விஜயகாந்த் அரசியலுக்கு வந்த காரணம் | Liaquat Ali Khan Interview | Aadhan Cinema

  Рет қаралды 122,938

Aadhan Cinema

3 жыл бұрын

விஜயகாந்த் அரசியலுக்கு வந்த காரணம் | Liaquat Ali Khan Interview | Aadhan Cinema
#LiaquatAliKhan #ActorVijayakanth #Illayaraja
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2

Пікірлер: 77
@vijayakumarthirumalaisamy589
@vijayakumarthirumalaisamy589 3 жыл бұрын
என் தங்கத் தலைவன் கேப்டன் அவர்களைப் பற்றி எவ்வளவு நேரம் பேசினாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். வாழ்க கேப்டன்.
@natrajcaptan6197
@natrajcaptan6197 Жыл бұрын
Supernaba
@santhoshsankaradas8471
@santhoshsankaradas8471 3 жыл бұрын
Vijaykanth sir real captian
@gobinrajhi6967
@gobinrajhi6967 3 жыл бұрын
என்றும் நீடோடி வாழ்க கேப்டன்
@balasubramanibojansab4953
@balasubramanibojansab4953 3 жыл бұрын
மாஸ் ஹீரோ மட்டும் அல்ல, மக்களின் hero Puratchi kalaingar
@PraveenKumar-cn1zf
@PraveenKumar-cn1zf 3 жыл бұрын
Vijayakanth 🔥
@mugunthan4152
@mugunthan4152 2 жыл бұрын
கடவுளே, அந்த மனிதனை பற்றி யாருமே ஒரு வார்த்தை கூட தவறாக சொல்லவில்லையே. ஏன் அவரை இன்னும் படுக்கையில் வைத்திருக்கிறான். மாமனிதன் Captain 💜
@muthus7594
@muthus7594 Жыл бұрын
இல்லாத ஒரு விசயத்தை ஏன் ஊதுற முகுந்தூ
@mugunthan4152
@mugunthan4152 Жыл бұрын
@@muthus7594 illatha Visayama ?
@priyaqueen4041
@priyaqueen4041 3 жыл бұрын
உங்கள் வசனம் எனக்கு மிகவும் பிடிக்கும்
@MichelE-vk3su
@MichelE-vk3su 3 жыл бұрын
Vijaykanth. Sir. All. Movie. Super. Movie.🎬👍. 19.3.2021.🎥🎥🎥👍
@theivakumarks6964
@theivakumarks6964 3 жыл бұрын
Captain always real hero .💯💯💯
@priyaqueen4041
@priyaqueen4041 3 жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் ரசிகன் நான் என்றும் என்றென்றும்
@sathishdev1427
@sathishdev1427 3 жыл бұрын
விஜயகாந்த் பற்றி பேட்டி எடுத்தா கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கு
@ccpchannel.
@ccpchannel. 3 жыл бұрын
ஏன் வேற வேல இல்லயா?😂😂
@sathishdev1427
@sathishdev1427 3 жыл бұрын
@@ccpchannel. இல்ல
@devm7812
@devm7812 2 жыл бұрын
Rowthiram Pazhahi, 🩴🩴🩴🩴🩴
@srinivasank4028
@srinivasank4028 3 жыл бұрын
Super caption
@pazhanivel3593
@pazhanivel3593 3 жыл бұрын
வாழ்க கேப்டன்
@Sharafdheen-yl5kf
@Sharafdheen-yl5kf 2 жыл бұрын
ஆர் கே செல்வமணி யின் மக்களாட்சி படத்தின் கதை வசனம் லியாகத் அலிகான் வசனம் அனல்பறக்கும்
@kamalvk4841
@kamalvk4841 3 жыл бұрын
கேப்டன் வாழ்க வளமுடன்
@Sharafdheen-yl5kf
@Sharafdheen-yl5kf 2 жыл бұрын
விஜயகாந்த் இப்ராகிம் ராவுத்தர் லியாகத் அலிகான் இந்த மூவரும் ஒரு படத்தில் இணைந்தால் அது ஹாலிவுட் படத்திற்கு நிகர் தான்
@kavimathikavimathi4601
@kavimathikavimathi4601 3 жыл бұрын
Super captan
@anime_is_for_u
@anime_is_for_u 2 жыл бұрын
பாட்டுக்கொரு தலைவன் படத்தில் சூப்பர் பாடல்கள் மற்றும் பரபரப்பான சண்டைக்காட்சி
@mosasmosas8019
@mosasmosas8019 2 жыл бұрын
தமிழ்நாடு நல்ல தலைவனை இழந்துவிட்டது மக்கள் நல்லவனை புறிந்துகொள்ளவில்லை
@benithas9610
@benithas9610 2 жыл бұрын
உண்மை
@TROLL-MONKEYY
@TROLL-MONKEYY Жыл бұрын
100 th film of Tamil superstars MGR - Oli vilaku Sivaji - navarathiri Rajini - Sri Raghavendra Kamal - Raaja paarvai Vijayakanth - captain prabakaran 💕💗
@kalaibala6827
@kalaibala6827 3 жыл бұрын
I love you captain
@perumalsridhar9043
@perumalsridhar9043 3 жыл бұрын
Captan nalla irukanum
@muthukrishna7895
@muthukrishna7895 3 жыл бұрын
கேப்டன் கேப்டன் ...
@rajarambala6467
@rajarambala6467 2 жыл бұрын
1992 வாக்கில் படிப்பு முடிந்து சென்னை வந்திருந்த சமயத்தில், ஏழை ஜாதி ஷூட்டிங் சென்னை அசோக் பில்லர் அருகில் நடந்தது. விஜயகாந்த், ஜெயப்பிரதா சார் சேசிங் சீன் பார்த்தோம்.. லியாகத் இருந்ததை பார்த்ததும் நல்ல நினைவு. அந்த படத்தில் இடம் பெற்ற "அதோ அந்த நதியோரம்" பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
@Ramesh-op8rb
@Ramesh-op8rb Жыл бұрын
எனக்கும் அந்த பாடல் மிக மிக பிடிக்கும்
@elumalaisathyaraj1247
@elumalaisathyaraj1247 3 жыл бұрын
Captain mass
@nikilselva7327
@nikilselva7327 3 жыл бұрын
Super
@sakthi_veld505
@sakthi_veld505 3 жыл бұрын
💝 Captain 😊
@musicvideo242
@musicvideo242 3 жыл бұрын
வாழ்க வளமுடன் கேப்டன்
@seenivasans6789
@seenivasans6789 2 жыл бұрын
வாழ்க கேப்டன் வாழ்க லியாகத்
@vasanthbenu4666
@vasanthbenu4666 3 жыл бұрын
Vijayakanth matum than enaku romba bitikum ithuvarikum
@m.palanikumarm.palanikumar9715
@m.palanikumarm.palanikumar9715 2 жыл бұрын
Super.. super.. super..sir
@vijaykrishna8735
@vijaykrishna8735 3 жыл бұрын
Legend liaquat Sr & captain & isaigyani combo all block bursters movies.
@ManiKandan-zs9dz
@ManiKandan-zs9dz 3 жыл бұрын
👌👌👌
@gunalanjayaraj6870
@gunalanjayaraj6870 2 жыл бұрын
திறமையான வசனகர்த்தா என்பதுடன் மிகவும் எதார்த்தமான மனிதர் இவர்..!! லியாகத் அலிகான் என்று நிறைய கேள்விப்பட்டதும், திரையில் அவர் பெயரை பார்த்தும் இருக்கிறேன்.. இவ்வாறு காணெளி உருவாக்கி அறிமுகம் செய்தமைக்கு நன்றி..!! அவர் நீடூழி வாழ்க வளமுடன்..!!
@palanivelpalanivel9160
@palanivelpalanivel9160 3 жыл бұрын
Captain really hiro
@sankarganesh9444
@sankarganesh9444 2 жыл бұрын
உண்மையான எங்கள் கேப்டன்
@KiranKumar-um2gz
@KiranKumar-um2gz 2 ай бұрын
Captain in first song in poothata semme power
@shyamsundar1612
@shyamsundar1612 2 жыл бұрын
Writer liakuth ali khan sir great man nice human being sun tv arasi serial radhika madam serial dialog by lia kuth ali khan sir super hit serial unforgettable serial
@MichelE-vk3su
@MichelE-vk3su 3 жыл бұрын
Raja. Sir. All. Hits. Very. Super. Hits. And. All. Film. Bgm. Super.🎬👍🎥🎥🎥🎥🎹🥁🎺🎻🎸🎵🎼👍
@rudolphh8129
@rudolphh8129 2 жыл бұрын
நவீன கால கர்ணன் கேப்டன்👮👮👮👮
@Sharafdheen-yl5kf
@Sharafdheen-yl5kf 2 жыл бұрын
பாட்டுக்கொரு தலைவன் படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக விஜயகாந்தை மிகவும் வெகுளி விஜயகாந்த் ஆக நடிக்க வைத்திருப்பது வியப்பு
@deepikaperumal7567
@deepikaperumal7567 2 жыл бұрын
Captian real hero
@aquilaapparelinternational5853
@aquilaapparelinternational5853 3 жыл бұрын
Maa Manidhar
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 3 жыл бұрын
When The Anchor Introduce The Guest Mr. Liayagath Ali Khan.. He Has Missed That The Guest Also An Actor..!!!
@ahmadullah9130
@ahmadullah9130 2 жыл бұрын
Great ibrahim & liyakath
@maruthup4760
@maruthup4760 2 жыл бұрын
captain nalla irukanum
@anime_is_for_u
@anime_is_for_u 2 жыл бұрын
VAARI VAARI KODUTHA VALLAL VIJAYAKANTH.
@nagasundaram2395
@nagasundaram2395 6 ай бұрын
ஏ.ஆர்.ரஹ்மானிடம் போனாலே வெற்றின்னு எவன்டா சொன்னான். நல்ல திரைக்கதை இருந்தால் மட்டுமே ரஹ்மான் இசை அமைப்பில் வெற்றி பெற முடியும். புதிய மன்னர்கள்,லவ் பேர்ட்ஸ் உட்பட பல படங்களில் பாடல்கள் மிகவும் சிறப்பாக இருந்தாலும் திரைக்கதை சுமாராக இருந்ததால் படம் வெற்றி பெற வில்லை. கட்டளை படத்தை ரஹ்மான் இசை அமைத்தாலும் ஓடாது. கேப்டன் பிரபாகரனின் வெற்றி குருட்டு அதிர்ஷ்டம் அல்ல. அனைத்து கலைஞர்களின் உழைப்பின் அர்ப்பணிப்பு. லியாகத் அலி கானுக்கு பின்னணி இசையின் மகத்துவத்தை பாராட்ட மனமில்லை.
@Ramesh-op8rb
@Ramesh-op8rb Жыл бұрын
விஜயகாந்த் ,லியாகத் அலிகான் கூட்டணியில் ,ஏழை ஜாதி திருச்சியில் 110நாட்கள் ஓடியது.புரட்சிகரமான படம், அனல் பறக்கும் வசனங்கள்.இந்த ஒருபடம் நூறு படத்துக்கு சமம்.
@leemafashion6628
@leemafashion6628 3 жыл бұрын
His voice similar to Bhagyaraj.
@Sharafdheen-yl5kf
@Sharafdheen-yl5kf 2 жыл бұрын
கேப்டன் பிரபாகரன் படத்திற்கு பிளஸ் பாயிண்ட் மன்சூர் அலிகான்
@Arun-ez8wi
@Arun-ez8wi 2 жыл бұрын
Host pls listen first
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 6 ай бұрын
Yeduththa Padam. Amaintha Padam. Realy manasai thotta vaarththaigal
@anime_is_for_u
@anime_is_for_u 2 жыл бұрын
VIJAYAKANTHI NAMBIYAVARGAL KODIPER UNDU, NAMBADHAVAR YAARUM ILLAI.ADHUDAN VIJAYAKANTH.
@nikilselva7327
@nikilselva7327 3 жыл бұрын
கேப்டன்
@kandhasamyganesan5753
@kandhasamyganesan5753 3 жыл бұрын
சொக்கதங்கம்
@Sharafdheen-yl5kf
@Sharafdheen-yl5kf 2 жыл бұрын
திரைநட்சத்திரம் எம்ஜிஆர் அவர் வாரிசு விஜயகாந்த் ஒருவர்தான் கருப்பு எம்ஜிஆர் உண்மைதான்
@satrader1351
@satrader1351 3 жыл бұрын
H
@sathakkathullasamee4542
@sathakkathullasamee4542 3 жыл бұрын
கேப்டன்....
@mareeshwaran300
@mareeshwaran300 2 жыл бұрын
Liyagathali oru viskyganththin Adivarudi ivaneduththa Elaijathi Padam dappapadam
@kathirvel4079
@kathirvel4079 Жыл бұрын
யாரிடம் தான் கோபப்பட வில்லை இளையராஜா?
@dhilludurai
@dhilludurai 3 жыл бұрын
இளையராஜா எடிட்டிங், கதை, டைரக்ஸன், சீக்வன்ஸ் எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்து கருத்து சொல்லும் வழக்கம் உடையவர் என்று தெரிகிறது
@nagrec
@nagrec 2 жыл бұрын
அது உன் கருத்து. இசைஞானி இளையராஜா வெறும் இசையமைப்பாளர் இல்லை. அவர் சினிமாவை நேசித்தவர். அவருக்கு தெரிந்தவர்கள் சினிமாவில் வெற்றி பெற தன் அனுபவத்தை புது இயக்குனர் என்று வரும் போது அவர்களுக்கு அது உதவி தான். என் ராசாவின் மனசிலே படத்தின் பாடல்களை கதை சூழலை பார்த்து இயக்குனர் சொல்லாமல் ராஜாவே உருவாக்கினார். ஜியோ போன்ற நிறுவனம் வந்ததும் அறிவுகெட்ட முட்டாள்கள் கூட மேதைகளை பற்றி கருத்து கூறும் நிலை வந்துவிட்டது. ஏன்டா பரதேசி இசை என்றால் என்ன என்று தெரியுமா உனக்கு?
@dhilludurai
@dhilludurai 2 жыл бұрын
@@nagrec வேசிப்பயலே. எவ்வளவு நாகரீகமா கருத்து சொல்லி இருக்கேன். நீ என்னை ஒருமையில் கூப்பிட்டு பரதேசின்னு சொல்வியாடா? ஓத்தா பொறம்போக்கு நாயே. யாரையோ சொன்னா உனக்கு ஏண்டா எரியுது? நீ என்ன அவன் அப்பனுக்கு பொறந்தியா? திருந்தவே மாட்டீங்களாடா?
@suthishsabari1318
@suthishsabari1318 2 жыл бұрын
கேப்டன் வாழ்க வளமுடன்