விஜய் இடத்தை யார் நிரப்புவார்கள்? CINEMA -THIS WEEK -CHITHRA LAKSHMANAN TALKS WITH G. DHANANJAYAN

  Рет қаралды 24,449

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

#touringtalkies #cinemainthavaaram #rajnikanth #dhanush #sivakarthikeyan #lalsalaam #ayalaan #captainmiller #vijay #thegreatestofalltime #venkatprabhu #meenakshichaudhary
/ socialltalkies
/ toouringtalkies
/ toouringtalkiess
TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies...
touringtalkiee...
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 48
@CinemaMan-xb7gt
@CinemaMan-xb7gt 6 ай бұрын
மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம் சார் ஓ டி டி வந்து தியேட்டர் வந்து ரீப்ளேஸ் பண்ண முடியாது என்பது உண்மையான விஷயம் ஆனால் அதே சமயம் நான் வந்து இன்னைக்கு ஒரு ரிலீசான ஒரு படத்துக்கு போக சொல்லல நான் வாங்குனா ஒரு லிட்டர் வாட்டர் பாட்டிலின் விலை 60 rupees தியேட்டரின் விலை கூட நாங்க கேட்டுக் கொள்ள முடியும் ஆனால் கேண்டில் விற்கப்படும் பொருட்களை எங்களால் வாங்க முடியாத சக்தி இல்லை என்பதால் நாங்கள் தியேட்டருக்கு வர இயைலவில்லை ஒரு சிறிய முயற்சி ஆக தியேட்டரில் காப்பி தண்ணீர் தவிர மற்ற எல்லாத்தையும் தூக்கி வீட்டு காப்பியம் தண்ணீரும் சாதாரண ஒரு கட்டுப்பாடுகள் கண்டிப்பாக மக்கள் கூட்டம் கூடும்
@madivananchellamuthu4156
@madivananchellamuthu4156 6 ай бұрын
உங்களின் கருத்து வரவேற்கத் தக்கது நடக்குமா??.
@thamaraik1773
@thamaraik1773 6 ай бұрын
Very true. Lack of content is the problem. Even in OTT, if a movie lacks content, I dont watch it. Malayalam movies are doing very well because the content is really good.
@user-uv5fu4vs9f
@user-uv5fu4vs9f 6 ай бұрын
supergood combo sir! Hope it continues...
@user-bq1gq7wb2u
@user-bq1gq7wb2u 5 ай бұрын
Excellent Speech and Brilliant analysis Mr. Dhananjayan Sir.
@drvmedic8124
@drvmedic8124 6 ай бұрын
Very knowledge guy.. Good opinions
@SGRaj-nb6rn
@SGRaj-nb6rn 23 күн бұрын
20.08.2024 Part 2 கேட்டு இந்த பதிவு சரியான திசையில் செல்வது போல தெரியவில்லை 1) நவம்பர் முதல் படப்பிடிப்பு நிறுத்தி விட்டால் தேங்கி நிற்கும் அறுநூறு படத்தில் ஒரு படமாவது வரும் என்று உறுதி யாராவது ஒருவருக்காவது உண்மையில் இருக்கிறதா அது வேறு விஷயம் 2) பெரிய நாயகர்கள் சம்பளம்.. இதைத் தந்து தானே ஆயிரம் கோடி ஐநூறு கோடி என்று வசூல் நிகழ்கிறது... விக்ரம் தொடங்கி.... எனவே இதில் அவர்கள் சம்பளம் மற்றும் தேங்கிய படங்கள் குறித்து குழப்ப வேண்டாம் 3) தெலுங்கு கீதகோவிந்தம் மலையாள மஞ்சுமல் பாய்ஸ் கன்னட காந்தாரா தமிழில் கவின் டாடா லவ் டுடே 96 அரண்மனை 4 ,,,, நான் சொல்ல வருவது கதை திரைக்கதை சரி செய்வது முதல் தேவை இதில் மிகவும் தரம் தாழ்ந்த நிலையில் இருப்பதால் இந்த நிலை எப்படி படம் ஓடும் தியேட்டர்: மல்டிப்ளக்ஸ் பாப்கார்ன் விற்பனை ஆகுதே 40/-70/100/ என்று மூன்று வகுப்புகள் கொண்ட தியேட்டர்கள் ஒவ்வொரு ஊரிலும் அவசியம் இவற்றில் முன் போல 20/-30/ நல்ல காபி 20/-,,15/- நல்ல வடை போண்டா ஏன் தரக்கூடாது வெளியில் கிடைக்கும் போது ஏன் அங்கே முடியாதா இங்கே பெரிய படங்கள் திரையிடப்படக கூடாது These theatres can be in a Mall, or multiplex or