“Vijay தான் பலி ஆடு”! Video வாக்குமூலத்தை வெளியிட்ட Ayyanathan! Ukkandhu Pesuvom |TVK- ADMK Alliance

  Рет қаралды 82,504

Peralai

Peralai

Күн бұрын

#Peralai #ayyanathan #tvkvijay #eps #aidmk #aadhavarjuna #aiadmk #ctrnirmalkumar #vijay #panaiyur #aadhavarjunajoinstvk #tvk #dmkalliance #mkstalin #dmk #milton #edappadipalanisamy
“Vijay தான் பலி ஆடு”! Video வாக்குமூலத்தை வெளியிட்ட Ayyanathan! Ukkandhu Pesuvom |TVK- ADMK Alliance
To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
📌 மும்முனைப் போட்டி:
• Mummunai Potti
📌 KNOW YOUR CANDIDATE:
• KYC - Know Your Candidate
Subscribe to our channel here:
/ peralai
#generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai

Пікірлер: 343
@dhesigansm1335
@dhesigansm1335 3 күн бұрын
தம்பி இந்திரகுமார், தம்பி மில்டன் இருவருக்கும், வாழ்த்துக்கள் இந்த வயதில் அரசியல் புரிதல் இருப்பது நம் மாநிலத்துக்கு மட்டும் அல்ல நாட்டு க்கும் நல்லது 🫰🫰🫰🫰
@forAnandever
@forAnandever 3 күн бұрын
Appadiaya pa 😂😂
@TamilaTalks
@TamilaTalks 2 күн бұрын
மிக சரியாக சொன்னீர்கள்
@todayfacts629
@todayfacts629 2 күн бұрын
திமுக வுக்கு மறைமுகமாக சொம்பு அடிக்கறதுக்கு பேரு தான் அரசியல் தெளிவு போல இருக்கு 😂😂😂
@rampooventhan9967
@rampooventhan9967 2 күн бұрын
தெளிவான அரசியல் பார்வை..​@@todayfacts629
@rajasrs5707
@rajasrs5707 2 күн бұрын
@@dhesigansm1335 எது தெளிவு மக்கள் தேர்வு செய்ய வில்லை ஆனால் துணை முதல்வர் பதவி இதுக்கு இந்த ரெண்டு பேண்டா கரடியும் சால்ரா தட்டுது இது தெளிவு
@thamaraisritharan4865
@thamaraisritharan4865 3 күн бұрын
நகைச்சுவையாக பேசினாலும் கருத்துகளை ஆணித்தரமாக பதிவிடுவது மிகவும் சிறப்பு. சகோதரர்களே வாழ்க வளர்க
@திராவிடச்செல்வன்
@திராவிடச்செல்வன் 3 күн бұрын
நீங்கள் சொன்னது நடந்தே விட்டது...விடயத்திற்கே...விடயமாகிவிட்டது...🔥🔥🔥
@userj5040
@userj5040 6 сағат бұрын
😄😄
@gowthamvasudevan1357-up4zh
@gowthamvasudevan1357-up4zh 3 күн бұрын
ஓம் தமிழ்ர் கட்சி காலி பண்றதுக்கு U2 Brutus தவெக காலி பண்றதுக்கு பேரலை இரண்டு போதும்😅 வாழ்த்துக்கள் அண்ணா முடுச்சு விடுங்க தற்குறி கழகத்தை😅
@Creativemylife2025
@Creativemylife2025 3 күн бұрын
ஒரு மயிரும் புடுங்க முடியாது
@rajasrs5707
@rajasrs5707 3 күн бұрын
Aama intha irandu mutta ponda tvk va mudikkuthu DMK oru katchi 2026 irukutha paaru😢😢😢😢😢
@todayfacts629
@todayfacts629 2 күн бұрын
ஆமா...தவெக வ முடிச்சி விட்டா தான நீங்க இன்பநிதிக்கு போஸ்டர் ஒட்ட முடியும் 😂😂😂
@dragongamingff7181
@dragongamingff7181 2 күн бұрын
​@@Creativemylife2025 It's ok don't crying
@arokyaarokya3252
@arokyaarokya3252 2 күн бұрын
போங்கடா போலப்பத்த தற்குறிகளா....TVK வ தொட்ட நீ கெட்ட கொய்யால....
