விஜய் பற்றிய கேள்வி..முகம் மாறி யோசித்து நச் பதில் சொன்ன வானதி ஸ்ரீனிவாசன்..BJP | Vijay

  Рет қаралды 44,105

Thanthi TV

Thanthi TV

9 күн бұрын

விஜய் பற்றிய கேள்வி..முகம் மாறி யோசித்து நச் பதில் சொன்ன வானதி ஸ்ரீனிவாசன்..BJP | Vijay
#vanathisrinivasan #pressmeet #vijay #thanthitv
Uploaded On 01.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 48
@jdj1463
@jdj1463 7 күн бұрын
Modi ji enna panninar akka
@SenthilKumar-vi3zu
@SenthilKumar-vi3zu 5 күн бұрын
உண்மை உண்மை
@withoutchannel5404
@withoutchannel5404 7 күн бұрын
❤😊
@AshokThirupathi-lv4hq
@AshokThirupathi-lv4hq 6 күн бұрын
Super correct
@johnabraham4681
@johnabraham4681 7 күн бұрын
No bjp akka.
@balajia2971
@balajia2971 7 күн бұрын
Appo neega illaya madam
@saranyasaranya5664
@saranyasaranya5664 6 күн бұрын
சூப்பர் மேடம் 🥳
@RevathiRajagopalan-gg1zs
@RevathiRajagopalan-gg1zs 7 күн бұрын
Media karanka eppadiyavathu muuti vidunga
@Rishika.S4
@Rishika.S4 6 күн бұрын
Padithavargal vara vendum endral ....padithavargal vote panna vara vendum.
@user-yg8ex3vm3c
@user-yg8ex3vm3c 4 күн бұрын
என்னுடைய தாழ்மையான கருத்து என்னவென்றால்.. ஒரு சினிமா கதைக்குத் தகுந்தபடி தான் நடிகரின் பங்களிப்பு இருக்கும். திரையில் காட்டப்படுவதை நிஜ வாழ்க்கையோடு ஒப்பிடுவது தவறு. அப்படிப் பார்த்தால் எத்தனையோ நல்ல கருத்துக்கள் நிறைந்த திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. அதை மக்கள் பின்பற்றியிருந்தாலே கள்ளக்குறிச்சி போன்ற அவலங்கள் நிகழ்ந்திருக்காது. அரசியலுக்கு வரும் ஒரு நடிகர் நிஜத்தில் ஏதேனும் தவறு செய்திருந்தால் அதற்கு பதில் சொல்லலாம். அவர் நடித்த கதாபாத்திரங்களுக்கு எல்லாம் பதில்கூற வேண்டிய அவசியம் இல்லை. அரசியலுக்கு வரும் ஒரு நடிகர் சமூக சீரழிவிற்கு முழு பொறுப்பேற்றுக் கொள்ள முடியாது. மது சிகரெட் உட்பட பல போதை வஸ்துகள் தயாரிப்பையும் அதன் விற்பனையையும் தடுக்கும் அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு... புதிதாக அரசியலுக்கு வரும் நடிகரை பொறுப்பாளியாக்க முயலுவது தற்சமயம் பதவியில் இருக்கும் அரசியல்வாதிகளின் நிர்வாகத் திறன்மையின்மையை மறைக்கும் செயலென கருத இடமுள்ளது.
@mosesdsilva4242
@mosesdsilva4242 5 күн бұрын
விஜய் அரசியல் செய்ய ஆரம்பிச்சுடாரு இவர் சீனிமாவில் தன்னி அடிப்பதுபோல் சிக்ஃபிரைட் பிடிப்பது போல நடித்ததுதானே
@RevathiRajagopalan-gg1zs
@RevathiRajagopalan-gg1zs 7 күн бұрын
Kani mozhi madhri badhil sollama.odi poidunga
@SaamiNathan-px9si
@SaamiNathan-px9si 6 күн бұрын
Niga eppati seyalpatiya amma
@kumareasan8759
@kumareasan8759 3 күн бұрын
Indha Amma nallaadhanya pesudhu.
@SaamiNathan-px9si
@SaamiNathan-px9si 6 күн бұрын
Nega panna matigala
@Vijay-fw6bd
@Vijay-fw6bd 6 күн бұрын
சூப்பர்❤️😘. அக்கா❤
@srinivassrinivas1196
@srinivassrinivas1196 6 күн бұрын
இப்போ இருக்குற அனைத்து கட்சி அரசியல்வாதிகள் MP, MLA, CM including PM Modi varaikum இவனுங்கலாம் என்ன படிச்சிருக்கானுங்க னு தெரியுமா, அவங்களோட (உண்மையான) படிப்பு பட்டியல் வெளியிட முடியுமா? இவனுங்களுக்குலாம் என்ன தகுதி இருக்கு நம்ம நாட்டை ஆள?
