விஜய், saamaan Varthapadatha.. Vali.. Sanga S. K, and Suri. ஓரமா poi sandai podungada dai. Media yavula varathukkum ஒரு thaguthi வேணும்.
@பொன்முத்துவேல்-த2ம8 күн бұрын
சீமான் விஜய் யை சொன்ன து சரிதான்....ஏதாவது ஒரு கொள்கை யிலே.நில்லு.. அந்த பக்கமும்.இல்லை இந்த பக்கமும்இல்லை நடுவுல..நின்னா லாரிதான்மோதும் அது.வெரும்..உதாரணம்தான்....சாகு.என்று..சீமான்..சொல்லலை விஜய்..நடுவுல நின்னதாலதான் இப்போ.. சீமான்.என்றலாரி விஜய் மேலமோதுது
@BaskarJ-u7t2 күн бұрын
எச்ச அது அவர் கட்சி.. நீ யாரு டா கொள்கை பேச
@Pstroll88959 сағат бұрын
இரு புத்தகத்தில் பிடித்த கருத்துகளை மட்டும் எடுத்துக்கொள்கிறது tvk இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை mr. சைமன் 😂
அவர் அனைவரையும் சமமாக பார்க்கிறார் அதனால் தான் தளபதி விஜய் அவர்கள் அப்படி கூறியுள்ளார் சாதி மதம் இன பாகுபாடின்றி தலைவரை. இருக்க வேண்டும் என நினைக்கின்றார்
@subbiahjeevan368Күн бұрын
தமிழ்தேசியம் அப்படினா என்ன மாநில அதிகாரத்தை பெறுவது தமிழர்களுடைய உரிமை இந்த மண்ணை தமிழ் மக்களை பாதுகாப்பது தான் தமிழ்தேசியம் தமிழ்தேசியம் அப்படினா மொழி வரலாறு கலை கலாசாரம் பண்பாடு நாகரீகம் மருத்துவம் தமிழர் சார்ந்த தொழில்கள் கல்வியை பாதுகாப்பது தான் தமிழ்தேசியம் தமிழர்களுக்கான வேலைவாய்ப்புகள் சலுகைகள் இட ஒதுக்கீடுகளை பாதுகாப்பது தான் தமிழ்தேசியம் தமிழர் வளங்களை பாதுகாப்பது தான் தமிழ்தேசியம் தமிழ் மொழி சொந்த மொழியாக கொண்டவன் எந்த சாதியாவும் எந்த மதமாவதும் இருக்கலாம் அவனை ஒன்று இனைப்பது தான் தமிழ்தேசியம் இந்திய அரசியல் சட்டத்தின் படி தமிழர் அடையாளத்துடன் இந்திய தேசிய கொடியின் கீழ் தமிழர் அடையாளத்துடன் தமிழ்நாடு மாநில தேசிய கொடிய பறக்கவிடுவது தான் தமிழ்தேசியம் சேர சோழன் பாண்டியன் கீழ் தமிழர்கள் வாழ்வது தான் தமிழ்தேசியம் இந்த மண்ணில் தமிழ்தேசியம் வெல்லாமல் எந்த மண்ணில் வெல்லும் விஜய் மாதிரி திமுக,அதிமுக மாதிரி பெரியார் திராவிட வழியில் போகாமல் இரட்டைமலை சீனிவாசன் அயோத்திதாசர் வழியில் பகுத்தறிவு பகலவனாக பயணம் செய்யலாமே இது தான் தமிழ்தேசியம்
@KalaiRaj-gm9xt8 сағат бұрын
Seeman nallaaa pessallaamm seyallpaduu zero
@abishekak572920 минут бұрын
@@KalaiRaj-gm9xtநாகரிகம் என்ற ஒரு வார்த்தையை சொல்லி இருக்கிறார்களே அது உங்கள் சீமான் அவர்களுக்கு இருக்கிறது தரக்குறைவாக பேசுவது ஆபாச வார்த்தைகளை பொது மேடையில் பேசுவது நாகரிகமா கல்வி பற்றி பேசி இருக்கிறீர்கள் உங்கள் சீமான் படிக்க வேண்டம் மாடு மேய் என்று சொல்லி இருக்கிறார் அந்த கானோலி சமுக ஊடகங்களில் இருக்கிறது தமிழ் வழி கல்வி யை பற்றி பேசும் அவர் தனது மகனை தனியார் பள்ளியில் ஏன் படிக்க வைக்கிறார்