8 மாதத்திற்க்கு முன்பு பதிவிடப்பட்ட உங்களது இந்த வீடியோ (20/08/2022) இப்போது, எனக்கும் என் மனைவிக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. முதல் மாதத்தில் இருந்து குழந்தை பெற்றெடுக்கும் மாதம் வரையிலும் இவ்ளோ தெளிவாகவும்,புரியும் வகையிலும் எடுத்து சொல்கிறீர். உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நான் வணங்கும் என் தேவன் ஆசீர்வதிப்பாராக✨✝️🤲. THANK YOU DOCTOR 🤝
@latha.rlatha.r48302 жыл бұрын
Ĺ8
@sankaripandurangan287911 ай бұрын
Fibroid cure aka tips soluinga sir,Amh level increase aka tips soluinga sir pls normal conceive aka natural tips soluinga sir pls pls
@mahamahalakshmi125310 ай бұрын
Amen 🙏🏿
@thamizharasir25856 ай бұрын
Naa enmanalthil enna ninaitheno atha neengal fulla sollidinga na thank u
@savithria97823 ай бұрын
Amen
@ushastinyworldushavenkates28662 жыл бұрын
சிரித்த முகத்துடன் explain செய்யும் விதம் மிகவும் அருமை ஐயா... அதே நேரத்தில் என்ன உணவுகள் எடுத்துகொள்ள வேண்டும் என்று பயனுள்ள விதத்தில் எடுத்து உரைதீர்கள்... மிக்க நன்றி ... எனக்கு இப்போது ஆறாவது மாதம் குழந்தை நல்ல படியாக பிறக்க ஆசிர்வதியுங்கள்... 🙏🏻😍
@radhaibhaskar9393 жыл бұрын
Superb. இதைவிட சிறப்பாக யாரும் கவரேஜ் தர முடியாது என்பதே உண்மை. மனதார கூறுகிறேன். மிக்க பயனுள்ள பதிவு. God bless you Dr
@hasinabegum23462 жыл бұрын
J ft
@sekarpriya11142 жыл бұрын
Yes yes
@sakunthalas45802 жыл бұрын
,
@KiruthikKiruthik-tb1ec11 ай бұрын
இந்த வீடியோ என் கண்ணில் பட்டதற்கு முதலில் கடவுளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்..தாங்கள் கூறிய உணவு முறைகளை எளியவர்களும் கர்ப்ப காலத்தில் பின்பற்றும் வகையில் தான்உள்ளது. எனக்கு தங்களது விளக்கத்தின் மூலம் ஒரு தெளிவு கிடைத்து ..குறிப்பாக மாத்திரை சாப்பிடும் நேரம் பற்றி தெரிந்து கொண்டேன்..மிக்க நன்றி டாக்டர் சார்.
@DhanaLakshmi-dv1cc3 жыл бұрын
மிக மிக அருமை டாக்டர், ஆங்கிலம் கலக்காத அழகான தமிழ் உரைநடை,, வித்தியாசமான தலைப்பு மிக்க பயனுள்ள பதிவு 🙏🏿🙏🏿
@PriyaRamkumar20238 ай бұрын
Very useful video sir, marriage agi 11yrs aparam nan 7week pregnancy la eruken, thank god🙏🙏🙏
@sangeethamanikkannan32923 жыл бұрын
நான் 14 வார கர்ப்ப காலத்தில் உள்ளேன்.இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது.நன்றிகள் பல...
@banumathi9758 Жыл бұрын
தெளிவான மற்றும் அனைவருக்கும் புரியும் தகவல்கள்.thanks a lot Dr.
@murugammalchandran80693 жыл бұрын
நன்றி டாக்டர் இனி வரும் தலைமுறை வலிமையாகவும் சிறப்பாகவும் இருக்க உதவும்
@omgvarun8255 Жыл бұрын
Ungala oru murai aavathu parkavendum sir..u r blessed ..thanks to your mom for giving such a great soul ..👌🤰
@SanaKhan-mg6yt2 жыл бұрын
Idu varai ungala madiri pregnancy kaga expalain panuna yaraume na pakla excellent sir
@elakkiya.e1066Күн бұрын
Thankyou sir. I am now 3rd month. Rompa theliva explain panirukinga. 🙏
@t.jeeva-6363 жыл бұрын
Romba thanks Dr...🙏 im 7th months start pregnancy very useful mgs for me...but ethu varaikkum neenga sonnathu ethaiyumey na follow pannala athoda serious theriyama erunthuten but enimel follow pandren thank you so much sir...🙏🙏🙏
@JJtrend1437 ай бұрын
உங்களது இந்த வீடியோ பதிவு ஒவ்வொரு காலகட்டத்திலும் பார்க்கின்ற என்னை போன்ற கற்ப கால பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது ரொம்ப தெளிவான பயனுள்ள பதிவு Thank you so much sir🙏👍
@lalubashalalubasha91423 жыл бұрын
நன்றி சகோ, மகிழ்ச்சி எவ்வளவு பணம் கொடுத்தாலும் மறுத்தவர் கள் இவ்வளவு சொல்ல மாட்டார்.
@elumalaimunisamy3295 Жыл бұрын
மற்றவர்களெல்லாம் மறுத்தவர்.இவர் ஒருவர் மட்டுமே மருத்துவர்.
@gothaimani622 Жыл бұрын
ஈ
@balabalavalli9883 Жыл бұрын
Yes
@mohansaran8696 Жыл бұрын
Thank you so much sir 9 years aprom iam pregnant..thank you for your tips sir.very useful video Sir
@jayakanth48093 жыл бұрын
அந்தக் காலத்தில் பாதாம் பிஸ்தா மற்றும் பேரிச்சம்பழம் இவை எதுவும் இல்லாமல் முட்டை கரி மீன் எதுவும் இல்லாமல் கீரை பழ வகைகள் கோதுமை அரிசி பால் இவைகள் எல்லாம் உணவு உண்டு தாய்மார்கள் நன்றாக குழந்தைகள் அறிவோடு பிறந்தார்கள்.
@meiarivoli17332 жыл бұрын
முட்டை ,மீன் , கரி இல்லையா,😀😀😀. அப்போ மீன் குளத்தில் கிடைப்பதில் சத்து அதிகம் இப்போ உள்ள வளர்ப்பு மீனை சொல்ல வில்லை. அப்போ தட்டை பயிறு, துவரை, உளுந்து,கடலை, சோயா இதெல்லாம் சாப்பிட்டார்கள். இப்போ இதை சாப்பிட்டா சந்தோசம் ஆனால் சாப்பிட விரும்புறது இல்லை. அதற்கு பதில் பதாம் , பிஸ்தா இப்படி சொன்ன saappiduraanga அதான் சொல்றாங்க 😀😀😀😀 தப்பு நம்ம மேல
@sivasangarip6972Ай бұрын
I'm watching this video now 2024 it's very useful for Dr I have watched many videos of yours 😊😊😊😊😊it was very useful extraordinary explanation
@vidhyasomshekar8466 Жыл бұрын
Vey very clear explanation sir. Felt very confident after watching this video. I had bleeding at my 2nd month later doctor suggested me bed rest. After watching this video I am clear about the food style. Thanks a lot sir
@tamilarasi.d2356 Жыл бұрын
Nenga pesartha kekumpothea mansuku santhosama irku .. happy feling kudkudhu ... Thank you so much doctor...
@venkatsaravanan22752 жыл бұрын
Roomba azhaga cleara soldringa Sir thank you.sir🙏
@elavarasik17702 жыл бұрын
இன்னிக்குதா உங்க வீடியோ பாத்தேன் ஒரே வீடியோலயே subscribe பண்ணிட்டேன்.... Very very useful tips for pregnant women thank you so much sir.....👌👌👍👍🙏🙏
@m.mohametalinoor26973 жыл бұрын
மிக அருமையான விளக்கம் படிக்காத பாமரர்களுக்கும் புரியும்படி விளக்கமாக சொல்கிறீர்கள் நன்றி மருத்துவரே...
@vasanthkumar-uc8tf2 жыл бұрын
இந்த தகவல் தெரிவிப்பதற்கு மிக்க நன்றி டாக்டர் இவ்வளவு சிறப்பாக விளக்குனதுக்கு மிக்க நன்றி இந்த தகவல் அனைத்து கர்ப்ப காலத்தில் இருக்கிறவர்களுக்கு மிக முக்கியமான ஒன்று
@vithyaram29352 жыл бұрын
Hi sir very very very thank you sir im really very happy sir 10th years after pregnant eruken sir yanku romba usefulla Eruku sir thank you so much sir
@annampoorani70193 жыл бұрын
வணக்கம். மிக அருமையான பயனுள்ள பதிவு. நன்றி சாா்.
@preethiamala25203 жыл бұрын
I'm in beginning of 4th month. It's very useful for me. Thank you.
@vkiruba74162 жыл бұрын
View er6op
@senthamarair83392 жыл бұрын
God bless you dear.
@padmavathi648711 ай бұрын
Thank u sir. Now I am pregnant. This information are very very useful.
@tamilmanamtamilmanam11543 жыл бұрын
Hi sir I am 8 month pregnant . this video very useful for me dr.thank you sir.
@vasukithay97882 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி சிறப்பான விளக்கம் வாழ்த்துக்கள் டாக்டர் நன்றி
@gai3maths1533 жыл бұрын
தெளிவான விளக்கம். மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி
@rajashreejegadeesan16023 жыл бұрын
Super sir தைராய்டு பிரச்சனையால் குழந்தைபிறப்பில் எதுவும் பிரச்சனை வருமா சார் First baby க்கு இந்த பிரச்சனை இருந்தது.இனி வரும் காலங்களில் இதனால் பிரச்சனை ஏற்படுமா சார்? தைராய்டு மாத்திரை சாப்பிட்டு வருகிறேன் சார்
@sureshd9921 Жыл бұрын
Romba super ra use full irukkuthu hospital pona docter kuda ippadi explain pannurathu illa nandry anna
@reyabhama86082 жыл бұрын
தெளிவான விளக்கம் சார் நன்றி.....🙏🙏🙏
@kanimozhi6156 Жыл бұрын
Sir. pregnancy time la eppadi irukkananu sonna unga speech very useful sir.. Thank you sir..m
@suryadiary13923 жыл бұрын
மிகவும் நன்றி டாக்டர் மிகவும் பயனுள்ள தெளிவான பதிவு, கர்பினிகள் மாங்காய் அதிகம் உண்பது தீங்கானதா?
@maheswaridurai3372 жыл бұрын
சூப்பர் தெளிவாக உள்ளது, அனைத்தும் புரியும் மாதிரி உள்ளது,
@vanathip24943 жыл бұрын
அருமையான பதிவு,தெளிவான விளக்கம் நன்றி சார்.🙏🙏🙏
@monikachandrasekaran9821 Жыл бұрын
Such a good advice seriously I won't see video for an 1/2 hour like this without getting boring, sleeping ,and just listening how it going to end....but in this he takes 27 minutes almost 1/2 hour....but I never get boring it's too interesting and more positive too....
@princymnps Жыл бұрын
Great explaining about pregnancy diet like a school teacher and it was so helpful, Thanks a lot Doctor 👍
Thankyou sir your video very useful iam 5 month pregnancy ❤
@rajasekars-m8w Жыл бұрын
Excellent explanation sir , you are very great doctor in our tamilnadu medical field sir. Amazing video sir
@sugumark6282 жыл бұрын
The best doctor. Karthikeyan sir. எந்த வயதினரும் மிக சுலபமாக புறிந்துகொள்ளும் ஒரு புரிதல் அருமையான பதிவு சார். 👌👌👌👌👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏 God bless you sir Amen
@jayanthis3850 Жыл бұрын
Pls post Morning drink vedio also sir, to avoid tea and coffee.
@mariselvam1531 Жыл бұрын
Thank you so much sir மிகவும் முக்கியமானதை....அவ்வளவு தெளிவாக சொல்றிங்க ......எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. 🙏🙏
@padmavathi6487 Жыл бұрын
Thank u sooooo much sir. Super ah vilakam koduthiga
@Ckhoney3 жыл бұрын
Thankkkk u sir.many women's ignored calcium, iron and folic acid tablets.very useful this video especially pregnant ladies..here after intake this tablets pregnant ladies ........
@sabarisk2214 Жыл бұрын
Thank you so much sir ennaku 8month agudhu evlo clear ah yarum solla la eppo than therincghikitten use fullana video thank you so much sir😊
@prabhulightingsounds48204 ай бұрын
🙏🙏🙏 அருமையானா கருத்து என் மனைவி கர்ப்பமாக இருக்கிறார் இந்தப் தகவல் மிக அருமையாக உள்ளது நன்றி ஐயா நன்றி ஐயா
@indraravishankar11943 жыл бұрын
Excellent Excellent, very informative and very useful message. Thanks a lot Doctor
@MARYmary-dz4vb3 жыл бұрын
👍Explained very well
@ngayathti77422 жыл бұрын
Video podanum nu podama romba help full a video potu irukinga sir thanks🙏
@mathanraj55532 жыл бұрын
Sir nan 4month pregnant ah irukka twins sir yenakku Indha tips romba useful ah irundhuchi sir thank u sir
@saranyasb38023 жыл бұрын
Fantastic explanation sir thank you so much got positivity from your speech
@anjelsathya95182 жыл бұрын
Sema tips sir thanks.. Ipa enaku 5 month Unga video useful a irukkum
@jeyasudha26483 жыл бұрын
Very useful video doctor thank you 🙏🏻 Please make a video about pregnancy care for PCOD ... PCOD irundhu pregnant agum bodhu epdi sapdanum nu neraya confusion iruku doctor
@yesbrolikethatoldsongs26662 жыл бұрын
Sir thank you so much..... Nan epdi sapdanum apdinguratha.. தெளிவா puringkittan Thank you so much
@crazycraz22582 жыл бұрын
I wanted all this informations. Thanks for sharing ...i have many doubts when i finished to watch ur video ..i cleared all my doubts .....thank u once again...now i m 20 weeks 2nd pregnancy i will follow this bezz my first pregnancy s very difficulties...due to that my baby born 34 weeks premature weight was just 1.840 grams now he fine ..he s now 5 years ....so i need to follow ur steps through out my now 2nd pregnancy...🥰😊
@lulukitten2268 Жыл бұрын
Why did baby born at 34 weeks
@SeethaKathamuthu3 ай бұрын
Romba romba thanks sir clear explanation very useful to me
@gratitude_love4922 жыл бұрын
GREAT POST !!! KUDOS TO YOU DOCTOR KARTHIKEYAN, GOD BLESS YOU ALWAYS !!!
@sindhup3282 жыл бұрын
Really really worth watching... Very useful... Thanks for posting sir
@rajiraji38882 жыл бұрын
நல்ல தகவல் தந்து கொண்டே இருப்பது மிகவும் நல்ல விஷயம் நன்றி
@vijayashrie6682 жыл бұрын
Clear explanation doctor. Thanx a lot. 🙏🙏
@chidambaramviswanathan7686 Жыл бұрын
நன்றி டாக்டர் எல்லோருக்கும் முக்கியமான பதிவு டாக்டர் உங்கள் பதிவுகள் எல்லாம் அருமை
@bharathi6903 жыл бұрын
Lots of gratitude. Thanks a lot Sir.
@drkarthik3 жыл бұрын
Keep watching
@monishajagathesh61382 жыл бұрын
Thank u soo much Dr.. 🙏🙏porumaya ivlo neram detail ah ellamea solli thandhirkinga ..thank u Dr 🙏🙏
@mehulhabi95513 жыл бұрын
Verry verry thanks doctor I'm pregnant very useful news
@priyangachidambaram47442 жыл бұрын
Heartfelt thank u doctor. Well appreciated for ur kindness and involvement on ur profession.
@revathic81362 жыл бұрын
ரொம்பவும் நன்றி டாக்டர் ரொம்பவும் பயன் அடைகிறோம்
@sharathiswamy31563 жыл бұрын
Thank you so much Dr, you are the best ❤️🙏🏼 My daughter is pregnant, very useful advice and healthy tips🙏🏼❤️❤️❤️
@chandraak50252 жыл бұрын
Thanks Dr very useful tips my daughter is pregnant
@kaleeshgowtham2 жыл бұрын
Tnk u sir....nalla explain pandrenga itha vida best video ethumae irukathunnu nenaikaren tnk u so much sir 🙏🙏🙏🙏
@ravindrakumard5227 Жыл бұрын
You are efficient, and gave clear speech.God bless u Dr.
