Vijay கட்சி பெயருக்கு சிக்கல்? | அண்ணாமலையால் Cancel ஆன திருத்தணி முருகன் காவடி? The Imperfect Show

  Рет қаралды 61,222

Vikatan TV

Vikatan TV

Күн бұрын

#actorvijay #bjp #PakistanElections2024 #congress #tnpolitics #currentaffairs
சென்னை விமான நிலையத்தில் பார்க்கிங் உடன் கூடிய FAST TRACK கால் டாக்சி 24 மணி நேர புதிய சேவை துவக்கம் - நிர்வாக இயக்குனர் ரெட்சன் அம்பிகாபதி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.புக்கிங் செய்ய fast track app அல்லது 28889999 • சென்னை விமான நிலையத்தி...
நடிகர் விஜய்யின் அரசியல் வருகை... THE IMPERFECT SHOW Survey:
bit.ly/3UyFF7M
english.vikata...
/ vikatanenglish
00 Starts
21.47 எவன் பார்த்த வேலடா இது
22.06 இன்றைய கீச்சுகள்
22.29 இன்றைய விருதுகள்
Click the link to get special offers on digital subscriptions
bit.ly/3COCDlz
bit.ly/3zmWVSn
bit.ly/3TAGwRI
Description:
17வது மக்களவை கூட்டத் தொடரின் கடைசி நாள்... ராமர் கோயில் பற்றி விவாதம்?
பஞ்சுமிட்டாய்க்குப் புதுச்சேரியில் தடை... ஏன்?
தேர்தலுக்கு முன் அமலுக்கு வரும் சி.ஏ. ஏ?
சென்னையில் பா.ஜ.க யாத்திரை... ஜே.பி.நட்டா கலந்துகொள்ள அனுமதி மறுத்த காவல்துறை?
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே மக்கள் சாலை மறியல்.. ஏன்?
ஆம்னி பேருந்துகள் இனி சென்னைக்குள் வருமா... உயர் நீதிமன்றம் சொல்வதென்ன?
பாகிஸ்தான் தேர்தல் முடிவுகளில் குழப்பம்... சுயேச்சைகள் இம்ரானுக்கு ஆதரவா?
Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow
###
Host : Cibi chackravarthi
Host : Varun
script : cibi chakravarthy
Camera : Sathish Kumar
Editor : Divith
Thumbnail Artist: Prem davinci
Channel Manager: Kamali Kamaraj
Asst Channel Head: Hassan Hafeezh
###
N. Cibi Chakravarthy Social Media Handle:
Facebook - / cibi02
Instagram - www.instagram....
Twitter - / cforcibi
Twitter - / varunsnac
Facebook - / varun.snac
Instagram - / varunsnac
Install Vikatan App - vikatanmobile....
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile....

Пікірлер: 191
@vikatanwebtv
@vikatanwebtv 7 ай бұрын
நடிகர் விஜய்யின் அரசியல் வருகை... THE IMPERFECT SHOW Survey: ->> bit.ly/3UyFF7M
@rajasekarans6192
@rajasekarans6192 7 ай бұрын
எல்லாமே நடிப்புதான், 😂 மனிதர்கள் எதோ ஒரு காரணத்துக்காக வாழ்க்கையில் நடித்துக் கொண்டே இருக்கிறார், பிறப்பால் தோன்றி இறப்பால் மறையும் மனித இனமே ஒரு நடிப்புதான் 🤣🤣🤣 அப்படி என்றால் நிஜம் என்பது என்ன..?
@murugesapandian9199
@murugesapandian9199 7 ай бұрын
Sir, Link is not working.. Please check
@thangarajp465
@thangarajp465 7 ай бұрын
ஆனியே புடுங்க வேண்டாம் தேவையில்லாத ஆனி
@gunaanand9583
@gunaanand9583 7 ай бұрын
No political viijy. = Rajani
@elitesanthosh8346
@elitesanthosh8346 7 ай бұрын
இந்த கருத்து கணிப்பில் ling-ல் ஒரு பிழையுள்ளது. ஒரு நபர் எத்தனை முறை வேண்டுமானால் கருத்து திணிப்பு செய்யலாம் இதை சரி செய்யவும்.ஒரு நபர் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தபடி செய்ய வேண்டிம்
@sadiqh2005
@sadiqh2005 7 ай бұрын
எதுக்கும் இருக்கிற 500 ரூபாயை மாற்றி வைத்துக் கொள்வோம் 20 நாட்களுக்குள்😢
@mrsaravanan2513
@mrsaravanan2513 7 ай бұрын
6:13 6:17 8:26
@Karthigainilavan-
@Karthigainilavan- 7 ай бұрын
தொடருங்கள் தொடர்கிறோம்
@srikrishnaprinters3852
@srikrishnaprinters3852 7 ай бұрын
வரிப்பணத்துல மட்டும் தான் நம்ம இந்தியா மற்ற நேரம் தமிழ்நாடு மீனவர்கள் தான்
@sureshmahath
@sureshmahath 7 ай бұрын
yesterday I'm was bus stand for more than 6 hours from 9 pm to 3.30am, untill 3 am less than 10 busses only came (non reservation bus) no one gives proper response and couldn't solve issue quickly, most of the people anger in this Govt. i didn't know why they are not consider people suffer
@ruubanlx5523
@ruubanlx5523 7 ай бұрын
20 நாள்கள் கழித்து நம்ம 'ஜி' தேர்தல் அறிக்கையை வெளியிடப்போகிறார் போல.. அதற்குத்தான் இந்த பில்டப்பு....
@vaimurthy
@vaimurthy 7 ай бұрын
திருடர்கள் முன்னேற்ற கழக தேர்தல் அறிக்கையில் என்ன இருக்க போகுது, அதை இலவசமா கொடுப்பேன், இதை இலவசமா கொடுப்பேன்னு தான் இருக்க போகுது
@riyaskhan1220
@riyaskhan1220 7 ай бұрын
வருண் & வெங்கடேஷ் தங்கள் இருவரும் அருமை வாழ்த்துக்கள் இருவரும்மே தொடர்ந்து நிகழ்ச்சியை நடத்தலாம்..
@umarajanjothi6228
@umarajanjothi6228 7 ай бұрын
பத்தாண்டுகளாக முடியாத புதிய இந்தியா, இப்போதுதான் உருவாகப் போகிறதாக்கும்???
@saravananavm9250
@saravananavm9250 7 ай бұрын
வழக்கமாக இயங்கும் மாநகர பெருந்துகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது கோயம்பேடுக்கு. தினமும் வேலைக்கும், காலேஜ்க்கும் மற்றும் பள்ளிக்கும் செல்பவர்கள் கதி அதோ கதி தான். நோ பஸ். வாழ்க அரசாங்கம்...
@sankarans5866
@sankarans5866 7 ай бұрын
இந்தியா மேப்பை திருப்பி போட போகிறாராரா
@yuvarajs509
@yuvarajs509 7 ай бұрын
அத்தனை பேருந்துகளும் இராமேஸ்வரம் சென்று பிறகுதான் சென்னை சென்றதாக திருச்சி தஞ்சாவூர் கும்பகோணம் நாகப்பட்டினம் மண்டலம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்!!!!
@devsanjay7063
@devsanjay7063 7 ай бұрын
பஸ்ல மட்டும் இல்ல பஸ் ஸ்டாண்ட்லயும் கண்டம் 😂😂😂😂செம விருது
@balachander4533
@balachander4533 7 ай бұрын
😂😂😂சிரிப்போம்.. சிரிப்போம்.. இந்த உடம்பில் உயிர் இருக்கும் வரை 😂😂🙂🙂
@yuvarajs509
@yuvarajs509 7 ай бұрын
தமிழ்நாடு மீனவர் பிரச்சினை பற்றி பேசி இருநாட்டு பிரச்சினை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்!!!
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 7 ай бұрын
இந்திய மீனவர்கள் என்று எப்போது சொல்கிறீர்களோ அப்போது தான் பிரச்சினை தீரும்
@varunprakash6207
@varunprakash6207 7 ай бұрын
கிளம்பாக்கம் பேருந்து நிலையம் பயணிகள் கடும் அவதி பேருந்துகள் பல பிரச்சனை போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சனை பேருந்து பராமரிப்பு இல்லை கிளம்பாக்கம் பேருந்து நிலையம் வெளியூர் செல்லும் பயணிகள் அவதி இடம் தேர்வு தவறு இவ்வளவு வேகமாக திறந்து தவறு அதற்கு கனலஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் மிகவும் தவறு அனத தாண்டி அங்கு இரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் மிகவும் தூரம் அதிகம் திறன் அற்ற திமுக அரசு
@Ramakrishnan-uh9sb
@Ramakrishnan-uh9sb 7 ай бұрын
மத்த அரசியல்வாதி பார்ப்பதற்கு விஜயை பார்ப்பது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
@ZainulAabideen-nl4iz
@ZainulAabideen-nl4iz 7 ай бұрын
அப்போ மார்ச் 1ண்ணாம் தேதி ஏதோ நடக்கபோது.
@sabarifashions6097
@sabarifashions6097 7 ай бұрын
ஏற்கனவே பழைய இந்தியால கொடுத்த பதினைந்து லட்சமே செலவு பண்ண முடியாம திண்டாடுறோம் அதுக்குள்ள புதிய இந்தியால மகாபிரபு என்ன வாரிவழங்க போகிறாறோ
@vaimurthy
@vaimurthy 7 ай бұрын
ஓசைக்கு அலையாதீங்க பொன்முடி சொன்ன மாதிரி. உழைச்சு சாப்பிடுங்க
@sabarifashions6097
@sabarifashions6097 7 ай бұрын
@@vaimurthy அலையிற நாய்க்கு தான் தெரியும் அதோட வலி
@vaimurthy
@vaimurthy 7 ай бұрын
உண்மை தான், ஓசைக்கு அலையறவனுக்கு தான் தெரியும் வலி 🙂@@sabarifashions6097
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 7 ай бұрын
ஓசிக்கு
@prabhukrish1713
@prabhukrish1713 7 ай бұрын
innum 20 nalla SAMBAVAM IRUKU 😂😂😂
@kannanthillainayagam7697
@kannanthillainayagam7697 7 ай бұрын
Simple solution: TVK change to VTK
@funnydummy4390
@funnydummy4390 7 ай бұрын
0:26 ஆஹா இன்னொரு தங்கச்சி பாப்பா வா 😂😂😂
@kishorekumars
@kishorekumars 7 ай бұрын
Why doesn’t government implement a scheme to mandate QR codes on every banner which points to the validity or approval of the banner online?
@Devakvp
@Devakvp 7 ай бұрын
Survey done
@francoisravindirane7237
@francoisravindirane7237 7 ай бұрын
இவ்வளவு நாட்கள் மோடி பாராளுமன்றத்திற்கு வரவில்லை ,மோடி பேச்சை கேட்காமல் எதிர் கட்சிகள் வெளி நடப்பு செய்யலாம் அல்லவா
@yugeshkesavamoorthy5573
@yugeshkesavamoorthy5573 7 ай бұрын
I heard that currently functioning busses will be shifted to koothambakkam.... Is that true? Please discuss in the comments show
@logeshwaranr7957
@logeshwaranr7957 7 ай бұрын
15L ah, 550 days/15L means 2727 persons per day, then 2727 persons/24 hrs means, every hour he meats 113 persons. Great
@chellamagal3595
@chellamagal3595 7 ай бұрын
Myv3 adds pathi sollunga
@deepthikamal
@deepthikamal 7 ай бұрын
Leftble indicator pottu right le povanga ... Bhayama irukku
@arumugharaj5980
@arumugharaj5980 7 ай бұрын
இந்த கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டிற்கு அடிக்கல் நாட்டியது இடத்தை தேர்வு செய்தது யார்?
@sivaprakasamalamelumangai707
@sivaprakasamalamelumangai707 7 ай бұрын
நேரு சுதந்திரம் வாங்கி கொடுப்பது தான் மிகப்பெரிய தவறு
@vaimurthy
@vaimurthy 7 ай бұрын
நேரு வாங்கி கொடுத்தாரா? இது என்ன புது காமெடி.
@rampalanisamy8091
@rampalanisamy8091 7 ай бұрын
தப்பு தப்பு மோடிதான் வாங்கி கொடுத்தார்😢😢😢😢😢😢​@@vaimurthy
@vaimurthy
@vaimurthy 7 ай бұрын
உண்மை தான், காங்கிரசின் இத்தாலி பிடியில் இருந்து இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தார் @@rampalanisamy8091
@muruganandhana8439
@muruganandhana8439 7 ай бұрын
Corporate tax 40% at congress period now 22%😂😂😂😂😂
@vaimurthy
@vaimurthy 7 ай бұрын
நல்லதுதானே. உலகத்திலே அதிகமா வரி விதிச்சா எவன் வருவான் தொழில் செய்ய.
@venkatesanraj8042
@venkatesanraj8042 7 ай бұрын
சுட்ட வடையெல்லாம் ஊசிபோயிடுச்சி!!? இனிமே மாவை ஆட்டி புதுசா வடை சுட்டுக்கொடுக்கதௌதான் அந்த 20 நாளாக இருக்குமோ??!!!
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 7 ай бұрын
போக்கு வரத்து தொழிலாளர்களுக்கு கோர்ட் மூலம் அல்வா கொடுத்து விட்டார்கள
@ameerhs96
@ameerhs96 7 ай бұрын
Innoru thangachi papavaa 😂😂😂 Timing 👏🏻
@umarajanjothi6228
@umarajanjothi6228 7 ай бұрын
போக்குவரத்தின் போக்கு சரியில்லை.
@jeyamoorthi9913
@jeyamoorthi9913 7 ай бұрын
Bus no good
@sivakumar-hn9op
@sivakumar-hn9op 7 ай бұрын
Bro, I'm ready with ATM card, ration card, aadhar card, pan card, voter card, licence, etc within 20 days not sure what they will announce and it will be sure impact all middle and lower class people.
@Subranna1
@Subranna1 7 ай бұрын
Gopi Manchurian illappa… athu Gobi Manchurian
@subramanianarthanari360
@subramanianarthanari360 7 ай бұрын
20 நாட்கள் முன்பே புதிய இந்தியா பிறந்தால், குறை பிரசவம் ஆகிவிடும் 😂😂😂😂
@VenugopalS-v2f
@VenugopalS-v2f 7 ай бұрын
Instead of kilamba kkam bus stand better to put up bus stand from chenglput one and from vizhuppuram so there won't be any traffic problem
@thansi111
@thansi111 7 ай бұрын
இப்படியே.......... குறைசெலு
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 7 ай бұрын
குறை சொல்லு
@seetharamanslm3234
@seetharamanslm3234 7 ай бұрын
ராம நாம ம்!
@sabarifashions6097
@sabarifashions6097 7 ай бұрын
முதல்வர் கருத்து கணிப்பை நினைத்து மிதப்பில் இருப்பது போல் தெரிகிறது
@ஆகாஷ்வெற்றிமுரசு
@ஆகாஷ்வெற்றிமுரசு 7 ай бұрын
Link not loading at all pls check it
@nithishabukkilraj9310
@nithishabukkilraj9310 7 ай бұрын
Focusing mainly on central government nearly 90% State problems nil
@muruganr7188
@muruganr7188 7 ай бұрын
நான் கொச்சின் போக book செய்தேன் 9.30 க்கு வண்டலூர் வர omr route totally trafic jam .bus miss பண்ணி திரும்பவும் டிக்கெட் எடுத்தேன்.2000பஸ் டிக்கெட் தாம்பரம் to ஊரரபாகம் auto சார்ஜ் 500 ரூபாய் கொடுத்தேன்
@rameshganapathy6657
@rameshganapathy6657 7 ай бұрын
வருண் மற்றும் வெங்கட் காம்போ நடுநிலை வகிக்கிறது, அவர்கள் திமுகவை பஸ்ஸில் ஓட்டை என்று விமர்சிக்கிறார்கள், இது ஏற்றுக்கொள்ளத்தக்கது. செபியும் நடுநிலையாக இருக்க வாழ்த்துகள், உங்கள் மகிழ்ச்சியான முகத்தையும், திமுகவை விமர்சிக்க எடுக்கும் மொத்த நேரத்தையும் பார்க்க உங்களுக்கு சந்தேகம் இருந்தால், தயவுசெய்து செய்யுங்கள் ஆனால் உண்மையான பிரச்சினைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
@Subranna1
@Subranna1 7 ай бұрын
Vikatan is pakka DMK channel. One or two small issues about DMk only they will mention. They never talked about Stalin Spain visit and investments. They only criticize Central Government but never talk about rampant corruption in state government.
@gaandhichinnasamy9940
@gaandhichinnasamy9940 7 ай бұрын
அப்ப இந்திய கப்பல் & கடலோர காவல் படை என்ன சப்பையா ?!
@Winengineering-b7g
@Winengineering-b7g 7 ай бұрын
Wsste of time TVK
@thozhartalks2053
@thozhartalks2053 7 ай бұрын
Bro n8 also has the same problem
@jeyasekaranpalani7140
@jeyasekaranpalani7140 7 ай бұрын
விஜய் ன் அரசியல் வருகை வேஸ்ட். ஜொலிக்க வாய்ப்பில்லை
@srishastihasri631
@srishastihasri631 7 ай бұрын
Nice
@zakirhussain8682
@zakirhussain8682 7 ай бұрын
0:58 க் கடையாது😂வருண் 😂😂
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 7 ай бұрын
இருள் மிகுந்த சுழலில் ஒளியை தேடுவதில் கவனம் செலுத்துங்கள்!!!
@MuruganR-ov8pl
@MuruganR-ov8pl 7 ай бұрын
விஜய் கழகத்திற்குள் விழுந்து விட்டார். ஆகையால் மாற்றம் வருமா...? பொருத்திருந்து பார்ப்போம்.
@zakirhussain4861
@zakirhussain4861 7 ай бұрын
எம்ஜிஆர் காலத்தில் ஜெயலலிதா கொள்கை பரப்பு செயலாளர் ஆக இருந்ததைப் போல் விஜய்க்கு திரிஷா கொள்கை பரப்பு செயலாளராக இருப்பாரா குறிப்பு: இதை ஏன் கேட்கிறேன் என்று உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன் மதுரை ஜாகீர்
@senthilkumarp4357
@senthilkumarp4357 7 ай бұрын
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைப் பற்றி, ஏன் மேலோட்டமாக பேசுகிறீர்கள் !!. பின்னணியில் யார் இருக்கிறார்கள் என சொல்லாமல் மறைப்பதன் நோக்கம் என்ன?. மக்களை இப்படி சிரமப்படுத்தும் ஒரு திட்டத்தைப் பற்றி முழுமையான தகவல்களை எதிர்பார்க்கிறோம்.
@muthiahchinnaiah1533
@muthiahchinnaiah1533 7 ай бұрын
Congratulations Varun and venkat 👍👍
@padmanathana9877
@padmanathana9877 7 ай бұрын
Bus tholilalargalukku thurogam seithal kandam athan mulamagathane varum ethu ulaga niyathithane sir
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 7 ай бұрын
அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் ❤❤❤
@kbalas3678
@kbalas3678 7 ай бұрын
Annamalai Mind voice .."Murugan is Tamil God ..not Hindu God" ..haha!
@ShanmugaSundaram-fh5rf
@ShanmugaSundaram-fh5rf 7 ай бұрын
Welcome sir
@arunappu9692
@arunappu9692 7 ай бұрын
1:18 Ena plan Pani vechiruko...😅 Alert Aikonga...😂😂😂
@dhinakaran9419
@dhinakaran9419 7 ай бұрын
Central pathi mattum pesriga,,, statela evlo prachana pothu,,,atha pesa maatrigha. Vikatan focus only central😂😂😂. State administration evlo prachana pothu...ana pesamatagha...
@rajuramannayar4714
@rajuramannayar4714 7 ай бұрын
Welcome vikatan vengatesh and varun
@umaselvam7864
@umaselvam7864 7 ай бұрын
Kilampakkam bus stand yil bus illamal makkal migaum kashtapadukirargal ethai patri social workers pesa vendum.Bus standye matra vendum.
@ruubanlx5523
@ruubanlx5523 7 ай бұрын
தளபதி திரு விஜய் அவர்கள் தனது கட்சிக்கு 'அகில இந்திய தமிழக வெற்றி கழகம்' (அஇதவெக) (AITVK) என பெயர் மாற்றிக்கொள்ளலாம்.....
@ezhilmak4611
@ezhilmak4611 7 ай бұрын
அந்த "பதினஞ்ச" விடமாட்டேன்...😂
@rameshganapathy6657
@rameshganapathy6657 7 ай бұрын
விஜய் இன்னும் தனது சித்தாந்தத்தை அறிவிக்கவில்லை, எனவே கணக்கெடுப்புக்கு இது மிக விரைவில். கண்மூடித்தனமாக மக்கள் கருத்துகளைப் பகிர விகடன் செய்யும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
@rampalanisamy8091
@rampalanisamy8091 7 ай бұрын
அண்ணாமலை தாந்தோன்றி தனமா எது செய்தாலும் நியாயம்.அதற்கு சில மட்டிகள் முட்டு.பக்கத்தூர்காரன் எனக்கே அண்ணாமலையின் செயல்பாடுகளில் அதிருப்திதான்😢😢😢😢😢
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 7 ай бұрын
அதிருப்தி
@sureshramanathan3179
@sureshramanathan3179 7 ай бұрын
Bharth name change than so இந்தியா வே இல்லையே 😅
@noorboy2911
@noorboy2911 7 ай бұрын
தற்போதய இந்தியாவின் விதி புதிய இந்தியாவில் நிர்ணயிக்கப்படும்
@mohamedrafi1969
@mohamedrafi1969 7 ай бұрын
The video is out of focus...
@balasubramaniamv5518
@balasubramaniamv5518 7 ай бұрын
Welcome Venkat sir
@Shrijayanthipharmapvtltd
@Shrijayanthipharmapvtltd 7 ай бұрын
TAMIL NADU ISSUES YOUR NOT SPEAKING ALSO KINDLY TRY TO KILAMBAKKAM FROM CHENNAI ANY AREA PUBLIC TRANSPORT AFTER THAT YOUR SPEKING THIS MATTER
@sripriyaskitchen9908
@sripriyaskitchen9908 7 ай бұрын
Ha ha ha 🤣 Arumai Varun bro and Venkat bro 👌❤️💐
@ramanathankumar4843
@ramanathankumar4843 7 ай бұрын
Wrong information about the Mylapore land, it belongs to a lady and somebody is trying to occupy that property. It already came in news.
@prakashs-hj8wg
@prakashs-hj8wg 7 ай бұрын
Imperfect show is total boring without Sibi
@alicejustine9826
@alicejustine9826 7 ай бұрын
Evm இருக்கும் வரை மோடியே அதிபர்
@kandakumarsonachalem4683
@kandakumarsonachalem4683 7 ай бұрын
Vijay win
@gnanaselvannallathambi9019
@gnanaselvannallathambi9019 7 ай бұрын
It wing நல்ல அறிவுரை சொல்வாங்க எல்லா தரப்பு மக்களும் போராடிட்டுதான் இருக்காங்க விளம்பரத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை அரசூழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதி என்னாச்சு போக்குவரத்து ஊழியர்கள் ஏன்போராடுகிறார்கள்
@mhar1763
@mhar1763 7 ай бұрын
Varun and venkatesh ❤
@GobalakrishnanP-qz1db
@GobalakrishnanP-qz1db 7 ай бұрын
INNAIYODA THARETHAREM OZINDAL SAREERRR
@UdhayakumarPalanisamy-x7t
@UdhayakumarPalanisamy-x7t 7 ай бұрын
No booking option in kallakurichi
@jeya3012
@jeya3012 7 ай бұрын
பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கும் வரை தான் விஜய் அரசியலில் இருப்பார் அவர்கள் இறங்கியவுடன் அவர் சினிமாவுக்கு திரும்பி விடுவார்
@hemanthbathini9174
@hemanthbathini9174 7 ай бұрын
Vikatan is....... A part of DMK private limited
@balasubramaniamv5518
@balasubramaniamv5518 7 ай бұрын
15:22
@Kicha312
@Kicha312 7 ай бұрын
Innoru thangachi papa va😂😂😂😂😂😂😂
@karckis292
@karckis292 7 ай бұрын
Survey participate Panna mudila server issues nu kaatuthu 😂. Vikatan kae server down ah
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 7 ай бұрын
எதை அழுத்த வேண்டும்
@Rajendra-lm7yq
@Rajendra-lm7yq 7 ай бұрын
GOOD NIGHT
@umasomu5310
@umasomu5310 7 ай бұрын
Thambi illaiya
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 7 ай бұрын
சவுண்ட் பிராப்ளம் மீண்டும் வந்து விட்டது
@THEGAMER-ky8yy
@THEGAMER-ky8yy 7 ай бұрын
கார் குண்டு வைத்தது இஸ்லாமியர் என்று கூற ஏன் தயக்கம்?
@dropbox152
@dropbox152 7 ай бұрын
பாஜக ஆதாயம் இல்லாமலயா அதிமுக ஆட்சி க்கு ஆதரவு கொடுத்தனர்
@jagannathan3427
@jagannathan3427 7 ай бұрын
@வருண்.... ஷாக்கைகுறை!!! ஷாக்கைகுறை😂😂
@ragragavan2731
@ragragavan2731 7 ай бұрын
CAA yaen thappunu athapathi detailed nalaikku sollunga.
@krithivasanduraiswamy
@krithivasanduraiswamy 7 ай бұрын
Vijay political entry is going to be the "old wine in the new bottle".
@dtvind
@dtvind 7 ай бұрын
Vijay is new PM
@சுபாஷ்சுபாஷ்-ந4ல
@சுபாஷ்சுபாஷ்-ந4ல 7 ай бұрын
Bro oiga video va shorts sa poduga
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 7 ай бұрын
25 நிமிடங்களுக்கு குறையாமல் வீடியோ போடவும்
@nanithamiltrolls
@nanithamiltrolls 7 ай бұрын
தமிழர் வெற்றி கழகம் என்று இருந்தால் சிறப்பாக இருக்கும்
@MS-xn3ek
@MS-xn3ek 7 ай бұрын
திராவிட தமிழர் அண்ணா காங்கிரஸ் கழகம் என்று மாற்றி வைக்கலாம். எல்லா கட்சி தொண்டர்கள் இதில் சேர்வார்கள். இது எப்படி?
@1Dorayaki3005
@1Dorayaki3005 7 ай бұрын
தமிழர் மட்டுமா தமிழகத்தில் வாழ்கிறார்கள் ? அப்படி வைத்தால் முதல் அடியே இன வெறி அரசியல் என முத்திரை குத்த படும் எவனுக்கும் தைரியம் இல்லை அப்புடி பெயர் வைக்க அதே மாதிரி விஜய்க்கு தமிழ் மொழி மீது பெரும் பற்று கிடையாது போல அவரோட மவனுக்கே ஒழுங்கா தமிழ் எழுத படிக்க தெரியாதாம் இவர் வெளியிட்ட அறிக்கையில் இலக்கண பிழைகள் இருந்தது, பெயரிலேயே பிழை இருந்தது வெற்றி(க்) கழகம்
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 64 МЛН
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 56 МЛН
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 11 МЛН
Cooku With Comali Season 4 | Full Episode | Episode 10
1:05:50
Vijay Television
Рет қаралды 762 М.