@buvaneswarim5021
@buvaneswarim5021 2 күн бұрын
நம்ம இளைஞர்களுக்கு வேகம் மட்டும் இல்லை விவேகமும் கூடுதலாகவே இருக்கிறது வாழ்த்துக்கள் கண்ணுங்களா நல்லா இருங்கப்பா ❤❤❤❤❤❤❤
@rameshramesh-z6q
@rameshramesh-z6q 2 күн бұрын
எதிர் கமெண்ட்களால் மனம் தளராமல் வெற்றி நடைபோடுங்கள்👏💐தங்களை போன்ற இளைஞர்கள் திராவிட சித்தாந்ததிற்க்கு தேவை, நம் வருங்கால தலைமுறையினர் தலைநிமிரமுடியும் வாழ்த்துக்கள் 💞💖🌷🌹🌷🌹💐👏
@Pandian-p2q
@Pandian-p2q Күн бұрын
எதிர் கம்மண்டு சரி தான் என்ன பேசுறோமுன்னு தெரியாம ஆளும் கட்சி கதறல தாங்க முடியாம சிரிச்சி சிரிச்சி அவங்களுக்கு முட்டு குடுத்தே நிம்மதியா தூங்க முடியாம கஷ்டப்படுறாங்க பொய்யான தகவல பரப்பி மக்கள ஏமாத்துறாங்க
@sendhilvelavan7168
@sendhilvelavan7168 3 күн бұрын
விஜய் அரசியல் வாழ்க்கைக்கு சமாதி ரெடி, சினிமாக்காரனுங்க அரசியல் சந்தி சிரிச்சி ஒழிக்கப்படவேண்டும். Political Scapegoat Vijay. GOAT 🐄🐐
@rajasrs5707
@rajasrs5707 3 күн бұрын
Stalin udhayanithi enna sudhanthira poratta thiyagiyaa avangalum koothadithanda tharkuri😅😅😅
@todayfacts629
@todayfacts629 2 күн бұрын
அது உதயநிதிக்கும் பொருந்தும் இல்ல?
@subramanianinmozhi
@subramanianinmozhi 3 күн бұрын
விஜய் ரசிகர்கள், அஜீத் படம் ஓடும் திரையரங்குக்கு கொடியுடன் சென்றுள்ளனர். அஜித் ரசிகர்கள் விரட்டி அடித்துள்ளனர்.அணில்கள் இவ்வளவு நாட்கள் அஜீத்தை திட்டி விட்டு இப்ப ஆதரவு கேட்டால்,நடக்குமா?
@sakinthanyoganathan5284
@sakinthanyoganathan5284 3 күн бұрын
Seeman mass ada
@mahizhinicreation1964
@mahizhinicreation1964 3 күн бұрын
Poda naaye
@rajasrs5707
@rajasrs5707 3 күн бұрын
Nalla comedy neeya Siri thathi😅😅😅😅
@Rubayadeen
@Rubayadeen Күн бұрын
❤👌👍👍
@RSlibrar
@RSlibrar 3 күн бұрын
வாழ்த்துக்கள் சகோ உங்கள் இருவருக்கும்
@kumaresankumaresan8327
@kumaresankumaresan8327 3 күн бұрын
என்னப்பா இப்படி பன்றீங்களேப்பா.. படத்தில் ஆட்டம் போட்ட விஜயை ஆட்டம் காண வைக்கிறீங்களே தம்பிகளா.. சிறப்பு மிகச் சிறப்பு..
