விஜயகாந்தின் துணிச்சல் ஒருத்தருக்கும் வராது | KASTHURI RAJA Chai With Chithra Marathon

  Рет қаралды 81,911

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

Пікірлер: 27
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 Жыл бұрын
உங்களது (கஸ்தூரிராஜா) பேச்சில் நல்ல "விசு"வாசம் தெரிகிறது...!!!🎉🎉🎉
@periyaraj1730
@periyaraj1730 26 күн бұрын
சாய்விச் சித்ரா அவர்களுக்கு வணக்கம் 🙏🏻😊 அருமையான காணொளி முழுமையாக பார்த்தேன் . இடையில் சமூகத்தைப் பற்றி கஸ்தூரிராஜா ஐயா அவர்கள் . ஆண்களைப் பற்றியும் பெண்களைப் பற்றியும் மிகவும் அழகாக புரிந்துள்ளார் அதை மிகவும் அருமையாக பதிவிட்டுள்ளார் . நீங்கள் அதை முழுமையாக காட்டவில்லை . எடிட்டிங்கில் அதை கட் செய்து விட்டீர்கள் . இப்பவுள தலைமுறைகளுக்கு மிகவும் தேவையான கருத்துக்கள் . 🙏🏻😊 நன்றி 😊🙏🏻
@Ramanageetha-kc3jg
@Ramanageetha-kc3jg 11 ай бұрын
ஓம் நமச்சிவாயம் அருமையான படம், தயாரிப்பாளர், இயக்குனர்,நடிகர்கள்,மற்றும் அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி, வாழ்த்துகள், இளையராஜா.........., ஸ்வரங்கள், தவமிருந்து......, பெற்ற வரம்
@ShaLovely-ut5qd
@ShaLovely-ut5qd Жыл бұрын
என் தோல்விக்கு பின்னால் நான் மட்டுமே இருப்பேன் ஆனால் என் வெற்றிக்கு பின்னால் நான் பட்ட ஆயிரம் வலிகள் இருக்கும்... 🚶‍♂️
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 Жыл бұрын
இளையராஜா அவர்கள் மனுஷனா சார் அவர்...?! அதான் இசைஞாநி..!!!🎉🎉🎉❤
@Ponmuthu1968
@Ponmuthu1968 Жыл бұрын
Really super sir. About Your life Experience detailed Explanation. Ist your Role model hero your father 2 nd your college professor told ist day advice and then God teaching திருவிளையாடல் in your life ... Same experience In my life...first I thank your father dream...Every person's ist Thanks to our parents... அம்மா ஒரு நல்ல நிலம்..அப்பா ஓரு நல்ல விதை.. இவர்கள் உற்பத்தி செய்த செடிகள் தான் நாம் அனைவரும். இது ஆலமரம் ஆவது நமது நல்ல கனவுகளில் தான் இருக்கிறது..அப்படி நீங்கள் இருந்ததால் தான் இன்று உங்கள் வாரிசுகள் நெறய நபர்களை வாள வைத்து கொண்டு இருக்கிரார்கள்...ஒரு நல்ல மனம் கொண்ட மனிதனின் உரயாடலை கேட்க இறைவன் இன்று எனக்கு நேரம் கொடுத்தார். நன்றி அய்யா...🙏..Thanks to my lord Jesus 🙏
@vishalyadhav1493
@vishalyadhav1493 10 ай бұрын
Sir vanakam. Unga interview skip Panama parpan intha interview spechel. Kasuthri Raja sir super true interview. Avanga sons ipadi irupatharku ivar Good inspiration. Madam also Oru ithu padipanithan. Nalla vashayangalai nan aduthukoram. Thank you so very much sir. Both of. By Cbe sister.
@lotus4867
@lotus4867 Жыл бұрын
சமுதாயத்தில் காணப்படும் கலாச்சார சிதைவுகளை தெளிவாக பேசிய பொறுப்பு மிக்க‌ மனிதர் தமிழை தலைமேல் வைத்து கொண்டாடும் சுத்தத்தமிழர் வாழ்க, வாழ்க, தமிழ் போல் வாழ்க.
@yuvarajanandakumar8963
@yuvarajanandakumar8963 Жыл бұрын
I had utmost respect for him until the end where he started spewing anti-feminist rhetoric. Its 2023 Mr.Kasthuri Raja, and women are independent & can make their own decisions.
@gurus3694
@gurus3694 7 ай бұрын
