விஜய் மாநாட்டில் திருமா பங்கேற்கிறார்! |திமுகவில் கனிமொழியின் கை ஓங்குகிறது? | பீர் விலை சரிவு!

  Рет қаралды 42,983

RAAVANAA ராவணா

RAAVANAA ராவணா

Күн бұрын

#vijay #thirumavalavan #mkstalin #kanimozhi #anbilmaheshpoyyamozhi #tvkvijay
#tasmac #narcoticdrugs
ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
Join this channel to get access to perks:
/ @raavanaa2020
Facebook - bit.ly/3Mvf1IU

Пікірлер: 187
@rajagopaln7406
@rajagopaln7406 5 күн бұрын
இந்த இரண்டு ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் 🐅🇰🇬👍 ஐயா நான் ஒரு கேள்வியை கேட்டிருக்கிறேன் எனக்கு பதில் அளித்தால் நல்லா இருக்கும்
@gomathilaxmanan1775
@gomathilaxmanan1775 3 күн бұрын
Plaq
@lbraja8726
@lbraja8726 5 күн бұрын
இது எங்களுடைய மாடல் இல்லாட்டி நான் எங்கள் முறையை இப்படித்தான் அது எங்க அப்பா செய்ததை நான் செய்கிறோம்
@MurugananthamMurugananth-lo6rf
@MurugananthamMurugananth-lo6rf 5 күн бұрын
ஐயா இருவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க
@rajagopalg6866
@rajagopalg6866 4 күн бұрын
படிக்கட்டே இல்லாமல் பஸ் விட்டாலும் ஓட்டு அவர்களுக்கே
@madhavanmadhavan1834
@madhavanmadhavan1834 5 күн бұрын
கலைஞர் கருணாநிதியை முன் உதாரணமாக எடுத்துக் கொண்டு வாழ வேண்டும் என்று சொல்கிறார் கனிமொழி. என்னால் மூன்று திருமணம் செய்ய முடியாது. நான் அரசியலில் வாதி அல்ல தினக்கூலி.
@elikuncharalingam2788
@elikuncharalingam2788 5 күн бұрын
​​ஐயா திரிசக்தியார்க்கு வாழ்த்துக்கள்💯💯💥💥💥🌹🌹🌺🌺
@PrasamGottur
@PrasamGottur 5 күн бұрын
ஹனி முதல்வர் என்றால் உத்தமராசா துணை முதல்வரா? இது எப்படியிருக்கு.
@user-magarasaravanajothidar
@user-magarasaravanajothidar 5 күн бұрын
வணக்கம். சராசரி ஒரு சாமானிய மனிதனுக்கும் தெரியும் இந்த விசையம்....திருமாவிற்க்கு தெரியாதா..... திமுக..... கடுமையான வார்த்தையால் சொல்ல வேண்டும் என்றால்....காரி துப்பி சீ வெளியே போய்.... வாசல்ல நில்லு..... என்று திருமாவை திமுக சொன்னாலும்....... ஏதோ ஒரு வகையில் திமுக விடம் வசமாக சிக்கி இருக்கிறார் திருமா என்றே தோன்றுகிறது..... வயது மூப்பு அடையும் தருவாயில்.... உள்ள...திருமா... அவருக்கு பின்....தலைமை....ஒரு தெலுங்கு தலைமைக்குள்...விசிக... வரும் என்று உறுதியாக சொல்கிறார்கள்.... நண்பர்கள்.... ஒரு பெண் கவிதை வாசிக்க....தேன் உகு....வாக...திருமா காதில் விழுந்தது அதன் வெளிப்பாடு.....ரா ரா ஆகா ஆகா.. என்று கைதட்டி ஆர்பரிக்கிறார்...... உண்மை.... விசிக.... தெலுங்கு தலைமை .... இதனால்.... திமுக விட்டு வர மனமில்லை....திருமா.... தலித் என்று புரியாத பாசை பேசும் போதே....தெரிந்தது.... தெலுங்கு தலைமையில் விசிக விரைவில்.... திருமா.... கட்சி தெலுங்கு தலைமை ஆகும் அப்போது... பெண்கள் பலர் தெலுங்கு இனத்தார்.... திமுக வின் சைடு கட்சி யாக விசிக.... முழுக்க தெலுங்கு தலைமை.... இதனால் தான் தமிழ் கட்சி பாமாக ஆகாது என்று திருமா கூறுகிறாரா......