@SSA23705
@SSA23705 6 күн бұрын
படித்த, படிக்காத அனைத்து தரப்பு மக்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்ற தகுதி, நாம்தானே தீர்மானிக்கிறோம்
@srinivassrinivas1196
@srinivassrinivas1196 6 күн бұрын
@@SSA23705 ஒரு சிலரால் மட்டுமே தீர்மானிக்கப் படுவதில்லையே, அது தானே ஆட்சி
@SSA23705
@SSA23705 6 күн бұрын
@@srinivassrinivas1196 பெரும்பான்மை மக்கள் அவர்கள் ஆளவேண்டும் என்று விரும்புகிறார்கள், அதனால் தான் தேர்ந்தெடுக்கிறார்கள்
@srinivassrinivas1196
@srinivassrinivas1196 5 күн бұрын
@@SSA23705 அந்த அளவிற்கு ஆட்சி சிறப்பாக செயலாற்றுகிறதா 😏?
@SSA23705
@SSA23705 5 күн бұрын
@@srinivassrinivas1196 அது மக்களிடம் உள்ள குறை, காசுக்கு ஓட்டு போடும் மக்கள் இருக்கும்வரை நல்லாட்சி என்பது கனவாகத்தான் இருக்கமுடியும்
@DassS-dass
@DassS-dass 6 күн бұрын
ஜோசப் விஜய் ன்னு சொல்லியாச்சு அக்கா 😂😂 அவளவுதான் 😂
@sakthi8440
@sakthi8440 7 күн бұрын
அண்ணாமலையும் சரி வானதி அக்காவும் சரி நல்ல தலைவர்கள் தான், ஆனால் அவர்கள் பயணிக்கும் பாதை தவறானது
@vasanthamohanj2204
@vasanthamohanj2204 5 күн бұрын
படிப்பு பிரச்சனை வரும்போது அதனை எதிர்கொள்வதற்கு தேவை, கஜானாவில் உள்ள பணத்தை நேர்மையாக செலவு செய்ய நேர்மை தேவை.
@karuppiahchockalingam8700
@karuppiahchockalingam8700 7 күн бұрын
Innma muttala irukkeengal yarai solgiraryendru ungalukku theriya villaiya?
@AshokThirupathi-lv4hq
@AshokThirupathi-lv4hq 6 күн бұрын
First family irukarvanga politics ku vara kudathu nu sattam varanum apo dha ivanunga adunguvanunga
@rajanpandian9215
@rajanpandian9215 7 күн бұрын
கொள்ளை அடிக்காத தலைவர் தேவை !
@RevathiRajagopalan-gg1zs
@RevathiRajagopalan-gg1zs 7 күн бұрын
👏👏👏💯
@SSA23705
@SSA23705 6 күн бұрын
அதுதான் அண்ணாமலை ji
@skathirvelan
@skathirvelan 6 күн бұрын
very correct. vijay cannot understand this.
@nravinravik7333
@nravinravik7333 6 күн бұрын
Vanathi jayachudhe luck thaa oru punnak theriyathu vanathikku
@johnabraham4681
@johnabraham4681 7 күн бұрын
No. No. No. Bjp.
@RaviShankar-it4dk
@RaviShankar-it4dk 7 күн бұрын
yes yes BJP
@IrfanmalikMALIK-qg2vk
@IrfanmalikMALIK-qg2vk 7 күн бұрын
Podo ko
@mosesdsilva4242
@mosesdsilva4242 5 күн бұрын
விஜய் என்ன லன்டன்லய இருக்காறு என் தமிழக அரசை கேட்க வில்லை
@codersgateway
@codersgateway 7 күн бұрын
Ivala ellam periya aala mathikkatheenga.
@manjukrish6734
@manjukrish6734 7 күн бұрын
Annamalai sir is the best leader
@calebdhanasekaran4088
@calebdhanasekaran4088 6 күн бұрын
He is worst leader I have seen. No 1 liar and his way of lying won’t attract any public.
@nagarajan2469
@nagarajan2469 3 күн бұрын
இன்னும் நல்லா கதறு
@VenkatM-fk9bz
@VenkatM-fk9bz 7 күн бұрын
அடுத்த தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி வெச்சுட்டா நோட்டாவை ஜெயிக்கலாம் டெபாசிட் வாங்கலாம்.
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 46 МЛН
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00