Did not like the way he did not talk respectfully about manorama aachi … she was legendary and deserves respect for she is no more and elder to him .. he should talk with equal respect to the heroes he mentioned … just because his sons are successful does not mean he has the rights to talk about aachi that way …
@skyn
@skyn Жыл бұрын
Arumai ayya 🎉
@sattanathank303
@sattanathank303 10 ай бұрын
Sir, I saw the full meeting. Honestly speaking I never see cinema in theatre. I saw picture only in TV s telecast in the channels. Normally, I have a second opinion on Cine people, Becoz, now a days they mint money& live a luxurious life. But some cine personalities ill treat the fans w/ o keeping in mind that they (fans) R the sole cause for such a richest life. But Kasthuri raja is the real person & through the interview I find him as a man of clean slate. And feather to the cap is his book ‘pamara illakkiam’ and content is true. I too raise such questions which is similar to the writing s of the Director. I will buy the book & read. Needless, to say, a wonderful time I spent in watching this interview. Thank U Sir.
@kumaramsavalli6883
@kumaramsavalli6883 Жыл бұрын
Shivaji. Ganesan very. No 1 natigar. Very. Good man ok. Sir. ❤❤❤❤
@ദയാ
@ദയാ Жыл бұрын
Captain 🎉
@papayafruit5703
@papayafruit5703 9 ай бұрын
29:53 hmm paarpaaru (visu sir)soru pottu nermaya ungala help pannaaru sonna DMK DK Thirumavalavan Seeman tension aagidivaaru. Mukkiyamaa namma pa. Ranjith.
@ദയാ
@ദയാ Жыл бұрын
1st like , 1st comment
@balamurugan-qw6rw
@balamurugan-qw6rw Жыл бұрын
அய்யா, உறியடி விஜயகுமார் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் அவர் திரும்ப படங்களை இயக்குவாரா நடிப்பாரா..? அவரை முடிந்தால் ஒரு பேட்டி எடுங்கள் அய்யா.. அவரை மிகவும் நாங்கள் மிஸ் பண்றோம்.. ஒரு சமூக போராளியை. 🔥
@Kb-uv1vh
@Kb-uv1vh 10 ай бұрын
Captain Vijayakanth starts at 1h 39 minutes.He is very great person
@akyuvan119
@akyuvan119 Жыл бұрын
Captain vijaykanth start from 1.30
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 Жыл бұрын
நடிகர்த்திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் மாபெரும் கலைஞன் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை..! ஆனாலும் 'என் ஆச ராசாவே' படத்தில் அவரது இளமைக் கால காட்சிகளை தவிர்த்திருக்கலாம்...!
@suryarajini774
@suryarajini774 Жыл бұрын
Last la boomer nu prove pannitiga😂😂
@Ponmuthu1968
@Ponmuthu1968 Жыл бұрын
Sir below the comments send... My Name is M.Elango. Erode. My business : Sai video vision.. LED TV and all home appliances products dealer. My business carrier started in 1986 to up to date. In 2019 my show Room was closed because online competition But again continue my business in my house . Because still upto date support my more than laks of customers in my Erode district
Одну кружечку 😂❤️
00:12
Денис Кукояка
Рет қаралды 2,4 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 18 МЛН
Одну кружечку 😂❤️
00:12
Денис Кукояка
Рет қаралды 2,4 МЛН