@maduraiseguvara
@maduraiseguvara 5 күн бұрын
Legal explanaion session is really an useful one. Thanks.🙏🙏
@TamizharAatchi
@TamizharAatchi 5 күн бұрын
இரண்டு நிகழ்ச்சியையும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 5 күн бұрын
சிறப்பான பதிவு உறவுகளே நன்றிகள்.
@raghuramancn6192
@raghuramancn6192 5 күн бұрын
கவுன்சிலர் கணவர் அசோசியேசன். அமைப்புக்கு நல்ல தலைப்பு
@duraisamy199
@duraisamy199 5 күн бұрын
மிக சிறப்பாக உள்ளது அய்யா
@anandananandan8719
@anandananandan8719 5 күн бұрын
கால மத்திய வுணவு திட்டட்டத்தில் அரசு பால்வாடி பள்ளிகளில் சம்பளத்தை விட வருமானம் கிடைக்கிறது சொத்து நகை வாங்கி குவிக்கிராங்க கட்டிங் முறையா போஇடும்
@AVR.Kannan
@AVR.Kannan 5 күн бұрын
என்னதான் நடக்கின்றது? தமிழ்நாட்டில்!
@jayganesh6902
@jayganesh6902 5 күн бұрын
தமிழர்களே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 திராவிட கட்சிகள் 👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻 விசிக திராவிட திருமா 👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻 இவர்கள் எல்லோரும் தமிழனுக்கு தமிழ் நாட்டுக்கு கேடு 👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻
@sakthivelganesan5109
@sakthivelganesan5109 5 күн бұрын
என் முப்பாட்டன் ராவண பெருந்தாகையின் பெயரில் நடைபெற்றிருக்கும் ராவணா இணைய தளத்தின் புது நிகழ்ச்சிச்சிக்கு நன்றியும் வாழ்த்தும்
@k.s.s.4229
@k.s.s.4229 5 күн бұрын
Your muppattan kidnapped another man's wife?
@anandhanhanumantharao7851
@anandhanhanumantharao7851 5 күн бұрын
Fully agree with you about the functioning of dmk govt. But people are voting for dmk.
@venkatachalamk.b6533
@venkatachalamk.b6533 5 күн бұрын
Tamil Nadu people beggers echakalai Nayeegalukku PanAm, quarter mukkiam.Anbavikkam nayegal
@venkatachalamk.b6533
@venkatachalamk.b6533 5 күн бұрын
Tamil Nadu people beggers echakalai Nayeegalukku PanAm, quarter mukkiyam.Tamil Nadu people beggers echakalai Nayeegalukku kavali illai.Kattumaram kudumbathiru kusithandaada.
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 5 күн бұрын
இதெல்லாம் பேச கூடாது என்பதற்கு தான் சவுக்கு உள்ளே அனுப்ப பட்டாரா
@yellowlotus919
@yellowlotus919 5 күн бұрын
Yes
@Vulagaththamilhar_paerarasu
@Vulagaththamilhar_paerarasu 5 күн бұрын
ஆட்சிக்கு வந்ததே பதவியை வைத்து பணத்தை சம்பாதிக்கத் தானேயொழிய பதவியை துறக்க(இராசினாமா ) அல்ல ஐயா. அதை நீங்கள் நாம் எதிர்பார்ப்பது தவறு.
@M.K.Gunaseelan
@M.K.Gunaseelan 5 күн бұрын
I love you both ❤ Such a knowledgeable person..
