விஜய் படத்தில் நான் செய்த தவறு.. - Producer Manickam Narayanan | Chai with Chithra | Part -2

  Рет қаралды 122,501

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

TO REACH TOURING TALKIES WEBSITE CLICK:
touringtalkies...
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 215
@த.கதிர்த.கதிர்
@த.கதிர்த.கதிர் 3 жыл бұрын
இது வரை சித்ரா லட்சுமணன் எடுத்த பேட்டியில் மிகச்சிறப்பான பேட்டி இதுதான்
@raviravindran474
@raviravindran474 3 жыл бұрын
Va
@terry2402
@terry2402 3 жыл бұрын
Really nice human being
@தமிழ்அமிழ்து-த7ல
@தமிழ்அமிழ்து-த7ல 3 жыл бұрын
ஆட்சி kzbin.info/www/bejne/npacqX-lhq9okNU
@deepakg2884
@deepakg2884 3 жыл бұрын
இவரு யாருனு இப்போ தான் தெரியுது !!! Very inspiring at least ஒரு 7 episode போடுங்க ❣️
@MultiAshwin2010
@MultiAshwin2010 3 жыл бұрын
Chitra is a good listener and never interrupts unnecessarily asks the right questions and in right time.
@joericky2004
@joericky2004 3 жыл бұрын
Absolutely
@SilentsSongs
@SilentsSongs 3 жыл бұрын
It is great habits to influence on others.
@harishsomaraj8154
@harishsomaraj8154 3 жыл бұрын
இவ்வளவு உண்மை யா யாரும் பேசியது கிடையாது.....
@aithinallathambi9911
@aithinallathambi9911 3 жыл бұрын
உண்மையை சொல்வதற்கு கூட ஒரு தைரியம் வேண்டும் அந்த தைரியம் உங்களிடம் இருக்கு சார்
@srinivasang4240
@srinivasang4240 3 жыл бұрын
மிகவும் இயல்பான நேர்மையான பேச்சு ஆனா இவர் பேசுவதை கேட்கும் போது மிக கர்வமாக பேசுவது போல் தோன்றுகிறது.....ஆனா அது உண்மை இல்லை மிக நேர்மையான மனிதர்களின் பேச்சு இப்படி தான் இருக்கும்.......GREAT SIR' 🙏🙏🙏🙏
@savkoor
@savkoor 3 жыл бұрын
Very good interaction. Lots of learning from this gentleman's career & life. Straight from heart talk.
@palanibatcha1573
@palanibatcha1573 3 жыл бұрын
Mr.Narayanan came to Seychelles with Mr.Ilayaraja.was not aware of his expertise and honest approach in cinematic and his self confidence even after so much hardship.best wishes brother.
@jegannarayanasamy1508
@jegannarayanasamy1508 3 жыл бұрын
One of the best best great great interview......
@arumugamchandrasekar6886
@arumugamchandrasekar6886 3 жыл бұрын
சந்திரசேகர் திரைக்களம் எமது நிறுவனம் சார்பில் தயாரித்து ரீலிஸ் செய்தவன். அதில் உள்ள போலி மனிதர்களை சந்தித்தேன். இவர் பேட்டி நிர்வாண உண்மை.வியப்பு பாராட்டுக்கள்
@denswils5820
@denswils5820 3 жыл бұрын
This is one of the best ever interview.... Very realistic ... All words from him is true.. super, all the best..
