விஜய் grace குறைஞ்சிடுச்சு - விஜய் அரசியலை பத்தி பேசுனா யாரும் பாக்கமாட்றாங்க |Ravindran On vijay

  Рет қаралды 20,657

Aagayam Tamil

Aagayam Tamil

12 күн бұрын

#thlapathyvijay #vijay #seeman #eps #thalapathivijay
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 348
@balakrishnan2891
@balakrishnan2891 10 күн бұрын
நெறியாலர்.கேள்வி.சூப்பர்
@aruls5404
@aruls5404 10 күн бұрын
Thalapathi tvk 🎉
@vtfirecookingchannel0317
@vtfirecookingchannel0317 10 күн бұрын
விஜய் அண்ணா பத்தி பேசினா நீ எதுக்கு டென்ஷனாகிற பயம்
@BasheerMuhammed-rk8zt
@BasheerMuhammed-rk8zt 10 күн бұрын
Evan.bjp nakki porukkibaya r.durasami
@G.A.Rajkumar
@G.A.Rajkumar 10 күн бұрын
இந்த ஆள் முகத்தை பார்க்க புடிக்கல
@dineshmediachannel7575
@dineshmediachannel7575 10 күн бұрын
😂😂😂😂
@erajaerpandian7306
@erajaerpandian7306 10 күн бұрын
💪💪💚💚👍👍💯💯🎉
@tamilkingdom7338
@tamilkingdom7338 10 күн бұрын
19:10 நிமட வீடியோவிலயே இவன் மூஞ்சியை உங்களுக்கு பிடிக்கல்ல இவனது கன்றாவியான அசிங்கம்பிடித் முகத்தை இவன் பொண்டாட்டி சகிச்சு கொண்டு குடும்பம் நடத்துவார் என்றா நினைக்கிறீங்க
@PunithanPunithan-yq6qk
@PunithanPunithan-yq6qk 9 күн бұрын
Who's
@Sivaraman-vc7dl
@Sivaraman-vc7dl 9 күн бұрын
ஏன்?
@mohamedimthiyaz1486
@mohamedimthiyaz1486 10 күн бұрын
நெறியாளர் good👌
@jayakumar5871
@jayakumar5871 10 күн бұрын
திரும்ப திரும்ப பேசுற நீ,திரும்ப திரும்ப பேசுற நீ,திரும்ப திரும்ப பேசுற நீ 😂😂😂😂😂,, அடிக்கவே இல்ல அதுக்குள்ள கதறுறீங்க 😂😂😂
@user-gv7xs8ov7f
@user-gv7xs8ov7f 10 күн бұрын
நெறியாளர் ❤❤❤❤❤
@mayilsamy.v
@mayilsamy.v 9 күн бұрын
அந்த ஆளுக்கு தான் ஒன்னுமே தெரியாது என்று சொல்றாரே. விட்டுடுங்க வீட்டுக்கு போகட்டும்.
@sheelamarya8282
@sheelamarya8282 10 күн бұрын
வீரன் நல்ல சோசியகாரன்... விஜய் வந்தா சாதிக்காரனுக்கு ஓட்டு போயிருமே... வீரா வயிறு எரியுதா? 😂😂😂😂😂
@sandedit826
@sandedit826 10 күн бұрын
விஜய் அரசியல் யாரும் பாக்காமலேயே எல்லா நியூஸ் சேனல்லயும் நேரலை காட்டுனாங்க
@user-tz7cu7kf8y
@user-tz7cu7kf8y 10 күн бұрын
Kootthati nu tv la kamikkranga
@ays8859
@ays8859 10 күн бұрын
this is how they will speak like he is nothing but he knows his stature
@sarumathikesavan4717
@sarumathikesavan4717 9 күн бұрын
சரியா சொன்னீங்க யாரும் பார்க்கல தேவை இல்லாத செய்தின்னு பார்க்கல எப்படியும் திமுகவுக்கு ஜால்ரா அடிக்க போயிடுவான்னு பார்க்கல என்ன புதுசா செய்திடுவான்னு பார்க்கல எல்லா அரசியல்வாதியும் செய்றது தான் விஜயும் செய்வான்னு டீவிய யாரும் பார்க்கல 😂😂😂😂
@Sivaraman-vc7dl
@Sivaraman-vc7dl 9 күн бұрын
​@user-tz7cu7k😊😊😅😅😂😂f8y
@VarutharajRamasamy
@VarutharajRamasamy 10 күн бұрын
5கேணதுரைசாமிகேவலம்
@jayia5359
@jayia5359 10 күн бұрын
வழுக்கை மண்டையன் என்றைக்கடா உண்மை பேசியிருக்கிரான்
@Kongumathesh
@Kongumathesh 10 күн бұрын
சொட்டையன் வாயை அடைக்க 1 கிராம் தங்கம் பார்சல்
@karthisaran9348
@karthisaran9348 10 күн бұрын
விஜய் தரப்பில் உங்க பேச்சை கேட்க வில்லை என்பதை உங்கள் பேச்சு காட்டுகிறது
@thirumalai8725
@thirumalai8725 10 күн бұрын
Intha ring duraisamy solratha ethuvum serious sa eduthuka vendam........
