விக்கி என்ன பண்ற? Vlog to Aduthurai Seetharama Vilas. Travel Vlog.

  Рет қаралды 49,761

Vignesh's Kitchen

Vignesh's Kitchen

26 күн бұрын

Пікірлер: 105
@TamilTamil-eg1oy
@TamilTamil-eg1oy 10 күн бұрын
என்னோட அப்பா மிகவும் ரசித்து சாப்பிடும் ஒரு உணவகம். ரொம்ப பெருமையா இருக்கு.
@r-yz3de
@r-yz3de Күн бұрын
விலை...அதிகம்..தான்
@papayafruit5703
@papayafruit5703 25 күн бұрын
My grandma used to say, “ never put out empty ilai. Have something in it. The stray dogs , cows etc will come hungry. When they see empty elai they will curse you in hunger. So have something and most important, while saving something for the stray animals do not add in chilies 🌶️, have some curd rice in it too. Suppose sambar or rasam happens to be spicy this curd or curd rice would help them”. 5:49 yes I have heard and tasted milagu boondi and kara sevai. Both yummy and taste s good. They are my fav. 7:49 hmm yummy. All are my fav too
@jayanthirajagopalan9025
@jayanthirajagopalan9025 24 күн бұрын
😮😮true true true
@jayanthiswaminathan2336
@jayanthiswaminathan2336 24 күн бұрын
உண்மை
@user12-qhs7hcdstz12
@user12-qhs7hcdstz12 24 күн бұрын
Yes we can reuse
@prsiva21
@prsiva21 8 күн бұрын
There is another theory that food should not be wasted. There is no guarantee that the wasted food indeed will be eaten by dogs or cows. Rather, we can feed directly by putting some food separately.
@jayanthirajagopalan9025
@jayanthirajagopalan9025 8 күн бұрын
@@prsiva21 don't think too much .one spoon rice even ants ll eat
@vknirmaladevy9912
@vknirmaladevy9912 24 күн бұрын
Don't give negative comments, any body those who doesn't like avoid watching
@user-zd9cu3vd8e
@user-zd9cu3vd8e 24 күн бұрын
Vignesh reduced so much weight. Way to go.
@user-lv6nf3pf8o
@user-lv6nf3pf8o 24 күн бұрын
Anna neengalum ammavum antha kalathu madriye ellam seiyel unga speech kakatha na parkren Intha kalathu kalikalathuku niraiya kanthuka vendiya visayangal Thank you Anna
@santhanamlakshmi3485
@santhanamlakshmi3485 25 күн бұрын
வாழ்க வளமுடன் விக்கி..🎉🎉
@lakshminarayanan3296
@lakshminarayanan3296 24 күн бұрын
My native is Kanjanoor. Used to visit aduthurai very often. Food is excellent
@viswanathramnath9360
@viswanathramnath9360 25 күн бұрын
Lovely vlog. You are so gifted with a sense of humor and Showcasing interior Tamilnadu for starved city dwellers, is truly awesome
@anjanadinesh4922
@anjanadinesh4922 25 күн бұрын
Very nice 🎉🎉 super duper 👌👌👌 Vignesh your vlog is excellent 🤩🤩
@Eppdi-ke5lk
@Eppdi-ke5lk 20 күн бұрын
Super clean my fav hotel good for stomach very best hotel I am Muslim but I lik tis shop due to meals 🎉❤❤❤❤❤❤
@FarveenBanu-vd4ee
@FarveenBanu-vd4ee 24 күн бұрын
My native place aduthuri l am so happy in this vlog Vikki bro
@AmusedHibiscus-jk3ll
@AmusedHibiscus-jk3ll 14 күн бұрын
Bro unga samayal videos always super....❤❤❤
@meenajagan6867
@meenajagan6867 25 күн бұрын
Snacks items um super aa irukkum kanna...🎉🎉🎉
@venkatesanvasudevan2794
@venkatesanvasudevan2794 22 күн бұрын
My grand father native place super
@nmdmustafa
@nmdmustafa 19 күн бұрын
My native is Kumbakonam... My favourite spot for veg ....
@anudevi-bm6gd
@anudevi-bm6gd 25 күн бұрын
Superb Bro..
@swethasuresh6511
@swethasuresh6511 18 күн бұрын
Vignesh bro, unga cooking skills and sense is just extraordinary, u must definitely consider opening a small food chain business, 😊 all the best! Big fan of ur channel and mom!
@jayanthiswaminathan2336
@jayanthiswaminathan2336 24 күн бұрын
சூப்பர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ssovvyachandrasekar8532
@ssovvyachandrasekar8532 24 күн бұрын
Our family place for good food whenever we go there
@meenajagan6867
@meenajagan6867 25 күн бұрын
Nan Kathiramangalam phc la supervisor aa irukiren...adikadi seerama vilas hotel ku selvadhu undu...super aa irukkum. Ippo tiffen mattum than...ok visit super kanna...