@soundrapandisoundrapandi5439
@soundrapandisoundrapandi5439 3 күн бұрын
Super speech iruvaru. 🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂
@Rhammedahmed
@Rhammedahmed 3 күн бұрын
Well👍 excellent presentation👍👍👍👍👍
@jeganathajeganatha6834
@jeganathajeganatha6834 3 күн бұрын
அருமையான பதிவு சூப்பர்
@Naan_Magan_Alla
@Naan_Magan_Alla 3 күн бұрын
இந்திரகுமார் தேரடி, மில்டன், கரிகாலன்🔥🔥🔥
@psyscho7194
@psyscho7194 2 күн бұрын
U2brutus minor,
@robertnesamony9335
@robertnesamony9335 3 күн бұрын
Very true
@sundarps1975
@sundarps1975 3 күн бұрын
Milton and Indrakumar, i am a fan of yours. pls talk more about how uniform civil code is implemented in uttarkant... what happens if party like tvk or adamk elected to power. TVK should be thrown out of TN not because of Vijay, Not meeting media , not talking to cadres, does he think we are fools to have him rule us. pls educate people and ur viewers what r the drawbacks of UCC. pls guys
@akilanb8314
@akilanb8314 3 күн бұрын
அணில் குஞ்சுயின் பேராசை கனவு தான் அடுத்த முதல்வர்
@rraguman786
@rraguman786 3 күн бұрын
Wait pannuinga thambi
@akilanb8314
@akilanb8314 3 күн бұрын
@rraguman786 okay I am waiting for my dream
@TamilTamil-ir1lb
@TamilTamil-ir1lb 3 күн бұрын
​@@rraguman786wait panni naadu nasama pogunuma ?
@rajasrs5707
@rajasrs5707 3 күн бұрын
DMK perasai kanavu sothulaiyum adi vaangiyachu sethulaiyum adi vaangiyachu 😅😅😅😅
@todayfacts629
@todayfacts629 2 күн бұрын
ஒரு குடும்பம் மட்டுமே முதல்வர் ஆகணும்னு நெனைக்கறது பேராசை இல்லையா?
@Sundaraj-hv8jc
@Sundaraj-hv8jc 3 күн бұрын
அபாரம் 🎉🎉🎉
@kavithab3402
@kavithab3402 3 күн бұрын
லந்தாக பேசுவது குறைக்க வேண்டும் . சிறந்த விபரங்கள் பின்னுக்கு தள்ளிய நிலை கூடாது
@raghavanramanujam2843
@raghavanramanujam2843 3 күн бұрын
Super bro...
@rameshramesh-z6q
@rameshramesh-z6q 2 күн бұрын
சூப்பர் சிறப்பு 💐💐👏🌹🌹👏💐💐💞💞💖💖💖💖💐👏
@BackiyaRaj-m8t
@BackiyaRaj-m8t 3 күн бұрын
சூப்பர்
@akshayaarun6608
@akshayaarun6608 3 күн бұрын
திரு.இந்திரகுமார் அவர்களுக்கு சில முக்கிய விஷயங்களுக்கு குறிப்பாக திருப்பரங்குன்றம் சம்பவம் பற்றி மதுரை உயர் நீதிமன்றம் சென்று வழக்கு தொடுத்து இத்தகைய சம்பவங்களுக்கு நிரந்தர தடை பெற ஏற்பாடுகள் செய்ய வேண்டும்
@kattayanfaisaltntj5773
@kattayanfaisaltntj5773 3 күн бұрын
நீங்கள் சொல்வதைப் பார்த்தால் ரொம்பவும் அச்சமாக இருக்கிறது. மிகவும் பலம் வாய்ந்த பல முறை ஆட்சி செய்த கட்சி அதிமுக அதனுடைய நிலைமை தற்போது வேதனைக்குரியது. நமக்கு என்னதான் கருத்து முரண்பாடு இருந்தாலும் திமுகவிற்கு எதிரான சரியான கட்சி அதிமுக மட்டும்தான் அதே நேரத்தில் திமுகவின் எதிர் அரசியல் செயல்பாடுகளையும் சரியான நேரத்தில் மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும்.