@johnjesu8484
@johnjesu8484 10 күн бұрын
ஐய்யா நெறியாலரே அவன விட்டுருங்க அழுதுறபோறா.டைம் வேஸ்ட்
@jakicaraudios4877
@jakicaraudios4877 10 күн бұрын
பாதுகி பாதுகி பேசுறாரு.... அவரு முகத்தில் டென்டின் தெரியுது...
@surajc1391
@surajc1391 10 күн бұрын
சீமானின் ஜாடி தான் இந்த சொட்டை😂😂
@rajaswarythiagarajan1147
@rajaswarythiagarajan1147 9 күн бұрын
Vijay Sir always great leader.
@Hariraman526
@Hariraman526 7 күн бұрын
😂😂😂😂😂😂
@mediamanstudio5977
@mediamanstudio5977 10 күн бұрын
இவன் ஒரு சீமான் சொம்பு+ மோதிரம் மாற்றி ஆசாமி 😂😂😂
@Ramu-ix9nq
@Ramu-ix9nq 10 күн бұрын
இவன் ஒரு நாடார் சீமான் ஒரு நாடார் அதான் செம்பு தூங்குறான்
@G.A.Rajkumar
@G.A.Rajkumar 10 күн бұрын
இரண்டே நிமிடத்தில் வெளியேறி விட்டேன்
@gururani
@gururani 10 күн бұрын
ஆமா
@christinaphilip2203
@christinaphilip2203 10 күн бұрын
Mental kuda ellaam interview simply waster
@nagarajanraj-yf5ch
@nagarajanraj-yf5ch 9 күн бұрын
Vijay Anna mass Ravindra durai samy
@israelisravehlan3355
@israelisravehlan3355 9 күн бұрын
நெறியாளர் Excellent question. திக்குமுக்கு அடைந்த Ravindran Duraiswami.
@arimaariyazh387
@arimaariyazh387 10 күн бұрын
ரவீந்திரன் துரைசாமி ஏன் அவசரம் ஒரு ஒரு துணிய தா அவுக்க முடியும். ஒங்க அரிப்புக்காக அவசர பட்டு எல்லாத்தையும் கீழிச்சிக்க முடியாது ல. ஒன்னு ஒன தா சொல்ல முடியும் வெயிட் பண்ணுங்க தளபதி சொல்லுவாரு
@RajaRaja-lx9kr
@RajaRaja-lx9kr 10 күн бұрын
நெரியளார் அண்ணா சூப்பர்🎉
@perumalspreumal5750
@perumalspreumal5750 10 күн бұрын
Ivana kupitu unga channela asingapaduthiranga mental hospital anuppunga
@user-ki2ub3ob1e
@user-ki2ub3ob1e 10 күн бұрын
TVK ❤❤❤
@user-dq8cy4py1j
@user-dq8cy4py1j 10 күн бұрын
Tvk👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️விஜய் 👍👍👍👍👍❤️❤️❤️❤️தளபதி 👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️tvk 👍👍👍👍❤️
@mariaprakash6224
@mariaprakash6224 10 күн бұрын
Duraisamy romba sad. Ayyo paaavaaam
@moseschell71
@moseschell71 10 күн бұрын
The interviewer asked perfect questions. Cross-checking well. Could you keep it up?
@vv1614
@vv1614 9 күн бұрын
விஜய்யை தயவுசெய்து எல்லா கிறித்தவர்களும் ஆதரவளியுங்க.
@daviddavid664
@daviddavid664 9 күн бұрын
சிவகார்த்திகேயன் பத்தி பேசுங்க சார் ரவீந்திரன் சார் அருமையா பதில் சொல்லுவார்
@somusundaram6963
@somusundaram6963 10 күн бұрын
Ravindren onakku arivu illainu theriyuthu.... Kettathukku pathil sollu naayee...