@lakshmiradhu
@lakshmiradhu 21 күн бұрын
True.. food will be very nice in Seetharama vilas
@panchabakesanarul9460
@panchabakesanarul9460 19 күн бұрын
Sandhosam 😊
@varikuyil1372
@varikuyil1372 24 күн бұрын
Memories of my favourite eating poori there at seetharamavilas
@user12-qhs7hcdstz12
@user12-qhs7hcdstz12 24 күн бұрын
சாப்பிடும்போது ஓவர் ஆக்ட்டிங் பா.. Setha🤣குறைச்சிக்கோங்க
@Jayaram-Iyer
@Jayaram-Iyer 24 күн бұрын
Hi vicky bro, super...
@lakshminarayanan3296
@lakshminarayanan3296 24 күн бұрын
Very very old hotel. Taste is excellent
@murugesanp4094
@murugesanp4094 6 күн бұрын
❤ டேய் ஏண்டா அம்பி சவுக்கியமா?👍🖐️
@user-ur1wq3iz3t
@user-ur1wq3iz3t 22 күн бұрын
இந்த ஓட்டலின் ரெசிபி ஏதாவது ஒன்று கேட்டு போட்டு இருக்கலாம்.
@r.jananirangarajan8277
@r.jananirangarajan8277 25 күн бұрын
Super janani iyengar trichy
@ananthahil
@ananthahil 8 күн бұрын
Super
@RavichandranRavichandran-gl1pm
@RavichandranRavichandran-gl1pm 22 күн бұрын
Enga oooru aduthurai❤
@avisaranya3921
@avisaranya3921 25 күн бұрын
Super 🎉🎉🎉
@Hdjwndhb
@Hdjwndhb 17 күн бұрын
Superb restaurant
@isktall1663
@isktall1663 24 күн бұрын
Very nice
@baskaranchinnappan4650
@baskaranchinnappan4650 20 күн бұрын
Very good.Dindigul
@venkateswaranr3952
@venkateswaranr3952 12 күн бұрын
ஆடுதுறையில் பத்மாவிலாஸ் என்று ஞாபகம், அங்கு அல்வா நன்றாக இருக்கும். எனது சிறு வயதில் அங்கு சென்று சாப்பிட்டு உள்ளேன்.
@chitragurumurthy4095
@chitragurumurthy4095 5 сағат бұрын
அங்கு பூரி மசாலும் famous. இப்ப இருக்கா தெரில
@srividhyanarayanan2969
@srividhyanarayanan2969 24 күн бұрын
Super Vicky
@RajeswariArumugam-pj7lf
@RajeswariArumugam-pj7lf 24 күн бұрын
👌😊
@nkumar4573
@nkumar4573 25 күн бұрын
Nice
@ramkisoft
@ramkisoft 25 күн бұрын
don't show that elai you ate ...it looks disgusting on video
@user12-qhs7hcdstz12
@user12-qhs7hcdstz12 24 күн бұрын
He will wash it and take to his house bro
@subramanyabalaji9777
@subramanyabalaji9777 24 күн бұрын
👌👍👏🏽👏🏽
@turmericland6458
@turmericland6458 24 күн бұрын
😊
@ukannukutty
@ukannukutty 19 күн бұрын
Rice dishes!!!😮
@r.jananirangarajan8277
@r.jananirangarajan8277 25 күн бұрын
🎉🎉🎉🎉
@sundaram8553
@sundaram8553 13 күн бұрын
நானும் அங்கே சாப்பிட்டு இருக்கேன்.. சுவை தரம் அருமை.. ஆனால் விலை ரொம்ப அதிகம்.. வெரைட்டி சாதம் சாப்பிட்டேன் அளவு மிக குறைவு விலை 70 ரொம்ப அதிகம்.. பசிக்காக இல்லைனாலும் சுவைக்காக சாப்பிடலாம்
@jayanthi4229
@jayanthi4229 25 күн бұрын
Hi bro avid eating sweets than only u can reduce ur weight very fast
@drkrsna
@drkrsna 24 күн бұрын
Too much Carb vignesh. Once in a month ok. Look after yourself ❤
@seetars2905
@seetars2905 16 күн бұрын
Nice Vighnesh. Y ur 2 Paatis r not seen ? Bring them on the screen. I can meet them atleast like this. - Seeta mami Udupi.
@senthilkumar2005
@senthilkumar2005 24 күн бұрын
Audio clarity is not good !!!!!!!