outside,... Movie,, 96 is running one show in a screen in PVR permanently because of the quality OTT, TV, என்று எதற்கும் லாயக்கற்ற தரம குறைந்த படங்கள் 580 இருக்கும் அந்த அறுநூறு படங்களில் இது சரி செய்வது அவசியம் டாப் ஐந்தாறு நடிகர்களை தவிர்த்து அருமையான நாயக் நடிகர்களுக்கு சரியான படம் எடுத்து திரையிட்டால் மூன்று மடங்கு லாபம் வருகிறது அல்லவா பிறகென்ன நீங்கள் விரட்டி விரட்டி பேசும் நான்கைந்து ஹீரோக்கள் எத்தனை பேருக்கு வாழ்வு தருகிறார்கள் என்று தெரியும் தானே Top four or six heroes என்ற மாயையை உருவாக்கி உழலாமல் மாற்றி யோசியுங்கள் ஓரளவு நல்ல படம் எனில் அலைமோதும் ரசிகர்கள் கூட்டம் என்று பலமுறை,,, ஆண்டுக்கு மூன்று முறை நாங்க நிரூபித்து விட்டோம் நீங்கள் தான் மயக்கம் தெளியலை
@user-rajan-007
@user-rajan-007 6 ай бұрын
வாழ்த்துக்கள் விஜய் அவர்களுக்கு தி மு க வை விழுத்த ஆண்டவரிடம் வேண்டுகிறேன் 🎉
@feelthegod2306
@feelthegod2306 6 ай бұрын
ஆண்டவரே திமுக கூட கூட்டணி வெச்சிட்டான் 😂
@user-rajan-007
@user-rajan-007 6 ай бұрын
@@feelthegod2306 டேய் அவர் வயது என்ன, நான் கமல் ரசிகன் ஆனால் விஜயை அரசியலில் நேசிக்கிறேன் , உலகநாயகன் தமிழ் திரை உலகின் அடையாளம், மரியாதையா பேசு
@sharish6339
@sharish6339 6 ай бұрын
Nice conversation very much njoyd 🎉
@timepasschannal02
@timepasschannal02 6 ай бұрын
Excellent conversation with DJ sir, as usual Chitra uncle through question cards and getting plenty of information for every Q. Chitha uncle unga veetla ungalaukku suthi poda sollunga. Back to the core of this 2 episode 1. Small producers are threaten by DJ sir 2. What is good content, still every weekend we used to go theaters bcoz we're subscribers for theaters, obviously we used to watch 3 or 4 movies by weekend. Reason behind is hilarious, my daughter pursuing MS medicine at US, we both are alone and we dont want to step in kitchen, let's go out , have unlimited burger, pizza, and whatever offers. ❤😂 Lakshmi Brampton Canada By the same when I reach Madras, water bots not available, if you need sandwich !!! It will be delivered in dark scene only 😂😂😂
@sivaramsriram5018
@sivaramsriram5018 6 ай бұрын
Correct ah sonnenga....avar pona adutha line la irukanga....chitra sir vijayku brother madiri. Eppavum vittu loduka mattaru ...ellam arasiyal katanam
@ranganathanramaswamy1450
@ranganathanramaswamy1450 6 ай бұрын
Very clear
@timepasschannal02
@timepasschannal02 6 ай бұрын
From my previous comment continuation DJ is pure corporate person and he declared on your previous interview too My humble request to new producers, please do it your own, never ever get advice from corporate MANAGERS ❤
@rsv6603
@rsv6603 6 ай бұрын
10:51, Exceptional? Nolan is ok?
@AAE724
@AAE724 5 ай бұрын
Vijay not going anywhere, he will be back or will be in cinema. He will get big slap in politics and come right back to cinema. Sorry fans that’s the fact
@user-un4hd5wh9s
@user-un4hd5wh9s 6 ай бұрын
Cinema scientist becoming political scientist...
