகனுக்கும் எதிராக அரசு பாகுபாடு காட்டுவதைத் தடை செய்கிறது. நாங்கள் இந்திய அரசியலமைப்பை பின்பற்றுகிறோம். விடுதலை படத்தின் உரையாடல் அல்ல. TVK✌
@Subramania_Shiva3 сағат бұрын
What if gov. does that? அதான் படம் சொல்லும் கருத்து. @@palanikasi3530
@அழகன்_வி3 сағат бұрын
@@palanikasi3530orama poda rasiga kkunjoo unuku dan kadaisia oru dialogue vechrukanga😅
@prabhakaran49203 сағат бұрын
@@palanikasi3530anils thollai thangala
@palanikasi35303 сағат бұрын
@@அழகன்_வி nee srilanka ku poda
@SNigilan4 сағат бұрын
தத்துவம் இல்லாத தலைவர், ரசிகர்களை தான் உருவாக்க முடியும்.முன்னேற்றத்திற்கு உதவாது... விஜய்க்கு நேர்த்தியான வசனம்.
@v-kart7573 сағат бұрын
Political science படிச்சா இப்படி எழுதி இருக்க மாட்டிங்க...
@ponvijay25343 сағат бұрын
Appadiya konjam solli thanga pappom @@v-kart757
@FactCheckingDude3 сағат бұрын
@@v-kart757 correct...already proved wrong by MGR
@NareshKumarNaru3 сағат бұрын
Failure actor Udhay thaakapattara?!!
@Prabhukrishnaa3 сағат бұрын
அதை நீ ஒழுங்காக படிச்சி இருந்தா... விஜய்க்கு சோம்பு தூக்க மாட்ட @@v-kart757
@mrmaddymusicals67545 сағат бұрын
கீழ் வென்மணி reference... Vera maari waiting ❤❤❤
@ptj1ptj1724 сағат бұрын
Already shown in Asuran, why repeating?
@ஆரியதிராவிடதிருட்டுகும்பல்3 сағат бұрын
@@ptj1ptj172மறந்த மக்களுக்கு நினைவு படுத்த தான் வெள்ளைக்கார துரை….புரியுதா???
@ஆரியதிராவிடதிருட்டுகும்பல்3 сағат бұрын
@@ptj1ptj172விரும்பினால் பாருங்கள், இல்லையோ போங்கள்…. மக்களுக்கு தேவையான படம் இது…. நாங்கள் பார்ப்போம்
@mkarthikeyan-xe6ss4 сағат бұрын
2:23 Bgm semma unique ah irukku 🔥
@26saravanan4 сағат бұрын
1.30 BGM also
@manavalanashokan4 сағат бұрын
grand BGM from maestro ilaiyaraaja sir 🎉
@greenshinecarwash4 сағат бұрын
0:41 astounding Ilayaraja song. Divine 👌
@BatMan_Duty5 сағат бұрын
2:28 தத்துவம் இல்லாத தலைவர் எல்லாம் ரசிகர்களை தான் உருவாக்குவாங்க அது முன்னேற்றத்தை ஏற்படுத்தாது 🎉🎉🎉
@Suryan-r6y5 сағат бұрын
@@BatMan_Duty Ama da nanga Rasigargal than, thathuvam vachikitu irukanu makkal ah suranditu oora emathitu thiriyura DMK ku vote poda matan Nan yaru Rasigar oh Avaruku dhan en vote en family vote full ah poduvan da.....DMK thathuvatha vachikitu Tamilnadu munetrathuku ena kilichuthu😏😏😏😏😏
ஆடுகளம் தவிர மற்ற அனைத்தும் பிடிக்கும். ஆடுகளம் மகா குப்பை.