@MrRyder3737
@MrRyder3737 7 күн бұрын
It’s time to start a strict zero carb diet da thambi. Don’t ignore or delay. Act now
@pankajavallirajagopal4720
@pankajavallirajagopal4720 25 күн бұрын
Suriyanar koil in aduthurai I think
@purnisamayalandotheractivi9916
@purnisamayalandotheractivi9916 25 күн бұрын
Yes
@lakshminarayanan3296
@lakshminarayanan3296 24 күн бұрын
Yes near to aduthurai.
@vijayarani5257
@vijayarani5257 23 күн бұрын
I. Can call u superboy
@Arjun-u1s
@Arjun-u1s 18 күн бұрын
Neenga mayiladuthurai la irukingala
@masilamanimasilamanicivil2763
@masilamanimasilamanicivil2763 24 күн бұрын
He is my school mate Guru Prasad
@mr.villan5061
@mr.villan5061 23 күн бұрын
Bro neenga P.S.MATRICULATION Mylapore la dhanea padichigga?
@sivadism
@sivadism 4 күн бұрын
மாயவரமா நோக்கு??
@manikandankk403
@manikandankk403 25 күн бұрын
Bro, video and voice is not matching
@senthilkumar-gk4di
@senthilkumar-gk4di 4 күн бұрын
Audio and video is not sink bro...
@jamesanthonydass2487
@jamesanthonydass2487 7 күн бұрын
Audio not clear 😂😂😂😂noci y
@user-tz2jr2jc3o
@user-tz2jr2jc3o 11 күн бұрын
More of rice. No vegetable
@easwar1965
@easwar1965 3 күн бұрын
இந்த தம்பி புகழ் வது போல் ஒரு கதையும் இல்லை.....அய்யர் ஓட்டல்.....இவருடைய கம்யூனிட்டி பாசம் அவ்வளவுதான்....2024 ஜூன் 2 ந்தேதி எங்கள் குடும்பத்துடன் திருவீழிமிழலை கோவில் சென்று திரும்பும் போது இரவு 8 மணிக்கு ஆடு துறையில் இந்த ஹோட்டலில் நுழைய வேண்டிய துர்ப்பாக்கியம் எங்களுக்கு நேர்ந்தது.... 8 மணிக்கு ஓட்டல் மூடி விடுவார்களாம்.... இருக்கட்டும்... அதற்காக சிறு குழந்தைகளுடன் வரும் குடும்பத்தாரை கழுத்தைப்பிடித்து தள்ளாத குறையாகத் தள்ளினார்கள். ஏன் சாப்பிட போனோம் என வெட்கிப்போனோம்.... விருந்தோம்பல் கூட வேண்டாம்... விரட்டாமல் இருக்கலாமே.... ஆடுதுறை சீதாராமய்யர் கடைக்கு போட்டிக்கு ஆள் வராமல் போய் விடுமா என்ன?
@umasubramanianmusic4849
@umasubramanianmusic4849 25 күн бұрын
Namba parampariamana Brahmins samaiyal parattugal.
@ravishankartsravishankarts6894
@ravishankartsravishankarts6894 14 күн бұрын
😂😂😂 😢😢😢 😅😅😅
@sundariyer3192
@sundariyer3192 24 күн бұрын
ஏண்டா அம்பி இலையை மட்டும் மிச்சம் வெக்ச்சுட்ட? அதையும் மடக்கி அப்படியே உன் வாயில் போட்டுக்க வேண்டியதுதானே!
@user12-qhs7hcdstz12
@user12-qhs7hcdstz12 23 күн бұрын
இல்லை அவன் அதை கழுவி வீட்டுக்கு எடுத்துண்ட் போய்டுவன்
@srinivasankrishnan1595
@srinivasankrishnan1595 19 күн бұрын
உங்களை மாதிரி ஆட்டு மூளை ஆட்களுக்கு அந்த இலை சாப்பிட
@jayanthi4229
@jayanthi4229 25 күн бұрын
Hi bro
@user-vt2jg5ry3o
@user-vt2jg5ry3o 12 күн бұрын
ஹாய் ஜீ வணக்கம் உங்களுக்கு எந்த ஒரு ஜி
@DineshPal-nw1ss
@DineshPal-nw1ss 25 күн бұрын
Poramaya irruku
@bhuvaneswarimohanakrishnan6645
@bhuvaneswarimohanakrishnan6645 25 күн бұрын
எல்லா வியாக்யானமும் சரி. ஏதோ இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை லீவு னு சொன்னியே. அது என்னது. மக்களுக்கு புரியட்டும் விக்கி சொல்லு நீ எந்த ஆபீஸில் வேலைக்கு போற. அல்லது ஞாயிற்றுக்கிழமை என்பதால் டயட்டுக்கு லீவா? முதலில் ஒன்று சொல்கிறாய் அதுக்கு அடுத்த நாளே அதற்கு நேர்மாறாக ஒன்று செய்கிறாய். உன்னுடைய உண்மை தன்மைக்கு நீ எவ்வளவு மார்க் கொடுப்பாய்? கேமராவுக்காக நடித்துக் கொண்டே பொய் சொல்லி கிட்டு இருப்பது கூட சகஜமாயிடுத்து.