@Thalapathyfans017
@Thalapathyfans017 10 күн бұрын
Tvk❤
@user-vi9qg3lt9g
@user-vi9qg3lt9g 9 күн бұрын
ரவிச்சந்திரன் அய்யா பதில் உண்மை
@jesusgoodnewsministryjgm
@jesusgoodnewsministryjgm 10 күн бұрын
சீமானுக்காக இவர் பேசிய பேரம் பணியவில்லை அந்த விரக்தியின் வெளிப்பாடு
@nsananthan4291
@nsananthan4291 10 күн бұрын
ரவீந்திரன் துரைசாமி மைக் மைக் மய்ரு
@jeevam7034
@jeevam7034 10 күн бұрын
Vayitherichal pudichavan
@thangamk4342
@thangamk4342 9 күн бұрын
அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கணிப்பு உண்மை தான்
@MuthuKumar-db7gh
@MuthuKumar-db7gh 9 күн бұрын
Ivaru seman supporter, so ignore him
@thangamk4342
@thangamk4342 9 күн бұрын
ரவீந்திரன் துரைசாமி சொல்லும் உண்மை தான்
@Kathir-tp6bf
@Kathir-tp6bf 9 күн бұрын
திராணி இருந்தால் சொல்ல சொல்லுங்கள் எந்த எந்த 40 தொகுதி என்று
@RahimRahim-fg8jh
@RahimRahim-fg8jh 10 күн бұрын
உங்களுக்கு எதுக்கையா. வயித்தெரிச்சல். உங்களுக்கு இது தேவையில்லாதது. அவர் அரசியலுக்கு வரட்டும்.. வாழ்த்தலாமே. விஜய்க்கு சீட் கிடைக்குமா இல்லையான்னு. தெரியல. ஆனால் கண்டிப்பாக ஓட்டு கிடைக்கும். உங்கள் (விஜய்) அரசியல் பயணத்திற்கு. வாழ்த்துக்கள். 🙏🙏🙏
@gengatharanmariappan9248
@gengatharanmariappan9248 9 күн бұрын
அரசியல் நுணுக்காய்வாளர் ரவிந்திரன் துரைசாமி.😊
@user-jh3ch2pf5o
@user-jh3ch2pf5o 10 күн бұрын
உனக்கு கண்ணு தெரியுமா தெரியாதா என்று தெரியவில்லை
@ladaimani4568
@ladaimani4568 9 күн бұрын
இவனுக்கு வரவேண்டியது கொடுத்துவிட்டால் அப்புறம் ஒரு உருட்டு உருட்டு வா வர வேண்டியதே வரவைக்க என்னவெல்லாம் பேசலாம் காசு பணம் புட்டு மணி
@szawvyl3381
@szawvyl3381 10 күн бұрын
Extremely biased person, highly dishonest, basically he is not an analyst, he is a caste vote percentage calculator, that too in a biased manner.
@ArjunMybusiness-qk7pq
@ArjunMybusiness-qk7pq 9 күн бұрын
ரவீந்திரன் சார் அஜண்டா 2026 ல சீமானை முன்னிறுத்தி ntk and bjp கூட்டணி அமைத்து bjp கட்சியை வளர்ப்பது, இப்பொழுது விஜய் இடையில் வந்ததால் சீமானின் பார்வை முழுவதும் விஜயின் பக்கம் சென்று விட்டது, இதனால் ஏற்பட்ட குழப்பத்தை எப்படி சரி செய்வது என்று ரவீந்திரன் சார் குழம்பி வருகிறார், இப்ப போய் விஜய் பற்றி கேட்டால் அவரின் பதில் 2026 வரை இதுவாகத்தான் இருக்கும்
@gururani
@gururani 10 күн бұрын
யார் என்னென்ன உருட்டு பொய் பித்தலாட்டம் சொன்னாலும் தளபதி ரசிகர்களை மனம் மாற்றம் செய்ய முடியாது😡😡😡😡😡😡ஒன்னும் செய்யமுடியாது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@balamurugann.m.p4203
@balamurugann.m.p4203 9 күн бұрын
R D சொல்வது உண்மை,விஜய் வாக்கு பலம் காண்பித்தால் பேசலாம்.கற்பனை வாழ கூடாது.
@sasikumarsasikumar8399
@sasikumarsasikumar8399 9 күн бұрын
100..% correct seeman is a best
@somusundaram6963
@somusundaram6963 10 күн бұрын
Nalla question kekuringa sir ... Good... Ivan pathil solla thinarutha parka happy ah irukku... Ivanellam oru aalu... Ivana kupidathinga sir ..
