Vijay-கூட நடிக்க கூடாதுனு Husband-கிட்ட சண்ட போட்டேன்; அதனாலதான்...😳 - நடிகை Disco Shanthi Emotional

  Рет қаралды 409,477

Aval Vikatan

Aval Vikatan

Күн бұрын

Пікірлер: 152
@AvalVikatanChannel
@AvalVikatanChannel 3 ай бұрын
Disco Shanthi Interview Part 1 Link : kzbin.info/www/bejne/qmOxnWB_rJVqkJo Actress Disco Shanthi இந்த Video பேட்டியில் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகவும் துணிச்சலாகவும் பேசியிருக்கிறார். இவரின் பேச்சு மற்றும் இந்த Interview குறித்த உங்களின் கருத்துகளை Comment Box-ல் பகிரலாம்.
@harshiniraju5980
@harshiniraju5980 3 ай бұрын
நல்ல உள்ளம் கொண்ட நடிகை.24 வருடத்திற்கு முன்பே கிராமங்களை தத்தெடுத்து ரோடு வசதி தண்ணீர் வசதிகள் ,, பள்ளிக்கூடம் வசதி செய்து கொடுத்தார்கள் இவரும் இவர் கணவரும். தேவி இதழில் பேட்டியாக படித்தது ஞாபகம் வருகிறது. பாராட்டுக்குரியவர். நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்.
@Periasami76
@Periasami76 3 ай бұрын
S i too remember
@VijayalakshmiChandraseka-lr4zp
@VijayalakshmiChandraseka-lr4zp 3 ай бұрын
Yes nanum padithirukiren
@Deepa_Balachandar
@Deepa_Balachandar 3 ай бұрын
வெளிப்படையான குடும்பத்தை நேசிக்கும் அன்பின் வெளிப்பாடான டிஸ்கோ சாந்தியின் மறுபக்கம்.. ❤️.. அவரின் உதவும் மனப்பான்மை சிறப்பு ❤️
@ajithvarmakannan2614
@ajithvarmakannan2614 3 ай бұрын
Very good acter madam Disco santhi
@maryjothi5153
@maryjothi5153 3 ай бұрын
காலமெல்லாம் வெளிப்படையான பேச்சு அருமையான அம்மா டிஸ்கோ சாந்தி வாழ்க
@savithasavithasivakumar-wj7tl
@savithasavithasivakumar-wj7tl 3 ай бұрын
Bava....bava....nu enna oru pasam. Love❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nothinmuchimani6411
@nothinmuchimani6411 2 ай бұрын
எவ்வளவு உண்மையான பாசம் புருஷன் மீது நல்ல ஆண் பிள்ளைகளை பெற்று உள்ளிர்கள் நிம்மதியுடன் இருங்கள்
@iyarkaiye_uyir_nadi
@iyarkaiye_uyir_nadi 3 ай бұрын
உண்மையான அன்பு. நல்ல மனைவி உண்மையான குடும்ப தலைவி
@anusuya4180
@anusuya4180 3 ай бұрын
நல்ல மனசு கடவுள் அருள் கிடைக்க வேண்டும் ❤❤❤❤❤❤❤
@seenuvenu5493
@seenuvenu5493 Ай бұрын
டிஸ்கோ சாந்தி எங்க காலத்து கவர்ச்சி நடிகை என்று தான் அவருக்கும் தெரியும் அவர் பேட்டியின் போது தான் தெரியுது நல்ல தூய உள்ளம் கொண்ட பண்புள்ள வெளிபடையான மனம் கொண்டவர் என்று வாழ்க பல்லாண்டு அனைத்து செல்வ நலன்கள் பெற்று🎉
@RyanJosiah1
@RyanJosiah1 3 ай бұрын
பெருமையாக இருக்கிறது சகோதரி ❤ Really proud of you sister ❤
@rocknamakkal273
@rocknamakkal273 3 ай бұрын
இறைவன் என்றும் அருள்புரிவானாக 🤲🤲🤲
@Vitalis-h8w
@Vitalis-h8w 3 ай бұрын
தாயே உன்னை வணங்குகிறேன்.❤
@kaaviyah8254
@kaaviyah8254 3 ай бұрын
டிச்கேசாந்திமேடம்நல்லமனசூ❤❤❤
@viswakr1881
@viswakr1881 3 ай бұрын
சில்க்'குக்கு கல்யாணம் ஆகியிருந்தா அவரும் மிகச்சிறந்த அம்மாவாக இருந்திருப்பார்..