@vijayalakshmilakshminaraya1941
@vijayalakshmilakshminaraya1941 25 күн бұрын
மற்ற யூ ட்யூபர்ஸும் நிறைய பொய் சொல்றாங்க. அவங்களையும் கொஞ்சம் கேள்வி கேட்டு திருத்துங்க. உங்களுக்கு பிடிக்கலைன்னா விட்ருங்க.எனக்கும் நிறைய you tube நடத்தறவங்கள பிடிக்காது. மாற்றி மாற்றிபேசி ஆன்மீகம் வேற சொல்றாங்க. அவ்வளவும் misleadingஆ இருக்கு.எனக்கு பிடிக்கவில்லைஎன்பதால் நான் பார்ப்பதில்லை.
@hemakr7584
@hemakr7584 24 күн бұрын
@​@@vijayalakshmilakshminaraya1941rightly said
@user-kt6mu2vs6r
@user-kt6mu2vs6r 24 күн бұрын
Apappa anda kuzhandaya paathu unkku yean ivvalavu krodam.😡 nee sunday na spl la sapda maatiya. yevvalavu vakram un kezhviyila . un kooda irupavargal paavam. ungalai yellam thiruthavey mudiyadu
@samlacroix1327
@samlacroix1327 22 күн бұрын
இந்த வ்யாக்யாந த்தால உங்களுக்கு நயா பைஸா ப்ரோஜனமுண்டோ? ஏதோ இவனுக்கான்னு தோனிறுக்கு! நீர் என்னத்த கிழித்தீர்? வெட்டி மெத்தனத்துக்கு குறச்சலே இல்ல! வெக்கமாத்தானில்லயோ!
@kalyanisubramaniam5441
@kalyanisubramaniam5441 18 күн бұрын
Avan edhukku velaikku poganum😂😂😂😂😂 ukkandhundu sappidalam 😂😂😂😂😂
@SaimuruganMonickka-or5tw
@SaimuruganMonickka-or5tw 25 күн бұрын
Unakkallam lover illa vera work illaiya
@GaneshGanesh-vt2zu
@GaneshGanesh-vt2zu 3 күн бұрын
அம்மாகு உங்க வீடியோ ரொம்ப புடிகிதூ அண்னா
@sudalimani09
@sudalimani09 8 күн бұрын
இது ஒரு பார்ப்பன் உணவகம் அவ்வளவு பெரிய விசேஷம் அல்ல சாதாரண உணவகம் இந்த பாப்பன் ரொம்ப ஓவர் ஹெல்ப்பு கொடுக்கிறான்
@lawanyasri5863
@lawanyasri5863 15 күн бұрын
கும்கி.யானை
@lawanyasri5863
@lawanyasri5863 15 күн бұрын
தீன்னி.யானல
@MahaLakshmi-tc4ky
@MahaLakshmi-tc4ky 24 күн бұрын
Hai Vikki super hotel pls unga Contact number vendum Vikki தர வேண்டும் pls unga kitta பேசணும் விக்கி வாழ்க வளமுடன்
@ashwinshalini4622
@ashwinshalini4622 24 күн бұрын
Kusu poduvan avan nala saptu😂😂
@ashwinshalini4622
@ashwinshalini4622 24 күн бұрын
@@subramanyabalaji9777ama neyum kusu podu poda vengayam
@ashwinshalini4622
@ashwinshalini4622 24 күн бұрын
@@subramanyabalaji9777neyum saptu kusu podu avan kuda sendhu
@bharathinm7994
@bharathinm7994 16 күн бұрын
​@@ashwinshalini4622u like that.. 😂
@ASAk-ti1pc
@ASAk-ti1pc 9 күн бұрын
நீ பக்கத்துல இருந்து முகர்ந்து பார்த்தியோ 😂😂​@@ashwinshalini4622
@chitrasankaransankaran9572
@chitrasankaransankaran9572 24 күн бұрын
Super
Gym belt !! 😂😂  @kauermotta
00:10
Tibo InShape
Рет қаралды 18 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 24 МЛН
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 24 МЛН
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 9 МЛН
Epic Beach Day! Digging a Massive Hole!
0:12
MELIAH & DAD (THE PONTES FAMILY)
Рет қаралды 4,2 МЛН
Eloá fazendo graça kkkk
0:15
Story Elis e Eloá
Рет қаралды 28 МЛН
Forming of goal foam || A2Z SKLLS
1:00
A2Z SKILLS
Рет қаралды 35 МЛН
The poor girl couldn't take care of the cat 😢😔
0:38
Ben Meryem
Рет қаралды 9 МЛН