நல்ல மனிதர். ஆனால் ஒரு சிறு குறை அவர் சிகரெட் மற்றும் குடி பழக்கம் இல்லாது இருந்திருந்தால் இன்றளவும் உயிரோடு இருந்து ஹீரோவாக நடித்திருப்பார். சிவகுமார் மற்றும் நம்பியார் போல் உடல் நலனில் அக்கறை செலுத்திருந்தால் நீண்ட நாள் வாழ்ந்து கலை மற்றும் சமூக சேவை செய்திருக்கலாம்
@King-fq4me19 сағат бұрын
ஜேம்ஸ் பாண்ட் படத்தை பார்த்து விட்டு பேசவும். எல்லாம் காப்பி தான்.