JEEVA HISTORY : / www.youtube.com/@JEEVAHISTORY-m7e நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் / www.youtube.com/@jeevatoday5887 jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே ! / www.youtube.com/@JeevaCinema
@chellakanir2806Күн бұрын
இன்றைய ஊடகம் நிஜ ஹீரோக்கள் பற்றி இளைஞர்களுக்கு. அடைய ளப்படுத்தாமல். சினிமா நடிகர் களை நிஜ கதாநாயகனாக சித்தரிக்கிறது ஆனால் வெற்றி மாறன் தமிழரசன் போன்ற நிஜ கதாநாயகனாக அறிமுகம் செய்து உள்ளார் அவரை பாராட்ட வேண்டும்
@TGAProMKMКүн бұрын
இந்த படத்தின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது...
@KumarVel-d5fКүн бұрын
தியேட்டர் எல்லாம் காலி.😂😂😂
@SivaPerumal-j6qКүн бұрын
Super bro ❤
@testsubs1868Күн бұрын
விடுதலை 2 நல்ல படம். அனைவரும் பார்க்க வேண்டிய படம் ❤❤❤
@rathinavelsivanКүн бұрын
ஜீவா தோழர் வார்த்தைகள் எப்பொழுதும் ஆத்ம பூர்வமாக சமூக பார்வை கொண்டவை 💯💯💯👍👍🙏🙏🤟🤟💐💐💐
@k.v.22-61Күн бұрын
இவர்கள் அதிகமாக கதறினால் படம் சரியாக எடுத்துள்ளார்கள் சிறந்த படம் என்று அர்த்தம். விடுதலை -2 வெற்றி பெற்று விட்டது.
@syedabuthahir-f6oКүн бұрын
மிகவும் அருமையான படம் கட்டாயம் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.
@muruaswin3726Күн бұрын
அர்ஜுன் சம்பத் பேசுவது ஒரு பொருளாவே எடுக்க வேண்டிய அவசியம் இல்லை
@selvan-ii8uiКүн бұрын
ப்ரோமோசன் பண்ண அர்ஜூன் சம்பத் க்கு செட் ஆகாது....எச்.ராஜாவை விட்டு படத்தை திட்ட வையுங்கள்....அப்புறம் பாருங்கள் முதல் 1000 கோடி தமிழ் பட லிஸ்ட் ல இடம் பிடிக்கும்....
@-infofarmer7274Күн бұрын
நன்றி
@panneerselvam9631Күн бұрын
பக்தி மார்க்கம் பரப்புவது ஒரு வகை தீவிர வாதம் தானே!
மிக அருமையாக தெளிவாக விளக்கமாக எடுத்துக் கூறினீர்கள் திரு. ஜீவா அவர்களுக்கு மிக்க நன்றி. சங்கிகள் இந்தியாவில் உள்ளவரை அவர்களை எதிர்ப்பவர்கள் அனைவருமே நக்சலைட்டுகள் தான். நக்சலைட்டுகள் யாரும் உருவாகுவதில்லை உருவாக்கப்படுகிறார்கள் இதுவே நிதர்சனமான உண்மை.
@VictorSamuel-gb1ybКүн бұрын
Good Afternoon Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏
@sakthiveluGanesanКүн бұрын
Super brother ❤❤
@vinayagamg9870Күн бұрын
JEEVA SIR ARJUN SAMTPATH NAAI SERUPPAL ADINGA.
@جوبيفالافانКүн бұрын
நல்ல படம்
@jagadeeswaranr3821Күн бұрын
Bro.....Let us remember what Thandhai Periyar said.....if they oppose us it means we are going in a right direction.....In this issue also the same will be applicable.....🙏🙏🙏
யார் பேசினார்களோ அவர்களை அவர்கள் அமைப்பை சொல்லுங்கள் புத்தம் பொதுவாக சங்கி என்று அனைவரையும் சொல்வது பார்ப்பன புத்தி
@mahamuniyappan3841Күн бұрын
Ni enna solla vara Ara veakkattu tharkuri
@arunachalam9441Күн бұрын
திரைப்படத் தயாரிப்பாளர்களோ. அல்லது டைரக்டர்களோ. இளைஞர்களின் முன்னேற்றத்திற்கான கருத்துக்கள் அடங்கியதான படம் இருக்க வேண்டும்...
@arunachalam9441Күн бұрын
விடுதலை 2 படம் பார்த்தேன்.. இந்தச் சம்பவங்கள் எல்லாம் 100 வருடங்களுக்கு முன்பு நடந்தது. இப்பொழுது இவ்வளவு. கடுமையாக காட்சிப்படுத்த தேவையில்லை இது இளைஞர்களை பாதிக்கும். உண்மைதான்...
@sudhakarmohan7098Күн бұрын
உங்களுக்கு கணக்கு போட தெரியுமா? தெரியாதா? இது MGR ஆட்சியில் 1980 ஆம் ஆண்டு நடந்தது நடந்து 43 வருடங்கள் தான் ஆகிறது. இன்றைக்கும் நக்சல் என்றால் உங்களுக்கு தீவிரவாதிகள் என்று கற்பிக்கபட்டுள்ளது? அவர்கள் ஏழை எளிய மக்களின் நிலத்தை அபகரித்த ஆதிக்க சக்திகளிடம் இருந்து நிலத்தை மீட்கும் போராளிகள். இவர்களை போய் நீங்கள் தீவிரவாதிகள் என்று, முத்திரை குத்துப்பவர்கள் தான் தேச துரோகிகள்.