@RajaniRahini
@RajaniRahini 10 күн бұрын
Weaste time
@daviddavid664
@daviddavid664 9 күн бұрын
சிவகார்த்திகேயன் கு மாமா லா இந்த சாரு சிவகார்த்திகேயன் மட்டுமே உயர்த்தி பேச காரணம் என்ன
@SenthilRaja-ne3vu
@SenthilRaja-ne3vu 10 күн бұрын
Unmai than Ravindren unnoda interview views pohathu tha.....
@vinothj1313
@vinothj1313 10 күн бұрын
Tvk❤❤❤
@arjunkrishan7391
@arjunkrishan7391 9 күн бұрын
Ivuru Vijay arasiyalku vanthathula irunthe edho venamathula pesra maari thonuthu views pathi edhuku kavala padraru samathame illama 🤔
@Sachi_Manick
@Sachi_Manick 9 күн бұрын
நீங்கள் நினைத்தது நடக்காமல் போய்விட்டது.... நீங்கள் உழைக்கிற உழைப்பு தெரியும்.... அரசியல் திறனாய்வு பேச்செல்லாம் விஜய பத்தி பேசவேண்டாமே....
@KHR_Babu
@KHR_Babu 10 күн бұрын
Dai Seeman kooja. Vijay vandhal un Seeman vakkugal zero. Saadhi pasathala poi paesaradhu thappu da.
@Myself_s04
@Myself_s04 10 күн бұрын
Correct ஆ தான் சொல்றாரு அப்பறம் ஏன் comment ல கதறுறானுங்க அணில் குஞ்சுக😂
@anandhakrishnanAnandh-gx7eu
@anandhakrishnanAnandh-gx7eu 10 күн бұрын
செம காமெடி
@gengatharanmariappan9248
@gengatharanmariappan9248 9 күн бұрын
நடிகர்களுக்கு முக்கியதுவம் குடுத்து பேசுவது வேருமனே வேங்காயம் உரிப்பது போன்று.
@BALUJ-yx1oh
@BALUJ-yx1oh 9 күн бұрын
Vijay vaalga ❤
@selvarajand9225
@selvarajand9225 7 күн бұрын
Thiru. Ravindran Sir super explanation.....keep it up..👍👌👌👌
@massdigitalrpm1460
@massdigitalrpm1460 8 күн бұрын
இப்போவே லைம் லைட் முழுவதும் தளபதி மேல் தான் இருக்கு முதல் மாநாட்டுக்கு அப்புரம் ரவீந்திரன் அவர்களே நீங்க இல்லை கலைஞரே எழுந்து வந்தாலும் தளபதி முன்னாடி நிற்க முடியாது.....
@sivabalagangadharanrathees8093
@sivabalagangadharanrathees8093 9 күн бұрын
எடப்பாடி விஜய் தேமுதிக கூட்டணியாக வந்தால் அதிமுக வெற்றி பெறும்😅😅😅😅ரவீந்திரனுக்கஞ எடப்பாடிய வீழ்த்த முடியாது....எனவே புலம்புகிறார்😅😅😅😅
@NilaTrollTime
@NilaTrollTime 10 күн бұрын
loosu mathri pesuran intha aalu...