@cartoon4191
@cartoon4191 3 ай бұрын
She love both doctor and his son
@RyanJosiah1
@RyanJosiah1 3 ай бұрын
@@cartoon4191ahat do you mean?
@prs2001
@prs2001 3 ай бұрын
​@@cartoon4191father and son both persons cheating silk Smitha
@aaiyar2643
@aaiyar2643 3 ай бұрын
She seems so simple and sweet , talks so honestly and openly.
@thamaraik1773
@thamaraik1773 3 ай бұрын
Still looks very beautiful ❤️❤️❤️❤️❤️
@civilengineersgroups9445
@civilengineersgroups9445 3 ай бұрын
Disco shanthi said, Very Genuine.. God bless you
@sumathimohanraj6472
@sumathimohanraj6472 3 ай бұрын
Super amma &loveable wife
@agnessamson1605
@agnessamson1605 3 ай бұрын
Shanthi madam salute to you
@vijaylakshmij1384
@vijaylakshmij1384 2 ай бұрын
நல்ல கணவர் மனைவி ❤❤❤❤❤❤
@maragathamRamesh
@maragathamRamesh 3 ай бұрын
சினிமாவில் கவர்ச்சி ஆட்டம் ஆடிய நடிகை.. கணவர் போன பின்னரும் அவரையை நினைத்து வாழ்கிறார்.. இப்போது ஒரு சில நடிகர்கள் விவாகரத்து வாங்குகிறார்கள்...
@ChitraEswaran-d6k
@ChitraEswaran-d6k 3 ай бұрын
A real.lovable woman
@VihaanK-t6d
@VihaanK-t6d 3 ай бұрын
நீங்க சொல்வது ரொம்ப ரொம்ப கரெக்ட் மேம் நல்லது நினச்சா நல்லதே நடக்கும் 👍
@lidiya4166
@lidiya4166 3 ай бұрын
இவர்கள் அப்போ டேன்ஸ் ஆடுனா புடிக்காது ஆனால் இப்போது எந்த பந்தாவும் இல்லாமல் எவ்ளோ ரியலா பேசுகிறார்கள் சந்தோஷம்
@suryakavi7488
@suryakavi7488 3 ай бұрын
வணங்குகிறேன் அம்மா ❤
@JENIWORLD99COOKINGCHANNEL
@JENIWORLD99COOKINGCHANNEL 3 ай бұрын
எனக்கு உங்களின் ஆடும் வேகம் மிகவும் பிடிக்கும் மேடம் !
@chandrasekarloganathan960
@chandrasekarloganathan960 Ай бұрын
Just straight from her heart.. Nice to see you speaking your thoughts mam
@aruvimalarkrishnan1159
@aruvimalarkrishnan1159 12 күн бұрын
Bava.. bava… Bava… Bava… I heard only Bava😢😢😢😢 I respect you mam 🙏
@amuthaganesan9825
@amuthaganesan9825 3 ай бұрын
உங்க லவ் pure. நீங்க உங்க கணவர் கல்லறை மேல கொஞ்ச நேரம் படுத்து உருண்டுட்டு போறது ன்னு சொன்னிங்க முன்னாடி ஒரு பேட்டி எனக்கு மறக்கல. நீங்க ரெம்ப லவ் இப்போ வரைக்கும் கணவர் மேல
@aaiyar2643
@aaiyar2643 3 ай бұрын
I also applaud Jina thambi- he is so respectful and genuinely affectionate to all his interviewees. He always seems to know a lot about all the old movies they talk about 👏👏👍
@jinadhattandharanendaran8115
@jinadhattandharanendaran8115 3 ай бұрын
Romba nandri❤❤❤
@ASam-hk2jc
@ASam-hk2jc 2 ай бұрын
@@jinadhattandharanendaran8115Revathy madam kooda innoru interview pannunga.. her achievements are great and you did not cover many things
@surthilakshmanan1762
@surthilakshmanan1762 3 ай бұрын
அம்மா லவ்யூ மா கடவுள் உங்களை ஆசீவதம் பண்ணுவார்
@prabhasiva7861
@prabhasiva7861 3 ай бұрын
அப்போ இவங்களை பிடிக்கல but இப்போ புடிக்குது❤❤❤❤ennoda comment kku like பண்ணுங்க மக்கா ❤❤❤
@srimathi9149
@srimathi9149 3 ай бұрын
It's true🎉
@appu4559
@appu4559 3 ай бұрын
Dislike pottuten makka😂
@dr.anadhagujar6085
@dr.anadhagujar6085 2 ай бұрын
❤❤❤❤
@SS-oc7sl
@SS-oc7sl 3 ай бұрын
Very genuine lady ❤
@suganthimanikandan3170
@suganthimanikandan3170 3 ай бұрын
Super shanthi amma❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@girijasatheesan8695
@girijasatheesan8695 3 ай бұрын
Well said madam.nalathu Ninaithal nalathu varum.wishing you to pass this Good message to your sons too
@devakumarinarayanan762
@devakumarinarayanan762 3 ай бұрын
Super mam bold but innocent hearted like an infant....hats off mam
@nishak665
@nishak665 Ай бұрын
🎉🎉 GODGIOUS🎉🎉🎉GOD BLESSED YOU🎉🎉
@Spica24
@Spica24 3 ай бұрын
She’s a genuine person, like her sister! Their parents raised them really good!