@bxavesx_bh5 сағат бұрын
National award sambavam❤️🔥@@Ibrahimkunju2019
@DecimusMaximmus5 сағат бұрын
ஆடுகளம் பிடிக்கவில்லை என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம், அது உங்கள் கருத்து ஆனால் குப்பை என்று சொல்ல முடியாது.@@Ibrahimkunju2019
@heartfornotsale5 сағат бұрын
Pava kadhaigal
@JV-de1ve5 сағат бұрын
@@Ibrahimkunju2019ஆடுகளம் நல்ல படம் பிடிக்காமல் 😅 போனால் 😅😅😅ஓஓஓஓ
@MATHANKUMAR-jo9qfСағат бұрын
Trailer வெறித்தனமா இருக்கு🥳💥 மறுபடியும் வெற்றிமாறன் வெறித்தனம் விஜய் சேதுபதியின் மிராடல்லில்🔥🔥🔥
@DelilaYagop5 сағат бұрын
விஜய் சார் - நிலம் மொழி இனம் பேசுறது பிரிவினை அல்ல அது மக்களை ஒன்று சேற்பதற்கே. தத்துவம் இல்லாத தலைவன் ரசிகர்களை மட்டுமே உருவாக்க முடியும்.
@MaranCatee5 сағат бұрын
எப்படி உன் தலைவன் பீ தின்னி கூதி மாரியா
@mohammednayeem73374 сағат бұрын
Vijayalakshmi kitta nalla pesunaaru unga saaman😂😂😂
@rajkumar-rs2qp4 сағат бұрын
1000 sonalum tamilnadu people ku theriyum.. Vijay 1000 times better than seeman dog
@cholarajanRaja4 сағат бұрын
@@mohammednayeem7337 😂😂
@financeinsights6384 сағат бұрын
Example for the rasigan😂😂@@mohammednayeem7337
@Ashish-bh9rc6 сағат бұрын
Last dialogue 🔥🙌
@alexkumar47763 сағат бұрын
He is only director..this cinema we want..மண்ணுகான கலைஞன்... 🎉🎉🎉🎉
@Vetricinemanews4 сағат бұрын
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களை வாதியாக மாற்றிய இயக்குனர் வெற்றிமாறன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🔥🔥🔥🔥
@palanikrishnan21295 сағат бұрын
1:10 இத்தான்டா வசனம்....
@harishankarparthipan-ol3ly4 сағат бұрын
Nala vela train varla aponu pathu
@ptj1ptj1724 сағат бұрын
Vande Bharat train appo ille, only passenger train dan...😂
@ragul77863 сағат бұрын
@@harishankarparthipan-ol3lyTherinchu thane naana poi thalaiya vachom 😂
@VVigneshwaranMSEC3 сағат бұрын
Enaku indha dialogue ena sollavaranga therla, ennanu yaaruchum sollunga
@mditheshkumar40693 сағат бұрын
💯🙌
@ss-cl1ce3 сағат бұрын
தலைவர் ( அண்ணன் ) மேதகு வே பிரபாகரன் அவர்கள் பிறந்தநாளில் சிறப்பான பரிசு இந்த விடுதலை 2 முன்னோட்டம் அருமை மிக அருமை படக்குழுவிற்கு புரட்சி வாழ்த்துகள். ஐயா கு. கலியப்பெருமால் புகழ் மற்றும் அண்ணன் தமிழரசன் புகழ் உலகெங்கும் பரவட்டும் ❤❤❤❤
@PraveenJoseph025 сағат бұрын
2:28 வெற்றிமாறன் அவர்கள் TVK தலைவர் விஜய்யை நேரடியாக தாக்கிய தருணம் 🙄😮
@ரவிபாரதி5 сағат бұрын
😂😂😂😂😂 always with ntk❤❤❤
@Shaaminsaudi5 сағат бұрын
Loose payale avaru dmk va soluraru
@selvam18954 сағат бұрын
Adhu NTK TvK ku sethu pota vedi.