@ramsviews5169
@ramsviews5169 2 күн бұрын
Admk dummya irkanuga 😂😂
@asirvathamchandru6801
@asirvathamchandru6801 3 күн бұрын
அய்யனார் அவர்கள் சிறந்த விமர்சனர். அவர் நினைத்தது ஒன்று ஆனால் நடந்தது ஒன்று. அவர் தற்போதைய நிலை உணர்ந்து தன்நிலைபாட்டை வெளியிட்டது சரியான முடிவு
@ezhilannathan7641
@ezhilannathan7641 2 күн бұрын
Super bro supera sonniga ❤😂❤😅
@samsudeenmohamedibrahim7073
@samsudeenmohamedibrahim7073 2 күн бұрын
சிறப்பு மிகச்சிறப்பு அருமையான காணொளி வாழ்த்துகள் இருவருக்கும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@anbuchezhian4589
@anbuchezhian4589 3 күн бұрын
அய்யனாதனுக்கு விஜய் பின்புலத்தில் RSS இருப்பது தெரியயாமலா இருக்கிறது
@ArumugamAru-rq4vk
@ArumugamAru-rq4vk 3 күн бұрын
Arumaiyaana. Vilakkam❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉Very. Super🎉🎉🎉🎉🎉
@paarie123
@paarie123 3 күн бұрын
உங்க ரெண்டு பேரோட இந்த format ரொம்ப நல்லா இருக்கு!!
@UmarBatcha-f8c
@UmarBatcha-f8c 3 күн бұрын
அது இருக்கட்டும் பெரும்பாடி 2000-க்கு பிறந்த பிசுரு காளி போய் சேரலையே விஜய் கட்சியில😂😢😅
@sathyamoorthykaliyamoorthy8228
@sathyamoorthykaliyamoorthy8228 3 күн бұрын
அது பிசுரு இல்ல மசுரு 😂😂😂😂😂😂😂
@shanthiparan9950
@shanthiparan9950 3 күн бұрын
Excellent analysis 👏
@raisah8439
@raisah8439 Күн бұрын
வணக்கம் அன்பு தம்பிகளா 🩵🩶🩵🩶🩵🩶🩵🩶🩵🩶🩵🩶
@FroseKhan-w9u
@FroseKhan-w9u 17 сағат бұрын
Innum oru varusam aaduvinga aadunga aadunga,200oopis.
@JesicaJesica-em6qe
@JesicaJesica-em6qe 2 сағат бұрын
❤❤❤❤ 😂😂😂 விஜய நினைச்சா சிரிப்பா வருது 😅😅😅
@raisah8439
@raisah8439 3 күн бұрын
Hi vanakkam Indra & Milton 🤎🖤🤍🤎🖤🤍🤎🖤🤍🤎🖤
@sibichandrasekaran9637
@sibichandrasekaran9637 3 күн бұрын
அதிமுக, தவெக கூட்டணி அமைக்க வேண்டிய சூழலிற்கு அதிமுக இன்னும் பலவீனம் அடையவில்லை. இன்றும் 20% வாக்கு இருக்கு...தேர்தலில் பாஜகவிற்கு இசைவான கூட்டணி அதிமுக தான். குறைந்தது 4-5% சதவீத வாக்கு பாஜக வாங்க வேண்டுமானால், அதற்கான இயற்கையான கூட்டணி அதிமுக..
@selwyneliazer
@selwyneliazer 2 күн бұрын
சிறப்பு👏👍
@thavamanidevi6576
@thavamanidevi6576 Күн бұрын
Great you both guys ,keep up your good work 🙏
@subramaninagarajan1556
@subramaninagarajan1556 3 күн бұрын
தம்பி அந்த இரண்டு அரசியல்வாதிகள்;தரமற்ற அரசியல் அனாதைகள்.போக்கடமற்றவர்கள்.