@Spica24
@Spica24 3 ай бұрын
@@siriusful1 aama kutti Padmini periya ozhungu! Prakash raj first wife than evunga sister. She’s a very self respectful person
@maryjothi5153
@maryjothi5153 3 ай бұрын
கள்ள மில்லா வெளிப்படையான பேச்சு இயல்பாக பேசுகிறார் வாழ்த்துக்கள் அம்மா டிஸ்கோ சாந்தி
@d.rajathi8378
@d.rajathi8378 3 ай бұрын
So happy to see you mam and you are so awesome and funny lady,i pray for your health and happiness mam❤❤❤❤❤❤😊
@Sridevi-bb4ct
@Sridevi-bb4ct 3 ай бұрын
She is really so good human,
@suthakar84
@suthakar84 3 ай бұрын
Hats off madam… ❤❤❤❤
@meetmr.dhaulath8031
@meetmr.dhaulath8031 3 ай бұрын
Arumai Arumai Arumai Arumaiyana padhivuy sister 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤ god bless your family members sister I miss so much sri Harry sir
@Dhurairaj85
@Dhurairaj85 3 ай бұрын
Pls come back to screen Disco Shanti akka.We all waiting,🙏
@umabalaji3120
@umabalaji3120 3 ай бұрын
இவரது பேச்சில் கள்ளமில்லை. வெளிப்படையாக பேசுகிறார்.
@SharveshPoonga
@SharveshPoonga 3 ай бұрын
Super mam
@antibullshit594
@antibullshit594 3 ай бұрын
Very transparent and open talk by ma’am
@subhashinivenkatesan2415
@subhashinivenkatesan2415 3 ай бұрын
Madam I was studying in the same school in which you studied. I was in 6th std when you were in 9th...I have seen you in school...I have also seen that often you used to take leave and go for shoots. But didn't know anything about you by then. Now I understand you are so sweet ❤
@chanlee6254
@chanlee6254 3 ай бұрын
Karnataka sanga school, habibulah road dhane ?
@subhashinivenkatesan2415
@subhashinivenkatesan2415 3 ай бұрын
Yes you are right. Avanga sister lalitha Kumari...Prakash Raj ex wife also was junior to me. I used to see her daily in school in my next classroom..
@memphistnliving
@memphistnliving 3 ай бұрын
Ton lot of honesty very interesting interview
@devakumarinarayanan762
@devakumarinarayanan762 3 ай бұрын
Ur great mam ...no words for ur social service...yen siranthalntha vanakkam
@bganesan5383
@bganesan5383 3 ай бұрын
i have very impressed for your speach so take care of your health.
@VijayabharathyViji
@VijayabharathyViji 3 ай бұрын
God bless your family and u ma.