@svani1267
@svani1267 8 күн бұрын
விஜய் சினிமா போல் மௌனமாக இருந்து அரசியலில் ஒன்றும் செய்ய முடியாது வாயைத் திறந்து பேச வேண்டும்
@juliang5019
@juliang5019 10 күн бұрын
Raveenthra thAyoli olunga pesu
@SrinivasanSrinivasan-x1m
@SrinivasanSrinivasan-x1m 3 күн бұрын
திரு ரவீந்திரன் துரைசாமி அவர்களே திரு விஜய் அவர்கள் 234 தொகுதிலையும் நிப்பாரு ஜெயிப்பாரு திரு விஜய் அவர்கள் பஞ்சபூதங்கள் ஐந்து அதில் ஒன்று வாயு..... வாயு கண்ணுக்கு தெரியாது அது மாதிரி அவர் செயல்முறை உங்களுக்கு தெரியாது ஒரு விஷயம் ரவீந்திரன் துரைசாமி அவர்களே டைரக்டர் ஒரு சீன் அவரிடம் சொல்லும் போதோ டான்ஸ் மாஸ்டர் அவரிடம் ஒரு ஸ்டெப் சொல்லும்போதோ ஒரு ஸ்டண்ட் மாஸ்டர் ஒரு சீன் சொல்லும் போது திரு விஜய் அவர்கள் எந்த ரியாக்ஷனும் காட்ட மாட்டார் அவர்கள் சொல்லுவதை காதில் உள்வாங்கிக் கொள்வார் கண்ணில் பார்ப்பார் அவ்வளவுதான் அடுத்து டைரக்டர் ஆக்சன் சொன்ன உடனேயே ஒரே டேக்கில் எல்லாத்தையும் முடித்துக் கொடுப்பவர் என்று...திரு விஜய் அவர்கள் பற்றி இன்னொரு விஷயமும் உங்களுக்குத் தெரிந்திருக்க கூடும் திரு விஜய் அவர்கள் மௌனமாக இருந்து சாதிக்கக் கூடிய ஒரு வல்லமை படைத்தவர் திரு ரவீந்திரன் துரைசாமி அவர்களே திரு விஜய் அவர்கள் பற்றி உங்களுக்கு நல்லாவே தெரிந்திருக்க கூடும் என்று நான் நம்புகிறேன் நீங்களோ பாவம் ஆளும் கட்சிக்கு பயந்து பேசுகிறீர்கள் மன்னிக்கவும் ரவீந்திரன் துரைசாமி அவர்களே நான் தெரியாமல் கூறிவிட்டேன் நீங்கள் ஆளும் கட்சிக்கு பயந்து பேசுகிறீர்கள் என்று நீங்களே திமுக அனுதாபி என்று நான் மறந்துவிட்டேன் உங்கள் கட்சிக்கு ஒரு ஆபத்து என்று வரும்போது எப்படி எல்லாம் பயப்படுகிறீர்கள் என்று சரி சரி போனால் போகட்டும் விடுங்கள் நீங்கள் ஒரு திமுகவின் கூண்டுக்கிளி திரு விஜய் அவர்களிடம் சொல்லி உங்களுக்கு விடுதலை வாங்கித் தருகிறோம் நீங்கள் இதற்கு மேல் ஆவது சுதந்திரமாக பரந்து நீங்கள் மக்கள் பணி செய்ய வாழ்த்துக்கள்...வாழ்க திரு விஜய் அவர்கள்...வளர்க தமிழக வெற்றிக் கழகம்... வாழ வேண்டும் தமிழக மக்கள்
@kumaresankumaresan3442
@kumaresankumaresan3442 9 күн бұрын
விஜய் வென்ற பிறகு இவன் மூஞ்ஜியே பாக்கலாம் இப்போ இவன் மூஞ்ஜியை பாக்க வேண்டாம்
@Sivaraman-vc7dl
@Sivaraman-vc7dl 9 күн бұрын
😂😂😂😂😂😂😂
@mahenthiransmart7802
@mahenthiransmart7802 8 күн бұрын
ஐயா இவருடன் நேர்காணல் கொஞ்சம் தவிர்த்துக் கொள்ளுங்கள் ஏனென்றால் மரியாதை என்றாலே தெரியவில்லை நீங்கள் வணக்கம் சொல்கிறீர்கள் ஆனால் அவர் வணக்கம் சொல்லவில்லை இரு கரம் கூபிகூட சொல்லவில்லை இவருக்கு முக்க்கதர் என்று நினைப்பு போல கேள்வி கேட்பதில்
@Ssg549
@Ssg549 9 күн бұрын
Reel Hero Vijay must Prove himself also can be Real Hero by announce gently his standing ,vision and mission in his political Career..Makkal is waiting to know what is Direction he going to enclose .Otherwise He will be Endorse as pasive politician still struggling the career policy.. Vijay should expose the pillars right now only then structure can be build up accordingly to face state assembly election..He has very very short period to tackle people's support for his Party... Every single minutes is count..He should Not Hesitate to openly and clearly announce his mission..either be a part or filling full candidates as the total round is 234 seats overall... Play puzzle or 'Hide n Seek ' isn't a good politics movement and will end up for disaster..One step slip that's it..He will collapse totally... No play play
@svani1267
@svani1267 8 күн бұрын
நெறியாளர் எவனோ ஒரு சவ்வு மிட்டாய் அவர் விவரமா நான் பேச விரும்பவில்லை என்று விட்டுவிட வேண்டியது தானே
@smileyworld5888
@smileyworld5888 9 күн бұрын
தயவுசெய்து இந்த சொட்டை மண்டையன் ரவீந்திரன் துரைசாமியை பேட்டியை எடுக்காதீர்கள்
@user-ns5yg7ij9i
@user-ns5yg7ij9i 10 күн бұрын
Agayam channel dont tack dis kind papers interview
@samramu4196
@samramu4196 9 күн бұрын
John & team ha advising committee ?