@kannapiranr576
@kannapiranr576 3 күн бұрын
விஜய் அதற்கு சரி பட்டு வரமாட்டார். எவன் பார்த்த வேலையோ சிக்கி கொண்டார்.. இப்போது முழிக்கிரார்.
@Haran8457
@Haran8457 3 күн бұрын
Super❤❤❤
@Pandian-p2q
@Pandian-p2q Күн бұрын
சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் இரண்டுபேரும் ஆளும் கட்சி assignment முடிக்க முடியாம அழுது கொண்டே க ண்ணாடிய கழட்ட முடியாம சிரிக்கிராங்க
@johnsuresh1265
@johnsuresh1265 2 күн бұрын
சூப்பர் brothers
@buvaneswarim5021
@buvaneswarim5021 2 күн бұрын
ஆல் அவுட் கிளீன் போல்ட் 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@Chelladurai-p6w
@Chelladurai-p6w 3 күн бұрын
♥️🌄♥️வாழ்க சமூக நீதி♥️🌄♥️💯
@francisiraj7315
@francisiraj7315 3 күн бұрын
கடை நடத்த முடியலனா லீசுக்குத்தான் விட்டாகனும்.
@vgsmaniann3452
@vgsmaniann3452 3 күн бұрын
கொத்தடிமைகள் அலற ஆரம்பித்துவிட்டார்கள். பிரியாணி போய்விடுமே என்ன செய்ய?
@Prasanthvijayakumar-u9h
@Prasanthvijayakumar-u9h 3 күн бұрын
200 ups... கொத்தடிமை..
@leocbestall
@leocbestall 3 күн бұрын
200😂😂
@dolink8901
@dolink8901 3 күн бұрын
Superb bro s 😂
@rifanaparveen2462
@rifanaparveen2462 3 күн бұрын
Super bro neenga irka varikum T v k uuuuu
@eswaranr3337
@eswaranr3337 3 күн бұрын
Kalutharuppu Palanichamy😂😂😂 100% correct
@bharathiv9582
@bharathiv9582 3 күн бұрын
Super boys 🎉❤
@SulaimanSulaiman-o1w
@SulaimanSulaiman-o1w 2 күн бұрын
200up
@babumanikantan4389
@babumanikantan4389 2 күн бұрын
👏👏👏👏
@buvaneswarim5021
@buvaneswarim5021 2 күн бұрын
பெரியாருக்கு அடுத்தபடியாக " புதிய பேசு தமிழ் படிப்போமா" கற்றுக் கொள்ளலாம் வாங்க 😂😂😂😂😂😂😂😂😂😂😂
@vickey1448
@vickey1448 Күн бұрын
😂 Dear Dmk wing🎉🎉🎉
@jahirhussain2143
@jahirhussain2143 Күн бұрын
விஜய் வாங்குற அடி எந்த நடிகனும் எனக்கு அரசியலுக்கு வரக்கூடாது
@liomessi6706
@liomessi6706 Күн бұрын
De Udhayanidhi Stalin Ippo Deputy CM da(Cinema comedy actor)🤡🤣🤣
@rajhero-i3t
@rajhero-i3t 7 сағат бұрын
UNGOMMA VIBACHARI THATHI SUDALAI AND THEBDIYA UDHAVANITHI KU PUNDAIYA VIRICHU KAASU SAMBADHIKRA OREY REASON KAAGA IPDI MANDIPOTU OOMBRAYE VIRUNDHALIKU PORANDHAVANE 😂😂😂
@onlymusicx9747
@onlymusicx9747 3 күн бұрын
Double barrel GUN. தேரடி & மில்டன்
@ananthasri3324
@ananthasri3324 2 күн бұрын
200 rs + 200 rs = 400 rs debited.
@senthilvenugopal6407
@senthilvenugopal6407 3 күн бұрын
சூப்பர் நண்பா
@manoharan9107
@manoharan9107 3 күн бұрын
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@skkarthi8385
@skkarthi8385 Күн бұрын
தலைவர்களே, உங்கள் வீடியோக்களைப் பார்த்தே தவெக, தங்கள் minus களை plus ஆக மாற்றி வருகிறார்கள். நீங்களே த.வெக வளர்வதற்கு காரணமாக இருக்கிறீர்களே என்று வருத்தமாக உள்ளதே.
@nsureshkumarr
@nsureshkumarr 2 күн бұрын
அரசியல் என்பது பஞ்மா பாதகங்கள் செய்யவேண்டும்.இப்ப புரியுது யார் அந்த பத்திரிக்கையாளர் என்று
@MohamedFarook-d3r
@MohamedFarook-d3r 23 сағат бұрын
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@rajhero-i3t
@rajhero-i3t 7 сағат бұрын
UNGOMMA VIBACHARI THATHI SUDALAI AND THEBDIYA UDHAVANITHI KU PUNDAIYA VIRICHU KAASU SAMBADHIKRA OREY REASON KAAGA IPDI MANDIPOTU OOMBRAYE VIRUNDHALIKU PORANDHAVANE 😂😂😂
@pandiyanmeyyappan103
@pandiyanmeyyappan103 2 күн бұрын
இவங்க ரெண்டு பேரும் பத்திரிக்கையாளர்னு சொல்றானுங்க எந்த பத்திரிக்கைல வேலை பாக்குறானுக்க கோபாலபுரம் டுடே பத்திரிக்கையா...
@JesicaJesica-em6qe
@JesicaJesica-em6qe 2 сағат бұрын
உனக்கு எரியுதா 😅😅😅😅
@RamkeyRamkey-x1p
@RamkeyRamkey-x1p 2 күн бұрын
Dai தையவு செஞ்சு சிரிக்கதிங்க டா சாமி முடியல.. ஒண்ணா நம்பர் வாடகை வாய் ரெண்டு பேரும்.... மக்களே உசார்
@gunavenu9454
@gunavenu9454 3 күн бұрын
😂😂😂😂😂😂😂👌👌👌👌👌
@anandarumugam493
@anandarumugam493 3 күн бұрын
Vijaykanth and admk what happen vijaykanth???? 😭😭😭😭
@sakthivelraji2962
@sakthivelraji2962 2 күн бұрын
சிறப்பு மிகச் சிறப்பு மகிழ்ச்சி தோழர்களே.நமக்கு தவெக நாசமா போனா சந்தோசம்.
@vijaymsv1987
@vijaymsv1987 2 күн бұрын
எடப்பாடி + விஜய் + அன்புமணி + டிடிவி 2026 வெற்றி உறுதி
@ABC2XYZ26
@ABC2XYZ26 Күн бұрын
தேதிமுக வை சேர்த்து கொள்ளவும்.இன்னும் 2026 வெற்றி உறுதி
@markkandankuppusamy
@markkandankuppusamy 3 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@jaikjaik4919
@jaikjaik4919 3 күн бұрын
❤❤❤❤❤❤
@vj32109
@vj32109 3 күн бұрын
Intha Rendu kosu tholai thanga mudiyala 😂😂😂😂 kathiringa kathiringa kathirakitta irakunum 😂😂😂
@MydeensMydee-wg1rl
@MydeensMydee-wg1rl 3 күн бұрын
Arasiyal koomutte Vijay
@DhabrealamMs
@DhabrealamMs 3 күн бұрын
உண்மை 100% விஜய் வரவில்லை வரவழைக்கப்பட்டார்.