@S.DEVARAJAN
@S.DEVARAJAN 3 жыл бұрын
உண்மை. மனிதர். .நன்றி. சார்
@RajKumar-ro6ks
@RajKumar-ro6ks 3 жыл бұрын
Very bold... speech by..producer
@sivakumarv3203
@sivakumarv3203 3 жыл бұрын
Romba nondhu pona maadhiri irukke sir.. Don't worry.. 🙏
@kannanraja2043
@kannanraja2043 3 жыл бұрын
Really Like his True speech
@chellamuthuaadhilakshmibui2265
@chellamuthuaadhilakshmibui2265 Жыл бұрын
Truthfull person
@rajkandiah8182
@rajkandiah8182 3 жыл бұрын
நன்றி இல்லாத மனிதர்கள் சினிமா துறையில் நேர்மையான மனிதர்கள் வாழ முடியாது
@sathyanril
@sathyanril 3 жыл бұрын
One of the best interview
@jothiIyer
@jothiIyer 4 ай бұрын
Sir make me laugh after long time in the mid of interviews frequently 😂😂😂😂
@sundaramsundaram6396
@sundaramsundaram6396 3 жыл бұрын
சித்ரா சார், இதுபோல 2,3 இண்டர்வியூ தான் உண்மையா இருந்தது, நாராயண் சார் சூப்பர்
@vijikanna5349
@vijikanna5349 3 жыл бұрын
Super sir correct well done.
@faizulahamed4288
@faizulahamed4288 3 жыл бұрын
Knowing everyone....talking everything....having experience... Then where is the mistake?
@INDHRAJITH643
@INDHRAJITH643 3 жыл бұрын
gods blessings is required
@SaiAppu23
@SaiAppu23 3 жыл бұрын
Super sir👍
@ezhilvendan6173
@ezhilvendan6173 3 жыл бұрын
Super
@Selvam_Raja
@Selvam_Raja 3 жыл бұрын
நீங்க சொன்னது மிக அருமை.... ஆனால் சீனு படத்தில் நீங்க செய்ததுதான் தவறு... வாசு Sir தான் Comedy படம் எடுக்கலாம்னு சொன்னாரே... நீங்கதான் இந்த படத்தை எடுக்க சொன்னீர்கள்... இந்திரலோகத்தில் நா.அழகப்பனில் என் மாமா உதவி இயக்குனர்... அந்தப் படம் ரம்பையின் காதல் படத்தின் காப்பினு சொன்னார்....😊😊
@vasutv2851
@vasutv2851 3 жыл бұрын
Vijay movie name pls...
@viccubuddu1835
@viccubuddu1835 3 жыл бұрын
Seenu actually good movie but why its failed....
@meenaviji
@meenaviji 3 жыл бұрын
after that sivajiganesan director bararh interview, this is the best of CwC
@vasutv2851
@vasutv2851 3 жыл бұрын
Seenu nalla padam.... but ego concept story
@stuntactorkarateramesh4823
@stuntactorkarateramesh4823 3 жыл бұрын
super sir
@abduljailany6709
@abduljailany6709 3 жыл бұрын
12:45 Thread leyathaan padam pannanum. Unmaithaan sir. Mothalla, cinemala erukra yella sangathaiyum kalaikkanum appo thaan cinema uruppudum.
@ramanctn8633
@ramanctn8633 3 жыл бұрын
விஜய் வைத்து இவர் எந்த படம் எடுத்தார் என்று சொல்லவில்லை... எந்த படம் விஜய் வைத்து எடுத்தார்?
@ravichandran9980
@ravichandran9980 3 жыл бұрын
தலைவாசல் படத்தில் விஜய் என்று அறிமுகமான நடிகர் தலைவாசல் விஜய் என்றே அழைக்கப்படுகிறது
@meemanikandan
@meemanikandan 3 жыл бұрын
Maanbumigu Manavan, during the year 1996
@PradeepKumar-lw1hv
@PradeepKumar-lw1hv 3 жыл бұрын
Pure soul ❤
@Passionatemoviebuff
@Passionatemoviebuff Жыл бұрын
Always blaming others what about all the decisions that he made? He was a producer he did not focus on the story and he did go anyway to the shooting spot but expected everything to happen correctly and successfully.
@210santhosh84
@210santhosh84 3 жыл бұрын
Is he mean karthi was a drug addict? Wow no wonder some times people can't succeed like rajini sir and Kamal
@zaharanashiraz2172
@zaharanashiraz2172 3 жыл бұрын
No wonder Kathik looked an addict in that movie .....
