விஜய் உடன் திருமா | 5000 கோடி செட்டிங் பிளான் | யார் இந்த ஆதவ் ரெட்டி |

  Рет қаралды 34,094

First Line

First Line

Күн бұрын

Пікірлер: 315
@raisah8439
@raisah8439 20 күн бұрын
உமா அண்ணா...உங்க பதிவு எல்லா நிஜமாகிறது...✌️
@KavithaTheiveeg
@KavithaTheiveeg 20 күн бұрын
திருமா அவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய தருணம்....
@user-vf1jw5jb3n
@user-vf1jw5jb3n 19 күн бұрын
காணொளி கருத்துக்கள் உண்மையே. சரியான தகவல்கள் தங்கள் தகவல்கள் அத்தனையும் உண்மை நன்றி திரு உமாபதி கிருஷ்ணன் அவர்கள்
@manimekhalaisiddharthar2115
@manimekhalaisiddharthar2115 19 күн бұрын
விஜயுடன் போய்ச் சேர்ந்தால் அதை விட அவமானம் திருமா வுக்கு வேறு ஒன்றும் இல்லை...
@rajakhss
@rajakhss 19 күн бұрын
அப்படி தான் விஜயகாந்த் கூட சேர்ந்து ஒன்னும் இல்லாம ஆக்குனான் 😆😆😆😆
@NoorNoormohamed-yg5ex
@NoorNoormohamed-yg5ex 20 күн бұрын
அருமை உமாபதி சார்
@kpbabu5126
@kpbabu5126 19 күн бұрын
புத்தர் பாணியில் சொன்னால் "ஆசையே அழிவுக்கு காரணம்"
@manit5058
@manit5058 20 күн бұрын
சரியான பதிவு அதுவும் சரியான நேரத்தில் 👌
@user-vf1jw5jb3n
@user-vf1jw5jb3n 19 күн бұрын
மீண்டும் மக்கள்நல கூட்டணி போல் ஆகிவிடும் மீண்டும் தமிழ் குருவி போல் ஒருவர் உருவாகி விட்டார் என்பது சரியான தகவல்.
@ganeshr3747
@ganeshr3747 20 күн бұрын
Super said sir. 100% true. Now thiruma ku kattam seri illai.
@vkathiravankathiravan4043
@vkathiravankathiravan4043 20 күн бұрын
உண்மை தோழர் உண்மை அருமையான கருத்து
@davidrajkumar6672
@davidrajkumar6672 20 күн бұрын
Good speech keep it up and God bless you 👍🏿
@kattayanfaisaltntj5773
@kattayanfaisaltntj5773 20 күн бұрын
நீங்கள் சொல்வதைப் பார்த்தால் ரொம்ப பயமாக இருக்கிறது. அண்ணன் தொல் திருமாவளவன் இந்த அளவுக்கா சிந்தனை இல்லாமல் இருக்க போகிறார்?. அண்ணன் திருமா அவர்கள் மிகச் சிறந்த சிந்தனையாளர் வரும் காலங்களில் உங்களின் (நம்முடைய) அச்சத்திற்கு முற்றிலுமாக ஒரு முற்றுப்புள்ளி வைப்பார்.
@elumalaikannan632
@elumalaikannan632 20 күн бұрын
அண்ணன் உமாபதி சொல்வது உண்மை
@HagamathBasha-m5m
@HagamathBasha-m5m 20 күн бұрын
இப்பொழுது நடக்கின்ற நிகழ்வுகளை பார்த்தால் நீங்கள் சொல்வது அனைத்தும் சாத்தியம் ஆகின்ற மாதிரி தான் தெரிகிறது ! அப்போது இவருக்கு பக்கபலமாக இருந்து ! கட்சியை இந்த நிலைக்கு கொண்டு வந்த கட்சியின் பிரதிநிதிகள் ! நிலை ! ஆசை யாரை விட்டது ! இப்படியும் சொல்லுவார்கள் பேராசை ! புரிந்தவர்களுக்கு புரிந்து கொள்ளட்டும் !
@Krishna-k3b5o
@Krishna-k3b5o 20 күн бұрын
ஆதவ் அர்ஜுனா யார்?திருமா தலித் நிர்வாகிகள் பேச்சை கேட்கவேண்டும். தலித் மக்களுக்கு விடுதலை நாளிதழை விட ஆனந்தவிகடன் ரொம்ப பாடு பட்டு உள்ளதா?
@kumartamil6
@kumartamil6 19 күн бұрын
ஆதவ் ரெட்டி வாழும் பெரியார்...விசிக எதிர்காலம்
@viviyanlouis2895
@viviyanlouis2895 20 күн бұрын
இதெல்லாம் நாங்கள் பல காலத்திற்கு முன்பே எதிர்பார்த்தது. அரசியல்வாதி யாரும் புத்தர் இல்லை.
@DravidaTamilan24
@DravidaTamilan24 20 күн бұрын
ஐயா நீங்கள் தான் கூறுகின்றீர்களா அல்லது யாராவது குளத்தை குழப்ப கூறி ஆணையிட்டுள்ளனரா.....? நீங்கள் நியாயவாதி நடுநிலை பத்திரிகையாளர் என்று எல்லோரும் நம்புகின்றனர் ஆனால் அவர்களுக்கு தெரியாது உங்களின் உள்குத்து வேலைகள் .
@devavenugopal8997
@devavenugopal8997 20 күн бұрын
ஆதவ் அர்ஜூனா பாஜக ஆர்எஸ்எஸ் டெல்லி ஸ்கிரிப்ட் பட்ஜெட்டில் முற்போக்கு வேடத்தில் நிஜ வாழ்க்கையிலும் நடிக்கும் நடிகன் விஜய் சேர்ந்து சதி திட்டம் தீட்டி வருகின்றனர்
@ganeshsankar8410
@ganeshsankar8410 20 күн бұрын
அப்படி என்றால், இத்தனை நாள் திருமாவளவன், சித்தாந்தம், கொள்கை என்று பேசியதெல்லாம், பீலா தானா.😂😂😂
@renukadeviramaswamy5373
@renukadeviramaswamy5373 20 күн бұрын
ஆமாம்
@isaig892
@isaig892 20 күн бұрын
Thiruttu furad Payalgals ppa no social mind only money
@kumaranbalraj3879
@kumaranbalraj3879 20 күн бұрын
Good Views Umapathy Bro, Thiruma Always Non Dependable Example 2016 Election .
@murugeshgounder631
@murugeshgounder631 20 күн бұрын
மிக மிக சரியாக சொன்னீர் நன்றி
@valarkavi5708
@valarkavi5708 20 күн бұрын
பொறுத்திருந்து பார்போம்
@kkarthickk19
@kkarthickk19 20 күн бұрын
Superr Umapathi Anna❤❤❤
@Newvision-vz1qm
@Newvision-vz1qm 20 күн бұрын
ஆக மொத்தம் திருமாவை தெருவில் நிறுத்த போறாங்க
@ganeshsankar8410
@ganeshsankar8410 20 күн бұрын
பணம் பத்தும் செய்யும். எல்லோருக்கும் ஒரு விலை உண்டு. திருமாவும் அதற்கு விதிவிலக்கல்ல.😂😂😂😂😂
@justrelaxyouself294
@justrelaxyouself294 20 күн бұрын
Dmk can win with out vck
@RinDavid-q5z
@RinDavid-q5z 19 күн бұрын
🎉❤🎉❤🎉❤UMAPATHI SIR SUPER🎉❤🎉❤🎉❤
@prakashr.3544
@prakashr.3544 20 күн бұрын
DMK கவனமாக இருக்க வேண்டும் 😂
@prakashr.3544
@prakashr.3544 20 күн бұрын
ஆதவ் பாஜக மற்றும் விஜயுடன் நட்பில் உள்ளார் இதை திருமா மற்றும் திமுக கவனமாக இருக்க வேண்டும் 😂
@ravichandran6442
@ravichandran6442 20 күн бұрын
நன்றி
@SHANKARIze
@SHANKARIze 19 күн бұрын
இதுபோன்ற பத்திரிக்கையாளர்களிடம் தலைவர் திருமக கவனமாக இருக்க வேண்டும்...
@jothiprakasamkulandaivel3834
@jothiprakasamkulandaivel3834 20 күн бұрын
நல்ல அறிவுரை
@shajahanvpm9792
@shajahanvpm9792 19 күн бұрын
திமுக கொள்கை பரப்புச் செயலாளராக ஆகிவிட்டார் அண்ணன் உமாபதி அவர்கள்
@sathishkumar-qp3vf
@sathishkumar-qp3vf 19 күн бұрын
அவனுக்கும் பசிக்கும்ல
@m.mohammedsuaiyb9172
@m.mohammedsuaiyb9172 19 күн бұрын
Most in TN are similar to Godi media
@thangap200
@thangap200 19 күн бұрын
இது தான் இப்போது உள்ள யாதார்த்தம்.திரு.உமாபதி அவர்கள் கூறுவது 💯 சதவீதம் உண்மை தான்.
@nedunchezhianvictorleon186
@nedunchezhianvictorleon186 20 күн бұрын
Very important suggestion,good talk 👌👏🏾👏🏾👏🏾🙏
@Pugal.ramaya
@Pugal.ramaya 20 күн бұрын
Sir your analysis is 100% true.recoverung from Adhav Arjun is difficult.May be Thiruma is planing to expand his party by using Adhav Arjun.but Adhav Arjun money is too big to handle.he is having 6 lacs crore.if he think he can buy all people from VCk.
@gunaus8610
@gunaus8610 19 күн бұрын
திமுக கூட்டணியிலிருந்து திருமா விலகுவார் என்றால் அவர் கட்சிதான் பாதிக்கப்படும்
@LalbahadurLalbahadur-of8mj
@LalbahadurLalbahadur-of8mj 20 күн бұрын
கலைக் கோட்டு உதயம் வந்தார் சென்றார் ஆதவ் அர்ஜீன் வந்திருயிருக்கிறார் .ஒரு நாளும் திருமா வை வலுவிழக்க செய்ய யாராலும் முடியாது
@cyberyt5550
@cyberyt5550 20 күн бұрын
உமாபதி சார் வணக்கம். வாழ்த்துக்கள் ஐயா. அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@ravishankargnanasekaran8834
@ravishankargnanasekaran8834 20 күн бұрын
செம்ம
@prakashgmd-b9g
@prakashgmd-b9g 20 күн бұрын
True🎉🎉🎉
@RajKamal-oh1ff
@RajKamal-oh1ff 17 күн бұрын
Super explanation bro....
@sekarkaruppiah7132
@sekarkaruppiah7132 20 күн бұрын
Excellent Experience speech Mr. Umapathy.
@krishnamoorthy4906
@krishnamoorthy4906 19 күн бұрын
Superaa solluringa
@thangaduraia-ok3ss
@thangaduraia-ok3ss 20 күн бұрын
நல்லா தலைவர் திருமா
@abeilleslade
@abeilleslade 18 күн бұрын
உங்கள் பதிவுகளில் கடந்த 2 தினங்களாக குரல் வருவதில்லை.
@sivakumarsivakumar8209
@sivakumarsivakumar8209 19 күн бұрын
Welcome uma sir_jai bheem
@ukasa_the_parrot1973
@ukasa_the_parrot1973 19 күн бұрын
ஏற்கனவே மக்கள் நல கூட்டணி ஆரம்பிச்சு மண்ணள்ளி போட்டீங்க யானைக்கும் அடி சறுக்குது
@abdulmalik1897
@abdulmalik1897 20 күн бұрын
பதவி இருந்தா பத்து பேர் பணத்துக்காக நூறுபேர் காசுக்கு தான் மதிப்பு இருக்கு ....
@stalinmageshe4188
@stalinmageshe4188 19 күн бұрын
நீங்கள் சொல்வது உன்மை தோழர்
@sumathianbarasu4052
@sumathianbarasu4052 20 күн бұрын
வணக்கம் உமாபதி சார். S. சார் உங்களுடைய கருத்தும் நீங்கள் திருமா அவர்களிடம் கேட்ட கேள்விகளும் நியாமனாவை திருமா புரிந்து கட்சியை kaappaatrikkolvaar
@gopikrishnan595
@gopikrishnan595 20 күн бұрын
best word use uma pathy arasiel anathai super
@ravimasimuni8175
@ravimasimuni8175 20 күн бұрын
Good message.
@nagalingampillairajaraman7294
@nagalingampillairajaraman7294 20 күн бұрын
True analysis
@LalbahadurLalbahadur-of8mj
@LalbahadurLalbahadur-of8mj 20 күн бұрын
அய்யா நீங்கள் சொல்வது உண்மையா என்று நம்ப முடியவில்லை திருமா ஒரு வலிமை மிக்க தலைவர் தவறான முடிவு எடுக்க மாட்டார் கடைசி மனிதனுக்கு ஜனநாயக எளிய மக்களுக்கு அதிகாரம் இது கட்சி ஆரம்பித்து காலத்திலிருந்து இந்த முழக்கம் இருக்கு
@Kirubagaran-g5z
@Kirubagaran-g5z 19 күн бұрын
நீங்க சமீபகாலமாக திருமாவை கவனிக்கவில்லை என நினைக்கிறேன் தோழர்....
@LalbahadurLalbahadur-of8mj
@LalbahadurLalbahadur-of8mj 19 күн бұрын
எங்களின் நரம்பு மண்டல மே அவர் தான். எங்களின் இரத்த நாளங்களே அவர் தான் . திருமா அவர்கள் கடந்து வந்த பாதை பூக்காடு அல்ல பல கருநாக பாம்பு புற்றுகளை கடந்து வந்து கொண்டுயிருக்கிறார் அதனால் மற்ற தலைவர்களை விட கூடுதலான அரசியல் அனுபவும் மிக்கவர் திருமா .
@Kirubagaran-g5z
@Kirubagaran-g5z 19 күн бұрын
@@LalbahadurLalbahadur-of8mj இல்ல தோழர்...திருமா அவர்கள் லாட்டரி பணத்திடம் மண்டியிட்டுவிட்டார் என வெகுஜன மக்கள் என நினைக்கின்றனர்... திமுக விடம் பொது தொகுதி கேட்டபோதே அவரின் நோக்கம் தெரிந்துவிட்டது....
@mydheenpillai2255
@mydheenpillai2255 20 күн бұрын
Timely advice. 👍
@mohamediqbal4
@mohamediqbal4 19 күн бұрын
Thiruma"s body language goes with Umapathy s views
@rajooPanneer
@rajooPanneer 19 күн бұрын
Your statement obviously right. But don't know Mr. Thiru going stand on the road, if Mr. Vijay with joining. Even God can not supporting Mr. Thiru.
@RAVIGANESHJ-u9i
@RAVIGANESHJ-u9i 20 күн бұрын
Umapathy sir you are right
@KalimuthuPadmanaban
@KalimuthuPadmanaban 20 күн бұрын
திருமா தெருமா ஆகாமல் இருந்தால் சரி
@karthikkumar5721
@karthikkumar5721 20 күн бұрын
200 rubaikku ivlov koovuvangalaa professional ethics ah superb 👌
@ismailbahamed1738
@ismailbahamed1738 20 күн бұрын
True. Umaji has spake the truthji very sorry for this thiruma ji and vck. Plz rethink. And be with DMK ji. It's the safest for u. India alliance will be the safest. Long live india ji ji ji jiiii😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤
@selvanathanravi8466
@selvanathanravi8466 20 күн бұрын
திருமா தெருவிற்கு வரும் நேரம் வந்து விட்டது.
@ananthsaga4611
@ananthsaga4611 20 күн бұрын
Thiruma oru kolkaivathi,theruvirku vanthaalum avar kolkai maaramatar
@arunmanip1419
@arunmanip1419 18 күн бұрын
தொல் திருமாவளவன் அவர்கள் பெயரைக் கெடுக்கும் விஜய் சகவாசம். திருமாவளவன் அவர்கள் அனுபவம் இதையெல்லாம் தாண்டிய தீர்வை கண்டவர் அவர். 🙏
@ukasa_the_parrot1973
@ukasa_the_parrot1973 19 күн бұрын
தமிழ்நாடு சிறுத்தைகள் கட்சியாக மாறப்போகிறது சிறுத்தைகள் சிதற போகிறது இருக்கிற மதிப்பும் இழக்க போகிறது சிறுத்தைகள் இரண்டாகப் போகிறது
@koorimadhavan8951
@koorimadhavan8951 20 күн бұрын
ஒருவரை ஏமாற்ற பொய்யில் உண்மை கலந்து சொல்லும் போது.வெற்றி.
@MohamedFaisal-p5c
@MohamedFaisal-p5c 19 күн бұрын
உமாபதி சார், நீங்க சொல்லுறதெல்லாம் புளுகுமுட்டை ன்னு தெரியும், இருந்தாலும் கேட்க satisfying கா இருக்கு
@winshaw
@winshaw 19 күн бұрын
Anna you are great work for 200 Rs super Anna 😮 I appreciate your hard work for DMK
@babusultan4839
@babusultan4839 20 күн бұрын
Suiper🙏🙏🙏🙏🙏👍👍👍👌👍🇰🇼🇰🇼🇰🇼👌
@mrkaruppannan5462
@mrkaruppannan5462 20 күн бұрын
Thiruma should very careful
@rpm8452
@rpm8452 20 күн бұрын
அப்படி இருந்தால் கட்சி உடைத்து விடும்
@MthirunavukkarasuMthiruna
@MthirunavukkarasuMthiruna 19 күн бұрын
அதுதான் தலைவரே எனக்கும் ஒன்னும் புரியில
@abdulbasith8968
@abdulbasith8968 19 күн бұрын
ஐயா இயக்கம் ஆஹ் கட்சியா தவறாக குறிப்பிடுகிறீர்கள் கட்சி எப்படி இயக்கம் ஆஹ் மாறும்.. இயக்கம் தான் கட்சி ஆஹ் மாறும்... மாநில கட்சி ஆக உருவெடுத்துள்ளது...
@vijayanand1265
@vijayanand1265 20 күн бұрын
Timely awareness video for Thiruma.... Be aware of Vijay, BJP RSS.....
@GanasaGanasa-v4c
@GanasaGanasa-v4c 20 күн бұрын
UnmaiUamapathiSir
@mohanjayagopal
@mohanjayagopal 19 күн бұрын
கடைசியில் RSS பக்கம் தான் போகிறார்கள் சமூக சீர்த்திருத்த வாதிகள். ஜெயிக்க துடிக்கும் சனாதன வாதிகள். 😢
@nagalingampillairajaraman7294
@nagalingampillairajaraman7294 20 күн бұрын
MAKKAL NALA KOOTANI- ever memorable
@antonydavid7187
@antonydavid7187 19 күн бұрын
Pls check the audio too sir
@PrabhaKaran-u8i
@PrabhaKaran-u8i 20 күн бұрын
Great leader of Thirumavalavan, avaru koncham kavanamaga iruppar
@SasiKala-b8y
@SasiKala-b8y 20 күн бұрын
உமாபதி அண்ணே.🙏👌👌🤔🤔
@mohamednajeeb9453
@mohamednajeeb9453 20 күн бұрын
SARIYANA, UNMAYANA, PUTHI MATHI, THOL THIRUMA PURINTHU KOLLA VENDUM, GOOD MESSAGE FROM Mr UMAPATHY.
@kanagasabapathykamaraj3140
@kanagasabapathykamaraj3140 20 күн бұрын
thiruma downfall begins
@thigazumjothi8641
@thigazumjothi8641 19 күн бұрын
அவன் எங்கங்க புக் எழுதுனான் இப்ப பல பேர் கூலிக்கு மண்டபத்தில் எழுதி கொடுப்பதை தானே பேசியும் தான் எழுதியதாகவும் சொல்றானுங்க
@mr.wisdom8800
@mr.wisdom8800 20 күн бұрын
Nalla stories soldering
@instylesiva
@instylesiva 20 күн бұрын
“Car and Lady is not a good example” Good to see your old logo back in your video …..
@jaleelabanu7647
@jaleelabanu7647 20 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@littlejohn5597
@littlejohn5597 20 күн бұрын
Epdiyo DMK saniyana olicha sari...umapathy anna..
@syed0369
@syed0369 20 күн бұрын
அண்ணா திமுக மர்ட்டின் கிட்ட 400கோடி வாங்கிச்சு அத பத்தி பேசுங்க plz
@SridharBala-xl3hb
@SridharBala-xl3hb 19 күн бұрын
who is uthamar for political urtu umabathi 200 ups😂😂😂😂
@Padma123-f8q
@Padma123-f8q 20 күн бұрын
DMK umapathi.... super
@sarabojisellamuthu8938
@sarabojisellamuthu8938 20 күн бұрын
good example (new car)
@jahirhussain1051
@jahirhussain1051 19 күн бұрын
நம் நாட்டை பிரதமர் முதல். CMஅமைச்சர் வரை. நம் மக்கள். தீர்மானிப்பதில்லை. இது ஒரு சர்வதேச வல்ல மிக்க சக்தி கொண்ட .ஒரு கட்ட அமைப்பு..எனக்கு.தி.மலர்...பத்திரிக்கை தெ.ம்...தினம்.. தந்...தினகர.. முர......So எல்லா தின செய்தி தாழ்.பற்றி தெரியும்.......ஒரு பத்திரிக்கை செய்தி கூட உண்மை கிடையாது என்று... Sir என் அப்பா 1938to 1942. Tanker Driver. ArmyN.K..ittaly Fight winn Return India.mdu. HC... எனக்கு ஒரு சம்பவம். நேரில் பார்த்திருக்கேன்..ஆனால், தினம் வரும். ஒவ்வொரு.செய்தி தாழ்அன்றுதான் முடிவு செய்தேன்.. News பேப்பர்.. டூபாக்கூர் என்று.பாவம் Sir இன்றும். பேப்பர் வாங்கி. பட்டப்படிப்பு படித்தவனும் பாமரன். ஆகிறான்னே என்று. வருந்துகிறேன்..
@marimuthueswari5953
@marimuthueswari5953 20 күн бұрын
திருமாவுக்கு.லக்குதான்.பணம்தாராளமாகவருகிறதுபோல.
@Gunasekar470
@Gunasekar470 20 күн бұрын
திருமா குழப்ப படுகிறார்..... அவர் நிலை அவர் அறியவேண்டும்
@ganeshsankar8410
@ganeshsankar8410 20 күн бұрын
மீண்டும் மக்கள் நல கூட்டணி கதி தான், 2026 தேர்தலில் திருமாவுக்கு.😂😂
@rameshjohn7868
@rameshjohn7868 20 күн бұрын
​@@ganeshsankar8410dmk ahh nenachiii paaru 2016😂.....
@horeb1234
@horeb1234 20 күн бұрын
உமாபதி ஏன் இப்படி ஆகிவிட்டார்...
@kmedits1090
@kmedits1090 20 күн бұрын
Thiruma Anna Aarasiyal miga periya aalumai.... Vijya is like LKG student, If Vijay want to join in Thiruma pary, go and join... But Thiruma anna poi vijay kuda seruvathu, sari illa... While Thiruma also be like LKG student if he join in Vijay party.
@Kirubagaran-g5z
@Kirubagaran-g5z 19 күн бұрын
உமாபதி சார்... நீங்க ஏன் தெருமாவிடம் நேரடியாக பேசி புரியவைக்ககூடாது😅😅😅
@duladnan
@duladnan 20 күн бұрын
H Raja pathi oru video podunga
@riyazahamed3591
@riyazahamed3591 19 күн бұрын
Mr.Thiru sir eligible for 20 MLA seat DMK has to give.
@mthirunavukkarasum6231
@mthirunavukkarasum6231 19 күн бұрын
5000crores. Ok. Ok
@sundaramoorthdi1265
@sundaramoorthdi1265 20 күн бұрын
Volume very low. No sound after some seconds. Repeatedly tried, same. Then forwardef to telegram and vewed. But low sound.
@mohanamuthukumar1001
@mohanamuthukumar1001 19 күн бұрын
Udhay sir and other cadres of dmk has to plan a strategy to make people understand about vijay who is the agent if bjp yo dplit vote. Its high time our cm and deputy cm to be vety careful and save tamilnadu 😊
@kullanariveedu2066
@kullanariveedu2066 20 күн бұрын
pothum yen VCK vuku oru minister kuduthan yenna
@aruldanny
@aruldanny 20 күн бұрын
Eppadiyum Thirumavalavan udaithu Vijay Kajal SherKanoon pidikum Kanavu Aanchal Martin. Aadhav Arjun. Kodi Kalai eraiki eppadiyavathu Thirumalai Udaykanum😢
@ganeshraj007
@ganeshraj007 19 күн бұрын
Left side only audio
@sudharshanavardhan1894
@sudharshanavardhan1894 20 күн бұрын
மதுவை ஒழித்து அல்லது குறைத்து லாட்டரி டிக்கட் மீண்டும் கொண்டு வந்தால் இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் '
Кто круче, как думаешь?
00:44
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 6 МЛН
ТЮРЕМЩИК В БОКСЕ! #shorts
00:58
HARD_MMA
Рет қаралды 2,7 МЛН
FOREVER BUNNY
00:14
Natan por Aí
Рет қаралды 32 МЛН
Кто круче, как думаешь?
00:44
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 6 МЛН