@villagemass9250
@villagemass9250 6 ай бұрын
அண்ணாமலை 🔥🔥🔥 bjp
@subashe5573
@subashe5573 6 ай бұрын
விடாமுயற்சி
@karthiks-li2vi
@karthiks-li2vi 6 ай бұрын
As a vijay fan politics la thalapathy ku set eh agatgu...kamal mari than vijayum
@SakthiSekar-fw4us
@SakthiSekar-fw4us 6 ай бұрын
Exceptional content edirpaarkra audience irukkiradhu eppadi da dananjayan challenging aana kaala kattam. Adhu thaan da nalla kaala kattam. Makkal muzhichikittaanga. Summa veetla sambar saadham saapttutu kadhai kettutu padam edukka mudiyadhu ..
@sujathapackirisamy5550
@sujathapackirisamy5550 6 ай бұрын
234 தொகுதி மக்களும் எந்திருச்சி நிப்பான்.
@MrVijay2218
@MrVijay2218 5 ай бұрын
Hi Chitra sir the person whom you are talking with has successfully ended up the production companies like Moser baer , Utv and sony liv in Tamil. how come someone like Chitra sir can engage this kind of person in your weekly shows, You forgot Anjaan disaster I guess sir, kindly check what Mr.dhanajayan spoke during Anjaan pre release and post release. Do not loose your credibility Chitra sir by indulging this kind of persons in your show. As your subscriber I have the right to express my opinion
@YaseenSahar
@YaseenSahar 6 ай бұрын
நீங்க பேசுற அரசியல் logic எல்லன் செம்ம காமெடி 😂😂😂.. நாலு முனை போட்டி நாற்பது முனை போட்டி
@SakthiSekar-fw4us
@SakthiSekar-fw4us 6 ай бұрын
What right does Dananjayan have to disclose the numbers of Lovers movie production and it business. Once again Dananjayan proves that he doesn't have any ethics . Periya arivaali aattum kaamichippaar (pesuvaar)
@SakthiSekar-fw4us
@SakthiSekar-fw4us 6 ай бұрын
Also about Joe movie numbers
@chiru184
@chiru184 5 ай бұрын
It could be an example and inspiration for aspiring small producers. Nothing wrong with disclosing numbers.
@umadevichennichetty4113
@umadevichennichetty4113 6 ай бұрын
Sangi Dhananjayan. He supports Kushboo.
@villagemass9250
@villagemass9250 6 ай бұрын
BJP 🔥🔥🔥👑👑
@Jack-qm5jh
@Jack-qm5jh 6 ай бұрын
Side- la BJP propaganda pantanga rendu iyers
@ilayc7471
@ilayc7471 6 ай бұрын
Vijay and BJP will be loosers in 2026 election...😂😂😂😂😂
@srikarthik4705
@srikarthik4705 6 ай бұрын
Comments la troll செய்றவங்க எல்லாம் paid IT wing இல்ல..சாதாரண மக்கள் இப்போ துணிந்து அவுங்க கருத்தை சொல்றாங்க
@srikarthik4705
@srikarthik4705 6 ай бұрын
😂😂😂 மக்களுக்கு யார எப்படி பார்க்கணும் என்று இப்போ நன்றாக தெரியும் விசை 234 தொகுதிக்கும் போன ஜோக்கர் ஆக காட்சி பொருளாக பார்த்துவிட்டு அனுப்பி விடுவார்கள்.. மக்கள் அண்ணாமலையை பார்ப்பது அப்படி இல்லை..அண்ணாமலை real hero and real passion for politics of this land
@rajrich8305
@rajrich8305 6 ай бұрын
Anna Malai jocker of bjp tamilnadu😂😂
@srikarthik4705
@srikarthik4705 6 ай бұрын
@@rajrich8305 சினிமால green Mate la சண்டை போடுற டூப்ளிகேட் கோப்புகளை எல்லாம் ஹீரோ என்று நம்பும் முட்டாள் கூட்டம் கொஞ்சம் இருக்கத்தான் செய்கிறது என்ன செய்வது..
@deenochitti4366
@deenochitti4366 6 ай бұрын
சரி சித்தப்பு 😂
@paperroast2065
@paperroast2065 6 ай бұрын
தளபதி யாத்திரை வந்தால் தமிழ்நாடு திணரும்...அண்ணாமலை யாத்திரை மாதிரி மொக்க வாங்காது
@srikarthik4705
@srikarthik4705 6 ай бұрын
@@paperroast2065 அட போடா
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,3 МЛН
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 28 МЛН
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 7 МЛН
POV: Your kids ask to play the claw machine
00:20
Hungry FAM
Рет қаралды 13 МЛН
EXCLUSIVE | One Crush, Many Love Affairs : Arvind Swami | LittleTalks
16:55
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,3 МЛН