@oppomobile-qg9bb
@oppomobile-qg9bb 3 ай бұрын
உங்கள்கணவர்உங்களுடன்தான்இருக்கிறார்ஏங்கள்மகன்கள்நீங்களும்நூறுவருடம்நன்றாக இருக்கவேண்டும்
@sureshkrishna5959
@sureshkrishna5959 3 ай бұрын
Very pretty women 🌹🌹🌹
@simplefundrawing3841
@simplefundrawing3841 3 ай бұрын
What a love🎉🎉🎉🎉
@arunkumarpm8494
@arunkumarpm8494 18 күн бұрын
U seeeee.. what a good women
@vijisarangapani4621
@vijisarangapani4621 3 ай бұрын
வெற்றி விழாவில் கமலஹாசன் உடன் தத்தம் தட்டாங்கல் மிகவும் அருமையாக அறிவிப்பீர்கள்
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 3 ай бұрын
நடிகையைப் போல் உடை உடுத்த வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் குடிப்பதிலும் நடிகைகளை பின்பற்றுகிறார்கள்.
@Manushan_Melvin
@Manushan_Melvin 3 ай бұрын
🙏♥️👍 Such a humorous lady😂 Nenekkeve ilei
@KarthiKarthi-cq9mc
@KarthiKarthi-cq9mc 3 ай бұрын
கல்யாணம் ஒரு ஜாலி தான்
@romeor663
@romeor663 20 күн бұрын
❤❤❤👌👌👌👏👏👏
@shreeleisurebeat9441
@shreeleisurebeat9441 3 ай бұрын
God bless u...❤❤
@punithal1151
@punithal1151 3 ай бұрын
Super lady
@dharaas
@dharaas 3 ай бұрын
Proud of you mam.
@anbuvaran
@anbuvaran 3 ай бұрын
Super amma❤
@LawrencePremkumar
@LawrencePremkumar 3 ай бұрын
Super bold lady
@Sandeepkumarj-fb3fz
@Sandeepkumarj-fb3fz 3 ай бұрын
Disco shanthi mam ❤
@DineshDinesh-j8e
@DineshDinesh-j8e 3 ай бұрын
Super Akka
@anithacs8444
@anithacs8444 3 ай бұрын
❤❤❤❤
@sivapriya7724
@sivapriya7724 2 ай бұрын
Superb mam❤
@chandran.3977
@chandran.3977 3 ай бұрын
Love you mam
@ananthkumarnamthamilaranan8029
@ananthkumarnamthamilaranan8029 3 ай бұрын
❤ ❤ ❤.........
@aalukutti1243
@aalukutti1243 3 ай бұрын
Nice interview
@padmavathyvenkatraman4337
@padmavathyvenkatraman4337 3 ай бұрын
Very great.
@alliswell5873
@alliswell5873 3 ай бұрын
நல்ல அம்மா ❤❤❤
@NithiyaBoutique-u9z
@NithiyaBoutique-u9z 3 ай бұрын
குடிகாரி எல்லாம் ஒரு நல்ல தாயா😂
@ManogowriAnantharuban-so7dv
@ManogowriAnantharuban-so7dv 3 ай бұрын
​@@NithiyaBoutique-u9zenta nee pathaniya avagala patti unnakku enna therium unta Amma va ippadi solluva
@NithiyaBoutique-u9z
@NithiyaBoutique-u9z 3 ай бұрын
@@ManogowriAnantharuban-so7dv S Souluvan
@Periasami76
@Periasami76 3 ай бұрын
she clearly told she was in depression that time. That too she never justified her acts and spoke openly. She never went behind with anyone..This itself is enough as a good mother. ​@@NithiyaBoutique-u9z
@NithiyaBoutique-u9z
@NithiyaBoutique-u9z 3 ай бұрын
@@Periasami76 பணம் இருப்பவர்கள் மன அழுத்தம் சொல்லி குடித்தால் .... இதை நிலையில் உள்ள மற்ற பெண்கள் ஏராளம் நடுத்தர வர்கத்திலும் ஏழுமை நிலையிலும் ஓடி ஓடி உழைத்து கலைத்து தூங்கி எழுந்து மறுநாள் அதிகாலை எழுந்து ஒட்டப்பிடித்து வாழ்க்கையை எதிர் கொள்ளும் பெண்களை இதே சமுதாயம் ஏளனமாக பேசும்.... கணவன் உடன் வாழும் பெண்கள் கூட தனியாக இருக்கும் பெண்களை கொச்சை வார்த்தைகளில் பேசுகிறவர்கள் தான் அதிகம்..... அப்படி கஷ்டப்பட்ட பெண்களை பார்க்கும் போது இவங்க ஒன்றும் தியாகி இல்லை.... தலையில் தூக்கி வைத்து ஆடாதீர்கள்... ஒழுக்கமின்றி நடித்தும் பணம் பெயர் புகழ் குடி என்று வாழ்த்து விட்டு வயதான காலத்தில் சீர்திருத்தவாதி போல் பேசுவது என்ன சாதனையா ?