@user-magarasaravanajothidar
@user-magarasaravanajothidar 5 күн бұрын
கம்யூனிஸ்ட்....சீத்தாராம் யெச்சூரி.... காலமானார்.... ஆழ்ந்த இரங்கல் சமர்ப்பிக்கிறேன்.... ஆசிரியதமிழ்... செந்தமிழன் சகோதரர் ஏகலைவன் அவர்களுக்கும்.... சிலேடை ஆசிரியர்செவாலிய அரசியல்தமிழ் திரி சக்தி யார் அவர்களுக்கும் வணக்கம்... புதிய இரண்டு நிகழ்ச்சிகள் மக்களுக்கு பயன்படும் என்பதில் ஐயமில்லை.... சட்டம் சம்பந்தம் மாக்.... நடைமுறை பொது சட்டங்கள் பற்றி மக்கள் தெளிவாக அறிந்து கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன்... வாழ்த்துக்கள்.... சிறந்த கேள்விகள் என்று பாராமல் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன்....
@bkbk8348
@bkbk8348 5 күн бұрын
யெச்சூரி யை நினைவு கூறுமளவு ஒன்றுமில்லை. ஐயா வெள்ளையன் அவர்களை நினைவு கூற ஏரளமுண்டு.
@user-magarasaravanajothidar
@user-magarasaravanajothidar 5 күн бұрын
@@bkbk8348 ஒரு நாணயத்தில் இரண்டு பக்கமும் இருப்பது போல... எப்போதும்...ஒரு பக்கம் மட்டுமே நாம் பார்க்க கூடாது... தமிழரின் மாண்பு....அனைத்துலக உம் போற்றும் மாண்பு..... அந்த மரபில் பிறந்த நாம்....அனைவருக்கும் உரிய மரியாதை கொடுப்பது.....தமிழரின் பெருந்தன்மையை உணர்த்தும்...மேலும்.... எப்போதுமே ஒருவர் நல்லவராகவும்....இருக்க முடியாது...யாரோ ஒருவருக்காவது கெட்டவனாகத்தான் இருக்க முடியும்.... யாருக்கு நல்லவனாக இருப்பது என்பதை காட்டிலும் தமிழர் மரபு படி வாழ்ந்தால்....அதுவே அனைவருக்கும் நல்லவன் என்ற தகுதியை கொடுக்கும்.... மிக சிறந்த உதாரணம் தொல்.திருமாவளவன் அவர்கள்..நம்பியவர்களுக்காக... தன்மானத்தை இழக்க கூட தயாராக இருக்கிறார்....இதுவே... தமிழ் கூறும் அறம் ஆகும்.... பதில் தந்தமைக்கு நன்றிகள்.... கேள்வி கேட்டால் தான் பதில் பிறக்கும்... எப்போதும் கேள்வி கேட்க தயங்காதீர்கள்....அது உங்களை ஆளுமைமிக்க மனிதராக மாற்றும்... வணக்கம்.
@madhesyarn8891
@madhesyarn8891 5 күн бұрын
எனக்கென்னவோ வரும் தேர்தலில் திமுக தவிர்த்து.அதிமுக விஜய் திருமாவளவன் என அனைவரும் இணைந்து கூட 2026 தேர்தலில் நிற்கலாம்..
@k.s.s.4229
@k.s.s.4229 5 күн бұрын
எல்லாம் சரி! பிறன் மனை கவர்ந்த ராவணனின் பெயரை சானலுக்கு வைக்கலாமா ?
@manivannanthangavelu4919
@manivannanthangavelu4919 5 күн бұрын
மிகச் சிறப்பு நன்றி அண்ணா வணக்கம்
@balakrishnankrishnan9772
@balakrishnankrishnan9772 4 күн бұрын
அடுத்த முதல்வர் துர்காவாக இருக்கக்கூடாதா!!!!!?????