@svimal3834
@svimal3834 3 күн бұрын
சினிமாவில் வருடத்திற்கு 200 கோடி சம்பளம்-ஆனால் நடிகனின் நீண்ட கால அரசியல் ஆசை நிறைவேற நடிகனின் சல்லி காசு செலவின்றி+ED,IT Raid இன்றி+வருடத்திற்கு 1500 கோடி ரூ சம்பளம் தரும் டெல்லி! *டெல்லி ஸ்கிரிப்ட்+பட்ஜெட்ல் முற்போக்கு வேடத்தில் நிஜ வாழ்க்கையிலும் நடிக்கும் நடிகன். தமிழ்நாட்டில் திமுக இருக்கும் வரை-பாஜக நேரடியாக நுழைய முடியாது என்பதை உணர்ந்து முற்போக்கு வேடத்தில் நிஜ வாழ்க்கையிலும் நடிக்கும் நடிகன் விஜய்..தன்னை வாழ வைத்த சினிமாவில் இருக்கும் எந்த பிரச்சினைகளுக்கும் குரல் கூட தராத அக்மார்க் சுயநலவாதி தான் நடிகன் விஜய்.இதுவரை சமூக நலனை வலியுறுத்தும் ஒரு திரைப்படம் கூட நடித்ததில்லை-இந்த நிஜ வாழ்க்கையிலும் நடிக்கும் நடிகன்-வெறும் அடி தடி,மது, கஞ்சா,சிகரெட், ரவுடிசத்தை ஹீரோயிசமாக காட்டும் வன்முறை வளர்க்கும் திரைப்படங்கள் மட்டுமே நடித்து தருதலைகளை ரவுடிகளை தான் வளர்த்த வைத்துள்ளார் விஜய்.#Vijay தமிழ் சினிமாவை விட்டு போவது அவர் எடுத்த முடிவுகளில் சிறந்தது. இது வரை தமிழ் சினிமா விற்கு அவரால் எந்த ஒரு Award um கிடைத்தது இல்லை. Item Dance ஆடுவதில் செலுத்திய கவனத்தை நடிப்பில் செலுத்தி இருந்தால், இந்நேரம் மக்களிடம் நல்ல நடிகன் என்ற பெயரை பெற்று இருக்கலாம். தன்னை யாரும் நல்ல நடிகர் என்று சொல்லாததால், தனக்கு தானே #Thalapathy என்று பெயர் வைத்து கொண்டு ஒரு கூட்டத்தை ஏமாற்றுவது வேறு கதை.
@tamil6887
@tamil6887 Күн бұрын
விஜய் சொன்னாற அதிமுக கட்சி என்னைமுதல்வர் ஏற்றுக என்று நீங்கள் விஜய் அதிமுக கூட்டணி என்று
@francisiraj7315
@francisiraj7315 3 күн бұрын
ஈரத்துணி போட்டு அறுக்கிற ஆசாமி பழனிசாமி.விஜய் கழுத்தை கொடுத்து விட்டார்னா அறுபடுவது தெரியாமலே தலையை துண்டாக்கி விடுவார் பழனிசாமி.
@tamil6887
@tamil6887 Күн бұрын
இவலது ஆத்திரம் விஜய் மீது எழுவது ஆண்டு ஆட்சி செய்த திமுக அதிமுக மீது இந்த வன்மம் இல்லை அப்ப உங்கள் சூழ்ச்சி மக்களுக்கு தெரியும்
@subramaniamav9734
@subramaniamav9734 3 күн бұрын
UP 200×3
@selviganesh2558
@selviganesh2558 3 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@natarajansankari998
@natarajansankari998 2 күн бұрын
Vangada upis 200.... 2026 la paru.... Nalla ooomba pora
@rajaks1464
@rajaks1464 3 күн бұрын
Good intimations.. nice way presenting.....best wishes for ur channel....