@ashokmathan4823
@ashokmathan4823 3 жыл бұрын
Seivinai thirundha sei
@santhoshkumar-ro5of
@santhoshkumar-ro5of 3 жыл бұрын
So collageaul....
@saleemjaveed8470
@saleemjaveed8470 3 жыл бұрын
என்ன ஒரு வலி படம் ஆரம்பிக்கும் போது முதலாளி அரம்பித்த 4,5 நாட்களில் அவன் தான் கடைநிலை ஊழியன்.. நம்பி இழப்பது கொடுமை
@Tamilnadu_1948
@Tamilnadu_1948 3 жыл бұрын
உண்மை, விடா முயற்சி வெற்றி இவரின் வாழ்க்கையில் இருந்து நாம் கற்க வேண்டும்
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 3 жыл бұрын
திரைத்துறையில் இப்படியும் சில நல்ல வெளிப்படையான அபூர்வமான மனிதர்கள்.. சிறந்த நேர்க்காணல்... அருமை...
@mithileshmithil7953
@mithileshmithil7953 3 жыл бұрын
இவர் ஒருவர் மாதிரி திரைப்பட உலகில் உள்ள அனைவரும் இருந்தால் திரைஉலகம் வளர்ச்சி அடையும்.ஐயாவிற்கு நன்றிகள்
@gunasekaran4027
@gunasekaran4027 3 жыл бұрын
இந்த கலியுகத்தில் இப்படியும் ஒரு மனிதன்
@haribabuvaishnav6727
@haribabuvaishnav6727 3 жыл бұрын
ஐய்யா, இரண்டு கோடி ரூபாய்க்கு, அன்றைய தினம் தங்கம் வாங்கி லாக்கரில் வைத்திருந்தால், இன்றைக்கு பல கோடி ஆகி இருக்கும், என்ன செய்வது, விதிவழியா தான் மதி போகும்.
@rajp2956
@rajp2956 Жыл бұрын
if he invest in realestate in ecr area he might own 2000 cr
@nlakshmibalasubramanian9346
@nlakshmibalasubramanian9346 3 жыл бұрын
மிக மிக அருமையான பேட்டி.சினிமா உலகத்தை மோசமானது என்று ஏன் கூறுகிறார்கள் என்று இப்பொழுது தான் புரிகிறது.தயாரிப்பாளர் நிலை படு பரிதாபம்.
@srikanthrangarajan5206
@srikanthrangarajan5206 3 жыл бұрын
He is the best guest so far in touring talkies
@sharans6448
@sharans6448 3 жыл бұрын
He is the father of cable tv.he is owner of 7th channel in 90s.amazing person ❤️unfortunately successful people are not famous
@shanthishanthi5762
@shanthishanthi5762 3 жыл бұрын
வாழ்க்கையில் கற்று கொள்ள வேண்டிய நிறைய விஷயங்களை கற்று கொடுத்து உள்ளீர்கள் உங்கள் கருத்துக்கள் மூலம் நன்றி சார்...
@kaarthicksubramanian6737
@kaarthicksubramanian6737 3 жыл бұрын
I will surely pray for this guy .... he should be happy atleast from now. Andha manasu dhan sir kadavul. Chithra sir pl extend his episodes
@meemanikandan
@meemanikandan 3 жыл бұрын
"கரடுமுரடான பாதையிலும் கண்ணியம் அவசியம்". அருமை. இனி எமது காத்திருப்பு...அடுத்த பகுதிக்கு...
@leoleadguitarist1106
@leoleadguitarist1106 3 жыл бұрын
Nermaiyana manidhargal ellorkkum sodhanaigal conform
@witchwishes3879
@witchwishes3879 3 жыл бұрын
Those days Karthik is like a simbu ..no proper callsheet
@stockastics
@stockastics 3 жыл бұрын
He has good advisors for friends but i think he was impulsive in big decisions not thinking through the implication. Came across as a very genuine person. I am surprised none of his good friends stopped him from taking these awful decisions. Good interview Chitra sir. He is a very good person and throws light on how movie industry treats Producers.