@lifesent2000
@lifesent2000 4 күн бұрын
திரிசக்தியார் கேள்வி பதில் நிகழ்சிக்கு வாழ்த்துக்கள். சட்டத்துக்கு வக்கீல் பதில் சொல்வது சரி. மருத்துவ ஆலோசனைக்கு அக்குபஞ்சர் டாக்டர் தானா கிடைத்தார்?
@kanagaretnam-he7cp
@kanagaretnam-he7cp 5 күн бұрын
நீங்கள் இருவரும் வேலை வெட்டி இல்லாமல் புலம்புவதாகத் தெரிகின்றது . தயவுசெய்து மாசு அவர்கள் நடைப்பயிற்ச்சி போகும்போது குப்பை பொறுக்கிக் கொண்டு வணக்கம் வைத்தால் மாசு அவர்கள் உங்களை அளைத்துச் சென்று குளிக்க வைத்து மாசு நீக்கி வைத்திய மனைக்கு அளைத்துச் சென்று வைத்திய மனையிலேயே வேலை கொடுபாபார்.😂😂😂😂😂😂
@manisuresh7008
@manisuresh7008 5 күн бұрын
Very nice 👌 ❤
@ibunasalimohamad-og8go
@ibunasalimohamad-og8go 5 күн бұрын
திருப்பியும் பாருங்க இந்த மக்கள் அந்த திருட்டு பயலுவலுக்குதான் ஓட்டு போடுவாங்க 40:14 40:15 40:16 40:19
@user-magarasaravanajothidar
@user-magarasaravanajothidar 5 күн бұрын
நீங்கள் இருவரும் சொல்வதை கேடக்கும் போது...புரோமோஷன்.... கிடைக்கும் ன்னா....திமுகாவில் சேர்ந்தால்....எதை வேண்டுமானாலும் செய்யலாம் போல இருக்கிறதே....காசு தானுங்க முக்கியம்..... நாளைக்கே இத பார்த்து விட்டு திமுக வில் இணைவார்கள் புரமோஷன் வேண்டி...
@ammu4580
@ammu4580 5 күн бұрын
பதில் எதிர்பார்க்காதீர்கள்.ஜாமீன் கடலிலேயே கிடையாதாம்.😢 மட்டுமே
@sudhagard461
@sudhagard461 5 күн бұрын
❤❤❤
@nanthathiru2396
@nanthathiru2396 5 күн бұрын
கருணாநிதி ஹ்டாலின் 23ம் புலிகேசி ஹ்டாலின் உதயநிதி 24ம் புலிகேசி நயவஞ்சக காமடியன்கள் ஆட்சி
@chelvamsobramaniam7290
@chelvamsobramaniam7290 5 күн бұрын
Brother excellent Ur ravana debate. I am very shameful to hear the public transport service and other departments from Tamil Nadu. Still public take money & vote for DMK rule. Don't know what to say, may God help Tamil Nadu 😂😂😂😂 From Malaysia.
@Kathir-ti8hq
@Kathir-ti8hq 5 күн бұрын
Great 👌👌👌👌🌹🌹🌹
@anandammurugankaliyamoorth9177
@anandammurugankaliyamoorth9177 5 күн бұрын
இந்நிகழ்ச்சியில் கேள்வி கேட்பது எப்படி....? உறுப்பினர் ஆக வேண்டுமா....?? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்...!!!🙏
@agalyapugal8497
@agalyapugal8497 4 күн бұрын
ஐய திரிசக்தியார் அ.வர்கள் அண்டா செந்திலுக்கு டப்பு கொடுப்போல😂😂😂😂😂
@thangamariyappanp7013
@thangamariyappanp7013 5 күн бұрын
ஜயாவணக்கம்
@Kishore-w1m
@Kishore-w1m 4 күн бұрын
Gems of tamil journalism,,
@vaspriyan
@vaspriyan 5 күн бұрын
அது கிடக்குது கழுதை...மது ஒழிப்பு மாநாட்டிற்கு அண்ணனை அழைக்காததை பற்றி பேசுங்க அய்யாமார்களே😂 வன்னியரசு வேற ஏதோ விளக்கம் கொடுத்திருக்காராமே...
