#NammaVeettuKalyanam #AariArujunan #Nathiya #VijayMusic #VM நம்ம வீட்டு கல்யாணம்
Пікірлер: 161
@வாழ்கவளமுடன்n2 жыл бұрын
ஆரி அவர்களை பிக்பாஸ் பின்பு அதிகமாகப் பார்க்க முடிவதில்லை அவரைப் பார்க்கும் படி நிகழ்ச்சிகள் வந்தால் நல்லா இருக்கும்...
@tha94972 жыл бұрын
Nadia is an amazing person from the sound of it. Aari bro is very lucky. Happy marriage life to you both🙌
@sabinabegam95622 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடித்த நடிகர் ஆரி அண்ணன்.அவரை எனக்கு பிக்பாஸ்லே இருந்து ரொம்ப பிடிக்கும் நான் போட்ட அனைத்து ஓட்டுவும் ஆரி அண்ணாக்கு மட்டும் தான் ரொம்ப பிடிக்கும் அவர் ஒரு நல்ல மனிதர் அவர் குடும்பம் வேறலெவல்
@thayavaithi70142 жыл бұрын
ஒரு அழகான குடும்பம். என்றும் நலமுடன் வளமுடன் மகிழ்வுடன் சிறப்புடன் நீடூழி வாழ வேண்டும்.இவர்களைப் பார்க்கும் போது எங்கள் வீட்டில் ஒருவராகத் தான் நினைக்கிறேன். நானும் இலங்கைப் பெண்தான். நதியாவை எனது சகோதரியாகத்தான் பார்க்கிறேன். எமது ஆதரவு எப்போதும் எங்கள் ஈழத்து மருமகன் (எங்கள் வீட்டு மாப்பிள்ளை) ஆரி அவர்களுக்குத்தான். 💐❤💕(From France 🇨🇵)
@ramyasekar26612 жыл бұрын
Nadhiya is very innocent honest natural real simple Jus like aari All the best guys
@thiminitubers50262 жыл бұрын
Aw... So happy to see Aaari and Nadhiya's wedding pics and interview. 💐
@sharmilathiagarajan91552 жыл бұрын
What a story…unbelievable Nadiya what a bold decision to leave your country and everyone behind for Aari…❤️💕
@KavithaKavitha-vb2pb2 жыл бұрын
Honestly love
@shopanashopana73762 жыл бұрын
பல்லாண்டு காலம் சீரும் சிறப்புமாக வாழ வேண்டும் ஆரி அண்ணா அக்கா 👩❤️👨🤍♥️🤍💐🇱🇰🇱🇰🇱🇰🇱🇰