@த.கதிர்த.கதிர்
@த.கதிர்த.கதிர் 3 жыл бұрын
யார் சார் நீங்க உங்கள பாக்கணும் போல
@கேகே
@கேகே 3 жыл бұрын
சித்திர சார் நோடிஞ்ச தயாரிப்பாளர்கள் eallathum பேட்டி இஅடுங்க சார் pls சார்
@rajas3463
@rajas3463 3 жыл бұрын
Best Interview. Hats off. You are really a Manikkam.
@annamalaikalyanasundaram5895
@annamalaikalyanasundaram5895 3 жыл бұрын
வேற லெவல் இவர். ஆளுமையான மனிதர்....
@preethik52
@preethik52 3 жыл бұрын
On of the best interview so far! Very candid and interesting. Best wishes to Mr. Narayan!
@sivenesharunachalam
@sivenesharunachalam 3 жыл бұрын
12:14 இதுக்கு மேல emotion ஆ? P. Vasu ரொம்பவே காமிச்சாரே.
@natarajansuresh6148
@natarajansuresh6148 3 жыл бұрын
Frank, outspoken and genuiness are totally absent from the present day world and in film Industry in particular hype and artificiality is ruling the roost. That is the reason for big Producing Houses which was their quietly quit the field sensing disrespect. In 1985, in an interview to Doordarshan the actor & producer (late) Mr. K.Balaje told that respect for production house and producers are declining. The interviewer was Actress Revathii. Ref: DD Podhigai, Malarum Ninaivugal, 1985 Deepavali Special Program
@7thganesh
@7thganesh 3 жыл бұрын
மாணிக்கம் சார் கம்பெனியில் வேலை பார்த்த பத்து வருடங்களில் இருமுறை நேரி பார்த்திருக்கென் சாரை அதில ஒரு முறை நேருக்குநேர் அவர் டெபுல் முன் உட்கார்ந்து பேசியதும் 10 முறை என்னை தொலைபேசியில் என்னிடம் பேசிய பெருமையுடனும் என் பெயருக்கு முன் செவன்த்கணேஷ் வந்தது எனக்கு பெருமையே
@rajaraj8635
@rajaraj8635 3 жыл бұрын
தொடர்ச்சியாக விடாமல் பேசுகிறார். அந்த அளவுக்கு இவர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார். நடிகர்கள் சொகுசாக வாழ்வதற்கு தயாரிப்பாளர்கள் நடுத்தெருவில் நிற்க வேண்டுமா? ஒரு தயாரிப்பாளர் வெற்றி அடைந்தால் அவர் மறுபடியும் மற்றொரு திரைப்படத்தை எடுப்பார், அதன் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.., அதை விடுத்து அந்த தயாரிப்பாளரை ஒழித்துக் கட்ட நினைத்தால் திரைத்துறை நாசமாக தான் போகும். அதற்கு இவரே சரியான எடுத்துக்காட்டு.
@mohanramanujamramanujam8026
@mohanramanujamramanujam8026 3 жыл бұрын
4.15 முதல் சொல்வதே விஜயை பற்றித்தான் சோம்பப்படி தலையாய அவங்க அப்பனை பற்றித்தான் சோம்பப்படி லட்சுமணா
@ShreeSaisamayal
@ShreeSaisamayal 3 жыл бұрын
நான் ரொம்ப நேர்மையான ஆளு
@muthumari9294
@muthumari9294 3 жыл бұрын
உண்மையான மனிதர் இந்த தொழில் செய்தது தவறு.