@kavingarsaravananviralimal1105
@kavingarsaravananviralimal1105 5 күн бұрын
தமிழக வெற்றிக் கழகம் வெற்றி நிச்சயம்
@vscreationtech2511
@vscreationtech2511 9 күн бұрын
Ivar enga ponalum Vijay ,எடப்பாடி, avrgalai igalgirar .....dmk and bjp joldra adikurar
@manoannur1087
@manoannur1087 8 күн бұрын
அடுத்த முதல்வர் எடப்பாடி அவர்கள் பேச்சை குளோஸ் பண்ணுங்க
@harichandru9900
@harichandru9900 8 күн бұрын
இதுவரை ravindar duraisamy சொன்னது நடந்து உள்ளது.
@manoannur1087
@manoannur1087 8 күн бұрын
கிளீயரா ரவி சொல்வது உனக்கு புரியல ரவி சார் பேச்சை கட் பண்ணுங்க
@jacobraj9202
@jacobraj9202 9 күн бұрын
More than 1crore people joined in TVK...sotta manda
@vbkumarvbkumar806
@vbkumarvbkumar806 10 күн бұрын
Uankku evaanta panam kotutha
@SivananthamP.sivanantham
@SivananthamP.sivanantham 8 күн бұрын
ஏன் இவர் மூஞ்சில் பயம் தெரிகிறது இவர் தெளிவாக பேசவில்லை இவர் விஜய் பார்த்து பயப்படுகிறார்
@master-mps
@master-mps 10 күн бұрын
Aamam views kammiyathan pogum aadhuku reason ne dhan 😂
@tharuntharun2598
@tharuntharun2598 10 күн бұрын
ரவீந்தர்க்கு மூச்சு வாங்குது. பதில் இல்ல..
@RamkumarRam-lj1xo
@RamkumarRam-lj1xo 10 күн бұрын
நெறியாளர்👍
@MahendranmagiMahendran
@MahendranmagiMahendran 9 күн бұрын
Vijay Nala RSL seiya Mudiyathu
@samramu4196
@samramu4196 9 күн бұрын
DMK assignment , to talk against because he did full lobby favor of kani
@mariprabhus7751
@mariprabhus7751 10 күн бұрын
Simonoda Allakai sottayan
@Sakthi_Vel_1997
@Sakthi_Vel_1997 10 күн бұрын
Rk Nagar election la Jaya deepa jeipa nu koovina Duarisany Thaney nee 😂😂😊 appo nee sonna correct dhaan oii
@user-qw8qh6st6w
@user-qw8qh6st6w 9 күн бұрын
Rajini pathi peasunarae party start agurathuku munnadi
@AVMRAJAN19
@AVMRAJAN19 9 күн бұрын
அரசியலில் சிவாஜி கணேசன் மாதிரி வருவார் விஜய்
@albertsaveriar6815
@albertsaveriar6815 10 күн бұрын
234 தொகுதிக்கு 234 photo அனுப்பினா நம்புவீங்களா
@Sumanviji893
@Sumanviji893 10 күн бұрын
Tvk விஜய் அண்ணா புகழ் வாழ்க
@Sachi_Manick
@Sachi_Manick 9 күн бұрын
Ok here after you don't speak about vijay i think better you don't debate about thalapathy.. And he is not in need of your help and your better ideas
@ravisankar4423
@ravisankar4423 5 күн бұрын
அசிங்கப்பட்டான் ரவீந்திரா 😂😂😂
@johnpeter4986
@johnpeter4986 10 күн бұрын
Social media payed expose vijay no payed social medIa no vijay 0
HOW DID HE WIN? 😱
00:33
Topper Guild
Рет қаралды 42 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 1,2 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 68 МЛН
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
0:51
兔子警官
Рет қаралды 17 МЛН
PUT CARDBOARD TOOTHPASTE ALL OVER ONE’S BODY!#asmr
0:40
HAYATAKU はやたく
Рет қаралды 21 МЛН
Поймал редкий кадр🤨
0:22
FERMACHI
Рет қаралды 4,9 МЛН
Power of science !! #shorts #explore #fyp
1:01
Nedo X
Рет қаралды 40 МЛН