@Agillamartsandcreations5 ай бұрын
Super sir. Rompa alaga siricha mugamave solluringa fulla. Unga video pakumpothe oru happiness and oru confidence varuthu. Thank you for sharing all useful things for pregnant ladies..🙏🙏
@Agillamartsandcreations5 ай бұрын
Na ipo 3rd month la iruke pregnancy period.. unga video enaku rompa useful ah iruku...enna mathri irukura Ella ladies kum ungalamathri sir oda help and guidance kandipa thevai.. thank you😊😊🙏🙏
@hindhumurali9490 Жыл бұрын
Very neat and clear explanation.. Thank you so much Doctor
@magavasu59012 жыл бұрын
Super sir yanaku romba romba useful erunthuchu sir yanaku 7mudinchu 8month start aga pothu eppo erunitnu neega sonnathu flow pannura sir thank you so much sir
@kannikasakthivel6613 жыл бұрын
மிக சிறந்த பதிவு
@ramanuramanu6792 жыл бұрын
Thank you so much sir. Nan 3 month preganancy this video very useful . Ones again thank you sir🙏🙏🙏
@utubevdios4462 жыл бұрын
Explanation is very good and simple,so thank you sir.
@mmuthulingam66203 жыл бұрын
Sir super ivalo theliva oru vedio yaaru poduvaanganu theriyala
@pushpavalli75033 жыл бұрын
Thank you doctor your tips very useful.
@rajmadhav1291 Жыл бұрын
Thank you sir.. vera level Explanation. My doubt is very clear. One Question yen white sugar avoid panna solranga.
@roseryfdo7322 жыл бұрын
Thank u sir for ur valuable time spend with our community
@sofisiya1355 Жыл бұрын
Excellent explanation about pregnancy. We are blessing ur work as service for people as well as we come to know about everything.
@balarajes32762 жыл бұрын
Useful for me sir. Because I am seven months pragancy
@ushaasha60062 жыл бұрын
Very useful and clear information.sir....hats off u doctor...Excellent video
@priyadevendra92582 жыл бұрын
Thank you brother very nice message 🙏🙏
@radhar1951 Жыл бұрын
Very useful good explanation❤❤❤
@vr_akshaya17122 жыл бұрын
Thank u so much, sir... nowadays It was very useful for all Mother's
@fathimavinoth50962 жыл бұрын
I am pregnant neenga sonna food na eduthukra sir very useful thank you so much sir 🙏🙏
@revathyjawahar57813 жыл бұрын
Very well explained.. Thank you doctor
@ashagobi32022 жыл бұрын
Doctor thanks for ur tips. Epothu baby movement therium athu epadi irukumnu oru video podunga pls
@murugeshwarim9552 жыл бұрын
Unga advices rompa nallarukku realy very super rompa helpful a irukku
@divyaa52033 жыл бұрын
Super sir nalla explain panni erukinga 👌👌
@kanchanar47803 жыл бұрын
Thanks for your usefull information doctor🙏🙏🙏🙏🙏
@ahamednathees91922 жыл бұрын
Very very use full aane pathivu sir romba nandri 😍
@sathyanarayanan46932 жыл бұрын
Very nice explanation, thank you Dr.
@rajyalakshmi51672 жыл бұрын
Sir daily correct food timings what will take, fruits, Vege, non- veg, healthy foods how to take when to take.
@GeethaVasanth252 жыл бұрын
Thank you sir... It's my first pregnancy... Yr advice and 10 tips r sooo useful too me... You explained very clearly and slowly.. Thank u soooo much for your video....
@manjusanthi7611 Жыл бұрын
Aa@
@appumettu2 жыл бұрын
sir, First of all thank you so much...very informative and crystal clear explanation
@renukavictor86343 жыл бұрын
Superb Doctor. Useful information. Valuable information & Tips.Thank you