@aravindkumar587
@aravindkumar587 3 жыл бұрын
உண்மையான மனிதர் இந்தியால எந்த தொழிலும் செய்ய முடியாது 😢
@balachandern660
@balachandern660 3 жыл бұрын
@@aravindkumar587 correct ah soneenga
@srinivasanvenkatesh8644
@srinivasanvenkatesh8644 3 жыл бұрын
சிறப்பான அருமையான பேட்டி. திரு நாராயணனின் பேட்டி வாழ்வில் அனைவருக்கும் பாடம்
@த.கதிர்த.கதிர்
@த.கதிர்த.கதிர் 3 жыл бұрын
உண்மையின் மறு உருவம் இவர்
@pvr706
@pvr706 3 жыл бұрын
Wow what a strong personality!!! Liked every minute of the interview
@manoathnesiyas3413
@manoathnesiyas3413 3 жыл бұрын
Thalapathy
@UdhumanAli-yq9iu
@UdhumanAli-yq9iu 4 ай бұрын
இவர் பேசும் முறை சினிமாவில் அடிபட்ட நண்பர் ஒருவர் நம்மிடம் ரகசியமாக தன் அனுபவத்தை கூறுவது போன்று உள்ளது
@vinuvinukshan7299
@vinuvinukshan7299 3 жыл бұрын
Indaikku vijay ya vachchuu than KZbin channels a oooduthulaa 👍
@mohamadalij7588
@mohamadalij7588 3 жыл бұрын
அஜித்திடம்....17 லட்சம்...இழந்தவர்.....கடவுள் உங்களை காப்பாற்ற வேண்டும் சார்..💐
@rajeshwaran9654
@rajeshwaran9654 3 жыл бұрын
Very inspirational sir 1st time cinema life reality soli irukaru .. hats off
@sathyamourthy3272
@sathyamourthy3272 3 жыл бұрын
Super sir... Love you Narayanan sir... You also a role model for me and too our youth people.....
@padmaja132
@padmaja132 3 жыл бұрын
Sir சினிமாக்காரங்களைப் பற்றி உண்மை சொன்னீர்கள்.👌
@sibichakk3912
@sibichakk3912 3 жыл бұрын
Super chettiyar...☺ Simple genuine frank person..👏👌
@samaragala4783
@samaragala4783 3 жыл бұрын
Oscar films ravichandran next update
@kumarm5961
@kumarm5961 3 жыл бұрын
Sir how u can lead a life of very simple, just hatsoff
@vasutv2851
@vasutv2851 3 жыл бұрын
Neenga romba pavam sir..... ippo vara directors short film eduthu proof panitu varanga lame ... ur opinion sir
@sivenesharunachalam
@sivenesharunachalam 3 жыл бұрын
1st time I'm sharing touring talkies interview in my Fb & to my WhatsApp friends. Amazing interview of extraordinary guy.
@rajagopalan8353
@rajagopalan8353 3 жыл бұрын
சினிமா என்ற ஒரு மாய வியாபார உலகில் ஒரு தயாரிப்பாளர் எவ்வாறு நடந்துக்கொள்ளக்கூடாது என்பதற்கு இவர் மிகச்சிறந்த உதாரணம்.எல்லோருக்கும் ஒரு பாடமும் கூட. வியாபாரத்திற்கு சற்றும் பொருத்தமேயில்லாத செட்டியார்.ஆச்சர்யம்,ஆனால் அது தான் உண்மை. நல்லவனாகயிருந்தால் மட்டும் போதாது,வல்லவனாகவும் இருக்க வேண்டும். மீண்டும்,மீண்டும் தெரிந்தே தவறுகளை செய்து பணத்தை இழந்துள்ளார்.இவர் மீது பரிதாபம் வரவில்லை கோபம்தான் வருகிறது.பாவம் இவரின் மனைவி. சாமார்த்தியத்திற்கும்,வணிக நுணக்கங்களுக்கும் பெயர் பெற்ற நகரத்தார் வகுப்பில் இப்படியும் ஒருவர்.