@omfinancessomfinancess
@omfinancessomfinancess 5 күн бұрын
🎉 continue SR sir & Ravana teem 🎉
@gopalakrishnancherukara2300
@gopalakrishnancherukara2300 5 күн бұрын
😢உதல்வர் வீட்டிலிருந்தே ஒரு மகளீர் போட்டி இட்டாலும் வாய்ப்பு இருக்கே !!
@bhagyalakshmip5825
@bhagyalakshmip5825 4 күн бұрын
புதல்வர் விட்றுவாரா?
@Vulagaththamilhar_paerarasu
@Vulagaththamilhar_paerarasu 5 күн бұрын
விருதுநகர் மாவட்டத்தில் ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கு8 இலட்சத்திலிருந்து 11 லட்சம் வரை 2022-23 காலக்கட்டத்தில் பணம் கொடுத்து வந்துள்ளனர். இங்கிருக்கிற இரு முதன்மை அமைச்சர்களைத்(மூலம்) தாண்டி எதுவும் நடக்கக்கூடாதாம்.
@kathiresanlakshmi-n8c
@kathiresanlakshmi-n8c 5 күн бұрын
👌👌👌👌👌
@gkrishnamurthy9248
@gkrishnamurthy9248 4 күн бұрын
சுந்தர்ராமன் எனக்கு பழய நண்பன் மறந்து போயிருக்கும் கா பரத்தின் டி வி சீரியல் எழுத்தாளர் ஜீகே sv சேகர் நாடகம் பல எழுதியவன் கலைமாமணி ஜீகே
@madhuarumugam186
@madhuarumugam186 5 күн бұрын
👌👌👌👍👍👍
@sulochanamohan7008
@sulochanamohan7008 5 күн бұрын
😁☝️😁😃🙏TOTALLY ENJOY THE ANALYSIS OF PROBLEMS & HOW TO DEAL WITH IT, HOW THE GOVERNMENT HANDLES IT. VERY HUMOROUS & ENJOYABLE. THERE IS HIDDEN MEANING IN ALL YOUR ANSWERS 👏🏾👏🏾🇮🇳👏🏾👏🏾🇮🇳
@vm-yo2pe
@vm-yo2pe 5 күн бұрын
தமிழ் நாட்டு மக்களை காவல் துறை மற்றும் கருநாகம் குடும்பத்திடம் இருந்து ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்
@ShariffaBanu-uf9zh
@ShariffaBanu-uf9zh 5 күн бұрын
திமுகமுதலமைச்சராகவருவதற்குஅம்மாதுர்க்காஸ்டாலின்வரலாமேஏதோவலையொளியில்அருகில்ஸ்டலின்நிற்கதுர்க்காஸ்டாலின்காலில்அதிமுகசம்பிராதாயமுறைப்படிஇரண😢்டுமூண்றுஆண்கள😮்காலில்விழுவதைபார்த்தேன்இதைஸ்டாலின்பார்த்துகொண்டேஇருந்தார்இந😢்நிகழ்ச்சிஓருமுன்னோடியாககூடகாணலாம்திருமாவினசிண்டுமுடிதிமுககையில்தான்உள்ளதுஇதுபற்றியதுகூடவலையொளியில்பார்த்தேன்ஏதோஒருஸ்கூலில்பெண்தற்கொலைசாவில்அந்தபள்ளிஅடித்துநொறுக்கப்பட்டதுஇதன்பின்னனியில்திருமாஎனகாவல்அளித்தரிப்போர்ட்ஸ்டாலின்கிடப்பில்போட்டுவிட்டார்என்பதைபார்த்தேன்
@sampathkumaripratheeskumar9363
@sampathkumaripratheeskumar9363 5 күн бұрын
😂😂மாநாடு 😂😂மாமா நாடு 😂😂திரிசக்தி sir ஏகலைவன் sir காதுல விலுந்திச்சோ இல்லையோ மக்கள் எண்கள் காதில் விலுந்துட்டு😂 அருமை அருமை
@baskaranramachandran6129
@baskaranramachandran6129 5 күн бұрын
ஆசை. காக
@venkataramanih382
@venkataramanih382 4 күн бұрын
இன்றைய திராவிட தடிப்பு..
@Kethirajulu
@Kethirajulu 5 күн бұрын
அரசு மதுவை அரசு மருத்துவரை பரிசளித்துள்ளார் தவறாக நினைக்க வேண்டாம்
@user-pk5xz2iy9h
@user-pk5xz2iy9h 5 күн бұрын
திரி சக்தி யாரை திராவிட மாடல் அரசுக்கு அரசியல் மற்றும் நிதி ஆலோசகராக நியமனம் செய்ய வேண்டும் என்பதே மக்களின் ஆவல்
@gnanavadivelsubramaniyam3444
@gnanavadivelsubramaniyam3444 5 күн бұрын
😂😂😂
@elangovanVanitha-en4jg
@elangovanVanitha-en4jg 4 күн бұрын
சோவிற்குபிறகுதிரிசக்தியார்
@vaidyanathanvijayakumar1897
@vaidyanathanvijayakumar1897 5 күн бұрын
Annamalai CM 2026
@bhagyalakshmip5825
@bhagyalakshmip5825 4 күн бұрын
திரிசக்தியார் நல்ல வழியில் தான் போவார் 100-percent. இணைவி துணைவி ஒத்துவராது. அவ்வளவு வசதி யெல்லாம் அவருக்கில்லை😂
@yellowlotus919
@yellowlotus919 5 күн бұрын
பஸ் = புஸ் 😂
@ystcjltd3640
@ystcjltd3640 4 күн бұрын
சீமான்
@krishnaveni2640
@krishnaveni2640 5 күн бұрын
ஐயா! இவர்கள் பிரிட்டிஷ் ஆதரவாளர்கள். அன்று கள்ளுக்கடை மரியல் நடந்தது நாடு சுதந்திரம் பெற. அரசு டாஸ்மாக் முன் கவுன்சிலிங் நடத்துவது விடியல் பெற 😂😂😂
@ArumugamV-ui3ly
@ArumugamV-ui3ly 5 күн бұрын
இவ்வளவு தவறுகள் நடக்கிறது அமைச்சர்ளும் அதிகாரிகளும் என்னசெய்து கொண்டு இருக்கிறார். அரசு என்ன செய்து கொண்டு இருக்கிறது. மக்கள் புரட்சி ஏற்பட்டால் அது என்னவாகும். அரசு புரட்சியை எதிர்பார்கிறதா.
@lakshmananv4724
@lakshmananv4724 5 күн бұрын
Vanniyar vottunka❤
@lakshmananv4724
@lakshmananv4724 5 күн бұрын
Aanal makkalukku tasmacla sarakku illamma 24 hoursla ponathe kidaiyathu. Dravidathai pyriyama pesarinka.
@Shajahansha-k9h
@Shajahansha-k9h 5 күн бұрын
என்னதான் மாற்றான் தோட்ட மல்லிகையா இருந்தாலும் தண்ணிபாச்சுனது ஒரே பம்பு செட்டுதானே 🙊
@veerakrishnan1227
@veerakrishnan1227 5 күн бұрын
கோவை... வீரா வணக்கம் திரிசக்தியார், ஏகலைவன் அய்யா அவர்களுக்கு..... 2026 க்கு முன் உள்ளாட்சி தேர்தல் நடத்த திமுக வைத்திருந்த திட்டம் தோல்வி அடைந்து விட்டதா? 2026 தேர்தலில் தகுதி இருந்தாலும், இல்லாவிட்டாலும் வாக்குள்ள அனைவருக்கும் 5000 வரை கிடைக்கும் என்று சொல்கிறார்களே உண்மையா?
@muralidarana7112
@muralidarana7112 4 күн бұрын
ஏன் துர்கா ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கக்கூடாதா
@AlagesanAlagesan-bh2wv
@AlagesanAlagesan-bh2wv 5 күн бұрын
2026 தேர்தலில் உதயநிதியை எதிர்த்து தான் விஜய் போட்டியிட்டு வெற்றி கொள்ள போகிறார்.
@mohanandan.anandasundaram3208
@mohanandan.anandasundaram3208 5 күн бұрын
எனக்கு ஐயாகள் பேச்சினால் குலப்பமாகவுள்ளது,ஈழத்து முரைகளில் ,ஒன்ருக்குமேற்பட்ட. தாய் மாமன்,பெரியப்பகள் இருந்தால் ஆசைமாமா்ஆசையப்பாஎன்ற உரவுமுறையுள்ளது,இன விருப்ப மாமா,விருப்பப்பா என கூப்பிடலாமா? விளக்கமாக புரியவைப்பார்களா?-பரான்சு-எழுத்து பிழை,,,,,பொறுத்து கொள்க
@bharathibalasubramanian1420
@bharathibalasubramanian1420 4 күн бұрын
தமிழர்களே திராவிட கட்சிகள் விசிக விஜய் கட்சிகள் தமிழ் நாட்டுக்கு கேடு.
@gopalakrishnancherukara2300
@gopalakrishnancherukara2300 5 күн бұрын
மருத்துவர்கள் கடின வேலை செய் பவர ,? காலையிலேயே போதையில் வேலைக்கு வருகிற செப்டம்பர்கலே அதற்கு என்ன தீர்ப்பு ??
@jagadeesanr3108
@jagadeesanr3108 5 күн бұрын
👌👌👌
@k.s.s.4229
@k.s.s.4229 5 күн бұрын
Good people fight among themselves and separate. But corrupt may fight but will be united to save their wealth.
@RamadossVaidyanathan
@RamadossVaidyanathan 5 күн бұрын
I propose to the next Chief minister Mrs. Udhaya Nidhi.
@anandananandan8719
@anandananandan8719 5 күн бұрын
டாஸ்மாக் பக்கத்துல அரசு கஞ்சாவை கஞ்சாமக் கடை திறந்தாள் காவல் துறை குந்டாஸ் வேலை பளு குறையும்
@trktpl
@trktpl 5 күн бұрын
Durga madam can become CM of Tamilnadu similar to Rabri Devi in Bihar when Lalu Prasad went to jail.
@shanjawahar3969
@shanjawahar3969 4 күн бұрын
அடுத்த விஜயகாந்த் விஜய் தான் னு சொல்லுங்க
@user-tt3dv7mr8s
@user-tt3dv7mr8s 5 күн бұрын
ஏன் ராப்ரி தேவி வரக்கூடாதா? 50% மேட்டர்.
@pthangavel
@pthangavel 4 күн бұрын
கருணாநியை முன்னுதாரணமாக பின்பற்ற ....💦
@abcsaravanan
@abcsaravanan 5 күн бұрын
🎉
@SupakaranDhaarani
@SupakaranDhaarani 5 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@loganathan.k4785
@loganathan.k4785 5 күн бұрын
🎉🎉🎉🎉🎉
@vivekanan9049
@vivekanan9049 4 күн бұрын
🙏🙏🙏🇲🇾
@namburajansoundararajan6683
@namburajansoundararajan6683 5 күн бұрын
மா.சு சூப்பர் அமைச்சர். அனைத்து அரசு மருத்துவமனையிலும் மக்களுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து 24 மணியும் சேவை செய்து வருகிறார்.
@arulprakash8399
@arulprakash8399 5 күн бұрын
அப்போ ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் இருப்பதில்லை என்று சொல்வதெல்லாம் பொய்யா? என்ன ஒரு முட்டு 😂😂😂😂😂 .
@Mrakravi
@Mrakravi 4 күн бұрын
ஏன்.. லல்லு பிரசாத் வழியில் செல்லக் கூடாதா..???
@ambujavallidesikachari8861
@ambujavallidesikachari8861 5 күн бұрын
You aim at the another ‘Rabri Devi’ of TN!
@venkatesanmunisamy4624
@venkatesanmunisamy4624 5 күн бұрын
என்னாங்கடா சொல்றிங்க டைரக்டா கணிமொழி னு சொல்லுங்களே
@shentilkumar6104
@shentilkumar6104 5 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@rajasekaranvao975
@rajasekaranvao975 5 күн бұрын
Semana Nakkkaĺ
@sumathirag9482
@sumathirag9482 5 күн бұрын
Ayya, neengal sollum vishayangal mandhirkku migavum kashtamaga irukkadhu. Rs. 2000 vaangi kondu avargalukke vaakkalikkum koomuttaigalai ninaitthal vedhanai aaga irukkadhu. Nam nilaiyai paarungal.
@mareeswarimuthiah4858
@mareeswarimuthiah4858 5 күн бұрын
Kanimoli ku alagiri magan nilaimy varum
@arulappumarisal166
@arulappumarisal166 4 күн бұрын
❤️❤️❤️❤️❤️👏👏👏💪🏻💪🏻👌
@BalaRaj-r7t
@BalaRaj-r7t 4 күн бұрын
Lal Bahadur Shastry is not so saint as many believe.There were about 17 accidents when he was Railway minister. Ariyalur accident happened on Dipavali might & in South.And elections were nearing.Just as Karunanidhi says he waxs a victim of Emergency ,LBS played drama.
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 5 күн бұрын
Then kitchen cabinet will be the cm not cit nagar
@jaynash9456
@jaynash9456 5 күн бұрын
Thiruma is a dangerous person. Never trust him. Vijay is making a big mistake to invite Thiruma, who will only split Vijay's supporters by caste, to favour DMK.
@sathiyanarayanadasarathan4964
@sathiyanarayanadasarathan4964 5 күн бұрын
மது ஒழிப்பு மாநாட்டிற்கு அனுமதி 21 நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டதா ? அங்கனமில்லாமல் அதை பற்றி விவாதிப்பதென்பது ' அடீ ' என்பதற்கு ஒருத்தி இல்லாத போது ' புத்திரர் எட்டு ' என கூறுவதென்பது சாத்தியமா ?
@user-wk7dg8zu7f
@user-wk7dg8zu7f 4 күн бұрын
ஏனய்யா நீங்க வேற அவர்கள் குடும்பத்தில் ஒரு பெண் முதல்வர் வரலாம் என்றால் அம்மையார் கிச்சன் கேபினட் அவர்கள் முதல்வர் ஆக்கிவிடப் போகிறார்களய்யா ஐயா
@sankaranr9498
@sankaranr9498 4 күн бұрын
நீதிமன்றம் ?
@RameshBalaB2W
@RameshBalaB2W 5 күн бұрын
Maa su .. masu...maasuu ppa
@bhagyalakshmip5825
@bhagyalakshmip5825 4 күн бұрын
என்னது கஞ்சா பீர தோக்கடிச்சுச்சா? கேட்கவே "கபீர் " னு இருக்கு சார்.
@gunasekarankuppuswamy2967
@gunasekarankuppuswamy2967 5 күн бұрын
Frequent advertisements spoil your show.
@RamadossVaidyanathan
@RamadossVaidyanathan 5 күн бұрын
Now there is a portable stool, which can be carried in the bag during travel. This is specifically made for step-less buses.
@user-fy7kj2cs7f
@user-fy7kj2cs7f 2 күн бұрын
Asai is different from virupam.
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 53 МЛН
WORLD BEST MAGIC SECRETS
00:50
MasomkaMagic
Рет қаралды 38 МЛН
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 55 МЛН
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 53 МЛН