விஜயை கைது செய்ய திட்டம் ? பகீர் கிளப்பும் ராவுத்தர் இப்ராஹிம் | Periyar Controversy | vijay | Tvk

  Рет қаралды 58,291

Pesu Tamizha Pesu

Pesu Tamizha Pesu

Күн бұрын

விஜயை கைது செய்ய திட்டம் ? பகீர் கிளப்பும் ராவுத்தர் இப்ராஹிம் | Periyar Controversy | vijay | Tvk
#rawtheribrahim #periyarissue #periyarcontroversy #dmk #duraimurugan #annamalai #seeman #vijay #tvk #pesutamizhapesu
To Join Cow Sanctuary Project, Donate to this below account:
Account Name: Makkal Foundation
Account Number: 510909010245410
Branch : Chennai Velachery
Bank: City Union Bank
IFSC code: CIUB0000262
Account Type: Current
Join to paid membership get more access to perks:
/ @pesutamizhapesuofficial
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
Subscribe Our Devotional Channel : ThiruvarulTV
KZbin : / @thiruvarultv
Facebook : / thiruvarultv
Instagram : / thiruvarul_tv
X : / thiruvarultv
Whatsapp Channel : www.whatsapp.c...
Pesu Tamizha Pesu Creative Shorts :
KZbin : / @ptpshorts
Instagram : / pesu_tamizha_pesu_shorts
bit.ly/Subscri...
தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
/ pesutamizhapesuexclusive
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapes...
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
follow us👇
WhatsApp Channel :
whatsapp.com/c...
Telegram channel :
t.me/pesutamiz...
Twitter :
/ pesutamizhapesu
Instagram :
/ pesu_tamizha_pesu
Moj :
mojapp.in/@pes...
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 90925 47007

Пікірлер: 308
@subramaniam7905
@subramaniam7905 Күн бұрын
அண்ணன் இப்ராஹிம் ராவுத்தர் பதிவு அருமை 👌👌👌
@mohann9780
@mohann9780 Күн бұрын
அண்பு சகோதரரே பேசு தமிழா பேசு க்கு அருமையான சரியான பிஞ்சுப் போன செருப்பாலே அடித்து விட்டீர்கள் . எமது மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் .
@bringitback6416
@bringitback6416 Күн бұрын
சமீப காலமாக உங்கள் வீடியோ பார்த்து வருகிறேன்.பரந்த அளவிலான உங்கள் கருத்துக்கள் மிகவும் மகிழ்ச்சி தருகிறது. தவறை பாகுபாடு இன்றி விமர்சனம் செய்யும் தன்மை பாராட்டுக்கு உரியது.
@sambasivamp4810
@sambasivamp4810 Күн бұрын
துரை முருகன் பேசியது மாபெரும் தவறு. வயதுக்கு தகுந்தவாறு பேச வேண்டும்
@balak.622
@balak.622 Күн бұрын
அவங்க திராவிடர் அவர்கள்பேச்சு அப்படித்தான்
@vaseer453
@vaseer453 Күн бұрын
துரைமுருகனுக்கு இனிமேல்தான் இருக்கு. உஷார்.
@sukumar3832
@sukumar3832 16 сағат бұрын
துரைமுருகன் பிறப்பே சந்தேகத்திற்கு உரியது தான் இது ஒரு சாமானியனின் பதில்
@suseelan1100
@suseelan1100 Күн бұрын
துரை முருகனுக்கு இரண்டு அப்பா. அதில் ஈவெரா ஒரு அப்பா.இன்னொரு அப்பா யாரு? அவங்க அம்மாவையும் சந்தேகப்படறார் ஹாஹாஹா
@MohanKrishnasami
@MohanKrishnasami Күн бұрын
Shper
@sivathiru7102
@sivathiru7102 Күн бұрын
இன்னொரு அப்பா கி. வீரமணி...😊😊😊
@theivendrantheivendran2252
@theivendrantheivendran2252 Күн бұрын
அண்ணன் ராவுத்தர் பேச்சு மிக மிக அருமை உங்களுக்கு எங்கள் ஆதரவு எப்போதும் இருக்கு 🙏🙏🙏
@C.baskaranC.baskaran
@C.baskaranC.baskaran 19 сағат бұрын
இந்த இஸ்லாமிய சகோதரர் அவர்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் இவருடைய ஒவ்வொரு கருத்தும் உண்மையாகவும் மிக எதற்த்தமாகும் நமது நாட்டீல் நடக்கும் ஒவ்வொரு அவலங்களையும் மிக தைரியமாக அவர் தன் பேட்டியில் வெளிப்படுத்துகிறார் மக்களே இவர் பேட்டீயை கேட்டாவது திருந்தி தொலையுங்கள் அதுவும் குறிப்பாக இந்துக்களுக்கு தான் இந்த பதிவு சகோதரர் ராவுத்தர் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@chandran6868
@chandran6868 Күн бұрын
எங்கள் தங்கமகன் இராவுத்தர் சலாம் ……❤❤❤
@ATRRajan.317
@ATRRajan.317 Күн бұрын
நன்றி பாய் வாழ்த்துக்கள் அருமை ....
@SubramaniamSubbu-mi3bv
@SubramaniamSubbu-mi3bv Күн бұрын
பாய் super.....👌👌👌👌👍👍👍👍👍
@pondsdeva3953
@pondsdeva3953 Күн бұрын
யாரெல்லாம் தமிழர் எந்த லேப்ல டெஸ்ட் பண்ணிங்கனு கேட்டவன் எல்லாம் இப்போ பெரியார், கலைஞர், துரை முருகன், ஸ்டாலின், தமிழரே இல்லைன்னு வாயில வந்துடுச்சி.. 👌👌
@senthilkumar-xp5sr
@senthilkumar-xp5sr Күн бұрын
அவனுக்கு சந்தேகம் அதனால் தான் இப்படி பேசிக் கொண்டு வருகிறான் துரைமுருகன்
@thambiparath5353
@thambiparath5353 Күн бұрын
@@senthilkumar-xp5sr avan vesi makan thuraimurukan
@MaddySMaddyS
@MaddySMaddyS Күн бұрын
ரப்பர் வாயன் அறிவாலய சாக்கடையில் பிறந்தவன் 😮
@MurganMurgan-n6x
@MurganMurgan-n6x Күн бұрын
Congratulations brother your speech Good 👍 👏
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 21 сағат бұрын
Salam Alekkum Bai.
@suseelan1100
@suseelan1100 Күн бұрын
பெரியார் வாரிசு துரைமுருகன் ஹாஹாஹா எல்லாரும் கேட்டுக்கங்க.வாய் விட்டு சொல்லிட்டாரு.
@sujenthantharmarasa2926
@sujenthantharmarasa2926 Күн бұрын
எப்படிபட்ட கேள்விக்கும் நெத்தியடி பதில் சொல்லும் அண்ணனுக்கு பாராட்டுக்கள்..
@MrKali1974
@MrKali1974 13 сағат бұрын
அருமையான பதிவுகள் அண்ணா.
@ramdev8032
@ramdev8032 Күн бұрын
இந்த மாதிரி ஒரு பொம்மை புருஷன் வாக்கப்பட்டது நமக்கு பிறந்த ஒரு துணை பொம்மை நாடே அழியுது... இத பத்தி எல்லாம் கொஞ்சம் கூட கவலைப்படாமல் அந்த அம்மா கோயில் கோயிலா போகுது வருகுது..ஆனா கோவிலையே மக்கள் பலர் சாபம் விடுகிறார்கள் நான் சென்ற கோயில்களில் பார்த்து வருகிறேன்
@mukundanseshadri6392
@mukundanseshadri6392 Күн бұрын
இப்ராஹிம் ராவுத்தர் வேற லெவல் 👌🏽🙏🏽😍
@safetyseekerbhuvanaikannan4854
@safetyseekerbhuvanaikannan4854 12 сағат бұрын
மக்கள் உணர்ஙை ்அண்ணா நீங்க உண்மையின் உறைகல்லாக உரைக்கிரீர்கன் அல்லா தங்களுக்கு துணை நிற்பார் 🙏🙏
@பச்சைத்தமிழன்-ள8ம
@பச்சைத்தமிழன்-ள8ம Күн бұрын
தரமான பதிலடிகள் . சலாம் ராவுத்தர் பாய் ❤🎉❤🎉❤
@gthibanify
@gthibanify Күн бұрын
திமுகவின் மூத்த தலைவர் மாவட்டம் வட்டம் வரியாக குறுநில மன்னர்கள் தொகுதியில் சாதாரண thondan துண்டு கட்டிங் பிரியாணி மட்டும் தான். தமிழ் மக்களே சிந்தியுங்கள்..ஊழல் வாதிகள் ஒழிய வேண்டும் அண்ணாமலை ஐயாவுக்கு ஆதரவு அளியுங்கள் 🙏🙏
@subramaniammaruthan6094
@subramaniammaruthan6094 21 сағат бұрын
😂😂😂
@thirunavukkarasuaa855
@thirunavukkarasuaa855 Күн бұрын
மகா பிரபுவே நைசா பிள்ளை பூச்சி மாதிரி போட்டு வாங்கியது பாரட்டுக்கு உரியது வாழ்த்துக்கள்.
@prasath.mprasathmurugesan2350
@prasath.mprasathmurugesan2350 Күн бұрын
Super 👍👍 super Sir 👏👏💯 super SIR
@singamuthu3545
@singamuthu3545 Күн бұрын
பெரியார் அவர்கள் பற்றி விமர்சனம் செய்பவர்கள் மீது கருத்தால் பதில் சொல்ல வேண்டும். அல்லது நீதிமன்றம் மூலம் வழக்கு தொடர வேண்டும். இதை விட்டு விட்டு விமர்சனம் செய்பவர்கள் பிறப்பை சந்தேகப்படுவதாக அதிகாரத்தில் இருப்பவர்கள் பேசுவதை மக்கள் எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும்.
@greenify4638
@greenify4638 Күн бұрын
well said Sir 🎉
@crazyfox2244
@crazyfox2244 Күн бұрын
இராவுத்தர் இருக்க வேண்டிய இடம் காங்கிரஸ் இல்லை திறமையை "நேர்மையை வீணாக்காதீர்கள் சகோதரா
@suseelan1100
@suseelan1100 Күн бұрын
மகாத்மா காந்தி தேசத்தந்தை இது சரி. தந்தை பெரியாரின் வாரிசு பாலியலின் வாரிசு கள்
@Dilipkumar-zt2wo
@Dilipkumar-zt2wo Күн бұрын
பெரியார் இல்ல ராமசாமி
@saraswathi3966
@saraswathi3966 Күн бұрын
அருமையான பதிவு சகோதரே உண்மையான முஸ்லிம் வாழ்த்துக்கள்
@foodiesvlogs...3695
@foodiesvlogs...3695 19 сағат бұрын
அண்ண மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் உங்களின் பதிவு மிகவும் அருமை மிகவும் தேவை இது போன்ற பதிவுகளை இதுபோன்ற செருப்படி தொடர்ந்து பதிவிடுங்கள் மிக்க நன்றி
@arunprabhu5948
@arunprabhu5948 21 сағат бұрын
ஆனாலும் ரெண்டு பேரும் சிரிக்காம்ம அசிங்க படுதுறிங்க பாத்தீங்களா அதான் சிறப்பு.
@CharuTCharles
@CharuTCharles 16 сағат бұрын
ராவுத்தர் அண்ணா கிழிச்சிடிங்க போங்க 😆😆 வாழ்க தமிழ், தமிழன்.
@ArunArun-gl7cq
@ArunArun-gl7cq Күн бұрын
ராவுத்தர் அண்ணன் எப்பவும் சரவெடி இருங்பாய் ஸ்டைல் திராவிடியா கும்பலை பொலப்பதில்
@muthukumar3672
@muthukumar3672 20 сағат бұрын
அருமையான விவாதம், தெளிவான விளக்கம்.
@SivaKumar-vw1yc
@SivaKumar-vw1yc 20 сағат бұрын
அண்ணன் இப்ராஹிம் ராவுத்தர் பேச்சு அருயை இஸ்லாமிய சிந்தித்து விழித்துக்கொள்ள வேண்டும்
@ArivazhaganKGP
@ArivazhaganKGP Күн бұрын
மஹாபிரபுவுக்கு நாளுக்கு நாள் பேட்டி எடுக்கும் திறனும், தகுதியும், கூடிக்கொண்டே இருக்கிறது, இந்த பொங்கல் திருநாளில் திரு . ராவுத்தர் இப்ராஹிமுக்கும், மகா பிரபுவுக்கும், திரு. ராஜவேல் நாகராஜனுக்கும், பேசு தமிழா பேசு நிறுவன ஊழியர்களுக்கும், எனது இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் 🌹🌹🌹👍🇮🇳🙏
@shobaramesh1057
@shobaramesh1057 3 сағат бұрын
மற்றவரையும் தன் போல் பார்க்கும் இவர் உயர்ந்த உள்ளம்
@Vrs-om4zb
@Vrs-om4zb Күн бұрын
👏👏👍
@siva-xn1qb
@siva-xn1qb Күн бұрын
Rawthar ibrahim bhai Avargalukku enathu panivaana🙏🙏🙏
@saravanang2396
@saravanang2396 Күн бұрын
துரைமுருகனுக்கு ஸ்டாலின் தண்டனை கொடுப்பார்
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 23 сағат бұрын
கப்பம் அதிகம் கட்ட வேண்டும் என்பதுதான் தண்டனை.
@sravi955
@sravi955 Күн бұрын
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான் 🎉🎉🎉
@gandhikoori5440
@gandhikoori5440 16 сағат бұрын
சூப்பர் பாய் கலக்குங்கள் பாய்க்கு சலாம்
@chandran6868
@chandran6868 Күн бұрын
செம செம சாமி …..🙏🏻🙏🏻🙏🏻
@shanmugavelpollachi4499
@shanmugavelpollachi4499 Күн бұрын
மாப்பிள பாய் உன்மையான பதிவு நன்றிங்க
@alagara6918
@alagara6918 Күн бұрын
தமிழர்களின் அடையாளம் சீமான் ❤சீமான் அவர்களைப் போன்று பேசுவதற்கு தமிழ்நாட்டில் ஒரு அரசியல் கட்சி தலைவர் இங்கு இல்லை❤❤❤❤❤
@jayasasi9055
@jayasasi9055 Күн бұрын
அண்ணாமலை மட்டுமே.. சைமன் மலையாளி..
@businessofficesr8238
@businessofficesr8238 Күн бұрын
அவன் இலங்கை.​@@jayasasi9055
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Күн бұрын
​@@jayasasi9055சைமன் செபாஸ்டியன் வெட்டிப் பயல் திமுக தூண்டுதலின் பேரில் தானே மக்கள் மனதை பாலியல் பலாத்காரங்கள் இல் இருந்து திசை திருப்ப பெரியாரை பலிகடாவாக்கி நாடகம் நடத்துகிறான் கூட்டுக் களவாணி திமுக கிட்டயே பெட்டி வாங்கிக்கொண்டு. பெரியாரால் பத்து ஓட்டு கூட வராது என்று தெரிந்து தானே முருகன் மாநாடு எல்லாம் நடந்தது பழனியில் சனாதன வேறருப்பு கரகாட்ட கோஷ்டியால். இப்ப முப்பாட்டன் முருகன் கோஷ்டி யுகம் கூட்டுக களவாணியாகி ஊரை ஏமாத்த நான் சைமன் செபாஸ்டியன் வெட்டிப் பயல். அவனுக்கு சோ சப்பு விசய் வருகையால் கட்சி கரையுதே என்று கவலை . எனவே இது ஒரு பராசக்தி நாடகம் தான் திசைதிருப்ப
@rameshbl3608
@rameshbl3608 Күн бұрын
❤❤ அவர் அந்த சாரா இருக்கலாம்❤❤
@tamilutopia690
@tamilutopia690 13 сағат бұрын
❤❤ ரஜினி சீமான் எச் ராஜா❤ இணைத்த ரவீந்திரன் துரைசாமி நாடாருக்கு நன்றி❤
@TVKTamilExpress
@TVKTamilExpress 22 сағат бұрын
என்றைக்குமே எங்கள் ❤இதயதளபதி❤ யை அசைக்க முடியாது 🔥🔥🔥🔥💐💐TVK💐💐💐முதல்ல தொடுங்க அப்புறம் பார்ப்போம்🔥🔥🔥🔥
@sachchithananthanthuraisam5394
@sachchithananthanthuraisam5394 Күн бұрын
இவங்கள் அண்ணா university நிகழ்வை திசை திருப்பும் முயற்ச்சி த்தூ எதிர்பார்த்து 100%
@ramkumarr4996
@ramkumarr4996 Күн бұрын
Congratulations both of you 🎉
@hariharans7728
@hariharans7728 Күн бұрын
ஈவேரா மோகன்தாஸ் காந்தி தயவு செய்து தந்தை என்று சொல்லாதீர்கள் அது நம் பெற்றோறை மதிக்காத்தற்கு சம்ம்
@user-magarasaravanajothidar
@user-magarasaravanajothidar Күн бұрын
காட்டுள பாடி சரியான ரைமிங்
@hifathiru3316
@hifathiru3316 Күн бұрын
Periyar has never lead any political party in Tamil Nadu. He lead a social reformist movement.
@ponrajponraj139
@ponrajponraj139 Күн бұрын
நான் இப்ப கக்கூஸ்ல உக்காந்து இருக்கேன் ஆய் வருதுன்னா ராமசாமி தான் காரணமா😮😂 மன்னிக்கவும் ஆன்மீக மக்களே 🙏
@jayaseelan8387
@jayaseelan8387 Күн бұрын
Unakku aayi mattumthanvarum setthaalum arivu varavevaraathu oh porappu appidi😂😂😂😂😂
@Vpg.pradeep89
@Vpg.pradeep89 Күн бұрын
@@ponrajponraj139 bro idhu mari la MSG pannatha enaku sirippu varudhu 😜🤣
@anbukumar3179
@anbukumar3179 Күн бұрын
சத்தமா சிரிச்சிட்டேன் 😂😂
@jayaseelan8387
@jayaseelan8387 Күн бұрын
@@ponrajponraj139 thambi kakkoosula ukkarnthalum koyilla airivillathavanukku ukkaarnthalum aayi mattumthan varum arivu varaathu aduttha jenmathlayaavathu manusana porakkapaaru appavaavathu arrivu varuthaanu,paarppom 😁😁😁😁🤪🤪🤪
@Vedimuthu333
@Vedimuthu333 15 сағат бұрын
கழிவறை சமாச்சாரம் ராமசாமி ஓசியா கொடுத்தது; ஆனால் படுக்கையறை சமாச்சாரம் நம்ம அக்மார்க் மூத்திரசட்டி கொடுத்தது 😂
@NaveenrajD-kg8fr
@NaveenrajD-kg8fr Күн бұрын
அண்ணன் இப்ராகிம் பதிவு புரியும்படி உள்ளது❤
@rameshbl3608
@rameshbl3608 Күн бұрын
❤❤ மிசோராம் ரொம்ப கல்வி ரேஞ்சு அதிகமா இருக்கு அப்ப அங்க பெரியார் படிக்க வச்சாரா❤❤
@chamyraju1897
@chamyraju1897 15 сағат бұрын
தெளிவான பதிவு தேச பற்றுள்ள.இப்ராஹிம் ராவுத்தர்.
@muraliram8802
@muraliram8802 Күн бұрын
ராவுத்தர், துரைக்கு அவர் பாணியில் தீரப்பு: அப்பாவுக்கு 10 வருக்ஷம், பையனுக்கு 5 வருக்ஷம். திகார் ல சந்தோஷமா இருங்க்
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 23 сағат бұрын
ஒரே இடத்தில் சிறை வைத்தால் சிறையை விற்று விடுவார்கள்.
@muraliram8802
@muraliram8802 16 сағат бұрын
@ Good point to take care of!
@bharathibalasubramanian1420
@bharathibalasubramanian1420 Күн бұрын
தமிழ்நாடு மக்களை படிக்கவைத்தவர் பெருந்தலைவர் காமராஜ்
@angrybird-x3t
@angrybird-x3t Күн бұрын
பெரியாரை விமர்சித்த முதல் அரசியல் தலைவர் கருணாநிதி தான் என்பதை தெரிந்தே சொல்லிவிட்டாரே...😂
@ramyav4150
@ramyav4150 Күн бұрын
Gud speech❤
@shanthenesh
@shanthenesh 12 сағат бұрын
இப்ராகிம் அவர்களின் சாந்தமான முகபாவனைய வைத்து தவராக மதித்து விட்டேன். இவளவு அறிவா!
@chellakanir2806
@chellakanir2806 Күн бұрын
போகிற. போக்க பார்த்த. இன்று. மக்கள் டீ குடிப்பதற்கு. காரணம்.... யார் தெரியுமா
@jayasasi9055
@jayasasi9055 Күн бұрын
சொறியார் என்று சொல்ல போறானுக😂😂
@tharunmanitharunmani6330
@tharunmanitharunmani6330 Күн бұрын
கண்டிப்பா சொரியாருனு சொல்லுவாங்க
@lakshmivaidhiyanathan5746
@lakshmivaidhiyanathan5746 22 сағат бұрын
He is always speak to the point and his clarity is amazing
@NareshNaresh-nn6hz
@NareshNaresh-nn6hz Күн бұрын
Super Anna❤❤❤
@SagadevanSagadevan-u8q
@SagadevanSagadevan-u8q Күн бұрын
திமுக தலைவர்களின் பிறப்பு தொழில் அப்படி.
@govindasamic9987
@govindasamic9987 Күн бұрын
Excellent Sir
@jsatheeshshorts
@jsatheeshshorts Күн бұрын
துரைமுருகன் மகனின் பிறப்பிலும் எங்களுக்கு சந்தேகம் உள்ளது
@MPalraj-xt5os
@MPalraj-xt5os 22 сағат бұрын
சகோதரனுக்கு மனமார்ந்த நன்றி நேர்மைய்க்கு அழிவே இல்லை தொடரட்டும்
@jayakumarg394
@jayakumarg394 20 сағат бұрын
கருவின் குற்றம் என்று மதுராந்தகம் ஆறுமுகம் கருணாநிதிக்கு கடிதம் எழுதினாரே
@MuthuKumar-md2uk
@MuthuKumar-md2uk Күн бұрын
அந்த காலத்தில் கலைஞர், இந்த காலத்தில் சீமான் பேசுகிறார்.
@suriyam1954
@suriyam1954 Күн бұрын
SORIYARU BIMBAM SUKKU NOORA ODAIKKAPATTU VITTATHU.😊😊😊
@ArunsivaSS
@ArunsivaSS Күн бұрын
❤ spr anna
@kumarankannan951
@kumarankannan951 Күн бұрын
ஐயா இப்ராஹிம் அவர்கள் இன்னும் விரிவாக ஈவேரா ராமசாமி செய்ததை மீண்டும் தமிழக இளைஞர்களுக்கு எளிய முறையில் எடுத்துச் சொல்லுங்கள்
@avmathi3178
@avmathi3178 23 сағат бұрын
Super Rowthar Ibrahim 👌
@rameshbl3608
@rameshbl3608 Күн бұрын
❤❤ துரைமுருகன் சந்தேகப்பட வேண்டும் எம்ஜிஆர் காசுல படிச்சு எம்ஜிஆர் காசில் வக்கீல் ஆகி மருந்துக்கு கூட நன்றி விசுவாசம் இல்லாமல் கலைஞருடன் சேர்ந்து கொள்ளையடித்தவர்❤❤
@tamildharma
@tamildharma Күн бұрын
👌👌👏👏
@vibishkumar143
@vibishkumar143 12 сағат бұрын
🔥🔥🔥
@Users16257
@Users16257 Күн бұрын
சகோ. அவரவர் ஆசிரியர் எப்படியோ என்ன பயிற்சி குடுத்தாங்கலோ அதைத்தானே மாணவர்கள் follow பண்ணுவாங்க
@shanmugam2957
@shanmugam2957 19 сағат бұрын
பெரியார் வாரிசு செம செம😅
@mohann9780
@mohann9780 Күн бұрын
பேசு தமிழா பேசு நெறியாளர் அவர்களே நீட் தேர்வுக்கு ஆதரவு அளித்து திமுக அரசின் சார்பாக கையெழுத்திட்டது அன்றை ஒன்றிய அரசில் அங்கம் வகித்த திமுக அமைச்சர் நாமக்கல் காந்தி செல்வன் என்பவர் இதையாவது தெரிந்து பேச வேண்டுகிறேன் .
@duraisamyd.s.866
@duraisamyd.s.866 Күн бұрын
மசோதாவை தாக்கல் செய்தவர் திமுக காந்தி செல்வன்
@user-magarasaravanajothidar
@user-magarasaravanajothidar Күн бұрын
பாடின்னா.... காட்டுக்கு தானே போகனும்..
@cartooncutis
@cartooncutis Күн бұрын
இப்ராஹீம் ராவுத்தர் என்பதில் தமிழ் இல்லை இவர் எல்லாம் தமிழ் நாட்டில் அரசியல் பேசுவது எளிதாக இருக்கிறது😢😂 need BJP
@athiammalmuniandy5982
@athiammalmuniandy5982 Күн бұрын
ஐயா பெரியாரை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை உங்கள் ஜோசப் விஜய் மட்டும் எப்படி ஏற்றுக் கொண்டார்
@Manikkam-c8y
@Manikkam-c8y Күн бұрын
Good man this person
@EcoscapeIndia
@EcoscapeIndia Күн бұрын
🙏🙏🙌🙌
@balasubramaniyanramasamygo30
@balasubramaniyanramasamygo30 2 сағат бұрын
பிரேக்கிங் தம்பி அவர்களே உங்கள் வீடியோவை அதிகமாக பார்ப்பேன் சரியாகத்தான் பேசுகிறீர்கள் இது தவறு ஏதும் இல்லை யாருக்கு என்ன சொல்ல வேண்டுமோ என்ன நடக்க வேண்டுமோ அதை கரெக்டாக சொல்கிறீர்கள் இன்னும் நமது தமிழகத்தில் புரியாமல் நிறைய மக்கள் இருக்கிறார்கள் பெரியார் பெரியார் என்று மட்டும் சொல்கிறார் அவரின் கொள்கை என்ன எப்படிப்பட்டவர் என்பதை புரியாமல் நிறைய மக்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள் நன்றி வணக்கம்
@nagarajannagarajan7056
@nagarajannagarajan7056 Күн бұрын
வரலாற்றுஉண்மையைஇப்ராஹிம்ராவுத்தர்தெளிவுபடுத்தியுள்ளார்.
@PromodhSridhar
@PromodhSridhar Күн бұрын
Super we Tamilians don’t except EV Ramasamy.. we don’t know who he is ? Let EV .Ramasamy fade into the dark
@kumarn2000
@kumarn2000 Күн бұрын
Vijay asked his fans to read Periyar!
@Dilip-fc9qs
@Dilip-fc9qs Күн бұрын
Super
@selvarajs7757
@selvarajs7757 Күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rameshbl3608
@rameshbl3608 Күн бұрын
❤❤ நாயக்கர் என்ற சாதி ஆந்திராவில் தான் உள்ளது❤❤
@lifefullofdream2354
@lifefullofdream2354 Күн бұрын
🙏🏻💐
@mkvtech1997
@mkvtech1997 Күн бұрын
12:15 super na,, namba ona iruthale pothum na
@rameshbl3608
@rameshbl3608 Күн бұрын
❤❤ பெரியாரை கழட்ட பையன்னு சொன்னாரே கலைஞர் பெரியார் அரெஸ்ட் பண்ண சொல்லி பக்தவாஜலம் நெருக்கடி கொடுத்தார் கலைஞர் கலைஞர் பிறப்பை எதுவும் சந்தேகப்படுகிறார் ❤❤
@arunvijay1305
@arunvijay1305 8 сағат бұрын
முட்டுகளின் முழு உருவமாக இந்த நெறியாளர் இருக்கிறார் என்று இந்த காணொளியில் அப்பட்டமாக தெரிகிறது 😂😂
@vikrams375
@vikrams375 10 сағат бұрын
5:35 Anchor:இது பகுத்தறிவு உள்ள வருகிறதா?
@wajahome
@wajahome Күн бұрын
❤❤❤❤❤❤
@gbsmani8465
@gbsmani8465 Күн бұрын
சகோதரரே நீங்கள் இருக்க வேண்டிய இடம் தேசியத்தின் பக்கம்
@padmanarayanan5874
@padmanarayanan5874 Күн бұрын
He is Vijay supporter
@vinayagamurthy5288
@vinayagamurthy5288 9 сағат бұрын
🎉