@arulmurugantptsarul6863
@arulmurugantptsarul6863 3 жыл бұрын
Really opena pesarau manikkam sir,,I rellay surprise!!!! in this world eppadium erukkaga!!!
@gokulakrishnan4248
@gokulakrishnan4248 3 жыл бұрын
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு😂😂 ellam theriyudhu.. Aana seiya maataram..
@gokulakrishnan4248
@gokulakrishnan4248 3 жыл бұрын
@@Vijaykumar-zf2yb adhukaga senja thappa thirumba thiruma senja epdi.. Idhula enna perumai😅
@gokulakrishnan4248
@gokulakrishnan4248 3 жыл бұрын
Nee purinju pesriya..illa puriyama pesriya..!
@vijay36109
@vijay36109 3 жыл бұрын
அப்போ உன்ன தவர எல்லாரும் kettavanga
@eswaravelan8497
@eswaravelan8497 5 ай бұрын
He is a very brave approach and this is best interview taken by Chitra
@vanamalabhat1042
@vanamalabhat1042 3 жыл бұрын
Innum 3, 4 episode irunthal kandippa comments le thitti theerpanga.. Karaikudi Narayanan kku ippidi thaan 3 episode nalla manithar enru comments pottavanga piragu avarai vera mathiri comments pottanga..
@karmakarthakriya
@karmakarthakriya 4 ай бұрын
Manikam dhan sir Neenga.. Correct aa per vechitanga unga petror❤
@SamuelSam-w6o
@SamuelSam-w6o 4 ай бұрын
Idhai oru peatti aagaa enakku theriyavillai idhu oru vazhkai paadam
@akisamy8797
@akisamy8797 3 жыл бұрын
அருமை ஐயா 👍
@thanikaturaja9926
@thanikaturaja9926 3 жыл бұрын
Sir,if truth can help people,none will tell lies,being true leads to poverty and we struggle even to save our parents and fly,this is kaliyug only acceptable word is money.
@arumugammuthuraj7077
@arumugammuthuraj7077 3 жыл бұрын
மாண்புமிகு மாணவன் தயாரிப்பாளர்
@anandhasrivi
@anandhasrivi 3 жыл бұрын
Bold speech.
@mangaleshwaranvnpa8640
@mangaleshwaranvnpa8640 3 жыл бұрын
Thank you for your time and interview Sir... after watching this I got more clarity towards my own life🙏
@rizwanrizwan5033
@rizwanrizwan5033 3 жыл бұрын
அருமையான மணிதர் அணுபவம் பேசுகிறது நல்ல மணிதர்
@buvaneshwaran6648
@buvaneshwaran6648 3 жыл бұрын
Unique personality
@rvinesh8662
@rvinesh8662 3 жыл бұрын
Phaaaaa sema erugu intha interview kekka kekka semaya erunthuch😯😯😯😯
@irfnab
@irfnab 3 жыл бұрын
Best person ❤️❤️❤️
@kaarthikjeeva9092
@kaarthikjeeva9092 3 жыл бұрын
Maanbumigu maanavan,seenunu pear kooda solla maateingraar,paavam nalla manushan
@porselvans6310
@porselvans6310 3 жыл бұрын
விஜய் நடித்த படம் மாண்புமிகு மாணவன். 7th channel production. Manikya Narayanan sir.
@vikramg7002
@vikramg7002 3 жыл бұрын
Evlo Nalla manidhar sir Neenga 👌🏽🔥
@rsvenkatesh
@rsvenkatesh 3 жыл бұрын
நான் ரொம்ப நேர்மை. நா ரொம்ப அது, நா ரொம்ப எடு, கைல காசு இல்லனா படம் எடுக்க மாட்டேன். அப்பறோம் கடனை உடனே வாங்கி அடுத்த படம் ரெடி பண்ணனும். ஆமா.. இவரு எடுத்த படம் எல்லாம் நஷ்டம், அப்போ காசு எப்பிடி வருது?
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 18 МЛН
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 10 МЛН
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 18 МЛН