@karthik_askas99304 сағат бұрын
@@selvam1895NTK ku tamil nationalism ideology irukku
@iglgaming14 сағат бұрын
நாம் தமிழர் ஒன்றே தமிழனின் முன்னேற்றப்பாதைக்கு ஒரே வழி....❤❤❤
@kirubakaran62705 сағат бұрын
🌟விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு சமர்ப்பணம் 🔥
@dr.prakashkumar1504 сағат бұрын
1976 முதல் இன்று வரை இசை உலகின் ராஜா எங்கள் ஐயா இசைஞானி இளையராஜா ஒருவர் மட்டுமே ❤❤
@seemanismshorts84234 сағат бұрын
மேதகு வே.பிரபாகரன் பிறந்த நாளில் விடுதலை 2 முன்னோட்டம். இடம் பெற்றது மகிழ்ச்சி
@manishas26455 сағат бұрын
தலைவர் பிரபாகரன் வாழ்க வாழ்க ❤🎉
@onetrueindian12 сағат бұрын
தலைவர் என்ற வார்த்தையின் ஆழம் அறியாத சமூகம் தனக்கான தலைவனை திரையரங்கு இருளில் தேடிக்கொண்டு இருப்பது ஒன்றும் வியப்பில்லை ... அரசியல் அறிந்தவன் தலைவர் என்ற வார்த்தையின் ஆழம் அறிந்தவன், தலைவர் என்ற வார்த்தையின் ஆழம் அறிந்தவன் தனக்கான தலைவனை தேடி அலைந்த கொண்டு இருக்கமாட்டன் ...
@APKPDKT5 сағат бұрын
தத்துவம் தான் தலைவனா இருக்கனும்
@beskeylenin29502 сағат бұрын
சிறப்பு தோழர் 👌😯🔥
@Anand-im6 сағат бұрын
Sethupathi as hero - Movie Flop Sethupathi in movie - Movie Blockbuster🔥 And this is gonna be a Mega BlockBuster🔥🔥
@sabareeshsabari37615 сағат бұрын
Maharaja pakalaya bro inum😢
@MohammedAsif-lz3yn5 сағат бұрын
Maharaja poi paaru kanna
@AesSani5 сағат бұрын
@@sabareeshsabari3761not hero in that brother only main character
@jojocskariah515 сағат бұрын
Manju warrier irikk🔥
@anisahamed72163 сағат бұрын
வன்முறை எங்க மொழி அல்ல! ஆனா எங்களுக்கும் அந்த மொழியும் பேச தெரியும்🔥🔥🔥👌
@kathir13794 сағат бұрын
"#தத்துவம் 🔥இல்லாத #தலைவர்கள் 👑 #ரசிகர்களை🤡 மட்டும்தான் உருவாக்குவாங்க😓 அது முன்னேற்றதுக்கு 📈 #வழிவகுக்காது...!!!" ❤முற்றிலும் சரியான கூற்று...!💯🙏🔥✅
@ssakthivel19964 сағат бұрын
ஒருவர் அரசியலுக்கு வரும் முன் இப்படி எதிர்ப்பது கோழைத்தனம். அவர் அரசியலுக்கு வந்து தேர்தல் நிக்கட்டும் அவரின் அரசியல் செயல்பாடுகள் எப்படி இருக்கு என்று பார்த்துக்கொண்டு அதன்பின்பு எதிர்க்கலாம் அதுதான் உண்மையான வீரத்தனம்.
@@ssakthivel1996கட்சி ஆரம்பிச்சப்பயே அரசியலுக்கு வந்தாச்சின்னு அர்த்தம்.. இன்னும் ஒன்னும் பண்ணல..
@அழகன்_வி3 сағат бұрын
இது விசயன் ரசிக குஞ்சுகளுக்கு சமர்ப்பனம்😂
@sabari86053 сағат бұрын
@@ssakthivel1996 கொஞ்சமாவது அரசியல் அறிவு வேண்டும் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் என்ன பிரச்சினை என்று உங்கள் விஜய் சொல்ல முடியுமா வெறும் சினிமா வெற்றியை வைத்து மட்டும் என்ன செய்ய முடியும்???