@groovewithguru
@groovewithguru 2 күн бұрын
Inum nalla alandhu podunga, neenga dhan ulaga uthamargal ✨
@sundarps1975
@sundarps1975 3 күн бұрын
Indrakumar and Milton ..it's also important to highlight the drawbacks of the current govt and bring it to their notice. Pls go in-depth analysis on why NtK route changed how PPL like ravindera duraisamy are playing back door games. Innum neenga naraiya pannalam for the society
@imthiyazauturkar
@imthiyazauturkar 3 күн бұрын
Admk tvk இரண்டும் பிஜேபி யோட வசம் உள்ளது
@subramanianss1467
@subramanianss1467 3 күн бұрын
விஜய்னு சொன்னா அய்யநாதனுக்கு லீக் ஆயிரும் 😂😂😂
@arumugampachiappan2215
@arumugampachiappan2215 3 күн бұрын
சிறப்பான பின்னூட்டம் ⁉️
@muthusamy4774
@muthusamy4774 3 күн бұрын
அதே அய்யநாதன் தான் விஜய் கட்சி ஆரம்பித்த உடன் ஆகா ஓஹோ என்று புகழ்ந்தார் போகப் போக விஜய்யின் யோக்கிதை தெரிந்தது அதனால் அவர் பின் வாங்கி விட்டார் அவரை திட்டுவது நாம் தமிழர் கட்சியினரைவிட மிக கேவலமாக நடந்து கொள்கிறீர்கள்
@rampooventhan9967
@rampooventhan9967 2 күн бұрын
Seeman Vs U2 Brutus... Vijay Vs Peralai
@kailashmanimozhian9656
@kailashmanimozhian9656 Күн бұрын
Next video epo bro 😂😂😂
@jamuna123able
@jamuna123able 3 күн бұрын
Yethanai கோடிக்கு விஜய் wd have sold to Aadhav😂
@senthilkumar-ci2ro
@senthilkumar-ci2ro 3 күн бұрын
Trisha for Vijay and Katchi for Aadhav
@Kumar-n3o
@Kumar-n3o 3 күн бұрын
சிறு காளியையும் கொலுசு சீமானையும் வேட்டையாடும் நேரம் வந்துவிட்டது நான் சாமான் கட்சி
@subramaniamav9734
@subramaniamav9734 3 күн бұрын
Ennathu, Samaan katchiyaa, Apdinna?
@avinashviews345
@avinashviews345 2 күн бұрын
Dinamalar, vikatan, polimer 😂😂😂😂
@Pugal.ramaya
@Pugal.ramaya 2 күн бұрын
Whatever this guys told 100% true.Adhav Arjun is going to make AIADMK strong and Vijay weak😂😂😂
@msperumaal8932
@msperumaal8932 2 күн бұрын
" சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய் ..." -- எம்.ஜி.ஆரின் வெற்றி ரகசியம் " சிரித்து சிரித்து செருப்படி கொடுத்தாய் ! " ---- மில்ட்டன் & இந்திரகுமார் வெற்றி ரகசியம்
@pandimuthu1081
@pandimuthu1081 3 күн бұрын
எம்டி கப்பு முக்கியமில்லை... பணம் முக்கியம்னு ஜானுக்கு தெரிகிறது...
@saikiran55776
@saikiran55776 3 күн бұрын
Twitter la " Nanban" oruthan ineram kadhiritu irupaa😂😂..
@PrabhaKaran-s5q
@PrabhaKaran-s5q 3 күн бұрын
🤣வாடா பாயாசம் பாய்ஸ்😁
@senthilkumar-ci2ro
@senthilkumar-ci2ro 3 күн бұрын
Yenna da Trisha tummi nakki boys
@skventhan7215
@skventhan7215 3 күн бұрын
SrSENIOR JOURNALIST AYYAAYYANATHAN THELIVAAGA SOLLA KUDIYAVAR NALLASINTHANAIYAALAR
@sheikkaleelrahman5144
@sheikkaleelrahman5144 3 күн бұрын
Super 😂😂😂😂
@ThangarajK-xb6ce
@ThangarajK-xb6ce 3 күн бұрын
O. P. S, சசிகலா, கதிதான் விஜய்க்கும்
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН