Vijaya Prabhakaran வீழ்த்த அழுத்தம் கொடுத்தது யார்?பற்றவைத்த Premalatha Vijayakanth | Virudhunagar

  Рет қаралды 18,358

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

#Chanakyaa #vijayaprabakaran #premalathavijayakanth #virudhunagar #loksabhaelectionresult #loksabhaelections2024
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Пікірлер: 108
@manickarajg3896
@manickarajg3896 3 ай бұрын
election commission can consider this re-counting for dharmapuri and viruthunagar ..... எங்களுக்கும் அதே சந்தேகமா இருக்குங்க... தர்மபுரியில் இதே நிலை. மற்ற கட்சியும் ஆதரவு வழங்க வேண்டும் விஜயா பிரபாகரன் சகோதரர்க்கு..
@velayudam758
@velayudam758 3 ай бұрын
G தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்
@vmganesh3633
@vmganesh3633 3 ай бұрын
உன்மையான வெற்றியாளர் விஜயபிரபாபகரன் தான்
@GangaGanga-yw2ed
@GangaGanga-yw2ed 3 ай бұрын
கண்டிப்பாக மறுவாக்கு எண்ணிக்கை வேண்டும்
@riyainteriordesigners7
@riyainteriordesigners7 3 ай бұрын
Should have gone with BJP. So that Prabakaran would have won ...
@aishwaryaramesh688
@aishwaryaramesh688 3 ай бұрын
She is clearly blabbering- she is saying only if you have central government support you can execute plans then why team up with ADMK?
@kamcrusader
@kamcrusader 3 ай бұрын
திராவிட மங்கிஸ் கண்டிப்பா டகால்டி பண்ணிருப்பானுக..... பேசாம அண்ணாமலை கூட சேர்ந்து இருக்கலாம்......
@elan8787
@elan8787 3 ай бұрын
2009ல் ப.சி க்கும் 2014ல் குருமாவுக்கும் என்ன ஈரவெங்காயம் பின்பற்றப்பட்டதோ அதேதான் இப்போது தர்மபுரி விருதுநகரில் நடந்துள்ளது### இவ்ளோ தில்லுமுல்லு பண்ற 21ம் பக்கத்துக்காரன் தான் தேர்தல்ஆணையம் மெஷின் மேல லாம் கூசாம குறை சொல்வான் 🫣🫣 நியாயமா பாத்தா பாஜககாரன் தான் EVMமெஷின் மிஸ்யூஸ் பத்தி புகாரளிக்கணும்!! என்ன ஒண்ணு! விஜய்காந்த் முகத்துக்காகவாது அந்த தொகுதில தில்லுமுல்லு பண்ணாம விட்டு கொடுத்திருக்கலாம்😐 21ம் பக்கத்துக்காரனுங்க 40அரிப்புக்கு எத்தனைபேர் பலிகடா ஆக்கியிருக்கீங்க 🤨
@davidraja6490
@davidraja6490 3 ай бұрын
தோல்வியை ஒத்துக்கிட்டு போங்கடா, சொரணை கெட்ட பசங்களா. வாக்கு எண்ணிக்கை நேர்மை யான முறையில் நடந்தது.
@dr.v.p.chellapandianph.d1235
@dr.v.p.chellapandianph.d1235 3 ай бұрын
சற்று ஒதுங்கி இருந்தால் நல்லது. அப்பாவின் ஆசைதான் எனக்கும்.
@selvaraj9693
@selvaraj9693 3 ай бұрын
ஓஹோ. 40 லெ எந்தெந்த தொகுதிகளில் இந்த மாதிரி சில விஷயங்களை பண்ணியிருக்காங்களோ..?
@raja.rajaguru7804
@raja.rajaguru7804 3 ай бұрын
நம்ம கேப்டன் தோல்வியை தழுவினாழும் எல்லாத்துக்கும் நன்றியா!!?????
@dineshezeikel2578
@dineshezeikel2578 3 ай бұрын
Nice speech
@selvaraj-hk2pg
@selvaraj-hk2pg 3 ай бұрын
O my god, really worring one, just like they own in majority constituencies, Soniya anbumani verdict also maybe like this
@m.sankarm.sankar720
@m.sankarm.sankar720 3 ай бұрын
உடனே பதில் சொல்ல வேண்டும் தேர்தல் ஆணையம்.
@rameshchinnasamy9135
@rameshchinnasamy9135 3 ай бұрын
Dont worry mam... Captain sir will bless you....dont lose the hope vijay....you will win next election.....2026 is our next target.....💪💪💪💪
@yogamani4010
@yogamani4010 3 ай бұрын
Well done madam
@subinrobin
@subinrobin 3 ай бұрын
Premalatha.... you should keep silent and support Vijay Prabahar to speak. That will help your party
@gokulj7299
@gokulj7299 3 ай бұрын
பணநாயகத்திடம்‌ ஜனநாயகம்‌ தோத்துப்‌ போச்சு.
@uyirulagam.9827
@uyirulagam.9827 3 ай бұрын
இறைவன் இருக்கிறாரா?
@biotechnologybasics6002
@biotechnologybasics6002 3 ай бұрын
Vijayaprabakaran proved his people support.
@Rolex36028
@Rolex36028 3 ай бұрын
Captain wife na summava getha pesuranga ya hatsoff madam
@venkatariya9256
@venkatariya9256 3 ай бұрын
2024 Good work தேமுதிக Good work🎉🎉🎉🎉🎉
@VRbalajidmdk
@VRbalajidmdk 3 ай бұрын
விருதுநகர் தொகுதியில் ரீ கவுண்டிங் செய்ய வேண்டும்
@hemavenkatmalini5049
@hemavenkatmalini5049 3 ай бұрын
திமுக தலைவர் தேர்தலுக்கு முன்பே அமைச்சர்களுக்கு(வேட்பாளர்)கட்டளை இட்டுவிட்டார்..அதாவது ஜெயித்தே ஆக வேண்டும்; தோற்றால் நடவடிக்கை உண்டு என்று சொன்னதாக செய்தி...
@vettryenterprises9039
@vettryenterprises9039 3 ай бұрын
Bjp kuda poiriuntha jeyichirikalam
@rangals9214
@rangals9214 3 ай бұрын
EC please do recounting with full video for Dharmapuri and Virudhunagar immediately
@krishnakopal7596
@krishnakopal7596 3 ай бұрын
Premalatha ! be ashamed of asking / Begging for victory. You lost all great opportunities of victory as you needed only Money and NOT victory.
@anandanmg9151
@anandanmg9151 3 ай бұрын
Amma neenga suitcase party.
@ramanujamramanujam7598
@ramanujamramanujam7598 3 ай бұрын
Neekututhiyatanaya
@kamcrusader
@kamcrusader 3 ай бұрын
நீ பாத்ரூம் பார்ட்டி யா
@natarajansivam1302
@natarajansivam1302 3 ай бұрын
👍 👏 👏
@beryl6941
@beryl6941 3 ай бұрын
Super
@Victor-c7h
@Victor-c7h 3 ай бұрын
ALL TEACHERS DMK KOTHADIMAIGAL SUPPORT DMK election department COUNTING all tilumulu aniyan stalin kuthadi peoples all teachers work for dmk election day old lady want bjp votes press button but the staff go and press dmk button all this nonsense election department should introduce thump scans systems better
@prakashr4730
@prakashr4730 3 ай бұрын
மறு வாக்குஎண்ணிக்கை கண்டிப்பா வைக்கனும்..
@madeshwarandr2998
@madeshwarandr2998 3 ай бұрын
U ur brother spoiled captain
@rajamohanan-gl5sq
@rajamohanan-gl5sq 3 ай бұрын
ஆதாரம் இருன்தால் கோர்ட்டெ நாடலாம்.
@elan8787
@elan8787 3 ай бұрын
5வருஷம் கழிச்சு தான் தீர்ப்பு வரும்### உங்க வரலாறு அப்படி!
@senthilj6802
@senthilj6802 3 ай бұрын
ஒன்னும்ஆகப்போவதில்லை
@karthigeyan2727
@karthigeyan2727 3 ай бұрын
Re count correct ❤❤❤❤
@mareeswarimuthiah4858
@mareeswarimuthiah4858 3 ай бұрын
Thiruttu kudumbam ungalai patham parthuvittathu
@rajalakshmikarthikeyan1242
@rajalakshmikarthikeyan1242 3 ай бұрын
Pasangalukku muthalil kalyanam pannunga
@user-zx4hm9wu1z
@user-zx4hm9wu1z 3 ай бұрын
ஒரு கோடி வாக்குகளா 15 ந்து தொகுதியிலா.... அடக்கடவுளே
@sivasothyduraisamy5082
@sivasothyduraisamy5082 3 ай бұрын
40 thokuthikal.
@seranseran7327
@seranseran7327 3 ай бұрын
பள்ளு சாமி கூட சேர்ந்து நின்னா இப்படி தா ரிசல்ட் வரும்
@anijith7381
@anijith7381 3 ай бұрын
Unnecessary blame
@user-oj4xp8nl2e
@user-oj4xp8nl2e 3 ай бұрын
Correct speech 🤞🙏
@krishnakopal7596
@krishnakopal7596 3 ай бұрын
(14:06) Premalatha! India+ will salute you if you have said, "Thank you for defeating the small boy otherwise the small boy would have supported BJP in parliament".
@ambikasundarrajan2345
@ambikasundarrajan2345 3 ай бұрын
இந்த தம்பியை கூட வச்சிக்கினு இருந்தா.... வாய்ப்பு இல்ல ராஜா
@davidraja6490
@davidraja6490 3 ай бұрын
இந்த அராஜக பொம்பள, இந்த பையனை வச்சி ஆடலாம் னா பார்க்குறா, வாய்ப்பு இல்லை பொம்பள வாய்ப்பு இல்லை.
@senthilj6802
@senthilj6802 3 ай бұрын
நல்லகுணசித்திரநடிகை
@udayasankar1000
@udayasankar1000 3 ай бұрын
Madam neengalum unga bro iruka varaikum intha paiyan jeika mudiyathu
@user-cm5zj9yd1p
@user-cm5zj9yd1p 3 ай бұрын
We like captain & we support him But you & your brother got good contacts with bjp party.. U thought if u join admk then people will vote for u but those votes were for captain not for you
@rajalakshmikarthikeyan1242
@rajalakshmikarthikeyan1242 3 ай бұрын
Pressure koduthalum collector accept seithirukka koodathu.
@user-cm5zj9yd1p
@user-cm5zj9yd1p 3 ай бұрын
Vijaiprabakar is a good boy , you please stay away from your uncle . Because of his ideas your dad started losing
@cvs4131
@cvs4131 3 ай бұрын
Premalatha madathhukku ippa valikkidho ? Ivar yenna senjaar pona therudhalla ? Konjam pona therudhallai thirumba paarunga .Idhe amma, yen yedharkkaga , eppadi , ADMK vai kadaisi nimidathil kaivittar ? Yen velaginaar ? Yeppadi irundirkkum ADMK kaarargallukku ? Ippa vallikkidho ? Valikkattum ,valikkattum. Thappe illa . Ungall kitta mattum yellorum romba nyayammavum, nermaiyavvum irukksnnammunnu yeppadi yedhir parkkalaam 😂😂😂
@thilagarajan2117
@thilagarajan2117 3 ай бұрын
இந்த அண்ணன் எடப்பாடியார். என்ற நன்றி நீடிக்குமா..
@sivasothyduraisamy5082
@sivasothyduraisamy5082 3 ай бұрын
Postal Votes Muthalil Counting Seiyappada Vendum enru Therthal aanaiyaththitku , DMK Kadchiyinar Letter Poddathaka Seithi Veliyaaki irunthatha ?
@navneethratha5242
@navneethratha5242 3 ай бұрын
வழக்கு தொடர்ந்து நீதிபதி முன்னாள் மறு வாக்கு பதிவு கோரிக்கை வையுங்கள் வேறு மாநிலத்தவர்கள் மூலம் வாக்கு எண்ணிக்கை நடக்க வேண்டும் .தமிழகத்தில் ஏதோ சூழ்ச்சி நடந்து உள்ளதாகவே அனைவருக்கும் சந்தேகம் எழுகிறது
@maheswaraneswaran
@maheswaraneswaran 3 ай бұрын
Evm machine la one side vote pottu 2,5 manikkul maatri eruippaarkal, collecter athu thaan pressure mam.
@senthilnathanganesan7160
@senthilnathanganesan7160 3 ай бұрын
முழுக்க தேர்தல் ஆணைய த்தில் முன் , உங்க மகன், ராஜேந்திர பாலாஜி முன் நடந்த கவுண்டிங், உள்ளெயே சொல்லி இருக்கலமே.
@thilagarajan2117
@thilagarajan2117 3 ай бұрын
கேப்டன் சார்பாகவா...
@balakrishnan5489
@balakrishnan5489 3 ай бұрын
Virudhunagar constituency la eppadium loss akiruvanganu payam ,avanga target only Virudhunagar ,other constituency candidate don't consider
@user-be8pc2qd1d
@user-be8pc2qd1d 3 ай бұрын
Go to court
@user-xk6xz6ty4z
@user-xk6xz6ty4z 3 ай бұрын
Avaroda maraivai vaithu sambhathikka paatheenga.....avlo than.......avaru irantha antha naal la press meet la.......captain irantha intha nannaalin nu pesunavunga thaana neenga...?????Ungala pathi oorukke theriyum.......
@user-xk6xz6ty4z
@user-xk6xz6ty4z 3 ай бұрын
Thiru vijayakanth avarkal irukkumbothe katchi kaanaama pochu......katchi ah kaali pannathe intha amma than ......aana pechu mattum enga puratchi thalaivi range ku pesuvaanga.......ada pongamma....summa comedy pannikkittu......poyi katchi ah valarkkira velya paarunga.......
@user-hl9jg7bi9u
@user-hl9jg7bi9u 3 ай бұрын
Correct dmkpradoayaluga
@maheswaraneswaran
@maheswaraneswaran 3 ай бұрын
Nijamaana unmai
@senthilj6802
@senthilj6802 3 ай бұрын
எடப்பாடிஏன்இன்னும். வாயதிறக்கல
@gms-l4q
@gms-l4q 3 ай бұрын
U totally spoiled Captain ' health as nd his party; Now blabbering foolishly had alliance with admk; Y ur partymen not protested or questioned on delaying the counting on the spot?
@user-oj4dm3gq4j
@user-oj4dm3gq4j 3 ай бұрын
Don't blame her I can see her love for captain and she is holding for his ambitions. DMK mattum tha nallavanga la veelnthathukku karanam. Kamarajar, vijayakanth, ippo annamalai and vijaya Prabakar ulagam eppome ippadiye irukadhu oru naal maarum...
@mohamedalimohamedjabeer6885
@mohamedalimohamedjabeer6885 2 ай бұрын
Premalata speech is jujubi
@vallikannanmusic6856
@vallikannanmusic6856 3 ай бұрын
Preamalatha vaiya mudunaaaa nalarukum aavalalatha vijai thotharu
@star67641
@star67641 3 ай бұрын
Ask for Recounting..!
@dr.v.p.chellapandianph.d1235
@dr.v.p.chellapandianph.d1235 3 ай бұрын
இந்த பீ திண்ணை மக்களால் நம் அப்பாவை இழந்தோம்.
@rajangamc6040
@rajangamc6040 3 ай бұрын
ipdiyum yeyikanumah!!? DMK shame
@sevenhillssheshu7640
@sevenhillssheshu7640 3 ай бұрын
Iron leg 🦵
@user-cm5zj9yd1p
@user-cm5zj9yd1p 3 ай бұрын
Post panuna channel pathaaley theyriudhu 😂😂😂
@anijith7381
@anijith7381 3 ай бұрын
Captianaya veelthiyvargal TN people
@Lemon-wj8io
@Lemon-wj8io 2 ай бұрын
Oom munjikk onnum Tamil nattil idam illa
@k.sathishkumar5890
@k.sathishkumar5890 3 ай бұрын
Go to court mam
@dr.v.p.chellapandianph.d1235
@dr.v.p.chellapandianph.d1235 3 ай бұрын
உங்கள் தொண்டுகளை மட்டும் செய்யுங்கள்.
@meenatchin2710
@meenatchin2710 3 ай бұрын
Vikkumandai ya vedadinga
@j.balasubramanianbala4142
@j.balasubramanianbala4142 3 ай бұрын
நீங்கள் தனிச்சு நின்றால் கூட இந்த வாக்கு வாங்கிருப்பிங்க ஒரு வேளை ஜெயித்து கூட இருக்கலாம் ஆனால் எடப்பாடி யோடு கூட்டணி வைக்கும் வரை தோல்வி தான்
@senthilj6802
@senthilj6802 3 ай бұрын
கரெக்ட்
@user-hl9jg7bi9u
@user-hl9jg7bi9u 3 ай бұрын
Nayugualumbududu
@boxerkrisnan
@boxerkrisnan 3 ай бұрын
நானும் ரவுடி தான் படத்தில் வரும் ராதிகா தான் பிரேமலதா.
@udayasankar1000
@udayasankar1000 3 ай бұрын
Vera level bro
@PrakashKumar-mp5ov
@PrakashKumar-mp5ov 3 ай бұрын
😂😂​@@udayasankar1000
@senthilj6802
@senthilj6802 3 ай бұрын
ஆமாம்
@shekarmanavalan1319
@shekarmanavalan1319 3 ай бұрын
நீயும் உன் தொம்பியும் சேர்ந்து ஒரு நல்ல மனிதனை நாசமாக்கனீங்க. பிரபாகரன் அப்பனுக்கு இருந்த நலல பேர்ல மேலே வரட்டும் நீ ஒதிங்கிக்கோ அதுதான் பிரபாகரனுக்கு நல்லது.
@mohanr367
@mohanr367 3 ай бұрын
Purushanaiye nee un thambiyum thaan sernthu saagadichinga summa Mazhuppaathey
@kitchaize
@kitchaize 3 ай бұрын
இதுக்கு இன்னும் என்னத்த சொல்ல திருத்த வாய்ப்பு இல்லை ராஜா இப்படியே ஏதாவது புருடா விடாதே உங்கள் கூட்டணி தவறாக எடுத்த முடிவு எவ்வளவு பேசினாலும் ஒன்றும் ஆகாது
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 53 МЛН
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 53 МЛН