@RAVANAN_DINESH5 сағат бұрын
தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டும் தான் உருவாக்குவார்கள் அது முன்னேற்றத்திற்கு வழிவகுக்காது.💯 சரியான வசனம்🔥
வெற்றிமாறன் 🙏 ஒவ்வொரு படமும் தமிழ் சினிமா இந்தியாவும் உலகத்தையும் திரும்பிப் பார்க்க வைக்கிறார் தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் இருப்பது ஒவ்வொரு தமிழர்களும் தமிழனுக்கு பெருமையாக இருக்கிறோம் ❤️🔥🙏
@BilalBanu-x2e5 сағат бұрын
2024 முதல் பாதியில் தமிழ் சினிமா அதளபாதாளத்தில் இருந்தாலும் இரண்டாம் பாதி வேற மாதிரியான சம்பவம் பண்ணிருச்சு❤️❤️🔥🔥 அந்த ஜனரங்கமான திரைப்படங்கள்👇 #கருடன்❤️🔥 #மகாராஜா❤️🔥 #வாழை❤️🔥 #லப்பர் பந்து❤️🔥 #அமரன்❤🔥 #விடுதலை 2❤️🔥 (Only Small Budget Movies But Huge Success)❤🔥
@chandrasekaran41135 сағат бұрын
Jama❤
@Lakshminarayanan-fh6ng5 сағат бұрын
Viduthalai 2 is a big budget movie nearly 70 crores
@028prathapkumar95 сағат бұрын
Viduthalai 2 periya budget paa🙂
@myphone_34155 сағат бұрын
👍👌👍🔥🔥🔥🔥
@apsacademicprojects5 сағат бұрын
மலையாள படங்களை பார்த்து கொஞ்சம் பொறாமை pattom. இப்ப கொஞ்சம் பரவா இல்லை தமிழ் சினி Industry... ❤
Dai avanuku thathuvam Ila okay unga nonnan seeman ku yena thathuvam atha solu rajni ya poi meet panringa, Yogi aathithyanath kaal la vilunthathu aanmeega arasiyal lam maranthurucha😂😂😂
@rajkumar-rs2qp4 сағат бұрын
Poi solli yemathi thambigala kalati vidra seeman malayali ku pacha tamilan thalapathi evalavo paravala..🔥🔥🔥🔥
@midhunvijay44884 сағат бұрын
@@mithranm5538thirai kavarchi nattil nalla ethirkalathai uruvaakathu....yosinga fans vera politics vera ....
@velmurugans2784 сағат бұрын
@rajanrajan7779 முன்னோட்டத்தின் ஆரம்பமே ஆப்பு தான் நண்பா, மொழி மற்றும் இனம் பிரிவினையில் வராது என்று உரக்க சொல்லியிருக்கிறார் இயக்குனர்❤❤❤
@jksasikanthpandiyar48904 сағат бұрын
தலைவர் பிரபாகரன் வாழ்த்துக்களுடன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@tutykarkuvel6 сағат бұрын
இந்நாளில் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்😂😂❤❤
Finally🎉🎉. Vetrimaran sir apdiye andha Vada Chennai 2 vaiyu release panunga pls
@Saravanavelu6075 сағат бұрын
என்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் இசை 🎶 வேற லெவல் 🎶 விருவிருப்பான பாடல் இளையராஜா 🎶 அருமையான குரலில் சூப்பர் 👌 வெற்றி நிச்சயம் 👍 👍 👍 👍 👍
@sureshkumar-ql3te6 сағат бұрын
விடுதலை ❤❤❤ இசையும் இயக்கமும் சிறப்பு ❤❤❤ வாழ்த்துக்கள் அனைவருக்கும் ❤
@karuppan50843 сағат бұрын
"தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்கள மட்டும் தான் உருவாக்குவாங்க அது முன்னேற்றத்துக்கு வழிவகுக்காது"... நடிகர்களைத் தலைவர்களாக நினைத்துக்கொண்டிருக்கும் தமிழ் இளைஞர்கள் திருந்த வேண்டும்
@TheNameIsJesus6 сағат бұрын
2:29 annan Yaaru Thalapathi 😂🤣
@imrajkumar__5 сағат бұрын
😂😂 vanam pidicha tha****i erukanuga paaa
@akashiris8995 сағат бұрын
Seeman kjm sethu dhan soldrapala...
@வளரும்கவிஞன்நா.லோகேஸ்5 сағат бұрын
இரசிகர் மன்றம் சீமான் கிட்ட 😂யார்ரா நீ@@akashiris899
@SriSRI-vk3td5 сағат бұрын
@@akashiris899yov seeman ku ethuvya rasigar mandram
@sprayvijay89135 сағат бұрын
Udhayanithi yaru
@MurugappanArun4 сағат бұрын
தத்துவம் இல்லாத தலைவன் ரசிகர்களை மட்டுமே உருவாக்க முடியும்
@maheshbabu6375 сағат бұрын
1.30💥💥💥Blast from raja ❤ and 100% director touch👌
@r.g.nareshkumar6144 сағат бұрын
Philosophy - தத்துவம் Ideology - சித்தாந்தம்.
@shashawperali55753 сағат бұрын
சிறப்பு மிக சிறப்பு வசனம் செம்மையா இருக்கு விடுதலை 2 படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@Saravanavelu6075 сағат бұрын
2024 வருஷம் சிறந்த நடிகர் தேசிய விருது கன்பார்ம் 👌 மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்புக்கு மகாராஜா விடுதலை 2 கன்பார்ம் 👌 உறுதி கூறுகிறேன் நடக்கும்
@KathalVazhga5 сағат бұрын
போராளிகளை ஒடுக்க இன்றைய அரசுகள் முற்படுகிறது.... வாழ்த்துக்கள் வெற்றிமாறன்
@MSivakumar-jb2wh2 сағат бұрын
Super vjs and verrimaaaran annaa❤❤❤❤pirapaakaran ❤❤❤love from sri Lanka ❤❤❤
@Shakthi_Spg6 сағат бұрын
1:21 vjs on fire 🔥❤️
@fathimaabbas2985 сағат бұрын
உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர் செம்மல் சிதைக்க லாதார்.... போராளிக்கு சொந்தமானது... ❤ போராட்ட குணம் இருந்தால் நாமும் போராளியே❤
@thalapakthan7363Сағат бұрын
Marana waiting for #vidaamuyarchi 💥 #goodbagugly 🔥 #Thalaajith
@PraveenJoseph025 сағат бұрын
மீண்டும் ஒரு முறை அசுரன் படத்தை பார்த்தது போல் இருக்கிறது.!😯🔥
@Malar_Wedding_Photography5 сағат бұрын
Semma dialogue. 😍😍 isai vera level 😘😘😘 vetrimaaran sir love you sir ❤
@karthicksachin16052 сағат бұрын
அண்ணன் என் இனத்தலைவன் தமிழின போராளி திரு. பிரபாகரன் ஐயா அவர்களின் பிறந்தநாளில் கொடுத்ததற்கு திரு. வெற்றிமாறன் அவர்களுக்கு என்னுடைய மிக்க நன்றிகள் 🙏🙏👍👍💪
@Anand-im6 сағат бұрын
Vetri Maaran aiya Engala eppovum Emathunathu illa Love you bro❤
@YaswanthYaswanth-yx1sg5 сағат бұрын
That song vjs sema 🤩😍 Ilayaraja
@rahulvellarada2402Сағат бұрын
കാത്തിരിക്കുന്ന സിനിമാ ❤
@kareemmanzur56786 сағат бұрын
ONE AND ONLY THE MAESTRO...ISAIGNANI ILAYARAJA ❤❤❤🎉🎉🎉
@Faisalmohmed715 сағат бұрын
Mind blowing trailer 😮🔥 Vettrimaran Sambavam Loading 🎉
தரமான ட்ரெய்லர் இந்த ஆண்டின் மகாராஜாவிற்கு பிறகு சேது அண்ணனின் அடுத்த தரமான படம் டிரைலரின் வந்த ஒவ்வொரு காட்சி ஒவ்வொரு வசனங்களும் மிக அழகாகவும் எதார்த்தமாகவும் இருந்தன ஒரு புரட்சிகர உணர்வை ஏற்படுத்தின டைரக்டர் வெற்றிமாறன் அவர்களுக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள் விடுதலை பாகம் இரண்டு திரைப்படம் நிச்சய மாபெரும் வெற்றி அடையும்