@ramanandayanad5221
@ramanandayanad5221 25 күн бұрын
Great madam you have helped some people in Hyderabad people for physicaly handicapped people due to some flouride in water issues being settled in Tamilnadu and acted in Tamil movie's your true to your people hats off to you mam
@RajaLakshmi-vi6to
@RajaLakshmi-vi6to 3 ай бұрын
Super medam ❤
@bharathijayabharathi5268
@bharathijayabharathi5268 3 ай бұрын
🙏🙏🙏
@banumathychandak
@banumathychandak 3 ай бұрын
Love you shanti, u look great❤
@lourdumarychetty5266
@lourdumarychetty5266 3 ай бұрын
God bless you mam
@Bava_with_Nila
@Bava_with_Nila 3 ай бұрын
👌👌👌❤️❤️
@Yuvaraj-xv5xn
@Yuvaraj-xv5xn 3 ай бұрын
👌👌👌👌👍👍👍❤❤
@vijaymanjula9989
@vijaymanjula9989 3 ай бұрын
Like you ma take care of your health
@anitharamasamy7828
@anitharamasamy7828 3 ай бұрын
True soul. Love can change ppl. Anna unga kuda irunthu irukanum.. god romba mosamanavar . Anbanavangala pirichitar
@WilsonSwathi-sb6bi
@WilsonSwathi-sb6bi 3 ай бұрын
Super madam Vijay will
@sathiyanarayanan7344
@sathiyanarayanan7344 3 ай бұрын
Super.nallamanadhu.alamucatering.kovai
@Aaram2019
@Aaram2019 3 ай бұрын
பாவா இருக்கும் போது அவர் பக்கத்து ஆட்களை அனுமதித்து இருக்க மாட்டீர்கள.. அதுதான் காரணமாக இருக்கும்
@anupriya-rp6qj
@anupriya-rp6qj 3 ай бұрын
Ellaryum serthu veetla vitu irundha matum which relative is coming for help 95 percentage relation are like this
@Periasami76
@Periasami76 3 ай бұрын
Endha relative um kasta m na varamattanga nowadays
@muraleepalaniappa606
@muraleepalaniappa606 3 ай бұрын
Disco.. Shanthi.. Ok 👌👌👌
@coolrb4506
@coolrb4506 3 ай бұрын
Smart person😊
@rajahdaniel4224
@rajahdaniel4224 3 ай бұрын
GOd bless you And your family 🎉🎉🎉🎉🎉🎉🎉
@sreejaya2173
@sreejaya2173 3 ай бұрын
Super mam 😊
@prabhur1588
@prabhur1588 3 ай бұрын
Super
@vidhya5377-l1n
@vidhya5377-l1n 3 ай бұрын
Don't judge a book by it's cover
@jemilathilaghamichael4467
@jemilathilaghamichael4467 2 ай бұрын
🎉
@GokulkYoga
@GokulkYoga 3 ай бұрын
Over exagregation, Humdrum speech, & Highly Detest monotonous speech. Untoletable speech .
@vshalou19
@vshalou19 2 ай бұрын
First speak or write English properly. Then comment on others.
@amuthagovt0769
@amuthagovt0769 3 ай бұрын
Mam நீங்க தெய்வம் மா
@arichandrannganasekaran6952
@arichandrannganasekaran6952 2 ай бұрын
Vijayakanth movie Alexander he got act
@senkumar444
@senkumar444 3 ай бұрын
I know you very well
@pravi6645
@pravi6645 3 ай бұрын
Santhi akka
@MuthukrishnanKrishnan-fl9sh
@MuthukrishnanKrishnan-fl9sh 3 ай бұрын
கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்
@anbarasananbu8563
@anbarasananbu8563 3 ай бұрын
AK nooru vayathu nalamudan balakanda
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
Vishal Shocking Health Issue 💔 Real Reason Revealed | Director Bala | Sarathkumar | Madha Gaja Raja
3:48
Tamil Mithran (Latest Tamil Cinema News)
Рет қаралды 106 М.
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН