📲 For Personal Chat: instagram.com/tamilpokkisham_vicky/
@senthilkumar-bx8dy11 күн бұрын
Anna h6 police station oru paiya petrol uthi fire panni kitta konjam pesuga
@RITHISH-TAMIL8 күн бұрын
All the best வாழ்க்கைல உண்மையான கர்த்தர் நீங்க நல்லா சொல்லி இருக்கீங்க தமிழ்நாடு மக்களே எவனுக்கு துட்டு குடுப்பான் அந்த துட்டு தான் எதிர்பார்க்கிறார்கள் தவிர வந்து எவனும் வந்து உண்மையை சொல்ல மாட்டான் முடிக்கிறேன் வாக்கு அது வேணாம் விஜய் தான் வரணும் விஜய் தான் முதலமைச்சரு. அவ்வளவுதான் தேங்க்யூ நன்றி
@yogeshbhasker20996 күн бұрын
@TamilPokkisham bro please speak about road accident death after investigation details.
@Vigneshvicky1088-u6s12 күн бұрын
இந்த வீடியோ போடுவதற்கே ஒரு தைரியம் வேண்டும் இப்போ மீடியா விலை போயிட்டு திமுகவிடம் உங்களுக்கு என் பாராட்டுக்கள் 😍
@Hazxcqeebsnsnsn647812 күн бұрын
விமான நிலையத்திற்கு 5000 ஏக்கர் விவசாய நிலம் கொடுத்தால். பின்னர் 5000 விவசாயம் நெல் போன்ற வயல்களை உற்பத்தி செய்கிறது மற்றும் காய்கறிகள் விலை அதிகமாக இருக்கும். மரிதாஸ் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று எப்படி சொல்கிறீர்கள். 100 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி பேசினால், கடலுக்கு அடியில் வாழும் தமிழக மக்களை விட கடல் மட்டம் அதிகரிக்கும்.
@sundarkrishnan651411 күн бұрын
Congrates vikki
@shakthi5911 күн бұрын
Best highlighted comment thanks brother..
@vijayvengat10 күн бұрын
DAI NAADHAARI IVANE ORU DMK ADIMAITHAAN.. ANNA UNIVERSITY, PERIYAR AND SIKKANDHAR MALAI ISSUE THISAI THIRUPPA..
@KMK-rk9qw12 күн бұрын
910 நாள் போராட்டம், ஆனா வெளிய வராம பார்த்து கிட்ட ஒரு கட்சி DMK, யப்பா என்ன ஒரு கிரிமினல் கட்சி.
@gunadivu317312 күн бұрын
Also most 3yrs😢
@manoharandamodaran752312 күн бұрын
Keduketta media
@deepakdkrishna185412 күн бұрын
But 2026 assembly election kulla dmk will manage to get all approvals to begun the construction .... epove almost all approvals vanthachu . Including environmental clearance. Let's c
@dhb93610 күн бұрын
I'm nearby to this area. I came to know, govt didn't expose environmental clearance details. which means it is favor for farmers.
@deepakdkrishna185410 күн бұрын
@dhb936 good to hear. But the worry is .... dravida katchi thandi big corporate monsters will get this done ✔️
@MusthafaKamal-gm5gh12 күн бұрын
விக்கி இப்படி தைரியமா பேசுறதுக்கு தனி தைரியம் வேணும் சரியான நேரான பேச்சு
விமான நிலையத்திற்கு 5000 ஏக்கர் விவசாய நிலம் கொடுத்தால். பின்னர் 5000 விவசாயம் நெல் போன்ற வயல்களை உற்பத்தி செய்கிறது மற்றும் காய்கறிகள் விலை அதிகமாக இருக்கும். மரிதாஸ் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று எப்படி சொல்கிறீர்கள். 100 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி பேசினால், கடலுக்கு அடியில் வாழும் தமிழக மக்களை விட கடல் மட்டம் அதிகரிக்கும்.
@ravi726411 күн бұрын
He is BJP supporter. So BJP will support him.
@gopi_gin11 күн бұрын
விஜய் வர வரைக்கும் எனக்கும் இப்படி ஒரு பிரச்சனை இருக்கு 910 daya போராடிட்டு இருக்காங்கன்னு சத்தியமா எனக்கும் தெரியாது So விஜய் எப்படி ஒவ்வொரு பிரச்சனையா போய் குரல் கொடுக்கும் போது கண்டிப்பா உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு அது தெரிய வரும் 🔥
@yogaranees2298 күн бұрын
True
@thilagawathinawamani32698 күн бұрын
P let❤❤
@VaigaiVaithee12 күн бұрын
காவல்துறை திமுகவின் ஏவல்துறையாக மாறிவிட்டது😢
@pdhdheisanth267612 күн бұрын
Kaval thurai ye CM control than nanba , avargal mattum suyamaga yentha mudivum arasiyal saaramal eaduka mudiyathu
@crazyc846012 күн бұрын
Kaval thurai.. thooku thurai
@butterflycraftyworld12 күн бұрын
கடந்த 910 நாட்கள் 130 வாரங்கள் 30 மாதங்கள் 2-1/2 வருடங்கள் போராடும் மக்கள் அவர்களின் போராட்டத்தை இந்த தமிழக மக்களுக்கு காட்டாமல் மூடி மறைத்து வைத்து மக்களுக்கு கொண்டு செல்லாமல் மறைத்து தமிழக அரசு காப்பற்ற நினைக்கிறது... இன்று தளபதி அவர்கள் ஒரு மணி நேரம் இங்கு வந்து எல்லா வற்றையும் மாற்றி விட்டார்கள்.... பார்ப்போம் அனைத்தையும்... வெற்றி நிச்சயம்... விவசாயிகளுக்கும் தமிழக வெற்றி கழகத்திற்கும்....💪💪💪💪💪
@shekarm473412 күн бұрын
அதிமுக & திமுக இல்லாத அரசியல் கட்சி தமிழ்நாட்டை ஆட்சி செய்ய எனக்கு 💯 ஆசை
@govardhanthorali58812 күн бұрын
பஜக தேசிய கட்சி ஏன் தமிழகத்தை ஆளக்கூடாது.
@cooking.knowledge_12 күн бұрын
TVK and NTK good partys
@Hazxcqeebsnsnsn647812 күн бұрын
விமான நிலையத்திற்கு 5000 ஏக்கர் விவசாய நிலம் கொடுத்தால். பின்னர் 5000 விவசாயம் நெல் போன்ற வயல்களை உற்பத்தி செய்கிறது மற்றும் காய்கறிகள் விலை அதிகமாக இருக்கும். மரிதாஸ் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று எப்படி சொல்கிறீர்கள். 100 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி பேசினால், கடலுக்கு அடியில் வாழும் தமிழக மக்களை விட கடல் மட்டம் அதிகரிக்கும்.
@arasan00011 күн бұрын
@@cooking.knowledge_NTK சீமானின் prabhakaran edit video பார்த்தீர்களா bro
@chandrasekar269811 күн бұрын
திமுக மட்டும் 😢😢
@vigneshboss312311 күн бұрын
இது எப்படி பெரியதாக பேசபடவில்லை இதற்கு முன்னால்...🤔 விஜய் அவர்களுக்கு நன்றி
@vijayanand608712 күн бұрын
விஜய் அவர்கள் இதேபோன்று 234 தொகுதியிலும் இருக்கும் பல்வேறு பிரச்சனைகளை களநிலவரத்தை ஆய்வு செய்ய வேண்டும். அதற்காக குரல் கொடுக்க வேண்டும்.
@Raniraman_fgb12 күн бұрын
கண்டிப்பாக மக்களுக்காக என்றென்றும் விஜய் அண்ணா குரல் கொடுப்பார் மக்களோடு போராடுவார் நண்பரே🎉🎉🎉🎉🎉
@vinonadarajah376812 күн бұрын
Vaaipu Ella raja
@Raniraman_fgb12 күн бұрын
@vinonadarajah3768 உனக்கு தான் வாய்ப்பு இல்லை நண்பரே
@TVK_UnOfficial_VOICE_KUMARAN12 күн бұрын
அடுத்து திராவிட மாடல் அரசு க்கு முட்டு கொடுக்க திருமா ஓடி ஓடி வருவாரு பாரேன் 😂😂😂
@commenman392612 күн бұрын
❤❤❤❤@@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@sumathidass552712 күн бұрын
அரசியல்வாதிகள் தற்காலத்தில் அவ்வளவு நல்லவர்களாக இல்லை . மக்கள் நலன்தான் முக்கியம். உயிர்வாழ விவசாயமும் மிக முக்கியம் விடகூடாது. நன்றி விக்கி
@NithyaJagan-w1s12 күн бұрын
விவசாயம் தானே முக்கியம் அவங்கதானே நம்மளுக்கு சாப்பாடு போடுறாங்க அப்ப அந்த விஷயத்தை தானே முக்கியத்துவம் கொடுக்கணும்
@lakshmiraghuraman299512 күн бұрын
முப்போகம் விளைந்த டெல்டா பகுதியில் கரும்பும் பருத்தியும் போடுகிறானே, அந்த விவசாயியை நெல்லுக்குத் திருப்புங்கள். சாப்பாடு போடுறாங்க ..? என்ன ,அன்ன தானமா ? அதுவும் ஒரு தொழில்.அவ்வளவுதான்.
@anonymousinfinity12 күн бұрын
ஒரு நாள் இறங்கி அந்த வேலையைப் பாரு. அப்பத்தெரியும் அது தானமா தொழிலான்னு
@Hazxcqeebsnsnsn647812 күн бұрын
விமான நிலையத்திற்கு 5000 ஏக்கர் விவசாய நிலம் கொடுத்தால். பின்னர் 5000 விவசாயம் நெல் போன்ற வயல்களை உற்பத்தி செய்கிறது மற்றும் காய்கறிகள் விலை அதிகமாக இருக்கும். மரிதாஸ் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று எப்படி சொல்கிறீர்கள். 100 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி பேசினால், கடலுக்கு அடியில் வாழும் தமிழக மக்களை விட கடல் மட்டம் அதிகரிக்கும்.
@lakshmiraghuraman299511 күн бұрын
யாரும் கூலியில்லாமல் , லாபமில்லாமல் எந்த தொழிலும் செய்வதில்லை .அடிப்படைத் தேவை என்பதால் தான் விவசாயத்துக்கு நம் வரிப் பணம் பல வகையில் செலவிடப் படுகிறது. தன் விளைபொருட்களுக்கு தானே விலை நிர்ணயிக்கும் உரிமையை விவசாயிக்குக் கொடுங்கள்.இறுதியாக, நான் உண்ணும் உணவு எனக்கு யாரும் பிச்சையாகப் போட்டதல்ல. இது உங்களுக்கும் பொருந்தும்.
@anonymousinfinity11 күн бұрын
@@lakshmiraghuraman2995 லாபமே இல்லையென்றாலும் விடாமல் பயிர் செய்பவன் விவசாயி. அது அவன் நிலத்தின் மீது வைத்திருக்கும் அன்பு. அந்த அன்புக்கு பதில் இல்லையெனும் போது அவன் நகரத்தில் கூலியாகிறான்
@MoorthyjeyamoorthyMoorthy12 күн бұрын
அதிகார பலத்துடன் கூவும் வாடகை வாய்களுக்கு மத்தியில் உண்மையை எடுத்துரைக்கும் உங்களுக்கு நன்றி சொல்கிறேன். வாழ்த்துக்கள்❤❤❤
@rajamaniv637812 күн бұрын
வேண்டாம் வேண்டாம் விமான நிலையம் வேண்டாம் இந்த விமான நிலையம் இங்கு வேண்டாம் ஏழைகளை வாழவிடுங்கள்
@kannansrinivasan741912 күн бұрын
ஆனால் வீடுகட்டும் போது மட்டும் விவசாய நிலங்களில் வீடு கட்டலாம்
@Strictly_Nature12 күн бұрын
@@kannansrinivasan7419 dei 5000 acres da
@anonymousinfinity12 күн бұрын
5000 ஏக்கரில் கட்றவனை விட்டுடுவாங்க. 500 sq ft ல கட்னவனை பிடிச்சுக்குவாங்க
@Hazxcqeebsnsnsn647812 күн бұрын
விமான நிலையத்திற்கு 5000 ஏக்கர் விவசாய நிலம் கொடுத்தால். பின்னர் 5000 விவசாயம் நெல் போன்ற வயல்களை உற்பத்தி செய்கிறது மற்றும் காய்கறிகள் விலை அதிகமாக இருக்கும். மரிதாஸ் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று எப்படி சொல்கிறீர்கள். 100 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி பேசினால், கடலுக்கு அடியில் வாழும் தமிழக மக்களை விட கடல் மட்டம் அதிகரிக்கும்.
@seenusri64711 күн бұрын
வேறு எங்கு கட்டுவது உங்கள் தொலைவர் கிட்ட கேட்டு சொல்லுங்கள்
@jega.g829512 күн бұрын
உண்மையை மட்டும் பதிவு செய்யும் அண்ணனுக்கு கோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏
@GopalKrishnan-u4k12 күн бұрын
விவசாயம் தானே முக்கியம் airport எங்கயாவது கட்டாந்தரையில் கூட கட்ட்லாமே
@Mahendran-lu7gy12 күн бұрын
Unmaithan ❤
@ranikathiravan523512 күн бұрын
தளபதி விஜய் அண்ணா 👑 மக்கள் முதலமைச்சர் 2026👑👑👑👑 மாஸ் அரசியல் தவெக 🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦💯👑💯👑💯 வெற்றி நிச்சயம்
@VenuGopal-np5nc11 күн бұрын
❤❤❤
@kingofmd631111 күн бұрын
18th below 😂
@velavankalaikkoodam12 күн бұрын
நீங்க நல்ல விஷயம் தான் சொல்லுறீங்க. ஆனாலும் வரும் ஈரோடு இடைத்தேர்தலில் மீண்டும் மக்கள் அதே தவறை தான் செய்வார்கள். இவர்களை திருத்த முடியாது.
@Dhandapani-yb1zt12 күн бұрын
எதிர் கட்ச்சி வேட்பாளர் டெபாசிட் கூட போகலாம்...
@VivekRaj-fi6nl12 күн бұрын
உண்மைதான்
@vishnuvaradhanr727812 күн бұрын
Very true .. sad truth .. eppo dhaan thirundhuvomo..
@catherinechanakya652911 күн бұрын
2026 வரை வேற வழி இல்ல
@jansimary455811 күн бұрын
காசு கொடுத்து ஒட்டு மட்டுமே இல்லை நிறைய முறை கேடு நடக்கும் ஒன்னும் பண்ண முடியாது
@AmmuAmmu-zc4fo11 күн бұрын
வாழ்த்துகள் விக்கி அண்ணா 🎉 உங்க தைரியம் மிக தேவை தற்போதய அரசியல் களத்தில் 🔥🔥🔥
@SivagnanamSivagnanam-wt5zz12 күн бұрын
புதுசு புதுசா பெயர் வைப்பானுங்க. கள்ளக்காதல் னு சொல்லாதீங்க திருமணம் கடந்த உறவு னு சொல்லுங்க. கள்ளச்சாராயம் னு சொல்லாதீங்க விஷச்சாராயம் னு சொல்லுங்க. மத்திய அரசு னு சொல்லாதீங்க ஒன்றிய அரசு னு சொல்லுங்க அது போல எட்டுவழிச் சாலை வேண்டாம் னு அதை பசுமைவழிச் சாலை னு நிறைவேற்றினார்கள்
@SANKAR_34892_INTROVERT12 күн бұрын
😂😂😂
@muthurathinam658812 күн бұрын
Madhu Piriyargal
@saravanansubburaj202612 күн бұрын
இங்கே மத்திய அரசை ஒருபோதும் குறைகூறாதீர்கள் தமிழ்நாடு அரசு தேர்ந்தெடுக்கின்றனர் அத மத்திய அரசு நிறைவேற்றும்
@rajay524812 күн бұрын
TVK NTK ADMK BJB தமிழ்நாட்டுல இந்த அரசியல் கட்சிகள் போராட காவல்துறை அனுமதிக்க மறுப்பது ஏன் மக்கள் சிந்திக்க வேண்டும்
@akbarmariam344512 күн бұрын
DMK full of corruption/ get lost
@2RAJ2112 күн бұрын
Model arasin Mannar atchi bro
@Mahendran-lu7gy12 күн бұрын
Payam.
@muthukrishnandiet845912 күн бұрын
BJP, not bjb
@Hazxcqeebsnsnsn647812 күн бұрын
விமான நிலையத்திற்கு 5000 ஏக்கர் விவசாய நிலம் கொடுத்தால். பின்னர் 5000 விவசாயம் நெல் போன்ற வயல்களை உற்பத்தி செய்கிறது மற்றும் காய்கறிகள் விலை அதிகமாக இருக்கும். மரிதாஸ் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று எப்படி சொல்கிறீர்கள். 100 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி பேசினால், கடலுக்கு அடியில் வாழும் தமிழக மக்களை விட கடல் மட்டம் அதிகரிக்கும்.
@sendilkumar561412 күн бұрын
நண்பா விஜய் பார்த்தால் பயம் 100% எல்லாம் கட்சி கற்கும் பயம் த.வெ.க வெற்றி நிச்சயம் நண்பா 👌👌👌👌👌❤❤❤
@josephruvach12 күн бұрын
விஜய் அண்ணா பறந்தூர் மக்களை ஆதரித்து பேசியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது 👌❤️🔥
@@pcsridharbe 8 வழி சாலை, Sterlite ஆலையால் கொள்ளப்பட்டவர்கள், காவல்நிலையத்தில் இறந்தவர்கள், பொள்ளாச்சி சம்பவம் எல்லாம் மறந்து விட்டீர்களா?
@manishankart396212 күн бұрын
@@sabari1102ipo daily athu pola nadakuthu bro
@pcsridharbe12 күн бұрын
@ steelier instigated opposition parties 🤷♂️…just go and read lock up death for last four year in Mmm government it is 300 percentage more than admk … rape cases 500 percent high ! Kanja model dmk government worst ever in tn history …. If media talks all this … not even single seat dmk will win
@Pskisho6Menan11 күн бұрын
Mass🎉mass mass speech sago🌹தைரியமாக பேசியதட்கு வாழ்த்துக்கள் சகோதரா 👍நீயும் ஒரு பொக்கிஷம் தான் உன் channel போல 🌹🌹
@raamsathish757212 күн бұрын
த.வெ.க❤❤❤
@NallawarKarunalayamani12 күн бұрын
தமிழ் நாடு வளர்ந்த வரை போதும் ஊழல் இலவசம் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்
@KMK-rk9qw12 күн бұрын
@@NallawarKarunalayamani அது போல எப்படி விட முடியும்? மக்கள் தொகை வளர வளர தேவைகளும் வளராதா? ஊழல், கொள்ளை மட்டும் இல்லாமல் இருந்து இருந்தால் நாம் அடுத்த சிங்கப்பூர் போல இருந்து இருப்போம்.
@NewsanthinifashionVijaya-kd3xj12 күн бұрын
தைரியமாக மக்கள் பிரச்சனைகளுக்கும் மக்களுக்கும் குரல் கொடுப்பதற்கு நன்றி... 👍👍👍🙏🙏🙏
@Msb_mp12 күн бұрын
TVK தலைவர் போன பிறகு தான் உலகமே பரந்தூரை திரும்பி பாக்குது மக்களே.. சீக்கிரம் நல்லது என்பது கண்டிப்பாக நடக்கும்
@tamilrocky9012 күн бұрын
Thalapathy 🔥👍🇫🇷🇱🇰🇱🇰🇫🇷👍
@baskark7212 күн бұрын
வளமான விவசாய நிலங்களை பிடுங்கி, விவசாயிகளை நடுத்தெருவில் நிற்க வைக்கும் முயற்சி.
@raamsathish757212 күн бұрын
விவசாயம் காப்போம்
@nkanaks112 күн бұрын
ஆட்சியாளர்கள் கூறுவது ஒன்று. செய்வது ஒன்று. மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
@@sandy0129 Just see the likes of people on TVK. "THARKURI" Sandy.... If you don't like it just leave it... Don't spread hatred.
@arunbrucelees3446 күн бұрын
நல்லதொரு மாற்றம் உண்டாகட்டும் தமிழகத்தில்❤😊
@beulasathya8312 күн бұрын
இந்த பேச்சும் மக்களுக்காக ஒழிக்கும் இந்த குரலும் எல்லாம் சரியான ஊடகங்களும் ஒன்று இணைந்து ஒரு digital புறச் சியை உருவாக்க வேண்டும் உங்கள் மக்களுக்காக ஒலிக்கும் எல்லா குரலும் ஒன்று இணைய வேண்டும்
@rajaragarajan199012 күн бұрын
சரியாக சொன்னீர்கள் மக்களுக்காக ஒழிக்கும்
@Hazxcqeebsnsnsn647812 күн бұрын
விமான நிலையத்திற்கு 5000 ஏக்கர் விவசாய நிலம் கொடுத்தால். பின்னர் 5000 விவசாயம் நெல் போன்ற வயல்களை உற்பத்தி செய்கிறது மற்றும் காய்கறிகள் விலை அதிகமாக இருக்கும். மரிதாஸ் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று எப்படி சொல்கிறீர்கள். 100 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி பேசினால், கடலுக்கு அடியில் வாழும் தமிழக மக்களை விட கடல் மட்டம் அதிகரிக்கும்.
@ArunKumar-wo2rr12 күн бұрын
ஒரு நாட்டின் வளர்ச்சி விவசாயியின் முதுகெலும்பு என்று சொல்வார்கள் ஆனா இங்கு நடப்பதெல்லாம் விவசாயின் முதுகை உடைப்பது போல் இருக்கிறது இருக்கிறது இதுதான் அந்த நாட்டின் வளர்ச்சியா விமான நிலையம் அமைப்பதற்கு எவ்வளவோ இடங்கள் உள்ளது தமிழ்நாட்டில் இந்த இடங்கள் எல்லாம் தேர்ந்தெடுக்க வேண்டிய ஆய்வு செய்ய வேண்டும் விஜய் அண்ணா விவசாயி காக நீங்கள் கொடுத்த குரல் ஒரு உன்னதமான குரல் நல்ல ஒரு மகத்தான தலைவனாக மேலும் வளர வேண்டும் ஆளும் அரசு இவருடைய கோரிக்கையை ஏற்று பரிந்துரை செய்ய வேண்டும்
@satiz0412 күн бұрын
Tvk vijay ❤🔥🔥
@thiyagarajaneagan921711 күн бұрын
Very good & true explanation sir, Great sir. Vazthukkal 🎉
@MaraMaran-w2e12 күн бұрын
Nandri Ella prachanayum neenga pesuradu ❤❤❤
@victorvian949311 күн бұрын
Thalapathy Anna Valgehh❤❤❤
@karthicksubramaniyan-m1g12 күн бұрын
Vijay 🎉❤ A Good King is Not Born but Made. This is the starting point for CM 🔥🔥💫💥
@PandiarajanK-w5o12 күн бұрын
ரியலீ லீ.........
@saravanan994112 күн бұрын
😂😂😂😂
@srideviSankar-lb5dx8 күн бұрын
Super super thalaiva 🎉🎉🎉🎉🎉🎉
@haricr726112 күн бұрын
தமிழக வெற்றிக் கழகம் ❤💥❤💥❤💥❤❤💥💥💥💥💥💥💥 தமிழக வெற்றிக் கழகம் ❤💥❤💥❤💥❤💥❤💥 தமிழக வெற்றிக் கழகம் ❤💥❤💥❤💥❤💥❤
@Indian-xs9rj9 күн бұрын
எதிர்ப்பு தெரிவிக்க நினைக்கிற தலைவர்கள் அனைவரும் களத்திற்கு செல்கிறார்கள் ஆனால் காகிதம் பொறுக்கி விஜய் கமிஷனர் ஆபீஸ்க்கு ஆள் அனுப்பி மண்டபத்தில் கூட்டம் நடந்த அனுமதி கேட்டு இருக்கிறார் நடைமுறைகளை பின்பற்றி அனுமதி வழங்கப்பட்டுள்ளது
@sakthivelp242910 күн бұрын
உண்மை தான்..., இன்னும் பல சதியை வெளியே கொண்டு வாருங்கள் 🙏
@dineskaran20378 күн бұрын
இந்த மாதிரி வீடீயோ போடனும் என்றால் ஒரு தைரியம் வேண்டும் பயம் இல்லாமல் நல்லது என்றால் நல்லது தப்பு என்றால் தப்பு என்று சுட்டி காட்டும் விக்கி வாழ்ழ்ததுக்கள் விக்கி
@dhineshkumar566112 күн бұрын
மாற்றம் வேண்டும்
@SureshSuresh-cm9fw11 күн бұрын
Your great vijay sir👏❤ பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் துணை நிப்பதே அறம்👌
@JeniferA-qb7qs12 күн бұрын
Well said bro மக்களுக்காகதான் அரசும் போலீசும் ஆனால் இங்கு நடப்பதோ இவர்கள் ஏதோ கடவுளாக நினைத்து மக்களை கொடுமை படுத்தி ஆட்சி நடுத்துகிறார்ளைகள் மக்கள் 907 நாளாக போராடி வருகிரார்கவள் அங்கே BJP விவசாயிகளை கொடுமை டடுத்திதை போலே இங்கயும் விவசயியை போராட வைக்கின்றனர் நீங்க என்ன பாயாசமானு Vijay சொன்ன வார்த்தை தபபில்லை
@TVK_UnOfficial_VOICE_KUMARAN12 күн бұрын
மாப்பிளை விஜய் பேச்சு மக்களுடன் செமையா connect ஆகுது விக்கி 😍😍😍😍
@senjot2568 күн бұрын
Nanri thola unmaiyai pesiyadharku. God bless you keep doing.
@AlagesanAlagesan-bh2wv12 күн бұрын
பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்பட்டால் சென்னை முற்றாக அழியும் ஒருநாள்.
@dhb93610 күн бұрын
Aam! Unmai
@sankarik8872 күн бұрын
❤❤❤,wow vicky wat a bold speech
@vigneshvijay77712 күн бұрын
News spreaded all over india now all eyes on pranthur 🔥🔥🔥Thalapathy❤❤
@kuttyjoy-uo5pr9 күн бұрын
வளர்ச்சி என்ற பெயரில் விவசாய நிலங்களை அழிக்க வேண்டாம் விமான நிலையம் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் மக்களுக்கு பாதிக்காத அளவு திட்டம் அமைக்க வேண்டும்
@Nayannila12 күн бұрын
ஆட்டம் சுடுப்டித்து விட்டது தலைவா 🎉🎉🎉🎉TVK
@jaihind282510 күн бұрын
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏 தமிழகத்தின் வருங்கால முதல்வர் திரு அண்ணாமலை ஐபிஎஸ் வாழ்க ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம் 🙏🇮🇳🙏
@nammapalanimani311012 күн бұрын
கண்டிப்பாக விஜய் அண்ணா தான் வருவார் 🇪🇸🇪🇸🇪🇸💐💐💐💐
@Mahendran-lu7gy12 күн бұрын
Varanum❤
@ABARAJITHA-jv9xh12 күн бұрын
கணவு காணுங்கள்
@uvwvicky11 күн бұрын
Athuvaar 😂😂
@SahayaPoongodi12 күн бұрын
வெல்வார் விஜய் 👍
@Velmurugan-i5q7h11 күн бұрын
விஜய்க்கு எதிர்ப்பு தெரிவிப்பவன் பணக்காரன், இதை உன்னிப்பாக கவனிக்கனும். இல்லன நாசமாதன் போகும், இது என்னுடைய தெளிவான பதில்👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️
@slvarajanslva679512 күн бұрын
விக்கி அண்ணாத விமான நிலத்தில் பக்கத்தில் திமுகாவுக்கு பல ஏக்கரில் நலம் இருகிறது , அதனால் தான் இந்த விபரம்😮😮😮😅😮😮😮😮😮😮
@thiyakusangee14267 сағат бұрын
அண்ணா உங்களுடைய பதிவு வேற லெவல்ல இருந்தது அண்ணா நான் உங்களுடைய பிக் ஃபேன் 🎉🎉❤
@kumarasivana12 күн бұрын
விக்கி எப்போதும் உண்மை உண்மை உண்மை அரசியல் விழிப்புணர்வு. நாம் தமிழர்
@Velmurugan-i5q7h11 күн бұрын
இளைஞர் நட்சதிரம் விவசாயம் ❤️ விஜய்👍👍👍❤️❤️❤️❤️
@KathiravanKathiravan-r6f11 күн бұрын
We strongly support tamil pokkisham. Support vijay
@joedigitalmediaaranthangi9678 күн бұрын
மக்களை துன்புறுத்தும் எந்த ஒரு வளர்ச்சியும் ஏற்கத்தக்கதல்ல 🙏🙏
@sathishmaha-027212 күн бұрын
த வே கா🔥🔥🔥🇮🇳🇮🇳🇮🇳
@weslinmila60249 күн бұрын
Let pray for Nelam kapom. We all support for the good and energetic Leader. We stand for U.......🎉
@AvviyamPesael12 күн бұрын
Super Sir... YOu are speaking My thoughts... Thank you Bro....
@MuruganMurugan-fr9gz10 күн бұрын
விக்கி அண்ணா வணங்குகிறேன்.... பாரப்பச்சம் இல்லாதா விமர்சனம் 🙏🏻
@lrajraj7912 күн бұрын
Tvk..🎉🎉🎉 upcoming Elections..🎉🎉
@UlagaiArivom.10011 күн бұрын
காலநிலைமாற சட்டங்கள் மாற வேண்டும் என்று நினைக்கிறேன்... இவ்வளவு பிரச்சினை இருக்குகிறது என்று தெரிகிறது. எதற்காக தேர்தலை 5 வருடம் ஒரு முறை வைக்க வேண்டும். இது தொடர்பாக ஒரு வீடியோ போடுங்கள் பிரதர் .........
@Mahendran-lu7gy12 күн бұрын
Vikki brother super. Gethu❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jagandeep0078 күн бұрын
Only thing mr Vijay should do is stop calling central govt as Ondriam.. he speaks like dravida kazhagam party.
இது மிகப் பெரிய போராட்டமாக உருவெடுக்க வேண்டும், தரிசு நிலத்தில் போட வேண்டிய ஓடுதளத்தை, வளமான பயிர் செய்யும் நிலத்தில் போட என்ன அவசியம், எல்லாம் அரசியல்வாதிகளின் பேராசை😢
@Taj-yg5zq9 күн бұрын
Actualy vijay speak the true .politician must take care the public but they look for own pocket .i dont underdtand !!! .farming very important for 1 country .Good job vicky n team
@karthikwinchester101512 күн бұрын
Vijay anna ❤❤
@DhanasaiAppu3 күн бұрын
Super nanbaaa❤❤❤❤❤
@kittynutty801812 күн бұрын
super hero Thalapathy❤❤❤❤❤
@kanagarajr675611 күн бұрын
மக்களுக்கு நன்மை செய்கின்ற அரசாங்கம் அரசியல் தலைவர்கள் அரசு அதிகாரிகள் நமக்கு வேண்டும். Jaihind
@umarnazar475012 күн бұрын
Entry ke bayama.😂😂 Tvk❤
@SathyaNarayanan-n4b12 күн бұрын
😢
@ieshwarya2712 күн бұрын
தளபதி 🔥🔥🔥
@rajsekaranthulasiram457211 күн бұрын
அண்ணா என்றால்.... அண்ணாமலை மட்டுமே 🇮🇳🇮🇳❤️
@sriprasadm378712 күн бұрын
Good move by Vijay . Hope he stands by it .. and also someone needs to investigate on the conspiracy theory raised ..
@SivaKumar-ze2fe12 күн бұрын
பரந்தூர் போன்ற இடத்தில் விமான நிலையம் அமைந்தால் சென்னை முற்றிலுமாக அழிவது உறுதி
@halilulrahman381512 күн бұрын
TVK
@sivat908310 күн бұрын
🙏🙏🙏Thanks bro I’m from Ella tamilan ❤
@rizanpop494812 күн бұрын
💥 Tvk 🔥
@The1406197411 күн бұрын
இளைஞர் (காளை) களுக்கு சோஷியல் மீடியாவில் கொம்பு சீவிய விக்கி க்கு பாராட்டுக்கள் பல❤❤
@VijayJemas-ol6ni12 күн бұрын
Thalapathy Vijay Anna TVK ❤❤❤ super speech ❤❤
@Radhika.S-u2h5 күн бұрын
Hi bro, I have just listen your biography on another you tube channel. I am very excited. Your parents are very lucky to got you as a child. My parents had fully stopped my education for my fix disease So my illness instead of cure that had grown. But I'm a average student when I was in school, later second year B. Com.(postal), I changed I sank in household works and getting answer in accounts, my but I don't like in home itself. I was insisted to don't get outside lonely. If I ask my mom she has lots of cooking works, she told I can't. Now my mom is lovable on me but I neglect her sometimes. You have paid your debts and living a joint family, it's good and happy thing to hear.
@Jayaraman-y7i10 күн бұрын
❤இன்னூம் நிறையா எதிர்ப்பார்க்கிறேன்
@Sangavi1212 күн бұрын
Thalapathy ❤❤
@ushaprakasam644611 күн бұрын
Vijay is doing a great job 👍
@commenman392612 күн бұрын
மாற்றம் வேண்டும் , திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒரு கட்சி வரவேண்டும்